Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதி அருள் வாக்கு நிலையம்.

Featured Replies

நக்மா மாதிரி எல்லாம் வேண்டாம் சுமாரா யிருந்தால் அது போதும்

சுமாரா எண்டா யமுனாவைப் போலத்தானே

:cry: :cry: :cry: :cry:

  • Replies 144
  • Views 18.1k
  • Created
  • Last Reply

எமக்கு குந்த நிலம் வேணுமுங்க

உங்களுக்கு கொப்பிருந்தால் போதுமுங்க

ஒரு வாட்டி நம்பதுகளின்

பலனையும் பாக்க மாட்டீர்களோ??

அலோாாாாா வணக்கம் உங்கட பலன் தானே

பாத்தால் போச்சு துட்டை வெட்டுங்க முதலில

அப்ப இப்பவும் அதுவும் லண்டனில நிலத்திலையா குந்துறீங்கள் :?: :?: :?: :shock: :shock: :shock: :shock:

அது தானே பாத்தன் என்னடா லண்டன் இந்த நாத்தம் நாறுது எண்டு

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

முதலில் சுயிந்தன்.....

உங்க கிரகநிலை எப்படி இருக்கு என்று ஆராயவேணும்.

என்னோட ரொம்பக்கால அருள்வாக்கு அநுபவத்தில உங்களைப்போல குழப்பக்கேள்வியோட வந்தவங்;க நிறையப்பேருங்களைத் தெளிவு படுத்தி இருங்கேங்க. விளைவுகளால வாற விபரீதங்களில் இருந்து பாதிக்கப்பட்டவங்களைக் காக்க எந்திரத்தகடுப் பரிகாரத்தையும் எடுத்துச் சொல்லி அவுங்களை ஆபத்துக்கள்ல இருந்து காப்பாத்தக்கூடிய வழிவகைங்க எந்தெந்த தெய்வங்ககிட்ட எப்படி செய்யணும்னும் சொல்லி...அப்டி செஞ்சுக்க முடியாதவங்களுக்கு நாமளே அவங்களுக்கான பிராய்சித்தத்தையும் செஞ்சு கொடுத்திர்றோம்.

இப்ப நீங்க எந்த மாதிரியான காரியத்தில இறங்கப் போறீங்க?

காதல் , தொழில், வீடு வாங்குதல், இப்படிப் பல வகையா இருக்கும் இல்லைங்களா? அதில உங்களோட காரியம் எதனோடு உள்ளதென்னு அறிஞ்சி.... அப்பால அது உங்க பிறந்தஎண், கூட்டுஎண், பெயர்எண் இவைங்களோட தொடர்புபடுத்தி....பாக்கிறப்போ.

. இதுக்கான பதில சொல்லலாம்... பிரச்சனைங்க இருந்தாக்க பரிகாரங்க செஞ்சிடலாம்... எந்தப் பிரச்சனைன்னாலும் பரிகாரம் உண்டுங்க. என்ன கொஞ்சம் செலவாகும் அவ்ளோதானுங்க. இங்கிட்டு உங்களுக்கு சின்னப்பணங்க.. அங்கிட்டு போய் அதாங்க...நம்மளோட இடத்தில அது பெரிய காசாயிடுங்க... ரொம்ப நன்னாவே பரிகாரங்களைச் செஞ்சிடலாம். இன்னிக்கி உங்க குழப்பத்திற்கிக் காரணம் என்னன்னு பார்த்தாக்கா.... குரு பகைங்க... புரிஞ்சிக்குங்க குரு பகைங்க.... ஆமா நீங்க இங்க என்ன தொழில் பாத்திட்டிருக்கீங்க?

