Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா குழுவுடனான உறவை துண்டிக்கிறது ஈ.என்.டி.எல்.எவ்.

Featured Replies

கருணா குழுவுடனான உறவை துண்டிக்கிறது ஈ.என்.டி.எல்.எவ்.

[Thursday September 21 2006 05:22:01 AM GMT] [யாழ் வாணன்]

கருணா அணியுடன் சேர்ந்து தாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்திய "தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி என்ற கூட்டு முன்னணியிலிருந்து தாங்கள் விலகுகின்றனர் என ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் (ஈ.என்.டி.எல்.எவ்வினர்) அறிவித்திருக்கின்றனர்.

சென்னையை மையமாகக்கொண்டு இயங்கும் இந்த அமைப்பின் சார்பில் அதன் தலைவர் ஞா. ஞானசேகரன் நேற்று விடுத்த அறிக் கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

""அனைத்து அங்கத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் தெரியப்படுத்திக் கொள்வது என்ற தலைப்பில் அவர் விடுத்த பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

""எங்களது ஈழந் தேசிய ஜனநாயக முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்.) இயக்கத்துக்கும், கருணாவால் ஏற்படுத்தப்பட்ட "ரி.எம்.வி.பி. இயக்கத்துக்குமிடையில் கடந்த 15-10-2004 அன்று ஏற்படுத்தப்பட்ட தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி (ரி.ஐ.வி.எம்.) என்ற கூட்டு முன்னணி இன்றைய தினமான 20-09-2006 முதல் செயற்படமாட்டாது என்று அறிவிக்கப்படுகின்றது.

கருணாவின் இயக்கத்துக்கும், எங்களது இயக்கத்துக்குமான அனைத்துத் தொடர்புகளும் இன்று முதல் (20-09-2006) துண்டிக்கப்படுகின்றன. ஈழத்திலும், வெளிநாடுகளிலும் எங்களது இயக்கத்தின் அங்கத்தினர் மற்றும் ஆதவாளர்கள் யாரும் கருணாவின் இயக்க அங்கத்தினர் எவருடனும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். என்று உள்ளது.

http://www.tamilwin.com/article.php?artiId...&token=dispNews

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா...

"நான் இப்பவும் புளிதான்!! கறுணாவின் புளி" என்று செப்பிய உண்டியலானுக்கும், பரந்தன் ராசனின் சர்வதேச தூள் கடத்துனர் ராமராசனுக்கும் உறவு முறியப் போகுதோ??????????????

இனி உதுகளுக்கு பின்னுக்கு சவுண்ட் விட்டுக் கொண்டு திரிந்த கூலிகளும் பிரியப் போகிறார்களா??????????? சூச்சூசூ.... சூச்சூசூ....... இலட்சக்கனக்கான சப்போடருகள் தானே அறிக்கை விட்டு தெரியப்படுத்த??????????

அதுகும் சொறிநாய், இதுகும் குட்டைநாய்!!!!! இரண்டு நாயும் எச்சிலிலைக்கு தடவித் திரிகிறதுகள்!!! அதுக்குள்ளை அறிக்கையொண்டு!!!!!!!

மண்ணிக்க வேணும் சொறி/குட்டை நாய்களே!!! உங்களை ஒப்பிட்டதுக்கு!!!!!!!!! அடியேனுக்குத் தெரியும் நீங்கள் மேலானவர்கள் என்று!!!!

ரோகரா......

[quote :lol::lol::lol: ="ஜெயதேவன்"]அரோகரா...

"நான் இப்பவும் புளிதான்!! கறுணாவின் புளி" என்று செப்பிய உண்டியலானுக்கும், பரந்தன் ராசனின் சர்வதேச தூள் கடத்துனர் ராமராசனுக்கும் உறவு முறியப் போகுதோ??????????????

இனி உதுகளுக்கு பின்னுக்கு சவுண்ட் விட்டுக் கொண்டு திரிந்த கூலிகளும் பிரியப் போகிறார்களா??????????? சூச்சூசூ.... சூச்சூசூ....... இலட்சக்கனக்கான சப்போடருகள் தானே அறிக்கை விட்டு தெரியப்படுத்த??????????

