Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக ராணிக்காக போட்டியிடும் ஈழப் பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

அப்படி போவதற்கு எனக்கு இதுவரை எந்த தேவையும் இல்லை இனினும் அப்படியொரு தேவை வராது. ஆக உங்கள் அட்வைஸ் கூட தேவையற்றது.
 
உபதேசிக்க நானொன்றும் புத்தரில்லை. சாதாரண மனிசி. உபதேசிப்பது உங்களைவிட மற்றெல்லோரும் உதவாதவர்கள் என எண்ணி மகிழ்வது உங்களது இயல்பு. சிலவேளை இதுவும் மரபணுவாக இருக்கலாம்.
 
பப் பற்றி நீங்கள் எழுதிய கருத்திலிருந்து கள உறவுகள் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். ஒன்றைப்பற்றி அனுபவம் பெறாத ஒருவரால் அது பற்றி இப்படி எழுத முடியாது. ஆக பப், கிளப் எல்லாம் போய் அடிவாங்கி நொந்து நூலான வேதனையே உங்கள் வலியும் எழுத்தும்.
 
நீங்கள் பறந்து பறந்து எழுதினாலென்ன குறுக்கை மறுக்கை விழுந்தெழும்பினாலென்ன உங்களுக்கு தொடர்ந்து பதில் எழுதமாட்டேன்: ஏனெனில் நான் எழுத வேண்டிய கருத்தை எழுதிவிட்டேன். யாயினி தங்கைக்கு அவரது கருத்துக்கு நான் எழுதியதை நீங்கள் உங்கள் தலையில் பொருத்தி இட்டு நிரப்பி அழுவதற்கு நான் பொறுப்பல்ல.
நன்றி வணக்கம். 

 

 

நாங்க எல்லாம்.. கெட்ட பையங்களே இல்ல. தூய்மையான தங்கக் கட்டிங்கன்னு சொல்லிட்டு திரியுறதில்லை. எங்கட பலம் பலவீனங்களை எடை போடுறம். கணக்கில எடுக்கிறம். அடுத்தவன் சொல்லிற விமர்சனத்தில கருத்திருந்தா எடுத்து மாத்திக்கனுன்னா மாத்திக்கிறம்.. உறுதியா இருக்கனுன்னா இருந்திக்கிறம். அதைவிட்டிட்டு.. விமர்ச்சிக்கவே கூடாது.. தமிழ் பெண்கள் எல்லாம் தேவதைக்கு அடுத்தது.. புனிதச்சிங்க.. கெட்டே போகாதுங்க.. என்று சொன்னால்.. அதை நாங்க இல்ல.. எந்த 20/21ம்  நூற்றாண்டில் வாழும் மனுசனும் ஏற்றுக்க மாட்டான்.

 

சொந்தமா சிந்திச்சு திருந்தனும். இல்லை சொல்வழி கேட்டுத் திருந்தனும். இரண்டுமே இல்லைன்னு இருந்தால்.. இப்படித்தான் உலகம் கடுமையா விமர்ச்சிக்கும். அப்புறம் கடுப்பாகி.. ஹாட் அட்டாக் தான் வரும்..!! சமூக.. முன்னேற்றம் வராது. :):icon_idea:

 

நாங்களும் நன்றி வணக்கம் சொல்லுவமில்ல. :)

 

  • Replies 56
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எழுதப்படும் அனைத்து கருத்துக்களையும் வாசித்து மட்டுறுத்துவதுதான் நிர்வாகத்தில் உள்ள எமது எதிர்பார்ப்பும் ஆசையுமாகும். ஆனால் மற்ற அனைவரையும் போலவே எமக்கும் சொந்த வாழ்க்கை, தொழில், குடும்பம் குட்டி என்று இருப்பதால் அதற்கான போதிய நேரம் கிடைப்பதில்லை. இவ் நேர குறைப்பாட்டை கருத்தில் கொண்டு தான்  ரிப்போர்ட் button  இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. கள உறவுகள் இத்தகைய அநாகரீகமான மற்றும் பிறரை அவமதிக்கும் கருத்துகளைக் கண்டால் எமக்கு ரிப்போர்ட் பண்ணி நேரடியாக எம் கவனத்தில் கொண்டு வாருங்கள் என்பதற்காகவே அவ் பட்டன் அங்கு உள்ளது.

