Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்

நான் அவள் பேரை தினம் பாடும் குயில்ல்லவா

என் பாடல் அவள் தந்த மொழியல்லவா

(என்னை)

என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதைய்யா

சருகான மலர் மீண்டும் மலராதய்யா

கனவான கதை மீண்டும் தொடராதைய்யா (2)

காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா

(என்னை)

எந்தன் மனக் கொவில் சிலையாக வளர்ந்தாளம்மா

மலரோடு மலராக மலர்ந்தாளம்மா

கனவென்னும் தேரேறிப் பறந்தாளம்மா (2)

காற்றோடு காற்றாகக் கலந்தாளம்மா

(என்னை)

இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையா - அவள்

ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையா

அவள் வாழ்வு நீ தந்த வரமல்லவா (2)

அன்போடு அவளோடு மகிழ்வாய் அய்யா

(என்னை)

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒளி மயமான எதிர் காலம்

என் உள்ளதில் தெரிகிறதே

இந்த உலகம் பாடும் பாடல் ஓசை

காதில் விழுகிறதே

ஒளி மாயமான் எதிர்காலம்

என் உள்ளத்தில் தெரிகிறது .........

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம்

பருவ சிலைகளின் அரங்கம்

காதலே ஓடிவா காலமே தேடிவா!

பூமியெங்கும் பூமேடை பொங்கிப் பாயும் நீரோடை

மேகம் போடும் மேலாடை மின்னல் வந்தால் பொன்னாடை

மாந்தளிர் மேனியில் மழை வேண்டும்

இளமாலையில் கானத்தை தர வேண்டும்

காலமே ஓடிவா காதலே தேடிவா !

Edited by suvy

சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு

கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே

ஆட விட்டான் இந்த கடலினிலே

ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே

ஆட விட்டான் இந்த கடலினிலே

சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு

கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

அவள் ஒரு நவரச நாடகம்

ஆனந்தக் கவிதையின் ஆலயம்

தழுவிடும் இனங்களில் மான் இனம்

தமிழும் அவளும் ஓர் இனம்

ULAGAM SUTTUM VAALIBAN

Edited by காரணிகன்

  • கருத்துக்கள உறவுகள்

மான் கண்ட சொர்க்கங்கள்

காலம் போகப் போக

யாவும் வெட்கங்களே

ஏன் ரண்டு பக்கங்கள்

பெண் இன்றி பொங்கும் துக்கங்களே ....

  • கருத்துக்கள உறவுகள்

காலம் நமக்குத் தோழன்

காற்றும் மழையும் நண்பன்

காலம் நமக்குத் தோழன்

காற்றும் மழையும் நண்பன்

பொன்னூஞ்சல் இல்லை

பூமெத்தை இல்லை

நீ வந்த வேளையிலே

பொன்னூஞ்சல் தானே தாயின் மனம்

பூமெத்தை தானே தந்தை மனம்

பொன்னூஞ்சல் தானே தாயின் மனம்

பூமெத்தை தானே தந்தை மனம்

ஆராரோ பாடும் அன்பான நெஞ்சம்

கண்ணே நீ துயிலும் மஞ்சமடா

மஞ்சமடா மஞ்சமடா !

காலம் நமக்குத் தோழன்

காற்றும் மழையும் நண்பன்

செல்ல‌மகள் செல்வமகள் சீரோடு வாழ்ந்த மகள்

ஏழையுடன் வந்தாளடா

ஸ்ரீராம‌ன் அடிதொட்டு பின் செல்லும் சீதைக்கு

பெருமைகள் வேறேத‌டா

பெத்தம‌ன‌ம் பித்தாக‌ பேதைம‌ன‌ம் க‌ல்லாக‌

பெத்தம‌ன‌ம் பித்தாக‌ பேதைம‌ன‌ம் க‌ல்லாக‌

த‌ன் சொந்த‌ம் வெறுத்தாளடா

தந்தை ம‌ன‌ம் த‌வித்திருக்க‌ ப‌ர‌ம‌னுட‌ன் துணைநின்ற‌

பார்வ‌தியும் பெண்தானடா

காலம் நமக்குத் தோழன்

காற்றும் மழையும் நண்பன்

காலம் நமக்குத் தோழன்

காற்றும் மழையும் நண்பன்

த‌னிம‌ர‌மாய் நின்ற‌வ‌னை த‌ழுவுகின்ற‌ பூங்கொடியாள்

சுக‌மென்ன‌ க‌ண்டாள‌டா

கொடியுண்டு மரமுண்டு குழ‌ந்தையெனும் க‌னியுண்டு

குறையென்ன‌ க‌ண்டேன‌டா

உன‌த‌ன்னை துய‌ர்த‌ன்னை நான் தீர்க்கும் முன்னாலே

உன‌த‌ன்னை துய‌ர்த‌ன்னை நான் தீர்க்கும் முன்னாலே

உன்க‌வலை கொண்டேன‌டா

க‌ண்ண‌னாக‌ நீயிருக்க‌ ம‌ன்ன‌னாக‌ அவ‌ர் இருக்க‌

க‌வ‌லைக‌ள் என‌க்கேத‌டா

காலம் நமக்குத் தோழன்

காற்றும் மழையும் நண்பன்

காலம் நமக்குத் தோழன்

காற்றும் மழையும் நண்பன்

ஆரிராரிராரோ ஆராரிராரிராரோ ஆராரிராரிராரோ

Edited by nunavilan

http://www.youtube.com/watch?v=jUI2AlaUsOA

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று

ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று

நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று

ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது

பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது - அந்தப்

பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது - அந்தப்

பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது

வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது

வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது - அங்கு

வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது - அங்கு

வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது

உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது - நம்

உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது - நம்

உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது

காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது

காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது - பேசிக்

கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது - பேசிக்

கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார்

பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார் - அந்தப்

பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார் - அந்தப்

பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார்

கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம்

கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் - என்றும்

கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார் - என்றும்

கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று

ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மயக்கமென்ன இந்த மௌனமென்ன

மணி மாளிகைதான் கண்ணே

தயக்கமென்ன இந்த சலனமென்ன

அன்பு காணிக்கைதான் கண்ணே

கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா

என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=5ftMtHBgKTc

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா

கண்ணாடிப் பொருள் போல்டா

அந்த நதியின் கதை நான் கேட்டேன்

அந்தக் காட்சி வழியில் நான் கேட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