அதுகும் சொறிநாய், இதுகும் குட்டைநாய்!!!!! இரண்டு நாயும் எச்சிலிலைக்கு தடவித் திரிகிறதுகள்!!! அதுக்குள்ளை அறிக்கையொண்டு!!!!!!!

மண்ணிக்க வேணும் சொறி/குட்டை நாய்களே!!! உங்களை ஒப்பிட்டதுக்கு!!!!!!!!! அடியேனுக்குத் தெரியும் நீங்கள் மேலானவர்கள் என்று!!!!

ரோகரா......

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் 85!!!!

ஏன் சிறிக்கிறீர்!!! அடியேன், உந்த செய்தி உண்மையானால் என்ன நடக்குமோ என்று சிந்தித்ததன் விளைவுதான்.... ரோகரா.......

இல்லை உதுகளுக்குள்ளும் முரண்பாடா எண்டு நினைக்கையில் சிரிப்புத்தான் வருகிறது.அதுவும் அறிக்கை விட்டு பிரியீனமாம் அய்யா உங்கள் ஆதரவாளருக்கு பிரத்தியோகமாக தொலபேசியில் உந்த வேண்டுகோளை விடுத்திருக்கலாமே எதோ இலட்ட்சக்கணக்கில் இருப்பது போல பகிரங்க அறிக்கை

இது வரை காலமும் தமிழ மக்களுக்கு

சொல்லென்ன துயரங்களை அனித்து வந்த இந்த ஒட்டு கழுக்கள்

பிகின்றன என்ற செய்தி பலருக்கு சந்தோசம் .

ஆனால் இதில் என்ன வேடிக்கை என்டால் இனி மாறி மாறி

அவர்களுடய ஆட்களை அவர்களே போடப் போகிறார்கள்

புலிகளுக்கு வேலை மிச்சம் .

நிச்சயம் இந்த நிகழ்வுகள் அரங்கேறும் .

சில அதன் முக்கிய தளபதிகள் என வர்னிக்கப் பட்ட

அவர்களும் சரிவார்கள் என்பது நிஜம் .

கருணாகுழுவுக்கு ஆப்படிக்க சிங்களவன் தயாராகீட்டான் போல கிடக்கு.... :roll: :roll: :roll:

காரணம் என்னவாக இருக்கும், யாராவது ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பார்களா?....அப்ப எனி இருவரும் தனித்தனியாக இயங்கி மக்களை போட்டுத்தள்ளப் போகிறார்களா?...

சாணக்கியன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் அறிக்கை விடுவினம் பிறகு ஒன்டாயிருந்து கூத்தடிப்பினம்

  • தொடங்கியவர்

காரணம் என்னவாக இருக்கும், யாராவது ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பார்களா?....அப்ப எனி இருவரும் தனித்தனியாக இயங்கி மக்களை போட்டுத்தள்ளப் போகிறார்களா?...

சாணக்கியன்.

என்ன கொள்கை முரன்பாடா வறபோகுது? :P கொள்ளை அடிச்ச காசு பிரிப்பதிலும் யார் கூட வர்த்தகரை கடத்துவதும் என்று தான் :lol:

  • தொடங்கியவர்

இரண்டு தடவை இடம் பெற்று விட்டது சாரி :wink:

ddd.jpg
TMVP பிள்ளையானின் விளக்கம்

ஈஎன்டிஎல்எப் தலைவர் பரந்தன்ராஐன் எனும் ஞா.ஞானசேகரன் பத்திரிகைகளுக்கு விடுத்திருக்கும் அறிக்கை குறித்து தமழ்மக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி) முதன்நிலைப் பொறுப்பாளர் பிள்ளையானிடம் அதிரடி இணையத்தளம் சார்பாகத் தொடர்பு கொண்டு கேட்டபோது

“ஈ.என்.டி.எல்.எப் அமைப்பைச் சோந்த சுமார் இருபதுபேர் வரையில் இந்தியாவில் இருந்து வந்து எம்முடன் இணைந்திருந்தார்கள். அவர்கள் சுமார் 18வருடங்களுக்கு முன்னரே இலங்கையை விட்டு வெளியேறிச் சென்றதினால் அவர்களில் பலருக்கு தளநிலைமை புரியவும் இல்லை, எம்முடன் இணைந்து காடுமேடெல்லாம் சென்று பணியாற்றவும் முடியவில்லை.