 

ஆனால் 3 நாட்களின் பின் இன்று ஒரே ஒரு உறவுதான் இத் திரியில் குறிப்பிடப்பட்டுள்ள அநாகரீக கருத்துகளை ரிப்போர்ட் பண்ணி எம் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். ஆனால் அதற்குள் பலர் பார்த்தும் quote பண்ணியும் கருத்திட்டுள்ளார்கள். இதில்  வேதனையான விடயம் என்னவென்றால் களத்தில் உள்ள ரதி, யாயினி ஆகிய பெண் உறுப்பினர்கள் கூட இத் திரிக்கு பதில் எழுதி இருக்கின்றார்களே தவிர அவர்கள் கூட முறைப்பாடு செய்யவில்லை என்பதுதான்.

 

இனி அக் கருத்துகளை மறைப்பதை விட அவற்றுக்கு இன்றேனும் காத்திரமான எதிர்வினைகள் இருப்பதால் விட்டு விடுவதே சரி என்று நினைக்கின்றோம்.

 

நன்றி அந்த கருத்தை அப்படியே விட்டதற்கு. இப்படி ஒரு கருத்து இங்கு எழுதப்பட்டது என்பது இருப்பது நல்லது தான். பார்த்தவுடன் யாழ் நிர்வாகம் மீது கோபம் தான் வந்தது. இப்பொழுது சற்று ஆறிவிட்டது  :wub:

 

வளர்ச்சியடைந்த நாடுகளில்.. கருத்துச் சுதந்திரம் தாராளமாக உள்ளது. மெய்யை மறைச்சு.. பொய் சொல்லனுன்னு கிடையாது. :)

 

--------------------

------------

நியானி: சில வரிகள் தணிக்கை

 

 

நீங்கள் தலைகீழாக நின்றாலும் நீங்கள் எழுதிய கருத்தை விதண்டாவாதத்திற்கு நியாயப்படுத்த முயலலாம். மனசாட்சியுடன் சிந்தித்துப்பாருங்கள் நீங்கள் எழுதியது எவ்வளவு அசிங்கமான சொற்கள் என்று. தமிழ் பெண்கள் மட்டுமல்ல மனித இனமே தற்போதைக்கு குரங்கிலிருந்து வந்தது என்பது விஞ்ஞானம். ஆனால் அதற்காக நாங்கள் பார்க்கும் அனைவரையும் "குரங்கு" என்று பெயர் சொல்லி அழைப்பதில்லை. மனிதர் என்றே அழைக்கின்றோம். 

 

நான் கறுப்பாக இருக்கின்றேன் என்பது உண்மை. ஆனால் என்னை ஒரு வெள்ளைக்காரன் கறுப்பன் என்று அழைப்பதில்லை. அதனை இங்கே நிற துவேசம் என்பார்கள். 

 

நான் உண்மையை தானே எழுதினேன் என்ற உங்களின் வாதம் ஏற்றுக்கொள்ளதக்கதல்ல. நீங்கள் எழுதிய அதே கருத்தை ஒரு சொல் மாறாமல் ஒரு பொதுநிகழ்வில் எழுந்துநின்று எந்தவித சங்கடமும் இல்லாமல்  சொல்வீர்கள் என்றால் அதற்கு பெயர் கருத்துச்சுதந்திரம். நீங்கள் சொல்வேன் என்று எழுதினால் அது விதண்டாவாதம். எந்தவொரு மனசாட்சியுள்ள மனிதனும் தன் இனத்து பெண்களை இப்படி கேவலமாக பேசுவதற்கு மனசாட்சி இடமளிக்காது. கருத்து சுதந்திரம் என்பது எனக்கு வாயில் வந்ததை சொல்வதோ எழுதுவதோ அல்ல. என் மனசாட்சியின் கருத்தே கருத்து சுதந்திரம்.

 

தமிழ்பெண்களை விட அழகான பெண்கள் எனக்கு தெரிந்து எங்கும் இல்லை. எனது வெளிநாட்டு நண்பர்களே எங்களின் நிறத்திற்கு வருவதற்கு சன் பாத் எடுக்கிறார்கள். என் இனத்தின் நிறம் அழகு! முதல் தோன்றி மனிதனும் என் இனத்தின் நிறமே. 

 

எனக்கு நீங்கள் எழுதிய கருத்தினால் உங்களின் மீது கோபம் இல்லை. ஒரு யாழ்கள மூத்த உறுப்பினர் மற்றும் தமிழ் உணர்வாளர் என்ற அடிப்படையில் நீங்கள்  இப்படி பேசியது சற்று அதிர்ச்சியாக இருந்தது. 

