Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காற்றாக வருவாயா

கடலாக வருவாயா

பூவாக வருவாயா

புயலாக வருவாயா

நிலவாக வருவாயா

நிஜமாக வருவாயா

நீ சொல் சொல்லாமல் சொல்

நீ சொல் சொல்லாமல் சொல்

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாமல் தொட்டுச்செல்லும் தென்றல்

என் காதல் தேவதையின் கண்கள்

நெஞ்சத்தில் கொட்டிச்செல்லும் மின்னல்

கண்ணோரம் மின்னும் அவள் காதல்

ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல

உன்மௌனம் என்னை கொல்ல கொல்ல

இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்

ஓ காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்

நரக சுகம் அல்லவா

நெருப்பை விழுங்கிவிட்டேன் ஓ அமிலம்அருந்திவிட்டேன்

......

http://www.youtube.com/watch?v=kW6yJ3-fPvI

Edited by விசுகு

அவள் ஒரு நவரச நாடகம்

ஆனந்த கவிதையின் ஆலயம்

தழுவிடும் இனங்களில் மானினம்

தமிழும் அவளும் ஓரினம்

மரகத மலர் விடும் பூங்கொடி

மழலை கூறும் பைங்கிளி

மரகத மலர் விடும் பூங்கொடி

மழலை கூறும் பைங்கிளி

நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்

நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்

என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்

http://www.youtube.com/watch?v=t6VpGrBFGYk

http://www.youtube.com/watch?v=YgHHa5MWBks&feature=related

  • கருத்துக்கள உறவுகள்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது

அதன் பேர் என்னவென கேட்டேன்

என் கண்ணில் ஒரு தீ வந்தது

அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்

என்ன அது இமைகள் கேட்டது

என்ன அது இதயம் கேட்டது

காதல் என உயிரும் சொன்னதன்பே

காதல் என உயிரும் சொன்னதன்பே

என் பெயரில் ஒரு பேர் சேர்ந்தது அந்த

பேர் என்னவென கேட்டேன்

என் தீவில் ஒரு கால வந்தது அந்த

ஆள் எங்கு என கேட்டேன்

கண்டுபிடி உள்ளம் சொன்னது

உன்னிடத்தில் உருகி நின்றது

காதல் இது உயிரும் சொன்னது அன்பே

காதல் இது உயிரும் சொன்னது அன்பே

சில நேரத்தில் நம் பார்வைகள்

தவறாகவே எடை போடுமே

மழை நேரத்தில் விழி ஓரத்தில்

இருளாகவே ஒளி தோன்றுமே

எதையும் எடை போடவே

இதயம் தடையாய் இல்லை

புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம்

என்னை நீ மாற்றினாய்

எங்கும் நிறம் பூட்டினாய்

என் மனம் இல்லையே என்னிடம்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது

அதன் பேர் என்னவென கேட்டேன்

என் கண்ணில் ஒரு தீ வந்தது

அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்

உன்னை பார்த்ததும் அந்நாளிலே

காதல் நெஞ்சில் வரவே இல்லை

எதிர்காற்றிலே குடை போலவே

சாய்ந்தேன் இன்று எழவே இல்லை

இரவில் உறக்கம் இல்லை

பகலில் வெளிச்சம் இல்லை

காதலில் கரைவதும் ஒரு சுகம்

எதற்கு பார்த்தேன் என்று

இன்று புரிந்தேனடா

என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது

அதன் பேர் என்னவென கேட்டேன்

என்கண்ணில் ஒரு தீ வந்தது

அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்

என்ன அது இமைகள் கேட்டது

என்ன அது இதயம் கேட்டது

காதல் என உயிரும் சொன்னது அன்பே

காதல் என உயிரும் சொன்னது அன்பே

காதல் இது உயிரும் சொன்னது அன்பே

காதல் இது உயிரும் சொன்னது அன்பே

Posted 28 September 2006 - 08:40 AM

இல் தொடங்கிய பாட்டுக்குள் பாட்டு இன்றுவரை தொடர்கிறது வாழ்த்துக்கள் எல்லோருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

உன்னை உள்ளமெங்கும் அள்ளித்தெளித்தேன்

உறவினில் விளையாடி பல் கனவுகள் பல் கோடி ...

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்............