நான் பலகாலம் மற்றவர்களுக்குக் கீழ் வேலை பார்த்தேன். ஆனால் அவர்களோ என்னை ஒரு அடிமையாக நடத்தினார்கள். அவர்களின் நிறுவனத்தை வளர்க்க மாடாக உழைத்தேன். மற்றவர்களைவிட அதிகமாக அந்த நிறுவனத்தை வளர்க்கப் பாடுபட்டாலும் என் நிறம் காரணமாக என்னை அவர்கள் மதிப்பதில்லை. மற்றவர்களுக்கு சலுகைகளைக் கூட்டினார்கள். ஆனால் எனக்கோ இருந்த சலுகைகளையும் பறித்தார்கள். இதனால் மனம்நொந்துபோய் அந்த வேலையைவிட்டுவிட்டேன்.

சிறிது காலம் சும்மா இருந்தேன். ஆனால் சும்மா இருந்துகொண்டு கனடாவில் வாழ முடியுமே. அதுதான் ஆழ்ந்த சிந்தனையின் பின் சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்க நினைத்தேன். என்னைச் சார்ந்தவர்களிடம் அந்த யோசனையைச் சொன்னேன். நாங்கள் மற்றவனின் கீழ் அடிமையாக வேலை செய்வதைவிட நாங்களே ஒரு தொழில் தொடங்கி சுதந்திரமாக அதை நிர்வகிக்கலாம் என்று சொன்னேன். எல்லோருடைய அமோக ஆதரவும் கிடைத்தது. சொந்தமாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினோம். இதை வளர்க்க பல இழப்புகளைச் சந்திக்கத்தொடங்கினோம். தூக்கம் பொருளாதாரம் மற்றும் உறவுகளுடனான கழிக்கும் நல்ல வேளைகளை இழந்தோம். இதனால் சிறிது சிறிதாக என்னுடன் இருந்தவர்கள் விலகத் தொடங்கினார்கள். இவர்கள் நினைத்தது சுயதொழிலென்றால் ஏதோ காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு முதலாளி வேலை பார்ப்பதென்று. ஆனால் இப்படி இழப்புகளைச் சந்தித்தவுடன் எங்களுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்ற நோக்கில் அவர்கள் விலகிவிட்டார்கள். இருந்தும் நான் விடவில்லை. என்னுடன் மீதமிருந்த உண்மையான நண்பர்களையும் இணைத்துக்கொண்டு தொழிலை வளர்க்கும் பணியில் ஈடுபட்டேன். இதற்குள் முன்னர் எம்மோடு சேர்ந்திருந்த பலர் நாம் சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைவதைக் கண்டுவிட்டு எம் தொழிலை சிதைக்கும் பணியில் ஈடுபட்டார்கள். இப்பொழுதும் எமது வளர்ச்சியில் தடையாக இருக்கின்றார்கள்.

இதுதான் என் கதை. கூட்டெண் பாட்டன் எல்லோரையும் உங்கள் சாதகத்திறமையால் கண்டுபிடியுங்கள். இல்லாவிட்டால் என்ர வாயிலிருந்து எல்லாத்தையும் கறந்துபோட்டு அதன் சாரம்சத்தை என்னிடம் ஒப்புவித்துவிட்டு தங்கத்தில் அணி செய்து உங்கள் அங்கத்தில் அணிவிக்கச் சொல்லுவீர்கள். நான் சரியான புத்திசாலி கண்டியளோ.

நான் நினைத்தது சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி அதை யாருடைய தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக நிர்வாகம் செய்யவேண்டும் என்பது தான். இப்பொழுது அந்த ஆசை ஓரளவு நிறைவேறிவிட்டது. பிரச்சனை என்னவென்றால் முதலில் இருந்த எல்லோரும் இருந்திருந்தால் இப்பொழுது என் ஆசை முழுஅளவில் நிறைவேறியிருக்கும். ஆனால் என்னுடன் இருந்து விலகியவர்களின் துரோகத் தனங்களால் தேவைக்கும் அதிகமாக நான் இழந்துவிட்டேன். உடைமை உறக்கம் உணவு உடல்நலம் உளநலம் உறவுகள் என்று பலதை இழந்துவிட்டேன். பலபேர் சேர்ந்து இழுக்கவேண்டிய தேரை சிலர் மட்டும் கைவலியுடன் இழுத்து வருவதைப்போல் எனது நிறுவனத்தை இழுத்து வருகின்றோம். உடல் நொந்து மனம் வெந்து கண்சிவந்து உங்களிடம் சாதகம் கேட்டுநிற்கும் சாதுவின் அகத்திலுள்ள கேள்விகள்.

