Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அத்துருகிரியவில் வீழ்ந்து நொருங்கியது சிறிலங்கா விமானப்படை விமானம்

Featured Replies

அத்துருகிரியவில் வீழ்ந்து நொருங்கியது சிறிலங்கா விமானப்படை விமானம் DEC 12, 2014by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள்

Antonov_An-32B-300x200.jpgகொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரியவில் சற்று முன்னர் சிறிலங்கா விமானப்படையின் அன்ரனோவ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொருங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (புதிய தகவல்கள் இணைப்பு)

இன்றுகாலை 6.20 மணியளவில், அத்துருகிரிய ஹோக்கந்தர பகுதியில் உள்ள வனகுரு மாவத்தை இறப்பர் தோட்டம் ஒன்றிலேயே விமானம் வீழ்ந்துள்ளது.

வீடுகளுக்கு மேல் விமானம் வீழ்ந்துள்ளதாகவும், இதையடுத்து அந்தப் பகுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

எனினும், வீடு ஒன்றுக்கு அருகிலேயே விமானம் வீழ்ந்ததாகவும், எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

antanov-crash-1.gif

antanov-crash-2.gif

antanov-crash-3.gif

சீரற்ற காலநிலையால் விமானம் வீழ்ந்த பின்னர் தீப்பிழம்பாக வெடித்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோட்டேயில் இருந்து விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து விட்டனர்.

சம்பவ இடத்துக்கு பொதுமக்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரத்மலான விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த சிறிலங்கா விமானப்படையின் அன்ரனோவ் 32 விமானம் ரேடர் திரையில் இருந்து காணாமற்போயுள்ளதாகவும், அதுவே அத்துருகிரிய பகுதியில் வீழ்ந்திருக்கலாம் என்றும் சிறிலங்கா விமானப்படை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த விமானத்தில் நான்கு சிறிலங்கா விமானப்படையினர் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, விமானத்தின் சிதைவுகளுக்குள் இருவரின் சடலங்களை கண்டதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் எவரும் இந்த சிதைவுகளுக்குள் சிக்கியுள்ளனரா என்பது பற்றிய விபரங்கள் தெரியவரவில்லை

சம்பவ இடத்துக்கு மீட்புப் பணியாளர்கள் விரைந்துள்ளனர்.

http://www.puthinappalakai.net/2014/12/12/news/1726

  • கருத்துக்கள உறவுகள்

ஆக... நான்கு பேர் தான் செத்தாங்களா? :o

இன்னும்... அதிகமாக செத்திருந்தால், சந்தோசமாக இருந்திருக்கும். :D

எண்டாலும், விமானம் ஒன்று அழிந்து போனதுக்கு... பின்னேரம் "பார்ட்டி" வைத்து கொண்டாட வேண்டியதுதான்.JC_hurrah.gif

a2(1919).jpg
அத்துருகிரியவில் இன்று  காலை  விமானமொன்று விழுந்து விபத்துக்குள்ளானது. இதன்போது எடுக்கப்பட்ட படங்கள். (படங்கள்: பிரதீப் தில்ருக்ஷன, ஸ்ரீமகா வெல்லன)
a1(91).jpg

a3(38).jpg

a5(10).jpg

a6(4).jpg

a7(2).jpg

a8(69).jpg

a9.jpg

a5(9).jpg

a7(1).jpg

a6(3).jpg

a10(1).jpg

a1(90).jpg

a2(1918).jpg
a4(13).jpg

a8(68).jpg

http://www.tamilmirror.lk/--main/135799-2014-12-12-04-17-51.html

  • கருத்துக்கள உறவுகள்

an32_bomb.jpg

இது இப்படி செய்யக் கூடிய அரக்கன். :icon_idea:

ஆக... நான்கு பேர் தான் செத்தாங்களா? :o

இன்னும்... அதிகமாக செத்திருந்தால், சந்தோசமாக இருந்திருக்கும். :D

எண்டாலும், விமானம் ஒன்று அழிந்து போனதுக்கு... பின்னேரம் "பார்ட்டி" வைத்து கொண்டாட வேண்டியதுதான்.JC_hurrah.gif

அண்ணை ரொம்ப காஞ்சு போய் இருக்கிறியள் போல. தானா விழுந்த விமானத்திக்கும் பார்ட்டி வைக்கிற நிலமைக்கு போய்டீங்க. 
5 வருசமா விசிலடிக்க முடியாமல் படுற ஏக்கம் வார்த்தைகளில் தெரியுது.  :lol:  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை  பேரின் உயிரைக்குடித்ததோ..

