Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரோந்துப் படகுகள கையளிக்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு

Featured Replies

இவர்கள் எல்லோரையும் பார்த்து அனுதாப்படுவதை தவிர வேறு வழியில்லை .

முப்பது வருடம் கட்டிய சீட்டு கொண்டு ஓடினால் என்ன செய்வது .

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்படி இருக்கிறீர்கள். எங்கு வந்தாலும் குழப்புகிறீர்களே?? எந்தக் கருத்திற்குள் வந்தாலும் அதை திசை திருப்பி உங்கள் காய்ச்சலைக் கக்குவதுடன் உங்களின் பணி முடிந்துவிடுகிறது. இந்தக் கருத்தினுள் ஏதாவது நல்லவிதமான கருத்தை இடமுடிந்ததா உங்களால் ?? அதென்ன இவர்கள் ?? நீங்கள் யார் ?ஆகதிப் பிரச்சினைக்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம் ? புலிகளால்த்தான் பிரச்சினை என்றால், அதனால்த்தான் அகதிகள் என்றால், புளொட் போராடியதால் மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் வரவில்லை என்கிறீர்களா? அப்போது எதற்காக 81 இல் நாட்டைவிட்டு ஓடினீர்கள் ?

உங்கள் கருத்தை சீரியஸாக எடுக்கக் கூடாது என்று நினைப்பேன், ஆனாலும் சில வேளைகளில் அப்படி இருக்க முடிவதில்லை.

சிலவேளை அவர் தமிழர்களின் இந்த அவல நிலையை புலிகள் மாற்றியிருக்கலாம் என்னும் விரக்தி  நிலையில் கூறலாம்....புலிகள் தானே இறுதியாக தமிழர்களை பிரதிநிதிபடுத்தினார்கள்.....எல்லா முட்டையையும் ஒரே கூடையில் வைத்ததால் வந்த வினை... (முட்டையில் மயிர் புடுங்குகிறோம் என்றும் கூறலாம்....)

புளொட்டோ மற்ற இயக்கங்களோ போராட்டம் வலுப்பதற்கு முன்னேயே இறந்துவிட்டது......இங்கு யாரவது எப்போவாவது மற்ற இயக்கங்கள் புலிகளிலும் பார்க்க நல்லது என்று கூரியிருகிரார்களா? புலிகளும் மற்ற இயக்கங்களும் ஒன்றா??

புளொட்டிலிருந்து அர்ஜூன் புலிகளால் விடுவிக்கப்படவில்லை...அர்ஜூனே புளொட் சரியான அமைப்பு அல்ல என்றே விலகியவர் என்று நினைக்கிறன்....இதில் எப்படி புளோட்டையும் புலியையும் இணைப்பீர்கள்????

அவருக்கு எதற்கெடுத்தாலும் புலியை எப்படியாவது இங்கு இழுத்து கருத்தை திசை திருப்பி விடுகிறார். 

புளொட்டை புலிகள் இயங்கவிடவில்லை என்கிற காழ்ப்புணர்ச்சியால்த்தான் அவர் இப்படிச் செய்கிறார் என்று நினைத்தேன். அப்படியில்லாமல் புலிகள் செய்தைத்தான் விமர்சிக்கிறார் என்றால், அதை அவர் செய்யவில்லை. மாறாக செய்வதெல்லாம் வக்கிரம்.

  • கருத்துக்கள உறவுகள்

iphones , digital cameras , கோல்ட் கிரெடிட் கார்டு இதெல்லாம் பறிமுதல் செஇயப்படிருக்கு.... இதுகள போய் அகதிகள் என்று வக்காலத்து வாங்க யாழில் ஒரு கூட்டம்....:D

  • கருத்துக்கள உறவுகள்

கடல் அலைகள் உயரும்போது கடலில் வரும் படகும் அலையின் உயரத்திற்கே உயர வேண்டும்

இல்லையென்றால் படகு கவிழ்ந்து விடும் , இதே போல் நாமும் மக்களுடன் இணைந்து வாழப் பழக வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

iphones , digital cameras , கோல்ட் கிரெடிட் கார்டு இதெல்லாம் பறிமுதல் செஇயப்படிருக்கு.... இதுகள போய் அகதிகள் என்று வக்காலத்து வாங்க யாழில் ஒரு கூட்டம்....:D

உள்நாட்டுக்குள் அகதியாக ஓடும்போதே நகைகளை எடுத்துக்கொண்டு ஓடுவது வழமைதானே..

நோ லிமிட் முதலாளி நாளை அகதியாக ஓடினார் என்றால் அவரிடமும் கடன் அட்டைகளும், ஐஃபோனும் இருக்கும். ஆக, இவற்றை ஒரு அகதி வைத்திருக்கக்கூடாது என்று சட்டம் இல்லை. உயிராபத்து உள்ள எவரும் அகதி ஆகலாம்.

ஆகவே அகதி கோரிக்கைகளை முறையாக விசாரிப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும்.

Edited by இசைக்கலைஞன்

'கல்கத்தாவுக்கு' அனுப்ப வேண்டியதுகளை, அவுஸ் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்குகின்றது!

அதைத் தலையில் வைத்துக்கொண்டாடுகின்றது சிங்களம்! :D

  2616732-3x2-940x627.jpg

Fireworks explode off the decommissioned HMAS Adelaide as it sinks

அது தான் உண்மை. குடுத்துப் போட்டு Face அல்ல Arse ஆல் சிரித்திருப்பார்கள்.   :)

  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டுக்குள் அகதியாக ஓடும்போதே நகைகளை எடுத்துக்கொண்டு ஓடுவது வழமைதானே..

