Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றுமையாக ஒன்றாக ஒரே இடத்தில் (மார்க்கம் திடலில்) பெருந்திரளில் இணைவோம். - பிரம்டன் , மிசுசாகா தமிழ் ஒன்றியங்கள் வெளியிட்டுள்ள அறிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையாக ஒன்றாக ஒரே இடத்தில் (மார்க்கம் திடலில்) பெருந்திரளில் இணைவோம். - பிரம்டன் , மிசுசாகா தமிழ் ஒன்றியங்கள் வெளியிட்டுள்ள அறிக்கை!

[Monday 2014-11-24 20:00]
maveerarday-2014-241114-350-seithy-news.

கனடாவில் கடந்த ஆண்டு ஒரே நிகழ்வாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது இவ்வாண்டு இரு நிகழ்வுகளாக நடப்பதை எதிர்த்துள்ள மிசிசாக மற்றும் பிராம்ரன் தமிழ் ஒன்றியங்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளன. பிரம்டன் தமிழ் ஒன்றியமும் மிசுசாகா தமிழ் ஒன்றியமும் கூட்டாக இணைந்து இரண்டு மாவீரர்நாள் தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன. ஊடகங்களுக்கு இவ்விரு ஒன்றியங்களும் அனுப்பிவைத்துள்ள கூட்டு அறிக்கையின் வடிவம் கிழேதரப்படுகிறது. – தேசிய எழுச்சி நாளாம் மாவீரர் நாளில் ஒற்றுமையாக ஒன்றாக ஒரே இடத்தில் (மார்க்கம் திடலில்) பெருந்திரளில் இணைவோம் என்று தலைப்பிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

  

 

Maaveer-Naal--2014-canada-10001286-002.j

http://www.seithy.com/breifNews.php?newsID=121428&category=TamilNews&language=tamil

மக்கள் தெளிவாக உள்ளார்கள் , அவர்களுக்கு தெரியும் இந்த பிரிவினைவாதிகளை தூக்கி எறிவார்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த அமைப்புக்கள் எங்கிருக்கின்றன?

அறிக்கை விட்டவர்கள் அறியத்தருவார்களா? மாவீரர் தினத்தை தமது சுயநல அரசியலுக்கு பாவிக்கும் இருதரப்பையும் கண்டிக்க வேண்டும்..!

ஒன்றாய் இருந்தவர்களுக்கு போட்டி என்றால் ரோட்டில போய் நிண்டு தெருச்சண்டை பிடிக்கட்டும் எதுக்கு மாவீரர் பெயரில் மக்களை குழப்புகின்றனர். தமிழர் நினைவெழுச்சி அகவம் சில விட்டுக்கொடுப்புக்களையும், தமிழர் நினைவு அறக்கட்டளை மேலும் அனுசரித்தும் சென்றிருக்க வேண்டும். மாறாய் தேசியத்துக்கு உண்மையாக செயற்படுவோரையும் தமது அரசியலுக்கு பலியாக்குவதை எற்றுக்கொள்ள முடியாது. 

 

இப்போதும் இருதரப்பாலும் பல்லாயிரம் டொலர்கள் வீண் விரையமாக்கப்படுகின்றது. இதையும் கவனத்தில் கொள்ளுதல் நல்லது. 

பாவம் தமிழர் .

நூறு தரம் தசவாதாரம் பார்த்தாலும் பத்து அவதாரமும்  கமல் என்று தெரியாமல் இருக்கின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் தமிழர் .

நூறு தரம் தசவாதாரம் பார்த்தாலும் பத்து அவதாரமும்  கமல் என்று தெரியாமல் இருக்கின்றார்கள் .

இனத்தின் இழப்பில் இன்பம் காண்பவர்...

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் தமிழர் .

நூறு தரம் தசவாதாரம் பார்த்தாலும் பத்து அவதாரமும்  கமல் என்று தெரியாமல் இருக்கின்றார்கள் .

 

 

நூறுதரம்  தசவாதாரம் பார்த்தாலும்

கமலால் மட்டுமே அதை செய்யமுடிகிறது என்பதை புரியாமல் இருக்கிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

நூறுதரம்  தசவாதாரம் பார்த்தாலும்

கமலால் மட்டுமே அதை செய்யமுடிகிறது என்பதை புரியாமல் இருக்கிறார்கள்...

போல்லுகொடுத்து அடி வாங்குவது என்று இதைதான் சொல்வார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.