இதனால் பலரும் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல விரும்பியதினால் நாமும் திருப்பி அனுப்பி விட்டோம். இதுநடந்து சிலமாதங்களாகி விட்டது. தற்போது எம்முடன் ஈ.என்.டி.எல்.எப் தளப்பொறுப்பாளர் பிஎல்ஓமாமா உட்பட ஐந்து ஈ.என்.டி.எல்.எப் உறுப்பினர்கள் ரிஎம்விபியுடன் இணைந்து செயல்படுகிறார்கள். இதுவே உண்மை நிலையெனத்” தெரிவித்துள்ளார்.

*********************************

ஈஎன்டிஎல்எப்பின் தளப்பொறுப்பாளரும் ரிஎம்விபியின் முக்கியதருமான மகேந்திரனின் விளக்கம்…

ஈஎன்டிஎல்எப் தலைமையால் விடுக்கப்பட்ட தொலைநகல் மற்றும் மின்னஞ்சல் அறிவித்தல் குறித்து ஈஎன்டிஎல்எப் அமைப்பின் தளப்பொறுப்பாளரும் ரிஎம்விபியின் முக்கியஸ்தர்களில் ஒருவருமாகிய “பிஎல்ஓமாமா” எனும் வடிவேல் மகேந்திரனிடம் அதிரடி இணையத்தளம் சார்பாகத் தொடர்பு கொண்டு கேட்டபோது

“இன்று இலங்கையில் இருக்கும் சூழலில் பிரபாகரன் தமிழ்மக்களுக்குச் செய்கின்ற துரோகத்தை தட்டிக் கேட்பதற்காகவும் தமிழ்மக்களுக்கு எம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் எனும் நோக்கிலேயே தான் நாங்கள் 20பேர்கொண்ட அணியினர் இந்தியாவில் இருந்து வந்தோம். நாம் தனித்து இயங்குவதை விட சேர்ந்து இருப்;பதுதான் எமது நோக்கமாகவும் இருந்தது, இருக்கின்றது. அதுவே மிகப்பெரிய பலம். அதனால் தான் கருணாஅம்மானுடன் இணைந்தே நிற்கின்றோம்.

ஒருசில தவிக்கமுடியாத காரணங்களால் திடீர்தாக்குதல்களை வன்னிப்புலிகள் நடத்தியதில் நாங்கள் சிலரை இழந்ததால் எம்மோடு சேர்ந்து வந்தவர்கள் பலர் திரும்பிப் போவதற்காக எண்ணியபோது நாங்கள் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றினோம். அதன்பின்னர் இத்தகைய ஒருஅறிக்கை வெளியானது.

நாம் தனித்து இயங்குவதை விட சேர்ந்து இருப்;பதுதான் எமது நோக்கமாகவும் இருந்தது அதனால் தான் கருணாஅம்மானுடன் இணைந்து நிற்கின்றோம், தொடர்ந்தும் இணைந்தே நிற்போம். கருணாஅம்மானுடன் இணைந்து இருக்கும் நாங்கள் எதையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.

எமக்கு ஈஎன்டிஎல்எப் தலைமையின் எந்தவொரு அறிவித்தலும் கிடைக்கவில்லை. நாம் எந்தவொரு சு10ழ்நிலையிலும் தளத்தை அதாவது இந்த இடங்களை விட்டு வெளியில் போகப் போவதில்லை இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து கொண்டு எமது மக்களுக்கு எதையும் செய்யவோ அல்லது சாதிக்கவோ முடியாது என்பது தான் உண்மை.

அதையறியாதவர்களை நாங்கள் எதுவும் செய்ய முடியாது. எங்களை நம்பி எம்மோடு இணைந்துள்ள அப்பாவி தமிழ்மக்களை காப்பாற்ற தொடர்ந்து ரிஎம்விபி அமைப்பின் ஊடாகப் போராடுவோமெனத் தெரிவித்தார்.