1.நிறுவனம் ஒன்று தொடங்கி சுதந்திரமாக நிர்வகிக்க நினைத்தது என் தப்பா?

2.நிறுவனம் தொடங்காமலிருந்திருந்தால் இந்த இழப்பெல்லாம் வந்திருக்காதென்று ஊரார் சொல்கின்றார். அப்ப நான் அடிமையாக வேலை பார்க்கவேண்டும் என்கின்றீர்களா?

3.இன்னும் சிலர் "இப்பொழுதொன்றும் கெட்டுப்போகவில்லை உந்த விசர் வேலையைவிட்டுவிட்டு எங்கையாவது கூலிக்கு வேலை செய் என்கின்றனர்." அப்ப மற்றவனிடம் மன்றாடுவது தான் என் விதியா?

வடிவாகப்பார்த்துச் சொல்லுங்கள். கொஞ்சம் கருணைகாட்டி பரிகாரம் எதாவது சொல்லுங்கள். உங்களுக்கு உபகாரமாகப் போகும். எம்பெருமானின் அருள் கிடைக்கும் வரப்பிரசாதம் எனக்கு உள்ளதா. தேவனின் பார்வையால் ஆனந்தத்தில் என்மனம் சங்கமிக்குமா. இல்லை வாலிழந்த குரங்குபோல் என்கதையாகுமா? மொழியுங்கள் அருள்வாக்குச் சித்தரே :arrow:

குருபகை என்றெல்லாம் சொல்வதால் எனக்கு ஒரு நம்பிக்கையிருக்குது. நீங்கள் குருவாக இருந்து என் பகையைப் போக்கவேண்டும். :!:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தர் ஆதிவாசி அவர்களே. கறுப்பியாய் இருந்து வெள்ளையாய் வருவதற்கு எதாவது சொல்லுமய்யா

முதலில் அவர் தன் நிறத்தை மாற்ற வழியில்லை! எப்படி உங்களை?

என்ன ஆதியாரே, அடர் அவையில் நான் எக்சிபிஷனுக்குப் போட்ட நகையில் ஒன்றைப் போட்டிருக்கிறீர் போல் தெரிகிறது! கொமிக்கல் கெஹலியபோல் அல்லவா இருக்குது, உம்மைப் பார்க்க! :evil:

அருள் வாக்குச்சித்தர் அடிக்கடி பேசமாட்டார்.....

வாலை தானே வெட்டினாங்கள் அதற்கும் பேசாதற்க்ம் என்னாவது காரணம் இருக்கிறதா

:cry: :cry: :cry:

சுமாரா எண்டா யமுனாவைப் போலத்தானே

:cry: :cry: :cry: :cry:

என்ன நக்கலா நான் அசின் மாதிரி என்று எத்தனை தடவை தான் சொல்லுறது

:evil: :evil:

ஆ 4 நிமிஷத்திற்கு பதிலாக ஒரு 2 நிமிஷம் இருக்கிறது!!!

:):lol::lol::lol::lol:

என்ன ரிஷி அண்ணா இருந்து பார்த்தனீங்கள் போல

:wink: :wink:

முதலில் அவர் தன் நிறத்தை மாற்ற வழியில்லை! எப்படி உங்களை?

என்ன ஆதியாரே, அடர் அவையில் நான் எக்சிபிஷனுக்குப் போட்ட நகையில் ஒன்றைப் போட்டிருக்கிறீர் போல் தெரிகிறது! கொமிக்கல் கெஹலியபோல் அல்லவா இருக்குது, உம்மைப் பார்க்க! :evil:

:P :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உண்மையாகவே Sujeenthan எழுதுகின்றார் போலிருக்கே! ஆதிவாசி வந்து தெளிவுபடுத்துக்கள்!