 

உங்களை விட எனக்கு இங்கே உள்ள ஏனைய உறவுகள் மீது தான் கோபமும் ஏமாற்றமும். நீங்களாவது சரி என்று நினைத்து எழுதினீர்கள். ஆனால் நீங்கள் எழுதியது தவறு என்று தெரிந்தும் அதற்கு கண்டனம் தெரிவிக்காமல் விலகியுள்ளவர்களை எப்படி சொல்வது? முக்கியமாக யாழ்களத்தில் உள்ள பெண்கள் எங்கே என்றே தோன்றியது. ஒரு வேளை நீங்கள் எழுதியது அவர்களிற்கு சரியென்று தோன்றியிருக்கலாம். இந்த திரியை வாசிக்காதவர்களை நான் சுற்றிக்காட்டவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 

உங்களை விட எனக்கு இங்கே உள்ள ஏனைய உறவுகள் மீது தான் கோபமும் ஏமாற்றமும். நீங்களாவது சரி என்று நினைத்து எழுதினீர்கள். ஆனால் நீங்கள் எழுதியது தவறு என்று தெரிந்தும் அதற்கு கண்டனம் தெரிவிக்காமல் விலகியுள்ளவர்களை எப்படி சொல்வது? முக்கியமாக யாழ்களத்தில் உள்ள பெண்கள் எங்கே என்றே தோன்றியது. ஒரு வேளை நீங்கள் எழுதியது அவர்களிற்கு சரியென்று தோன்றியிருக்கலாம். இந்த திரியை வாசிக்காதவர்களை நான் சுற்றிக்காட்டவில்லை.

 

மௌனமாக இருக்கிறோம் என்றால் ஏற்றுக் கொண்டதாக அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது ஊர்க்காவலன் இதற்கான திரியைத் தனியாக யாரையும் குறிப்பிடாமல் ஆரம்பித்து வையுங்கள். இந்த இடத்தில் தனி ஒரு பெண்ணை கிண்டலடிப்பதற்கு இந்தத்திரியில் வாதாடுவதன் மூலம் நாமும் ஏதோ ஒரு வகையில் ஒருவர் காயம்பட வாய்ப்பளித்துவிடக்கூடாது என்பதாலேயே விலகி நிற்கிறோம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

யாயினி யாரையும் யாரும் இப்படித்தான் போ என்றோ செய் என்றோ வரையறை செய்ய எங்கள் யாருக்கும் அதிகாரம் இல்லை.
 
அழகிப்போட்டியில் எனக்கு உடன்பாடில்லை ஆனால் ஒரு பெண்ணை என்ன வேண்டுமானாலும் நாங்கள் எழுதலாம் என்பது நாகரீகமில்லை. அதனை நீங்கள் ஒரு பெண்ணாக முதலில் புரிந்து கொள்ளுங்கள். இங்கு அழகிப்போட்டியில் கலந்த பெண்பிள்ளை பற்றி எழுதப்பட்ட அவமதிப்பான கருத்து அந்தப் பெண்மீது துப்பப்பட்ட எச்சில் அல்ல. உங்கள் மீதும் என்மீதும் துப்பப்பட்ட எச்சில்.
 
ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளை பற்றி எவ்வளவோ கற்பனை செய்வார்கள். அதனை எல்லா பிள்ளைகளாலும் நிறைவேற்ற முடியாது. இதற்கு சிறந்த உதாரணம் நானே சொல்கிறேன். எனது அம்மாவின் கனவு எங்கள் வீட்டில் ஒருவராவது மருத்துவராக வேண்டுமென்றது. ஆனால் எங்களில் எவரும் அம்மாவின் கனவை நிறைவேற்றவில்லை. எனது பதின்மகாலம் போராட்டம் நிகழ்ந்த காலம் எனது காலமும் அதோடு திசைமாறிவிட்டது. இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம். 
 
எனது பிள்ளை அணு விஞ்ஞானியாக வர வேண்டுமென்றது எனது விருப்பம். ஆனால் எனது பிள்ளை அணு விஞ்ஞானத்தை படித்து உலகை அழிப்பது எப்படி என்ற போட்டியை வளர்க்கிறீர்களா என கேட்கிறான். 
இப்படி பிள்ளைகள் தங்கள் வாழ்வை தங்களது எதிர்கால கல்வியை தாங்களே தீர்மானிக்கிறார்கள். அதுவே அவர்களுக்கான நல்வாழ்வையும் தரவல்லது. இதில் பிள்ளை டிஸ்கோ போகிறது அழிந்து போகிறது கிளப் போகிறதென்று நாங்கள் அதீதமாக கற்பனை பண்ணி அலட்டுதல் எந்த மாற்றத்தையும் தராது.