இவாறு துரோக இணையத்தில் இருந்தது நடக்கட்டும் பலிக்கடாக்கள் நன்றாக சாப்பிட்டு தூங்கட்டும். :lol:

கொசுவுக்கும் இலையானுக்கம் பிரச்சனையாம், பிரச்சனைக்கு காரணம் பேரினவாதிகளின் பின்புற அழுக்கை ஆர் துடைப்பதில் வல்லவர் என்பதில் போட்டி! இப்ப கொசுவும் இலையானும் பிரிஞ்சசிற்றினம்.

கவுண்டன் பாணியிலை சொல்லுவாதெண்டால்

" அமா ஒருதர் அமரிக்க ஜனாதிபதி மற்றவர் பிரித்தானிய பிரதமர் இருவரும் பிரிஞ்சிட்டாங்களாம் பிரிஞ்சு! முதேவியள் கொசுக்கணக்கிலை இருந்த கொண்டு பாருடா அவையின்றை ரம்பந்தை"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் அன்னொய்,

எங்கட ஊரிலேயும் தெரு நாய்கள் இப்படி கடிபடுவதுன்டு தானே....? :D

அதிலும் விசேஷமா, நய்க்கு சூடு பிடிக்கிற காளத்தில இன்னும் விசேஷமாக இருக்கும். :):lol:

3835155-sm.jpg

  • தொடங்கியவர்

திடீர்தாக்குதல்களை வன்னிப்புலிகள் நடத்தியதில் நாங்கள் சிலரை இழந்ததால்

இது தெரிந்த விடயம் தானே புலிபாச்சா தாங்கமுடியாது :wink:

என்னமோ இந்த 5 பேரையும் போகவிடவில்லை என்று தான் மக்கள் பேசுகிறார்கள், அது சரி உங்கட பாசையில் சொல்லுவது என்றால் மக்கள் என்ன மக்கள் ...................

:P

இப்படியும் ஒரு தொகை காசு பிராட்டாம போக மாட்டோம் என்று அடம் பிடிக்கிறீங்கள்

சரி ஏண்டாப்பா காசு உள்ளவனை கடத்தி காசு கேட்டிங்கள் கடன்காரனையுமா? பிறகு தூசனத்தில்(கெட்ட வார்த்தையில் ) திட்டி அவனிடம் இருந்தா மணிக்கூட்டையும் கழட்டி விடுறிங்களாம்? உண்மையோ

நான் சொல்லவில்லைப்பா மக்கள் அது தான் உங்கட பாசையில்(,,,,,,,,,,) என்ன செய்வது உங்களை பெற்றதும் அதுக்குள்ளே தான் அடங்குகிறாள் :roll: :?:

என்னமோ ஆயுதம் கையில இருக்கோ இல்லை சில கட்டுப்பாடுக்கு தேவையான ஒன்றை பக்கேற் பக்கேறா கொண்டு திரியுறிங்களாம் பாத்துப்பு :) தறுதலையாய் திரிச்சு தலைப்பும் இல்லாம அ போக போறிங்கள் அவசர்த்துக்கும் பாவிக்க முடியாது :P :P

29652992300729843006299130212965299230092979300629973ef4.jpg

கரிநாய் கருணாவும்

சொறிநாய் பரந்தன் ராஜனும்

ENDLF றோ விட உளவாளிகள். கருணா இலங்கை அரசாங்கத்தின் ஆள். bose சொல்லறதைதானே கூலிகள் செய்யோனும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

fighting_dogs.jpg

தமிழ் மக்களை பிளவு படுத்த முனைந்து வரும் கருணா குழுவிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. கருணா குழுவுடன் இணைந்து செயற்பட்ட ஈஎன்டிஎல்எவ் குழுவினர் தனித்து செயற்பட முடிவு செய்துள்ளனர். fighting_dogs.jpg

கருணா குழு விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளினால் மிகவும் பலம் இழந்து இருந்த வேளையில் இந்திய புலனாய்வுத்துறையால் ஈஎன்டிஎல்எவ் குழுவினர் கருணா குழுவுடன் இணைக்கப்பட்டனர். இந்தியக் குடியுரிமை பெற்றிருந்த இவர்கள் கருணா குழுவில் இணைந்து செயற்பட்டு வந்தனர். தற்பொழுது கருணா குழுவில் உள்ள மற்றவர்களுடன் ஏற்பட்ட மோதல்களை அடுத்து இவர்களுக்குக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.