  • தொடங்கியவர்

Sujeenthan எழுதியது:

நான் நினைத்தது சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி அதை யாருடைய தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக நிர்வாகம் செய்யவேண்டும் என்பது தான். இப்பொழுது அந்த ஆசை ஓரளவு நிறைவேறிவிட்டது. பிரச்சனை என்னவென்றால் முதலில் இருந்த எல்லோரும் இருந்திருந்தால் இப்பொழுது என் ஆசை முழுஅளவில் நிறைவேறியிருக்கும். ஆனால் என்னுடன் இருந்து விலகியவர்களின் துரோகத் தனங்களால் தேவைக்கும் அதிகமாக நான் இழந்துவிட்டேன். உடைமை உறக்கம் உணவு உடல்நலம் உளநலம் உறவுகள் என்று பலதை இழந்துவிட்டேன். பலபேர் சேர்ந்து இழுக்கவேண்டிய தேரை சிலர் மட்டும் கைவலியுடன் இழுத்து வருவதைப்போல் எனது நிறுவனத்தை இழுத்து வருகின்றோம். உடல் நொந்து மனம் வெந்து கண்சிவந்து உங்களிடம் சாதகம் கேட்டுநிற்கும் சாதுவின் அகத்திலுள்ள கேள்விகள்.

1.நிறுவனம் ஒன்று தொடங்கி சுதந்திரமாக நிர்வகிக்க நினைத்தது என் தப்பா?

2.நிறுவனம் தொடங்காமலிருந்திருந்தால் இந்த இழப்பெல்லாம் வந்திருக்காதென்று ஊரார் சொல்கின்றார். அப்ப நான் அடிமையாக வேலை பார்க்கவேண்டும் என்கின்றீர்களா?

3.இன்னும் சிலர் "இப்பொழுதொன்றும் கெட்டுப்போகவில்லை உந்த விசர் வேலையைவிட்டுவிட்டு எங்கையாவது கூலிக்கு வேலை செய் என்கின்றனர்." அப்ப மற்றவனிடம் மன்றாடுவது தான் என் விதியா?

வடிவாகப்பார்த்துச் சொல்லுங்கள். கொஞ்சம் கருணைகாட்டி பரிகாரம் எதாவது சொல்லுங்கள். உங்களுக்கு உபகாரமாகப் போகும். எம்பெருமானின் அருள் கிடைக்கும் வரப்பிரசாதம் எனக்கு உள்ளதா. தேவனின் பார்வையால் ஆனந்தத்தில் என்மனம் சங்கமிக்குமா. இல்லை வாலிழந்த குரங்குபோல் என்கதையாகுமா? மொழியுங்கள் அருள்வாக்குச் சித்தரே

மற்றவருக்கு அடிமைப்படாத சுதந்திரமான சுய நிர்வாகத்தோடு

கூடிய சொந்தத் தொழில் இறங்கும்போது கால்மேல் கால் போட்டிருந்தால்

முன்னர் இருந்ததை விடக் கேவலமாத்தான் போகவேணும்.

கடின உழைப்பு , தன்னம்பிக்கை இந்த இரண்டும் இல்லாத

நண்பர்களும், உறவினர்களும் துன்பங்களுக்கு தாக்குப் பிடிக்கமாட்டார்கள்; புரிகிறதா?

அப்படிப் பட்டவர்கள் தங்களுடைய இயலாமையை அல்லது தங்கள் பொருளாதாரப்

பாதுகாப்பை மட்டுமே சிந்தித்து உங்களிடம் இருந்து விலகி விடுவதோடு மட்டுமல்லாமல்

நீங்கள் செல்லும் வழி பிழை என்பார்கள். ஏனென்றால்

உங்கள் பாதையின் கடினத்தில் பயணிக்க இயலாதவர்கள்

ஒப்புக்கு ஏதேனும் காரணம் சொல்லி

நிமிர்வினால் அவர்களின் சந்ததி பெறப்போகும் மீட்சியைவிட

சமகாலவாழ்வை மட்டுமே கணக்கில் எடுப்பார்கள். கூனல் முதுகிற்கு நிமிர்வு என்பது வேதனைதானே.