 

 

கண்டிப்பாக யாருக்கும் எதைச் செய்யுங்கள்,செய்யாதீங்கள் என்று சொல்வதற்கு அதிகாரம் இல்லை ..உண்மை தான்..விட்டுறன் இந்த தலைப்பிலயோ எந்த தலைப்பிலும் தற்போது யாயினிக்கு எழுதப் பேச இல்ல, அலட்ட விருப்பம் இல்லை..நன்றி. :(

 

  • கருத்துக்கள உறவுகள்

எப்படிப் பட்டவர்கள் வாழும் தமிழ் சமுதாயம் இது!!

இதையே ஒரு சிங்களவன் தமிழ் பெண்கள் (சிலர் / பலர்) குறித்து தனது பார்வையை நெடுக்கரை போல எழுதியிருந்தால் இங்கு வந்து குய்யோ முறையோ என்று எழுதுபவர்கள் எத்தனை பேர்!!!

 

ஒன்றை மட்டும் சொல்லி விலகி நிட்கிறேன்.... :(

 

"Don't judge others... You can't handel half what they have delt with...

There is a reason they do what they do...There is a reason they are who they are"

பல தமிழ் பெண்களுக்கும் சிம்பான்சிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அவர்களின் கை.. கால்..விரல்களை பார்த்தீங்கன்னா.. கரடுமுரடா... காய்ஞ்சு தடிச்சு போய் அசிங்கமா இருக்கும். குரங்குக்கு உள்ளது போல. கைக்கு கிறீமே போட்டறியாத ஜென்மங்கள் போல. தமிழ் ஆண்கள் இவர்களை நிராகரித்தால் அன்றி.. இவர்கள் முன்னேற மாட்டார்கள். தமிழ் ஆண்கள்.. காய்ஞ்ச மாடு கம்பில விழுந்த கணக்கு. அப்ப எப்படின்னா..

தமிழ் பெண்களை இதவிட யாராலும் கேவலப்படுத்த முடியாது. உங்களை மாதிரியாட்களை தமிழ்ப்பெண்கள் நிராகரித்தால் உங்கட நிலைமை என்னாகும் என்று யோசிங்கோ.

Edited by செவ்வந்தி

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பத்தித் தப்பா நினைக்காதையுங்கோ இவ ஒண்டும் சொல்லிக்கொள்ளுறமாதிரி வடிவில்லை. சாதாரணமாக தெருவில போற இவவை ஒத்த வயதுடைய ஆபிரிக்கப் பொம்பிளையள் இவவைவிட அழகா இருப்பினம்.

 

நெடுக்கர்,

 

மனித பால் இயல்புகளில் எக்ஸ், வை குரோமசோன்களது ஆதிக்கமே ஆண் பெண்களது இயல்பினை அதிகரிக்கவோ மாற்றம்செய்யவோ உதவுகின்றது என அறிந்தேன்.

 

பொதுவாக ஈழத்துப்பெண்களிடம் ஆண் குரோமசோன்களது ஆதிக்கம் அதிகமா? எக்காரணத்தால் அனேகமான ஈழத்தமிழ்ப் பெண்களிடம் முற்றுமுழுதான பெண்களின் நளினத்தைக் காணமுடிவதில்லை? அவர்களது முகம் எப்படியோ ஆண்வாடையடுப்பதாகவே எப்போதும் இருப்பதன் காரணம் என்ன?

 

அண்ணன்களா வெற்றிகரமா இந்தத் திரியை நெடுக்காலபோவனுக்கு எதிரான திரியாக திரிச்சுக் கொண்டிருக்கிறீர்கள். அது உங்களில் சிலர் எப்பவுமே செய்யும் ஒன்று தான் ஆச்சரியம் இல்லை.

 

மேற்படி... நெடுக்கரை நோக்கி வினவப்பட்ட வினாவுக்கு தான் அண்ணன்களா நெடுக்காலபோவன்.. ஜீன்.. குரோமோசோம்.. அது தொடர்பான phenotype சார்ந்து கலாய்ப்பு விளக்கம் கொடுத்திருந்தம்.

 

யாழ் களத்தில் பெண்களை கலாய்க்கிறம் என்று அடிச்ச நக்கல்கள் எக்கச்சக்கம். நாங்க ஒன்னும் அந்தளவுக்கு கீழ்த்தரமாகப் போனதில்லை.

 

இங்கு உலக ராணி போட்டிக்கு வாழ்த்துபவர்கள்.. ஊரில சிங்களவன் அழகு ராணி போட்டியை யாழ்ப்பாணத்தில் நடத்திய போது என்ன எழுதினீர்கள் என்று வாசியுங்கோ.