கதை சொல்ல போறேன்

விடு கதை சொல்ல போறேன்

விடு கதைக்கு விடையை சொன்னால்

சொத்தெழுதி தாரேன்

  • கருத்துக்கள உறவுகள்

sorry

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

உள்ளமெல்லாம் உன் பெயரைச்

பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே

உள்ளமெல்லாம் உன் பெயரைச்

பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது

முருகா அமைதி கொண்டது - அறிவில்

சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது

கந்தா பெருமை கொண்டது - முருகா

அமைதியான நதியினிலே ஓடும்

ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

அமைதியான நதியினிலே ஓடும்

ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்

காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்

கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்

அமைதியான நதியினிலே ஓடும்

ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

தென்னை இளம்கீற்றினிலே

தென்னை இளம்கீற்றினிலே

தாலாட்டும் தென்றலது

தென்னை இளம்கீற்றினிலே

தாலாட்டும் தென்றலது

தென்னை தனை சாய்த்து விடும்

புயலாக வரும் பொழுது

தென்னை தனை சாய்த்து விடும்

புயலாக வரும் பொழுது அமைதியான நதியினிலே ஓடும்

ஓடம் அளவில்லாத

வெள்ளம் வந்தால் ஆடும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு

இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே

மழை என்றும் நம் காட்டிலே ஓ..

  • கருத்துக்கள உறவுகள்

மழை வருது மழை வருது குடை கொண்டு வா

மானே உன் மாராப்பிலே ஓ

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா

மன்னா உன் பேரன்பிலே

மழை போல் நீயே பொழிந்தாய் தேனே

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=wom6q1n-EnE

தேனே தென் பாண்டி மீனே

இசைத்தேனே இசைத் தேனே

மானே இள மானே

நீதான் செந்தாமரை

ஆரீராரோ

வெற்றி மூன்றாம் பிறை

தாலே லே லோ .............................i.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரீராரோ ஆரீராரீராரோ ஆரீராரீராரோ ஆரீராராரோ

அத்தை மடி மெத்தையடி ஆடிவிளையாடம்மா

ஆடிவிளையாடிவிட்டு அல்லிவிழி மூடம்மா.

நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்

நாள்முழுதும் பாடச் சொல்லும் தெள்ளு தமிழ் பாடல்

எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி

ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுமடி

தீராத தொல்லையடி!

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணிரண்டு பதினாறு l வயது

அவள் கண்ணிரண்டில் தெரியுதம்மா

காதல் கொண்ட ( மனசு )மனது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவள் யாரவள் அழகானவள்

அடி நெஞ்சிலே மின்னல்

ஒரு பார்வையால் ஒரு பார்வையால்

முதல் காதலின் துள்ளல்

எத்தனை எத்தனை நளினம்

அடி என்னுயிரில் எங்கோ சலனம்

இன்னொரு இன்னொரு ஜனனம்

அது உன்னைக் காண்கிற தருணம்

ரத்தம் மொத்தம் உறைகின்றதே

அன்பே என் நெஞ்சில் போர்க்கப்பல்

போல் வந்து சொல்லாமல் கொள்ளாமல் தாக்காதே

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே என் அன்பே

உன் விழி பார்க்க

இத்தனை நாளாய் காத்திருந்தேன்

கனவே கனவே கண் உறங்காமல்

உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெயில் காலம்

உன் நெஞ்சில் குளிர் பனி காலம்

காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா

கம்பியூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா

ஆம்பளையே தெரியாம கொழந்தை பொறக்குது

பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது

டப்பு மட்டும் வச்சிருந்தா போதும் நீங்க

தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்

பொய்யும் சத்தியம் செய்யும் இந்த பூமி எப்படி உய்யும்

இதப் பார்க்கப் பார்க்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது

வினை தீர்க்க வந்த சாமி கூட ஆற்றில் கரையுது

மஹா கணபதி மஹா கணபதி

மஹா கணபதி மஹா கணபதி

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=faSRgm9Rdmw

குடும்பம் ஒரு கோவில்

அன்பே அதன் தெய்வம்

கருணை ஒளி வீசும்

கண்கள் மணி தீபம்

ஒரு நாளும் மாறாத

சொந்தங்களே ....

மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

திருத் தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது

அந்தக் கோவிலின் மணி வாசலை இன்று மூடுதல் முறையோ

(மணி ஓசை கேட்டு எழுந்து...)

கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகாதோ

ராதையோடு ஆசைக் கண்ணன்...ஆஆஆஆஅ

கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகதோ

ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ

ராதை மனம் ஏங்கலாமோ கன்ணன் முகம் வாடலாமோ

வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ

  • கருத்துக்கள உறவுகள்

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ

கண் இரண்டும் தந்தியடிக்க கண்ணாவா கண்டுபிடிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.