சுயதொழில் என்றால் சும்மாவா சுயிந்தன்?

ஊண், உறக்கம், உறவு, உடமை எல்லாம் இழந்துதான் எழவேண்டும்.

அடிமேல் அடி விழும்.

விழவிழ எழுந்தால்த்தான் குறிப்பிட்ட இலக்கை அடையமுடியும்.

பயணிக்கும் பாதையில் கற்களும், முட்களும் கால்களைக் கொஞ்சும்.

விச விருட்சங்கள் உடலைப் பதம்பார்க்கும். உடல் மட்டுமல்ல உள்ளமும் வலிக்கும்.

இந்தப் பயணப்பாட்டில் உதட்டில் சிரிக்கும் உறவுகள் ஒதுங்கும்.

உணர்வில் ஒன்றிய உறவுகள் அடையாளப்படும்.

உறுதியானவர்கள் தோள்கொடுக்க மெல்ல மெல்ல எழுவீர்கள்.

எழும்போது விலகிய நண்பர்கள் இணைய வழிதேடுவார்கள்

கிடைக்காவிட்டால் எட்ட நின்று முடக்கிப்போட முயலுவார்கள்.

எள்ளி நகையாடுவார்கள். வில்லங்கம் விதைத்து விட்டு வேதாந்தம் பேசுவார்கள்.

1. நிறுவனம் ஒன்று தொடங்கி சுதந்திரமாக நிர்வகிக்க நினைத்தது தப்பில்லை. நியாயமான காரணம் உள்ளது.

2. உடல் வலிக்காமல் கூன் நிமிருமா?

3. இயல்பாகப் பிறந்த குழந்தையை மறுபடியும் தாயின் வயிற்றில் புகுத்தமுடியுமா? முடியுமென்றால்...

(சிந்தனைத் தெளிவு ஏற்பட்டதனால்த்தானே மற்றவரிடம் அடிமையாய் கிடக்கிறோமே

என்ற எண்ணம் பிறந்தது. துணிவில்லா மானிடரால் உயர்வுக்கு இடமில்லை)

வடிவாகச் சொல்கிறேன்.

ஊழிக்கூத்தாடி இராகு, கேதுவை ஓங்கார காளிக்கு நேர்ந்து கழுவேறியில் கட்ட வேண்டும்.

ஆனந்தசங்காரம் செய்ய ஏழ்புரவி ஏறி சூரியத்தேவன் சுடரோடு எழுந்துவர

நம்பிக் கையெடுத்து நன்றே உன் பணிநடத்து! உயர்வாய்! உச்சம் பெறுவாய்!

இது அருள்வாக்கு சித்தர் ஆதி சொல்லும் குறி

உண்மை ஒளியோடு உயர்வாக்குக் கேட்டவனே!

தீது அழிக்கும் தேவியவள் ஆதிபராசக்தி உன் அகம் உறையக் காண்கிறேன் பொய்யில்லை...

கப்பமென்று உன்னிடம் என் கரிய 'நா" கேட்டால்....

ஆதி 'நா" சக்தி குன்றி அருள்வாக்கு அற்றுவிடும்.

சொல்வது புரிகிறதா?

  • தொடங்கியவர்

இதுவரை சின்னாவிடம் பதிவு செய்யாதவர்கள் தயவு செய்து பதிவு செய்து சின்னா தரும் இலக்கத்தின் அடிக்கட்டையுடன் வந்தால் மாத்திரமே அருள்வாக்குக் கிட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

[ஃஉஒடெ="ஆதிவாசி"]அருள் வாக்குச்சித்தர் அடிக்கடி பேசமாட்டார்.....[/ஃஉஒடெ]

கிழிஞ்சுது போ லம்பாட லுங்கி,ஆதி சாரெ மலையால மாந்திரிகம் அறியுமோ :?: :?: :?: :ஷொcக்: :ஷொcக்:

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை சின்னாவிடம் பதிவு செய்யாதவர்கள் தயவு செய்து பதிவு செய்து சின்னா தரும் இலக்கத்தின் அடிக்கட்டையுடன் வந்தால் மாத்திரமே அருள்வாக்குக் கிட்டும்.

