Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி கணேசன் ரசிகர்களுடன் ஒரு நீயா நானா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் அழியாத கானம் 

  • Replies 444
  • Views 44.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

http://youtu.be/SCtSGsWxqR4

புது நாடகத்தில் ஒரு நாயகி.... ஊட்டி வரை உறவு

  • தொடங்கியவர்

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்... பாகபிரிவினை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான் 
வாழ்க்கை உண்டானதே
கலை மகளே நீ வாழ்கவே
அவனே நினைத்தான் உறவை வளர்த்தான் 
இரண்டும் ஒன்றானதே 
திருமகனே நீ வாழ்கவே
ஆயிரம் காலமே வாழவே திருமணம்
ஆயிரம் காலமே வாழவே திருமணம் 
 
கடவுள் நினைத்தான் ....
 
எழில் வானம் எங்கும் பல வண்ண மேகம் 
அழகான வீணை ஆனந்த ராகம் 
எதிர் கால காற்று எது செய்யும் என்று
அறியாத உள்ளம் அது தெய்வ வெள்ளம் 
மாலை நீ கட்டி வைத்து கொண்டு வந்த வேளை
நல் போட்டு வைத்து இங்கு வந்த காளை
நீ எண்ணியதும் இல்லையம்மா நாளை 
 
கடவுள் நினைத்தான் ....
 
மணமேடை கண்ட மலர் போன்ற பெண்மை 
மணவாளன் கையில் விளையாட்டுப் பொம்மை
விளையாட்டு காண வருகின்ற தெய்வம் 
விளையாடும் ஆனால் எது வாழ்வில் உண்மை 
காலம் நீ கைகள் தந்து இங்கு வந்த நேரம் 
உன் காதில் அன்று சொல்லி வைத்த வேதம் 
உன் கட்டழகும் மங்களமும் வாழ்க 
 
கடவுள் நினைத்தான் .... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை-தூய
உருப்பளிங்கு போல்வாள், என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர். 
 
சிந்தனை செய் மனமே
சிந்தனை செய் மனமே தினமே
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - மனமே ஏ...
செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை ஞான தேசிகனை ஆ...ஆ..
செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை - செந்தில்
கந்தனை வானவர் காவலனை குகனை
 
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - மனமே ஏ...
 
சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை 
சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை 
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை
ஆதலினால் இன்றே அருமறை பரவிய சரவணபவகுகனை
 
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - மனமே ஏ...
 
  • தொடங்கியவர்

சித்திரம் பேசுதடி முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி... சபாஷ் மீனா

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வளர்த்த கடா முட்ட வந்தால் வைச்ச செடி
முள்ளானால் போன ஜென்ம பாவமடிஅம்மாளு
தொட்டினிலே பாம்பிருந்தால் தோளிலே புலி கிடந்தால்
பெத்தவங்க தலையெழுத்து அம்மாளு 
 
முத்தமிட்டும் ஆசையில்லை சித்தத்திலும் பாசமில்லை
இரத்தம் என்ன ஆச்சுதடி அம்மாளு
வித்துவிட்ட மாடுகளும் வீடுகண்டு திரும்பவரும்
பெத்த புள்ளை ஓடுதடி அம்மாளு
புத்தி கெட்டு பொறக்க வைச்சான் அம்மாளு 
 
கண்ணிலே நீருமில்லை கைச்சோறு இறங்கவல்லை
எண்ணமெல்லாம் துடிக்குதடி அம்மாளு
மண்ணிலே நான் நடந்தால் மண் கூட கும்பிடுமே
என்புள்ளை பகைச்சுதடி அம்மாளு
இரண்டு பெத்து ஒன்னு கெட்டுது அம்மாளு 
 
ஊரிலே பேருக்க உற்றவங்க மதிப்பிருக்க
வேறுவழி தெரியலையே அம்மாளு
தோழிலே போட்டதுண்டு காலிலே விழுந்துவிட்டால்
வாழ்விலே அர்த்தமென்ன அம்மாளு
பிள்ளை வகையாக மாறுவது என்னாளு
  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

https://www.youtube.com/watch?v=bekqnlpm6Nw&index=51&list=PLNkta47zITlVRIb27Z4RpQphSMbIAvmdT

ஓ...ஓஓ...ஓகோ....கோ....
சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல
தன்னை திருத்திக்கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல
 
சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல
தன்னை திருத்திக்கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல
 
உலகம் மனிதன் என்று விஞ்ஞானம் கண்டவர்கள் ஒப்பற்ற சாதனை புரிந்து விட்டார்
உலகம் மனிதன் என்று விஞ்ஞானம் கண்டவர்கள் ஒப்பற்ற சாதனை புரிந்து விட்டார்
உள் வினையும் பயனும் என்று கல்லாக நின்றவர்கள் ஒன்றுக்கும் உதவாமல் வாழ்ந்து விட்டார் 
 
சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல
தன்னை திருத்திக்கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல
 
திட்டம் செயல் என்று வாழத்துணிந்தவர்கள் செல்வச்செழிப்போடு ஓங்கிவிட்டார்
திட்டம் செயல் என்று வாழத்துணிந்தவர்கள் செல்வச்செழிப்போடு ஓங்கிவிட்டார்
 
எட்டாத நிலைமைக்கு கொட்டாவி விட்டவர்கள் இரவிலும் தூங்காமல் விழித்து விட்டார்
எட்டாத நிலைமைக்கு கொட்டாவி விட்டவர்கள் இரவிலும் தூங்காமல் விழித்து விட்டார் 
 
சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல
தன்னை திருத்திக்கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல
தன்னை திருத்திக்கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல
 
கட்சி கொள்கை என்று மேடைக்கு வந்தவர்கள் காற்றிலே இலட்சியத்தை பறக்க விட்டார்
கட்சி கொள்கை என்று மேடைக்கு வந்தவர்கள் காற்றிலே இலட்சியத்தை பறக்க விட்டார்
 
கடமை ஒன்று என்று நம்பி இருந்தவர்கள் கண்ணீரில் வாழ்வை மிதக்க விட்டார்
கண்ணீரில் வாழ்வை மிதக்க விட்டார் 
 
சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல
தன்னை திருத்திக்கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல
தன்னை திருத்திக்கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல 
 
தவறான பதிவு

Edited by காரணிகன்

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

இந்த பாட்டை திண்ணையில் போட்டு அறிமுக படுத்திய சோழியனுக்கு நன்றி :)

https://www.youtube.com/watch?v=RLwUbzp-lnw

நடிகர் திலகம் சறத்துடன் நடிக்கும் பாடல் காட்சி.
  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி எத்தனையாம்  ஆண்டுப் படம். :)

  • தொடங்கியவர்

பாடலுக்கு நன்றி எத்தனையாம்  ஆண்டுப் படம். :)

1958 :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெய்வம் இருப்பது எங்கே
தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
தெய்வம் இருப்பது எங்கே
 
தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
தெய்வம் இருப்பது எங்கே
 
பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு
பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு
தெய்வம் இருப்பது எங்கே
 
ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை
ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை
அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை
அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை
இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு
இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு
இவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு
இவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு
தெய்வம் ஏற்கும் உனது தொண்டு
 
தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
தெய்வம் இருப்பது எங்கே 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.