ஈஎன்டிஎல்எவ் குழுவினர் மீண்டும் இந்தியா திரும்பி விட்டதாகவும், 5 பேர் தொடர்ச்சியாக தம்முடன் இருப்பதாகவும் கருணா குழு தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளின் தாக்குதல்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமலேயே இவர்கள் பிரிந்து சென்றுள்ளதாகவும் கருணா குழு தெரிவித்துள்ளது.

இது கருணா குழு இத்தனை காலமும் செய்து வந்த பிரச்சாரத்தை பொய்யாக்கிய உள்ளது. கருணா குழு அடிக்கடி விடுதலைப்புலிகளின் முகாம்களை தாக்கி அழித்துக் கொண்டிருப்பதாக கதை அளந்து கொண்டிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக ஒரு போடு போட்டனர். இப்படி வாரந்தோறும் தமது அறிக்கைகளில் விடுதலைப்புலிகளை தாக்கிக் கொண்டிருந்தவர்கள், தற்பொழுது விடுதலைப்புலிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தமது ஒரு பகுதியினர் விலகிச் சென்று விட்டனர் என்று அறிவித்துள்ளனர்.

பிரிந்து சென்ற ஈஎன்டிஎல்எவ் குழுவினர் தமது ஆதரவாளர்களை கருணா குழுவுடன் எவ்விதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அறிவித்துள்ளனர்.

தற்பொழுது இரு குழுக்களும் அறிக்கைப் போரில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிளவு கிழக்கில் நடைபெற்று பல கொலைகள், கடத்தல்கள் பற்றிய உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே வேளை யாழ்குடாவில் அப்பாவி இளைஞர்களை கடத்திக் கொலை செய்து வந்த வெள்ளை வான் குழுவினர் 10 பேர் தமிழ் இளைஞர் குழு நடத்திய அதிரடித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்த முடியாத செய்திகள் தெரிவிக்கின்றன. வலிகாமம் மேற்கு பகுதியில் வைத்து வெள்ளை வான் குழுவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இன்று அப் பகுதியல் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளதாவும் அச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. வெள்ளை வான் கும்பல் மீது வேறு பகுதிகளிலும் தாக்குதல்கள் நடைபெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இச் செய்திகளை உறுதிப்படுத்த முடியவில்லை.

தொடர்பு பட்ட செய்தி

தேன் நிலவு கலைந்தது.

ஈ.என்.டி.எல்.எவ் மற்றும் கருணா குழுவினருக்கிடையே தொடர்புகளை துண்டிப்பதாக அறிவித்துள்ளார் பரந்தன் ராஜன். ஈ.என்.டி.எல்.எவ் கருணா குழவினருக்கிடையே எற்படுத்தபட்ட கண்ட இடத்து காதல் கடைசியில் பிரிவில் முடிந்துள்ளது. ஈ.என்.டி.எல்.எவ் கருணா குழுவினரிடையே பாரிய விரிசல்கள் உள்ளது என்பதை நிதர்சனம் பலதடவை சுட்டிக்காட்டியும் இருந்தது. இரண்டு அமைப்புகளுக்கும் தமக்கென்று ஒரு கொள்கை இல்லாதவர்கள்.

புலி எதிர்ப்பு என்ற கொள்கையையும் வயிற்றுப்பிழைப்புக்காவும் மட்டும் ஆதாரமாக வைத்து புது கட்சி என்று தொடங்கினார்கள். இவர்களுடைய புதுக்கட்சி 19 மாதத்தில் புஸ்வாணமாகியுள்ளதாக பரந்தன் ராஜன் அறிவித்துள்ளார். எனினும் இதனை ஒரு திட்டமிட்ட உள்நோக்கம் உடைய திட்டத்துடன் இந்த அறிக்கை வெளிவந்துள்ளதாக ஆய்வாளர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளார்கள். கருணா குழவினருக்குள் புலிகள் பலமாக ஊடுருவி உள்ளார்கள் என்பதும்; புலிகள் ஈ.என்.டி.எல்.எவ் என்ற பெயருடன் கருணா குழவினர் ஊடாக இந்தியாவிற்குள் நிலை எடுத்துவிடுவார்கள் என்பது ஆய்வாளர்கள் பலருடைய கருத்து.