  • கருத்துக்கள உறவுகள்

உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் - உன்னை

உள்ளம் எங்கும் அள்ளித்தெளித்தேன்

உறவினில் விளையாடி -பல

கனவுகள் பலகோடி

உறவினில் விளையாடி - பல

கனவுகள் பலகோடி

உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் - உன்னை

உள்ளம் எங்கும் அள்ளித்தெளித்தேன்

காலை ஆற்றில் ஆடும் மாலை

என்னை பெண்மை என்றது

காலை ஆற்றில் ஆடும் மாலை

என்னை பெண்மை என்றது

காதல் ஒன்றுதானே

வாழ்வில் உண்மையென்பது

காதல் ஒன்றுதானே

வாழ்வில் உண்மையென்பது

இதழுடன்இதழ் ஆட

நீ இளமையில் நடமாடு

நினைத்தால் போதும்வருவேன்

.............

http://www.youtube.com/watch?v=WI0IQHTHS14

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசு...........வார்த்தைகள் மறந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசு...........வார்த்தைகள் மறந்து விட்டது.

இப்படி சொல்லக்கூடாது அக்கா

வயதைக்கண்டு பிடித்துவிடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஹா..........ஹா......... :huh: ..மறதி எல்லோருக்கும் வருவது தானே. பாடல் வரிகளை .

.விரல் நுனியில்லா வைத்திருக்க் முடியும். ( கணனியில் தேடி எடுக்கலாம் தான் )

http://www.youtube.com/watch?v=zYEdtNtUk-4

கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும்

ஜனவரி மாதத்தில் ...

காதலை சொல்ல தேர்வுகள் உண்டு

பெப்ரவரி மாதத்தில் ...

தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும்

மார்ச் மாதத்தில் ...

எல்லா நாளும் விடுமுறை நாளே

ஏப்ரல் மாதத்தில் ...

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லத்தான் நினைக்கிறேன்

உள்ளத்தால் துடிக்கிறேன்

வாயிருந்தும் சொல்வதற்கு

வார்த்தையின்றி தவிக்கிறேன் ........ஆ .ஹா

காதல் என்பது மழையானால்

அவள் கண்கள் தானே கார் மேகம்

பாராட்ட உன்னைத் தாலாட்ட

அவன் வருவானோ

முத்தம் தருவானோ... ஆ ...ஹா ...............

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல தான் நினைக்கிறேன்

சொல்ல தான் துடிக்கிறேன்

வாய் இருந்தும் சொல்வதற்கு

வார்த்தை இன்றி தவிக்கிறேன்.

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா

மார்பு துடிக்குதடி

பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைப்போல்

பார்வை தெரியுதடி

என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி

நேற்றோடு நீ சொன்ன வைத்தை

காற்றோடு போயாச்சு

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா

மீனு வாங்க போலாமா

பீச்சுக்கு தான் போலாமா

சொல்லம்மா சொல்லமா என்ன வேணும் சொல்லம்மா

ஆத்தம்மா ஆத்தம்மா பெத்த பொண்ணு முத்தம்மா

வாடி பொட்ட புள்ளே வளைஞ்சு நெளிஞ்சு போற புள்ளே

கண்ணடிச்சு பார்த்தாலும் கெண்டை காலி (கோய்)

மாமன் இங்குருக்கன் நீ எங்க போற புள்ளே

சொன்னா நான் வாறேன் பின்னாலே

  • கருத்துக்கள உறவுகள்

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை

உனை எங்கெங்கு தொட்டாலும் இனிமை

நீ என்னென்ன செய்தாலும் புதுமை

உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை

சின்னஞ்சிறு மலர் பனிதனில் நடந்து

என்னைக்கொஞ்சம்வந்து தழுவிட நினைந்து

முல்லைக்கொடியென கரங்களில் விழுந்து

முத்துச்சரமென குருநகை புரிந்து

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை

உனை எங்கெங்கு தொட்டாலும் இனிமை

நீ என்னென்ன செய்தாலும் புதுமை

உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை

பொன்னில் அழகிய மனதினை வரைந்து

பொங்கும் தமிழினில் கவிதைகள் புனைந்து

கங்கை நதியென உறவினில் கலந்து

உறவினில் கலந்து

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை

உனை எங்கெங்கு தொட்டாலும் இனிமை

நீ என்னென்ன செய்தாலும் புதுமை

உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை

வெள்ளிப்பனிமலை அருவியில் விழுந்து

வெற்றித்திருமகன் மடியினில் கிடந்து

உள்ள சுகத்தினை முழுவதும் கலந்து

இந்த உலகினை ஒருகணம் மறந்து

ஒருகணம் மறந்து.......