நோ லிமிட் முதலாளி நாளை அகதியாக ஓடினார் என்றால் அவரிடமும் கடன் அட்டைகளும், ஐஃபோனும் இருக்கும். ஆக, இவற்றை ஒரு அகதி வைத்திருக்கக்கூடாது என்று சட்டம் இல்லை. உயிராபத்து உள்ள எவரும் அகதி ஆகலாம்.

ஆகவே அகதி கோரிக்கைகளை முறையாக விசாரிப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும்.

அங்க ஒரு மண்ணும் இல்லை இதெல்லாம் வைத்திருப்பவன் அகதி என்று சொல்லவே முடியாது.....அதான் சொல்லிட்டினமே தாங்க வெளிநாட்டில போய் உழைச்சு new zeland ல வீடு வாங்க வந்தவை என்று ....:D

  • கருத்துக்கள உறவுகள்

நான், ரகு, இசை எல்லோரும் ஆரம்பம் முதலே சொல்லும் ஒரேவிசயம் - நடுக்கடலில் வைத்து நீதி விசாரணையின்றி - திருப்பி அனுப்பியது பிழை. கிறீஸ்மஸ் தீவுக்கோ, PNGக்கோ கொண்டுபோய் விசாரித்து திருப்பி அனுப்பி இருக்கலாம். அதுதான் ஒரு ஜனநாயக நாட்டுக்கு அழகு.

வந்த ஆட்களில் சிலர் ஏன் முழுவருமே நியூஸிலாந்து போய் வீடு கட்ட விரும்பினாலும், ஒரு முன்னேறிய நாடாக இதுவரை கருதப் பட்ட அவுஸ்ரேலியா விசாரணையின்றி திருப்பி அனுப்பி இருக்க கூடாது.

நகையோடு வந்தார் கிரெடிட் காடோட வந்தார் என்பதால் அகதியில்லை என்று சொல்ல முடியாது. நாஜிகளிடம் இருந்து தப்பியோடிய பலர் விலை மிக்க சித்திரங்களையே தூக்கி கொண்டு ஓடியிருக்கிறார்கள். ஒரு நீதிமன்றில் போய் நீங்கள் சொல்வது போல் சொல்வதெல்லாம் அம்பலம் ஏறாது.

அப்புறம் நாங்கள் நியூஸிலாந்து போறோம் எண்டயவை, சர்வதேச கடலில் வைத்து இலங்கையிடம் பிடித்துக் கொடுத்த அவுஸ்ரேலியாவை pirates of the Indian Ocean என்றுதானே சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இப்படி இருக்கிறீர்கள். எங்கு வந்தாலும் குழப்புகிறீர்களே?? எந்தக் கருத்திற்குள் வந்தாலும் அதை திசை திருப்பி உங்கள் காய்ச்சலைக் கக்குவதுடன் உங்களின் பணி முடிந்துவிடுகிறது. இந்தக் கருத்தினுள் ஏதாவது நல்லவிதமான கருத்தை இடமுடிந்ததா உங்களால் ?? அதென்ன இவர்கள் ?? நீங்கள் யார் ?ஆகதிப் பிரச்சினைக்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம் ? புலிகளால்த்தான் பிரச்சினை என்றால், அதனால்த்தான் அகதிகள் என்றால், புளொட் போராடியதால் மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் வரவில்லை என்கிறீர்களா? அப்போது எதற்காக 81 இல் நாட்டைவிட்டு ஓடினீர்கள் ?

உங்கள் கருத்தை சீரியஸாக எடுக்கக் கூடாது என்று நினைப்பேன், ஆனாலும் சில வேளைகளில் அப்படி இருக்க முடிவதில்லை.

வணக்கம் ரகு! இதுதான் அவர்கள் தொழில்....இதிலிருந்து அவர்கள் மாறவே மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா

இங்கே  ஒரு சர்வதேச  யுத்தமே நடக்குது.... :(

சிலவேளை அவர் தமிழர்களின் இந்த அவல நிலையை புலிகள் மாற்றியிருக்கலாம் என்னும் விரக்தி  நிலையில் கூறலாம்....புலிகள் தானே இறுதியாக தமிழர்களை பிரதிநிதிபடுத்தினார்கள்.....எல்லா முட்டையையும் ஒரே கூடையில் வைத்ததால் வந்த வினை... (முட்டையில் மயிர் புடுங்குகிறோம் என்றும் கூறலாம்....)

புளொட்டோ மற்ற இயக்கங்களோ போராட்டம் வலுப்பதற்கு முன்னேயே இறந்துவிட்டது......இங்கு யாரவது எப்போவாவது மற்ற இயக்கங்கள் புலிகளிலும் பார்க்க நல்லது என்று கூரியிருகிரார்களா? புலிகளும் மற்ற இயக்கங்களும் ஒன்றா??

புளொட்டிலிருந்து அர்ஜூன் புலிகளால் விடுவிக்கப்படவில்லை...அர்ஜூனே புளொட் சரியான அமைப்பு அல்ல என்றே விலகியவர் என்று நினைக்கிறன்....இதில் எப்படி புளோட்டையும் புலியையும் இணைப்பீர்கள்????

நேற்று வந்த உங்களுக்கு விளங்கியது வருடக்கணக்காக குப்பை கொட்டுபவர்களுக்கு விளங்கவில்லை . :icon_mrgreen:

புலிகளுக்கும் அகதிகளுக்கும் என்ன தொடர்பாம் ? புலிகளால் தான் அகதியாக வந்து இப்ப இந்த வாழ்வு கிடைத்தது என்று இன்னமும் புல்லரித்துக்கொண்டுதான்  பலர் இருக்கின்றார்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.