Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் சிறீலங்காவின் ஒட்டுக்குழுவினரின் நூல் வெளியீடு! இயக்குநர் வி.சேகர் புறக்கணிப்பு - வ. கௌதமன்

Featured Replies

அப்படி எனில் விடுதலைப் புலிகள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என உங்கள் யாழ். களத்தில் நியாயம் கற்பிக்க முனைகின்றீர்களா? அல்லது அவர்களை கடவுளே வந்தாலும் விமர்சிக்கக்கூடாது என விரும்புகின்றீர்களா?

விடுதலைப் புலிகள் பற்றிய, தலைமை பற்றிய ஆரோக்கியாமான விமர்சனங்கள் யாழில் ஏற்கப்படும். அவ்வாறான பல ஆரோக்கியமான விமர்சனங்கள் அடங்கிய பல கட்டுரைகளும் பின்னூட்டங்களும் தொடர்ந்து யாழில் பதிவதற்கு அனுமதிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் வெற்று காழ்ப்புணர்வில், திரிக்கு சம்பந்தமேயில்லாமல் இடப்படுவனவற்றை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த மண்ணில் இருந்து அரசியல் செய்கின்றது. ஆனால், புலத்தில் இருந்து கொண்டு கருத்து எழுதி விமர்சிக்க உங்கள் தளத்தில் அனுமதிக்கின்றீர்கள். அதேபோன்று புலிப் பினாமி ஊடகங்களான தமிழ்நெட், பதிவு போன்றவை கூட்டமைப்புக்கு எதிராக விசத்தினையும் கக்கி, அவர்களுக்கு எதிரான கஜேந்திரகுமார் அணி, அனந்தி அணி ஆகியவற்றின் அறிக்கைகளையும், இல்லாத-பொல்லாத செய்திகளை வெளியிடும் போது அவற்றை எல்லாம் இங்கே இணைக்கின்றீர்களே அல்லது அனுமதிக்கின்றீர்களே இவை எல்லாம் எத்தகயை அளவுகோலில் என அறியத்தர முடியுமா?

பதிவு, தமிழ்நெற் போன்றவற்றின் பதிவுகளையும் அனுமதிக்கும் அதே நேரத்தில் அவற்றினை விமர்சிக்கும் பல கருத்துகளையும் அனுமதித்துக் கொண்டு தான் வருகின்றோம். புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் என்றவுடன் அவர்களை புலிப் பினாமி என்று முத்திரை குத்தி ஒதுக்க வேண்டிய தேவை எமக்கில்லை. இச் செய்தி ஊடகங்களில் ஏதாவது தவறான பதிவுகள் வருகின்ற பொழுது அதற்கு மாற்றான சரியான ஆதாரபூர்வமான செய்திகளை தருமிடத்தில் அவற்றையும் பதிவதில் நாம் பின்னிற்கப் போவதில்லை.

எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு விடயம்

யாழ் இணையம் பக்கச்சார்பற்ற முற்றிலும் நடுநிலையை பேணும் ஊடகம் அல்ல. உலகில் இருக்கும் அனைத்து ஊடகங்களுக்கும் பின்னால் அரசியல் இருப்பது போன்று எமக்கும் உள்ளது. அவ் அரசியலையொட்டித் தான் எம் போக்கு இருக்கும். அதன் மைய  நோக்கிற்கு எதிராக எழுதப்படும் அனைத்தும் கண்டிப்பாக கேள்விக்கு இடமின்றி நீக்கப்படும். மிக முக்கியமாக யாழ் இணையம் புலிகளின் ஆதரவு தளமாகவும்,  அவர்களது தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் போற்றும் தளமாகவும் தான் என்றும் இருக்கும். இப் போக்கில் உங்களுக்கு உடன்பாடு இல்லையெனில் எம்மால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது.

நன்றி, வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் கிருபன். ஆனாலும் சில கதைகளை மறைப்பதும், தெரியாததை தெரிந்தது போல கேள்விபட்டவர் மூலமாக எழுதுவதும் வருந்ததக்கது.