http://movies-tv-songs.com/mp3/2007/Netru%20Indru%20Naalai/NeeEnennaSonnaalum.MP3

Edited by விசுகு

பொங்கும் கடலோசை பொங்கும் கடலோசை

தண்ணீரிலே ஓடங்களை தாலட்டவே கொஞ்சும் தமிழோசை

தண்ணீரிலே ஓடங்களை தாலட்டவே கொஞ்சும் தமிழோசை

பச்சைக் கிளி ஒரு கோடியில்

பக்கம் வரும் அதிகாலையில்

Edited by suryaa

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைக்கிளி முத்துச்சரம்

முல்லைக் கொடி யாரோ

காதல் என்னும் தேரில் வரும்

தேவன் மகள் நீயோ?

பொன்னின் நிறம் ...

பூவின் மணம்...

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ யாரோடி உன்னோட புருஷன்

யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்!

இன்கியுன் லவ்வடிக்க இந்திரனார் பந்தடிக்க

அந்த பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு!

  • கருத்துக்கள உறவுகள்

லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் ...

தக திமி தா என்ற தாளத்தில் வா

தக தி மி தா

காதல் சொல்ல காலம் இல்லை

லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ்

லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ்

லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ்

தக்கத் திமி தா

தக்கத் திமி தா

என்ற தாளத்தில் வா

தக்கத் திமி தா

காதில் மெல்ல காதல் சொல்ல

காதில் மெல்ல காதல் சொல்ல

காதில் மெல்ல காதல் சொல்ல

ச்ச ச்ச சா

அந்தக் காலம் வந்தாச்சா

ச்ச ச்ச சா

அந்தக் காலம் வந்தாச்சா

கண்ணை தொட்டு நெஞ்சை தொட்டு

பெண்ணை தொட்டது ஆசை

ஆசை கனவில் யாரோ பட

காற்றில் வந்தது ஓசை

கண்ணை தொட்டு நெஞ்சை தொட்டு

பெண்ணை தொட்டது ஆசை

ஆசை கனவில் யாரோ பட

காற்றில் வந்தது ஓசை

என்றும் இல்லாமல் என்னோடு

ஒன்றும் சொல்லாமல்

ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன

ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ......குட்டி ...........எங்க எடுக்கிறீங்க எனக்கும் சொல்லி தாங்க.

என் மடலில் எழுதவும்.

நன்றி ......குட்டி ...........எங்க எடுக்கிறீங்க எனக்கும் சொல்லி தாங்க.

என் மடலில் எழுதவும்.

பாடலின் தொடக்கம் தெரிந்தது இருந்தால் என்னிடம் உள்ள பாடல்களை அல்லது ராகா இணையத்தில் அதிகமான பாடல்கள் இருக்கே அதனை இரண்டு அல்லது மூன்று தரம் கேட்டுத்தான் எழுதுறனான். :) (கேட் திறப்பு இன்னும் தேடி எடுக்க இல்லைங்கோ... :D )

வா வெண்ணிலா உன்னைத் தானே

வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத் தானே

வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய்ப்

போவதேன்

மேலாடை மூடியே ஊர்கோலமாய்ப்

போவதேன்

வா வெண்ணிலா உன்னைத் தானே

வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத் தானே

வானம் தேடுதே

முகம் பார்க்க நானும்

முடியாமல் நீயும்

திரை போட்டு உன்னை

மறைத்தாலே பாவம்

ஒரு முறையேனும்

திருமுகம் காணும்

வரம் தர வேண்டும்

எனக்கது போதும்

உனைச் சேர.... ஆ...ஆ...

உனைச் சேர

எதிர் பார்த்தேன்

முன்னம் ஏழு ஜென்மம் வேண்டினேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

எண்ணிலா கனவுகளில் எதை எதையோ நினைத்திருந்தேன்

வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

ஆ.. நாலுவித குணம் இருக்கும்

அஞ்சுகின்ற மனம் இருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.