சின்னாவிடமா? சின்னாவே ஒரு சுத்த ப்ராட்.

உருப்பிட்ட மாதிரிதான்

சின்னாவிடமா? சின்னாவே ஒரு சுத்த ப்ராட்.

உருப்பிட்ட மாதிரிதான்

எப்படி சின்னா எல்லாரும் நல்லா கதைக்கினம் போல

:cry: :cry: :cry:

இதுவரை சின்னாவிடம் பதிவு செய்யாதவர்கள் தயவு செய்து பதிவு செய்து சின்னா தரும் இலக்கத்தின் அடிக்கட்டையுடன் வந்தால் மாத்திரமே அருள்வாக்குக் கிட்டும்.

வெகு சீக்கிரத்தில் துன்பியல் சம்பவம் என்றால் என்னவென்று யாழ் கள உறுப்பினர்கள் காட்டுவார்கள்

:wink: :wink:

  • தொடங்கியவர்

சின்னா ஆக்களை அறிஞ்சு வரிசைப்படுத்துங்க.

நீங்க செலக்ட் பண்ணுகிற விதத்திலேயே அருள்வாக்கில் அபார நம்பிக்கை ஏற்படவேணும் விளங்கிச்சோ.

சரி சரி இதுவரைக்கும் பதிஞ்சவையை வரிசைப்படுத்துங்க....

  • கருத்துக்கள உறவுகள்

சின்னா ஆக்களை அறிஞ்சு வரிசைப்படுத்துங்க.

நீங்க செலக்ட் பண்ணுகிற விதத்திலேயே அருள்வாக்கில் அபார நம்பிக்கை ஏற்படவேணும் விளங்கிச்சோ.

சரி சரி இதுவரைக்கும் பதிஞ்சவையை வரிசைப்படுத்துங்க....

சின்னா என்னை செலக்ட் பண்ணமாட்டார்

சின்னா என்னை செலக்ட் பண்ணமாட்டார்

என்னத்திற்கு

:?: :?: :?: :?: :?: :?: :?: :?:

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்திற்கு

:?: :?: :?: :?: :?: :?: :?: :?:

ஆதிவாசி சார் அருள்வாக்கில் சொல்லுவாரா எண்டு பார்ப்போம்

என்னத்திற்கு

:?: :?: :?: :?: :?: :?: :?: :?:

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

இதுவரை சின்னாவிடம் பதிவு செய்யாதவர்கள் தயவு செய்து பதிவு செய்து சின்னா தரும் இலக்கத்தின் அடிக்கட்டையுடன் வந்தால் மாத்திரமே அருள்வாக்குக் கிட்டும்.

அப்ப காணிக்கையை யாரிட்ட குடுக்கிறது...???? சின்னாட்டையா இல்லை கள்ளுக்கடையிலையா..??? :roll: :roll: :roll:

ஓய் சொல்லீட்டன் தலை இருக்க வால் ஆடக்கூடாது...! :wink:

தலை = சின்னா...! :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது இங்க.புதுசுபுதுசா :?: ஆஆஆஆஆஆ

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

இப்ப என்னத்துக்கு முறைக்கிறீர்

:evil: :evil: :evil: :evil:

என்ன நடக்குது இங்க.புதுசுபுதுசா :?: ஆஆஆஆஆஆ

தாத்தா உங்களுக்கு வயசு போச்சு ஆடிகொருக்கா அமாவாசைக்கு ஒருக்கா வந்தா இது தான் பிரச்சினை

:cry: :cry: :cry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.