உதாரணமாக அம்மன் கோவில் நகை (அண்ணை சொன்னதும்) திரும்ப வந்து கொடுத்ததை எழுதாமல் தவிர்த்துவிட்டார்.

நாதன் கஜன் கொலையில் கேள்விபட்டதை நேரில் கண்டவர் போல எழுதி இருக்கிறார். உண்மை அதுவல்ல. அன்ரனி லெப்.கேணல் அருணாவாக வீரச்சாவை தழுவினாலும் உண்மைகள் அழியவில்லை என்பதை சாத்திரி எப்பவுமே நினைவில் வைத்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழகத்தில் சிறீலங்காவின் ஒட்டுக்குழுவினரின் நூல் வெளியீடு! இயக்குநர் வி.சேகர் புறக்கணிப்பு - வ. கௌதமன்

அப்ப சாத்திரியோடை கூட நிண்டு போட்டோ எடுத்த ஆக்களும்..????

சிறீலங்கா அரசுடன் இணைந்து தமிழீழ விடுதலைக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்ளும் "சாத்திரி" அல்லது "சிறீ" என்றழைக்கும் சிறீரங்கநாதன் கெளரிபாலன் என்பவர் வருகின்ற 9 ஆம் திகதி தமிழகத்தில் நூல் வெளியீடு ஆயுத எழுத்து என்ற நூலினை வெளியிடுகின்றார். இதனால் தமிழகத்தில் உள்ள உணர்வாளர்கள் பலத்த எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

ஐயோ!!!

தயவு செய்து இதுகளுக்குள்ளை என்னை செருகாதையுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன நடந்துவிட்டது சாத்திரிக்கு ,இலவச விளம்பரம் தான் அதிகரித்திருக்கின்றது .

புலிகள் ,புலிவாலுகள் பற்றி உலகம் அறிந்ததுதானே .தம்முடன் இல்லாதவர்களை கொலை செய்யவும் சேறடிக்கவும் என்றுமே பின்னிற்க மாட்டார்கள் .

இப்ப அவர்களை எவரும் கணக்கில் எடுப்பதே இல்லை அரைவாசி வாலுகள் கட்சி மாறி மற்றவர்கள் பின்னால் திரிய தொடங்கி பலவருடங்கள் ஆகிவிட்டது .

பச்சாேந்திகள் மாறிவிட்டாா்களய்யா. உண்மையை பிரட்டத்தானே அன்றாடம் புலி வயிற்றெரிச்சல். பாா்க்கலையா? எதிரியின் முற்றுகைக்குள்ளிருந்து எதிரிக்கு ஓங்கி ஒரு உண்மையை சாெல்லியிருக்கிறாா்கள் மக்கள் நல்லூரில். அந்தத்துணிவுக்கு முன் நீங்களெல்லாம் வாய்வீரா். "அஞ்சினா்க்கு சத மரணம், அஞ்சா நெஞ்சினா்க்கு ஒரு மரணம்".

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த புத்தகத்தை பற்றிய ப்ரமோஷன் அருமை.. எங்கே வாங்கலாம் புத்தகத்தை?

இந்த புத்தகத்தை பற்றிய ப்ரமோஷன் அருமை.. எங்கே வாங்கலாம் புத்தகத்தை?

யாழில் இவ்வளவு பதிவுகளை எழுதிய சாத்திரிக்கு புரமோஷன் தேவையா என்ன ?

எமக்கு பிடிக்குதோ இல்லையோ எம்மவரை நாமே உற்சாகபடுத்தாமல் வேறு யார் அதை செய்வது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தகம் படித்த படியால்தான்  சொல்லுகிறம்  கிழவி .உங்களுக்கும்  வேணுமா மெயில் அனுப்பவும் :lol:

இணையத்தளத்தில் இணைத்தால் படிக்கலாம். கிழவிக்கு முகவரியெல்லாம் இல்லை.

