Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடிய தமிழ் பாடகி ஜெசிக்கா எஸ்.பி பாலசுப்பிரமணியத்துடன் நிற்கும் காட்சி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய தமிழ் பாடகி ஜெசிக்கா எஸ்.பி பாலசுப்பிரமணியத்துடன் நிற்கும் காட்சி. தற்போது முதல் 15 பாடகர்களுக்குள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

10672335_782363908473753_533261881511266

 

10609697_774613152582162_392947604201599

 

 

10491203_745887825454695_451420589093167

  • Replies 159
  • Views 15.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜெசிக்கா .

 

நன்றாக பாடுவார் ஆனால் உச்சம் தொட அவரால் முடிவதில்லை .

இன்று "தேன் சிந்துதே வானம்" பாடல் கேட்டேன் .சந்தோசுக்கு நூற்றுக்கு நூறு  ஹரிப்பிரியா எண்பது மார்க்ஸ் . 

 

இன்று முழுக்க அந்த பாடலை மட்டும் திரும்ப திரும்ப முணு முணுத்துக்கொண்டே இருக்கின்றேன் .

 

இந்த பாடலை பாடி கரீபியன் தீவுகளில் நண்பர்கள் உறவுகள் கதிரை தூக்கி அடிபட்ட ஞாபகம் வருகின்றது . :icon_mrgreen:

இந்த பாடலை மனோ கணேசன் அவர்கள் தனது முகநூலில் பகிர்ந்திருந்தார். https://m.facebook.com/story.php?story_fbid=10201623425026597&id=1807807648

TOP 10 க்குள் வந்திருக்கும் ஜெசிக்காவிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

பாராட்டுகளும் வாழ்த்துகளும்!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புக்கு. தந்தை (ஜூட்) அவர்களும் ஒரு பாடகர் என்று இன்று தான் தெரியும்.

https://www.youtube.com/watch?v=mK4vCWOT8_g

  • கருத்துக்கள உறவுகள்

ஜெசிக்காவிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

http://www.youtube.com/watch?v=jqsLnpRme6U

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிமை. அருமை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஜய் ரிவிக்கு கனடா ரசிகர்கள் அவசியம்.

https://www.youtube.com/watch?v=2qe1HvJ_cAo

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல், T .R. ருடன் சேர்ந்து நானும் நெகிழ்ந்து விட்டன்...!

http://www.youtube.com/watch?v=Ox9fpcj6H4o

  • கருத்துக்கள உறவுகள்
  • 2 weeks later...

https://www.youtube.com/watch?v=7iB9eqViU1A

 

https://www.youtube.com/watch?v=QTVAP3kkaCA

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

போனவாரம் நடைபெற்ற இமான் கலந்து கொண்ட சுற்றில் ஜசிக்காவை மிகவும் சிறப்பாக பாடியதாக புகழ்ந்தார் அப்போது நான் நினைத்தேன் ஜசிக்கவுக்கு பொம்மை மழை பொழியப்போகிறது என்று ஆனால் நடுவர்கள் எதுவும் பேசாமல் வர்த்தக விளம்பரத்துக்காக சென்றவர்கள் திரும்ப வந்தபோது எதுவுமே பேசாமல் அப்படியே விட்டுவிட்டார்கள் எனக்கு என்னமோ அன்று நிச்சயமாக அவருக்கு பொம்மை மழை கொட்டி இருக்கவேண்டும் இல்லை எல்லாமே பாகு பாடு காட்டுகின்றனர் என எண்ணத்தோன்றுகின்றது

சூப்பர் சிங்கருக்கு வந்து மிக முன்னேறியவர்கள் என்று எடுத்தால் இவருக்குத்தான் முதலிடம் .தனது குரலுக்கு ஏற்ற பாடல்களையே எப்போதும்  தெரிவு செய்வார் . ஐந்துக்குள் வருவார் என்று நம்புகின்றேன் .

வெற்றி பெற வாழ்த்துக்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சின்மயியுடன் சேர்ந்து வாராயோ பாடலை மிக இனிமையாக பாடி இருத்தார் ஜெசிக்கா. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

காதல் ஓவியம்  பாடும் காவியம்.....

 

https://www.youtube.com/watch?list=UUvrhwpnp2DHYQ1CbXby9ypQ&v=IMGlxkbCyJo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.