எனினும் ஈ.என்.டி.எல் எவ் இன் கடந்த கால வரலாற்றில் இத்தகைய அறிக்கைகள் எதுவும் புதியவை அல்ல. 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளொட் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற பரந்த ராஜனுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பில் இருந்த பிரிந்து சென்ற டக்ளஸ் தேவானந்தாவிற்கும் வேறு இயக்கங்களில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கும் இடையே மலர்ந்த காதல்தான் ஈ.என்.டி.எல்.எவ் என்ற இயக்கத்தின் தோற்றமாக இருந்தது..

இவர்கள் ஈ.என்.டி.எல்.எவ் உருவாக்கிய பின்னர் தாமே உண்மையான புளொட் என்று 1987ம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தா அறிக்கை விட்டிருந்தார்.

இன்று திலீபனின் நினைவு தினம் தாயகம் எங்கும் கடைப்பிடித்துக்கொண்டு இருக்கப்படுகின்றது. 1987ம் ஆண்டு தியாகி திலீபன் உண்ணாநோன்பு இருந்த போது ஈ.என்.டி.எல். அமைப்பின் அன்றயை பொதுச் செயலாளராக இருந்த டக்ளஸ் தேவானந்தா தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தில் தியாகி திலீபனை போற்றியும் தமிழீழ தேசியத் தலைவரின் இந்த செயலை போற்றியும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கைதான் ஈ.என்.டி.எல்.எவிற்குள் இருந்த டக்ளஸ் தோவானந்தாவின் இறுதி அறிக்கையாக இருந்தது. பின்னர் ஏற்பட்ட உள்மோதலை தொடர்ந்து பரந்தன் ராஜன் தலைமையிலான குழவினர் இந்தியாவில் இருந்து இலங்கை வந்தனர். தாமே ஈ.என்.டி.எல்.எவ் என்று இந்திய இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்டனர். இதே நேரம் ஈஸ்வரன் என்பவர் தாமே உண்மையான ஈ.என்.டி.எல்.எவ் என்று அறிக்கை விட்டிருந்தார். ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பை பரந்தன் ராஜன் தனதாக்கிகொள்ள இறுதியில் மாற்ற இயக்கங்களும் விடுதலைப் புலிகளுடன் இணைந்த காலத்தில் பரந்தன் ராஜன் ஈ.என்.டி.எல்.எவ் இயக்கத்தையும் விடுதலைப் புலிகளுடன் இனைக்க விரும்பவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதக வே.பிரபாகரனுக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் எமது அமைப்பு உங்களுடன் சேர விரும்புவதாகவும் தெரியபடுத்தினார்.

இப்பொழுது இறுதியாக ஒருவருடனும் சேருவதற்கு வழி இல்லாமல் கருணா குழுவுடன் சேருவதாக அறிவித்து அறிக்கைவிட்டு அரசியல் கட்சி இராணவ பிரிவு என்ற எல்லாம் அறிக்கைகளை விட்டு மீண்டும் நாம் பிரிகிறோம் என்று பரந்தன் ராஜன் அறிவித்துள்ளார்.

தற்போது தமிழீழம் என்ற கொள்கையை கைவிட்டு ஈ.என்.டி.எல்.எவ் கருணா குழுவின் கூட்டில் உருவாக்கிய இலட்சணையுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் தமது அமைப்பு இயங்கும் என்று கருணா குழு அறிவித்திருக்கிறார்கள் பிள்ளையான் மார்க்கன் போன்ற இராஜதந்திர அரசியல் நிபுணர்களின் ஆலோசனைப்படி ஈழம் என்ற பதம் நீக்கப்பட்டுள்ளது.