எத்தனை பேரின் வாழ்வை அழித்ததோ...

சனியன் ஒன்று தொலைந்தது.... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

எம் உறவுகளை  குண்டுகளால் குதறிய ஒன்று அழிந்ததில் சந்தோஷமே!!!

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை ரொம்ப காஞ்சு போய் இருக்கிறியள் போல. தானா விழுந்த விமானத்திக்கும் பார்ட்டி வைக்கிற நிலமைக்கு போய்டீங்க. 
5 வருசமா விசிலடிக்க முடியாமல் படுற ஏக்கம் வார்த்தைகளில் தெரியுது.  :lol:  :lol:

இந்த விமானங்கள் குண்டுகள் போடும் போது நீங்கள் கொழும்பில் இருந்தீர்களோ?? :huh:  :huh:

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமாகி 1 1/2 மாதங்களில் நடு வானில் விமானிக்கு நடந்த சோகக் கதை

இறந்த பைலட் திருமணம் ஆகி 1 1ஃ2 மாதங்கள் இவர் அமைச்சர் மஹிந்தானந்த உறவினர் மனைவி மகள் என்பது குறிப்பிடத் தக்கது

2014-12-12 11:04:44 காட்சிகள் – 7078 இலக்க விமானத்தில் இறந்த விமான பைலட், படை தலைவர் யுடிநலறயசனாயயெ வசந்த ஆகியவர்கள்

குருநாகலை வசிப்பிடமாகக் கொண்ட அவர் ராயல் காலேஜ் பழைய மாணவர் என்பது குறிப்பிடத் தக்கது உள்ளது.

அக்டோபர் 30இ கடந்த 2014 அன்று விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் உறவினர் மகளை மனம் முடித்ததும் குறிப்பிடத் தக்கது.

Wasantha-600x600.jpgWasantha-01-600x600.jpgWasantha-02-600x600.jpgWasantha-04-600x600.jpgWasantha-05-600x600.jpgWasantha-06-600x600.jpgWasantha-07-600x600.jpgWasantha-08-600x600.jpgWasantha-09-600x401.jpgWasantha-10-600x434.jpgWasantha-11-600x410.jpg

இந்த விமானங்கள் குண்டுகள் போடும் போது நீங்கள் கொழும்பில் இருந்தீர்களோ?? :huh:  :huh:

முதலாவது இது துருப்பு தாங்கி விமானம்..குண்டு வீச்சு விமானம் அல்ல. நெடுக்கர் போட்ட படம் இந்திய விமான படை தங்களது விமானத்தை குண்டு வீச கூடியவாறு மாற்றி அமைத்திருக்கும் படம்.
இரண்டாவது நான் அவருக்கு எழுதிய பதில் வெறும் நாலு பேர் மட்டுமே இறந்திருக்கிறார்கள் என்ற அவரது அருவருக்கத்தக்க வசனத்திற்கான பதில். 2009க்கு முதல் தான் இறந்த உடல்களை பார்த்து விசிலடித்தீர்கள். இன்னுமா திருந்தவில்லை?
அடுத்தவன் சாவதை பார்த்து ரசிக்கிற குரூர குணம் எனக்கு இல்லை. 
  • கருத்துக்கள உறவுகள்

செத்தவன், செத்தவன் தான்.....
அவன், இள வயதில், செத்த சிங்களவன் என்ற படியால்...
இரட்டிப்பு, மகிழ்ச்சியாக உள்ளது.Musik%20(24).gif