 

சுவிஸில்.. அழகு ராணிப் போட்டி நடந்த போது.. இங்கு வேதாந்தம் பேசும் சாந்தி அக்கா என்ன எழுதினான்னு வாசியுங்கோ.

 

மேலும்.. இந்தத் திரியில்.. எழுநாயிறு.. வாலி.. நாங்க வழமையான கலாய்ப்பை என்று சொல்ல முடியாது.. கலாய்ப்புடன் கூடிய சில யதார்த்தங்களையும் தான் பேசி இருக்கிறம். வெறும் கலாய்ப்பென்று ஒன்று யாழிலோ.. ஊரிலோ நடைமுறையில் இல்லை. கலாய்ப்பு என்பது பகிடியாக சொல்ல வேண்டியதை சொல்லிக்கிறது என்று எடுத்துக்கலாம்.

 

சரி எல்லாத்தையும் விடுவம்...

 

தமிழ்பெண்கள் (எல்லோரும் அல்ல) தொடர்பில்.. இந்தத் திரியில்.. நெடுக்காலபோவனை.. கருத்துக் கேட்டது யாருங்கோ..???! அவரை விட்டிட்டு.. நெடுக்காலபோவனை ஏன் வையுறீங்கோ..???! ஏன்னா.. பழைய.. புதிய கறளுகளை கொட்ட பாவிக்கிறீங்கோ..??!

 

நிர்வாகமும்.. செய்யுறம் பார் நெடுக்காலபோவனுக்கு.. வினைத்திறனான.. பின்னூட்டல்களை வழங்கிறம் பாருன்னு.. இங்கு அனுமதித்துள்ள சில தனிநபர் தாக்குதல்கள் யாழ் களவிதியை அப்பட்டமாக மீறி நிற்கின்ற போதும்.. அவை பின்னூட்டங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

 

தமிழ் பெண்களின் தோற்றம் பற்றி வெள்ளைங்க விமர்சிக்கல்ல.. என்று சொல்லுறவைக்கு.. எனி வீடியோ எடுத்துக் கொணாந்து இங்கு போடுறது என்றிருக்குது. தமிழ் பெண்கள் அழகோ அழகில்லையோ.. 21ம் நூற்றாண்டை நோக்கி அவர்கள் முன்னேறனுன்னா.. அதுவும் இந்த நவநாகரிக உலகில்.. அவர்கள் இன்னும் முன்னேற அண்ணன் எழுநாயிறு கேட்டது போல.. ஆண் சாயல் நீங்கி பெண் சாயல் பெறனும். இதுக்கு என்ன சொல்லப் போறீங்களோ..???!

 

மீண்டும்.. தமிழ்பெண்கள் என்பது எல்லோரையும் அல்ல. ஒரு 60% என்று கொள்ளலாம்.

 

மற்றும்படி.. நாங்களும் தான் கலாய்ச்சமுங்க. நீங்கள் பெண்களை பற்றி எழுதினா கலாய்ப்பு. நாங்க எழுதினா சீரியஸ்.. அப்படின்னு ஒன்னும் இல்லைங்க. இந்தத் திரியில.. குறித்த பெண்ணை ஒரு அழகு ராணியா அதுவும் சர்வதேச அழகு ராணியா ஏற்கக் கூடியதா நாங்க பார்க்கல்ல. அதுவே எங்களின் முதல் கருத்து. அதன் பின்னர் அண்ணன் எழுஞாயிறின் கலாய்ப்பு அமைந்த கலாய்ப்பே.. இப்போ.. நெடுக்காலபோவன் தமிழ் பெண்கள் தொடர்பில்.. வைத்த மோசமான கருத்தாகியுள்ளது.

 

இதனை விட மோசமா இருக்குங்க தமிழ் பெண்களின் நிலை யதார்த்தத்தில். அதைக் கவனிச்சு திருத்துங்க. திருத்திட்டு வந்து சொல்லுங்க.. நிச்சயம்.. எங்கள் அபிப்பிராயங்களை.. கருத்துக்களை மாற்றிக்கிறோம். உங்கள் முயற்சிகளை வரவேற்கிறோம்.

 

அதைவிட்டிட்டு.. சந்தடி சாக்கில.. நெடுக்காலபோவன் மீது நீண்ட நாளைக்குப் பின் நிர்வாகத்தின் ஆசீர்வாதத்தோடு வசைமாரி பொழியவாய்ப்புக் கிடைச்சிட்டுன்னு.. வசை பொழியாதுங்கோ. அப்புறம் இந்த வசைகளே உங்களுக்கும் என்றாக அதிக நேரம் எடுக்காது..!! :):icon_idea::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.