Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம்

Featured Replies

IMG_1485(2).JPG
-ற.றஜீவன் 

வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்தோற்சவம் புதன்கிழமை (08) இடம்பெற்றது. 
IMG_1452(1).JPG

IMG_1464.JPG

IMG_1497.JPG

http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/2010-08-09-09-39-45/129796-2014-10-09-05-42-25.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10356320_794997147210936_877816732784533

1380367_794997243877593_8142177213777643

10659136_794997313877586_181690232895593

10671204_794997603877557_693249338787895

10336785_794997383877579_683437280094164

மாயவர்
வெற்றிகரமாக தீர்தமாடி முடித்துள்ளார்..

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு மிகவும் நன்றி ஆதவன் & கு. சா...!  :)

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் நமச்சிவாய...... நாராயணா.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10612820_581090495328392_545254749850324

10710519_581090821995026_782715940483313

மாயவர் தீர்த்தமாடும் போது கருடன் வலம் வந்தது ஒரு அற்புதகாட்சி....

  • கருத்துக்கள உறவுகள்

குசா அண்ணா நீங்கள் விஸ்னுவை கும்பிடுறனீங்களோ???

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சில தடவைகள் போன ஞாபகம் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குசா அண்ணா நீங்கள் விஸ்னுவை கும்பிடுறனீங்களோ???

தங்கச்சி! நீங்கள் எங்கை வாறியள் எண்டு எனக்குத்தெரியும்!!!! ஓம் நான் விஷ்ணுவை கும்புடுறனான். 

  • கருத்துக்கள உறவுகள்

10710519_581090821995026_782715940483313

மாயவர் தீர்த்தமாடும் போது கருடன் வலம் வந்தது ஒரு அற்புதகாட்சி....

ஏன்.. கு.சாண்ணா.. கடலுன்னா மீனிருக்கும்.. மீனிருந்தா... அதை பிடிச்சுச் சாப்பிட பருந்து.. கருடன் வரத்தானே செய்யும். அதுக்கும் அப்பன் பெருமாளுக்கு தீர்த்தமாடுவதற்கும் என்ன சம்பந்தம். அந்தச் சமயமா பார்த்து கருடன் அங்கால வந்தது தப்பாப் போச்சே..!! :)

குறிப்பு: நாங்கள்  அறிவியல் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்தாலும்.. கடவுள் நம்பிக்கை கொண்டோருக்கு.. எதிரானவர்கள் அல்ல. ஆனால் அந்த நம்பிக்கை மீது கட்டப்படும் போலி மாயைகளை தான் வேண்டாம் என்கிறோம். அது கடவுள் நம்பிக்கை.. மற்றும் சைவம்.. இந்து சமயம்.. போதிக்கும் வாழ்வியல் நீதிகளை மலினப்படுத்தும்..  வகைக்கு கொண்டு செல்லும்..! அது அந்த மதத்தை பழிப்பவர்களை பலப்படுத்தும்..!! :icon_idea:

Edited by nedukkalapoovan

இது பழிப்பவர்களுக்காகவே இணைக்கப்பட்டது அல்லது இரை போடப்பட்டுள்ளது.  :D

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி! நீங்கள் எங்கை வாறியள் எண்டு எனக்குத்தெரியும்!!!! ஓம் நான் விஷ்ணுவை கும்புடுறனான்./quote]

நான் அதற்கு சொல்லவில்லை அண்ணா விஸ்னு வடக்கத்தையான் கடவுள் என்டினம அதான் தான் கேட்டேன்:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப யேசு.அல்லா எல்லாம் ஆர்ரை கடவுள்???  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப யேசு.அல்லா எல்லாம் ஆர்ரை கடவுள்???&:D&:lol:

விஸ்னு நல்லாக் காசு கொடுப்பாராம் நிறையத் தமிழாக்கள் கும்பிடினம்... :D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஸ்னு நல்லாக் காசு கொடுப்பாராம் நிறையத் தமிழாக்கள் கும்பிடினம்... :D :D

அது அவையின்ரை நம்பிக்கை.....நம்பிக்கைதானே வாழ்க்கை தங்கச்சி.  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.