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது இது துருப்பு தாங்கி விமானம்..குண்டு வீச்சு விமானம் அல்ல. நெடுக்கர் போட்ட படம் இந்திய விமான படை தங்களது விமானத்தை குண்டு வீச கூடியவாறு மாற்றி அமைத்திருக்கும் படம்.
இரண்டாவது நான் அவருக்கு எழுதிய பதில் வெறும் நாலு பேர் மட்டுமே இறந்திருக்கிறார்கள் என்ற அவரது அருவருக்கத்தக்க வசனத்திற்கான பதில். 2009க்கு முதல் தான் இறந்த உடல்களை பார்த்து விசிலடித்தீர்கள். இன்னுமா திருந்தவில்லை?
அடுத்தவன் சாவதை பார்த்து ரசிக்கிற குரூர குணம் எனக்கு இல்லை. 

எமது மக்கள் குறிப்பாக குழந்தைகள் மேல் குண்டுகளை வீசி எறிந்தவர்களை  தண்டிக்க எவரும் இல்லை. எவரும் கேள்வியும் கேட்கவில்லை. அதே குருரம் செய்தவர்கள் எம்கண்முன்னே  சாவது ஒரு தண்டனை தானே. இதற்காக நாங்கள் இயேசு ஆக முடியுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

Wasantha-09.jpg

சார் எம் ஐ 24 எல்லாம் ஓட்டி நல்லா தமிழன் தலையில் குண்டு போட்டு மகிழ்ந்திருக்கிறார்.. போல. சரியான நேரத்தில தான் போய் சேர்ந்திருக்கிறார். எத்தனை தமிழ் பிஞ்சுகளின் ஆன்மா இட்ட சாபமோ..!!!!

அன்ரனோவ் 32 பல தேவைகளுக்கும் பாவிக்கக் கூடிய விமானம். குண்டு வீச்சு விமானமாகவும் பாவிக்கலாம். அவ்ரோ.. வை 8.. 12 மூலம் குண்டு வீசியவன் சிங்களவன். இன்று திருத்தப்பட்டுக் கொண்டிருக்கும்.. யாழ் புகையிரத நிலையம் மீது.. வை 12 கொண்டு பல தடவைகள் குண்டு வீசப்பட்டதை இங்கு பலர் மறந்து விட்டார்கள் போலும். உடைத்தவனும் அவனே.. இன்று இந்திய ஆக்கிரமிப்பை உள்வாங்கி திருத்துபவனும் அவனே. அடிப்படையில்.. எல்லாரிடமும் அடிமைப்படுவன்.. நாமே..!!!

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது இது துருப்பு தாங்கி விமானம்..குண்டு வீச்சு விமானம் அல்ல. நெடுக்கர் போட்ட படம் இந்திய விமான படை தங்களது விமானத்தை குண்டு வீச கூடியவாறு மாற்றி அமைத்திருக்கும் படம்.
இரண்டாவது நான் அவருக்கு எழுதிய பதில் வெறும் நாலு பேர் மட்டுமே இறந்திருக்கிறார்கள் என்ற அவரது அருவருக்கத்தக்க வசனத்திற்கான பதில். 2009க்கு முதல் தான் இறந்த உடல்களை பார்த்து விசிலடித்தீர்கள். இன்னுமா திருந்தவில்லை?
அடுத்தவன் சாவதை பார்த்து ரசிக்கிற குரூர குணம் எனக்கு இல்லை. 

பூமியில் இன்னொன்றை இன்னொன்று பிடித்து சாப்பிடுதான் உயிர் வாழ்கிறது.
 
பூமி தங்களுக்கு உகந்த இடமாக தெரியவில்லை.

 இன்னுமா திருந்தவில்லை?

அடுத்தவன் சாவதை பார்த்து ரசிக்கிற குரூர குணம் எனக்கு இல்லை. 

அப்பாடா. தனது நாட்டில் வாழும் அடுத்த இனத்தை அழித்து அடிமையாக்கி அதை அதை வருடாவருடம்   ரசிக்கும், அவர்களது இறந்த பிள்ளைகளின் நினைவை கூட அனுஷ்டிக்க விடாமல் தடுக்கும்  ஒரு இனத்தில்  இருந்து  வந்த உங்களது இந்த நல்ல குணத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. வாழ்க.

Edited by trinco

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.