Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மஹிந்தவுக்கு பாரதீய ஜனதாக் கட்சி வாழ்த்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahinda-rajapaksa-speech-200-news.jpg

நேற்று 69வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பாரதீய ஜனதாக் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பேச்சாளர் எம்.ஜே. அக்பர் , ஜனாதிபதியின் பிறந்த நாளுக்கான வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருப்பதாக லங்காபுவத் தெரிவித்துள்ளது. குறித்த வாழ்த்துச் செய்தியில் இலங்கை மக்களுக்கு சுபீட்சமான வாழ்க்கைத் தரத்தை அமைத்துக் கொடுக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு நீண்ட, ஆயுள் தேகாரோக்கியம் கிடைக்க வாழ்த்துத் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய-இலங்கை உறவுகள் மென்மேலும் வலுப்பட வேண்டும் என்றும் வாழ்த்துச் செய்தியின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

http://seithy.com/breifNews.php?newsID=121037&category=TamilNews&language=tamil

காங்கிரஸ் கூட இப்படி வாழ்த்தவில்லை என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இப்படியானவர்கள் என்பதால்தான் நாம் தமிழர் கட்சி பாஜகவை தேர்தலில் எதிர்த்தது. :D

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் பிறந்நாளை முன்னிட்டு செல்வச்சன்நிதி, மாவைக்கந்தன் கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டதாக ஊரிலிருந்து செய்தி கிடைத்தது. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காங்கிரஸ் கூட இப்படி வாழ்த்தவில்லை என்று நினைக்கின்றேன்.

 

அவையள் சும்மா உலக சம்பிரதாயத்துக்கு வாழ்த்து சொன்னவையே தவிர..... மற்றும்படி எங்கடை பக்கம் நிண்டுதான் வேலை செய்வினம். :icon_mrgreen:

தங்கையே தனக்கு உதவி பிறர் கையை நம்பி பலன் இல்லை.

 

காங்கிரஸில் மலையாளிகள் பட்டாளம்.. ப.ஜ.கா வில் பார்ப்பனர் பட்டாளம்.

 

அனால் ஒன்று மட்டும் புரியிதில்லை எங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிரிகள்? 

Edited by Sooravali

அனால் ஒன்று மட்டும் புரியிதில்லை எங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிரிகள்? 

 

இக் கேள்வியை கீழே உள்ளது போன்று சற்று மாற்றிக் கேட்டால் சரியாக இருக்குமோ?

 

"எமக்கு ஏன் நண்பர்கள் இல்லை?"

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் வாழ்த்திறது இருக்கட்டும் நமலின் மு.புத்தகத்திற்கு போய் கணக்க தமிழாட்கள் வாழ்த்தினம்...கொஞ்சம் கூட சூடு,சுரணை இல்லாத அறிவு கெட்ட ஜென்மங்க்ள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கையே தனக்கு உதவி பிறர் கையை நம்பி பலன் இல்லை.

 

காங்கிரஸில் மலையாளிகள் பட்டாளம்.. ப.ஜ.கா வில் பார்ப்பனர் பட்டாளம்.

 

அனால் ஒன்று மட்டும் புரியிதில்லை எங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிரிகள்? 

 

இந்த உலகம் எமது வீட்டை குடிசையாக பார்த்தது. பக்கத்து வீட்டை மாடமாளிகையாக பார்த்தது.

நாம் கத்தி புலம்பியது அவர்களுக்கு கேட்கவில்லை.

அவர்கள் முணுமுணுத்தது தேனும்பாலுமாக இனித்தது.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கையே தனக்கு உதவி பிறர் கையை நம்பி பலன் இல்லை.

 

காங்கிரஸில் மலையாளிகள் பட்டாளம்.. ப.ஜ.கா வில் பார்ப்பனர் பட்டாளம்.

 

அனால் ஒன்று மட்டும் புரியிதில்லை எங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிரிகள்? 

 

கடவுளைக் கெட்டவர் என்று சொல்ல முடியுமா..? அவர் மிகவும் நல்லவர். இந்நிலையில் கடவுளுக்கு எதிரிகள் எப்படி முளைத்தார்கள்..? வேதம் முதற்கொண்டு புராணங்கள்வரை கடவுளானவர் எதிரிகளை அழித்த, அழிக்கும் மார்கங்களைப்பற்றித் தெளிவாகப் போதித்து நிற்பதனைச் சிந்தியுங்கள் விடை கிடைக்கலாம். :rolleyes:  :icon_idea:  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.