கருணாவை ஜனநாயக வழிக்கு அழைத்துவருவதாக கூறி கருணாவின் குருவாக விளங்கிய டக்ளஸ் தேவானந்தாவும் தனது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பெயரை மாற்றி ஈழம் என்ற சொல்லை அகற்ற உள்ளதாக அறியமுடிகிறது.

மொத்தத்தில் இன்னும் சில காலத்தில் கருணா குழுவில் இருந்தும் சிலர் விலகி தாம்தாம் உண்மையான கருணா குழு என்று அறிவிக்கும் காலம் உருவாகலாம்.

ஆகவே இவர்களின் அறிக்கைகளும் விராப்பு வசனங்களும் பலகாலமாக கேட்டவிடயங்களே தவிர வேறு எதும் இல்லை.

சரி ஈ.என்.டி.எல் எவ் அமைப்பின் உறுப்பினர்களோ ஆதரவாளர்களோ கருணா குழுவுடன் தொடர்புகளை வைத்திருக்க கூடாது என்பதை அதன் தலைவர் அறிவித்துள்ளார் அப்படியானால்? லண்டனில் உள்ள தீபன் அல்லது றூபன் எந்த இயக்கம் என்றும் சிறைக்குள் இருக்கும் ராமராஜன் எந்த இயக்கம் என்றும் வானொலியில் அண்மையில் இனைந்தகொண்ட ஒருவர் தான் புலி தான் ஜனநாயக புலி ஆதரவாளன் உறுப்பினன் என்றும் தான் அன்றும் புலி இன்றும் புலி என்று கூறியுள்ளார் அவர் எந்த இயக்கம் இவர்கள் கருணாவை ஆதரித்தால் அல்லது ஆதரித்து கருத்து கூற ஈ.என்.டி.எல்.எவ் தலைவர் பரந்தன் ராஜன் அனுமதிப்பாரா?

அல்லது பிரதேசவாதத்திற்கு துணைபோகும் வானொலியும் அதன் உருமையாளனான ராமராஜன் தொடர்ந்தும் தனது மட்டக்களப்பு பிரதேசவாதத்தை பரப்பி கொண்டிருக்க பரந்தன் ராஜன் அனுமதிப்பாரா,? அல்லது வானொலிக்கும் ஈ.என்.டி.எல்.எவ் சார்வதேச பொறப்பாளர் ராமராஜனுக்கும் வானொலிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவிப்பாரா?

மொத்தத்தில் பரந்தன்ராஜன் பரந்தன் பக்கமும் ராமராஜன் தனது பக்கமும் போக மாற்றுக் கருத்தக்கள் என்ற புலி எதிர்ப்பு வாதத்தை மட்டும் தன்தாக்கி செயற்பட்ட பல இயக்கங்களின் வராலாற்றுடன் ஈ.என்.டி.எல்.எவ் இயக்கத்தின் வரலாறும் இத்துடன் முடிவடைகிறதா?

இனி ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பு யாருடன் எதிர்காலத்தில் நிதந்தரமாக இனைந்துகொள்ள போகிறார்கள் என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.

http://www.nerudal.com/content/view/2767/41/

இனி என்ன தேனிலவுக்காலம் முடிஞ்சு பிரிஞ்சாச்சுது.... இனி ஒருவர் மற்றொருவரில் மண் அள்ளிக்கொட்டி திட்டிக்கொள்ள வேண்டியதுதான் மிச்சம் இருக்கு....

தாங்கள் செய்த கொலைகளை மற்றவர் செய்ததாய் பட்டியல் இடும் காலம் வந்தாலும் ஆச்சரிய பட ஒண்டும் இல்லை...!

  • கருத்துக்கள உறவுகள்
:):lol::D:lol::lol::lol::lol::lol: :idea:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரில இப்ப நாய்களுக்கு விஷராம்....

நாய கடிச்சி, பேய கடிச்சி....

இப்ப மனுஷர கடிக்க தொடங்கிட்டாம்...

கொஞ்சம் உசிப் போடத்தான் வேண்டும் பாருங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவுங்கள் இப்ப பிரிஞ்சு புது படைய உருவாக்குராங்களாம்... :twisted:

mad_ira.jpg

:smile2: :smile2: :smile2: :smile2: தமிழீழ விடுதலை நாய்கள் :smile2: :smile2: :smile2: :smile2:

ராசா நான் பகிடிக்குச் சொல்லேல்லை இந்த ஒட்டுண்ணியளெல்லாம் ஒருநாளைக்கு துண்டைக்காணேல்லை துணியைக்காணேல்லை எண்டு அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு ஒடுறதை நாங்கள் பாக்கத்தானை போறம். காலத்துக்குக் காலம் இது தமிழன்ரை சரித்திரத்திலை நடக்காத விசயம்மாரியல்லே தூக்கிப்பிடிச்சு இதைக் கதைக்கிறியள்.

"சரித்திரத்திலை நாங்க பட்ட அனுபவத்தை உதாசீனப்படுத்தினமெண்டால் நாங்களும் பிறகு சரித்திரமாப் போயிடுவம் ராசா". இனியொண்டு இப்பிடி வராது வந்தாலும் எத்தனை நூறாண்டு போகுமோவும் தெரியாது. கிடைச்ச சந்தர்ப்பத்தை முழுமூச்சோடை பயன்படுத்தினாத்தான்

எங்கடை சந்ததியள் சுபிச்சமா வாழ வழிபிறக்கும்.

விளங்கோல்லையே.

எல்லாத்தமிழனும்- திரும்பச் சொல்றன்- எல்லாத் தமிழனும் துலைநோக்கோடை பாருங்கோ. வெற்றியைப் பற்றித்தான் சிந்தியுங்கோ. நாளை நமதே எண்டு எதிர்பார்ப்போடை இருப்பம், தம்பி வெண்டு தருவான்.

ஓம், ஓமெடியப்பாh உந்தா வாரன் பொறு, உவளுக்கு நான் கொஞ்சம் படலையடியிலை நிண்டு ஊர்சேதியளைப்பற்றி பொடியளிட்டை கேட்டறியிறது புடிக்காது. ஒருக்கா வெளியை போய் பொடியளுக்கு ஏதாவது கூடமாட நிண்டு ஒத்தாசை செய்வமெண்டு சொல்லாமை கொள்ளாமை வெளிக்கிட்டிட்டன் கண்டியளே அதிலையிருந்து உவள் இப்படித்தான் குறை நினைச்சுப்போடாதையுங்கோ நான் திரும்பவும் வருவன்.

அடுத்ததடவை உந்ந வழியாலை போகேக்கை என்னையொருக்காக் கண்டுகொண்டு போம் என்ன சரியே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ்வ்வ்வ்வ்வ்வ்..........

நன்றியுள்ள நாய்களை, இந்தக் கேவலம் கெட்ட கூலிகளுக்கு ஒப்பிடாதீர்கள்!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரோகரா......

நேற்று லண்டனில் நடைபெற்ற ஒன்றுகூடலில், கூலிகளுடன் இருந்த ஒன்று வந்து பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டது. அதனுடன் கதை கொடுத்த போது......

....... உந்த உடைவின் தாக்கம் ஏற்கனவே கூலிகளின் லண்டன் வானொலிக்குள்ளேயும் எதிரொலிக்கத் தொடங்கி விட்டதாம்!!!! உந்தக் கூலிகளோடு இருந்து சில அறிவிப்புக்கள் செய்த சிலதுகள் வெளியேறத் தொடங்கி விட்டதாம்!!!! .... அடக்கி வாசிப்பு நடக்குதாம்! எப்ப பகிரங்கமாக வெடிக்குதோ தெரியாதாம்!!!!! சில காசு வாற இடங்களிலிருந்து நின்றாலும் என்று தானாம் உந்த அடக்கம்!!!!!

அனேகமாக தூள்கிங் கம்பியெண்ணி வாறதற்கு முன்னுக்கு அபேஸ் நடக்குமாம்!!!! தற்போது தூளின் ஜேர்மன் விசுவாசிகள் மாறி மாறி நிற்குதாம்!!!!!! ......

....... ஆனால் .......

ரோகரா.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.