விடுதலைப் புலிகள் பற்றிய, தலைமை பற்றிய ஆரோக்கியாமான விமர்சனங்கள் யாழில் ஏற்கப்படும். அவ்வாறான பல ஆரோக்கியமான விமர்சனங்கள் அடங்கிய பல கட்டுரைகளும் பின்னூட்டங்களும் தொடர்ந்து யாழில் பதிவதற்கு அனுமதிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் வெற்று காழ்ப்புணர்வில், திரிக்கு சம்பந்தமேயில்லாமல் இடப்படுவனவற்றை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

பதிவு, தமிழ்நெற் போன்றவற்றின் பதிவுகளையும் அனுமதிக்கும் அதே நேரத்தில் அவற்றினை விமர்சிக்கும் பல கருத்துகளையும் அனுமதித்துக் கொண்டு தான் வருகின்றோம். புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் என்றவுடன் அவர்களை புலிப் பினாமி என்று முத்திரை குத்தி ஒதுக்க வேண்டிய தேவை எமக்கில்லை. இச் செய்தி ஊடகங்களில் ஏதாவது தவறான பதிவுகள் வருகின்ற பொழுது அதற்கு மாற்றான சரியான ஆதாரபூர்வமான செய்திகளை தருமிடத்தில் அவற்றையும் பதிவதில் நாம் பின்னிற்கப் போவதில்லை.

எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு விடயம்

யாழ் இணையம் பக்கச்சார்பற்ற முற்றிலும் நடுநிலையை பேணும் ஊடகம் அல்ல. உலகில் இருக்கும் அனைத்து ஊடகங்களுக்கும் பின்னால் அரசியல் இருப்பது போன்று எமக்கும் உள்ளது. அவ் அரசியலையொட்டித் தான் எம் போக்கு இருக்கும். அதன் மைய  நோக்கிற்கு எதிராக எழுதப்படும் அனைத்தும் கண்டிப்பாக கேள்விக்கு இடமின்றி நீக்கப்படும். மிக முக்கியமாக யாழ் இணையம் புலிகளின் ஆதரவு தளமாகவும்,  அவர்களது தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் போற்றும் தளமாகவும் தான் என்றும் இருக்கும். இப் போக்கில் உங்களுக்கு உடன்பாடு இல்லையெனில் எம்மால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது.

நன்றி, வணக்கம்.

யாழ் இணையம் சாதாரண பொதுமக்களின் அர்ப்பணிப்புக்களையும், பொதுமக்களின் இழப்புக்களையும், பொதுமக்களின் துயரங்களையும்  பகிர்ந்துகொள்ளும் இணையத்தளம் இல்லையா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணையத்தளத்தில் இணைத்தால் படிக்கலாம். கிழவிக்கு முகவரியெல்லாம் இல்லை.

யாழ் இணையம் சாதாரண பொதுமக்களின் அர்ப்பணிப்புக்களையும், பொதுமக்களின் இழப்புக்களையும், பொதுமக்களின் துயரங்களையும்  பகிர்ந்துகொள்ளும் இணையத்தளம் இல்லையா? 

ஏன்.. இந்தக் கேள்விக்கு பதில் உண்மையாகவே உங்களுக்கு தெரியாதா?

புலிகள் இருந்த போது இருந்த சாத்திரி வேறு

இப்போதுள்ள சாத்திரி வேறு.

2009 இன் பின் புலியான புலியெல்லாம் பதுங்க சாத்திரி மட்டும் தன்னை புலியென்று அடையாளப்படுத்த ரொம்பவும் பாடுபட்டார்.

அதென்ன சாஸ்திரி மட்டுமா உள்ளூர் அரசியல்வாதி முதல் வெளி நாட்டிலிருக்கும் தமிழ் தலைமைகள் அவர்களுக்கு முண்டு கொடுப்பவர்கள் இப்படியே அடுக்கி கொண்டு போகலாம். இந்தப்புத்தகத்தின் நோக்கம் பிரபாகரன் என்பவரது மரணத்தை உறுதிப்படுத்தவேண்டிய தேவை பலருக்கு உண்டு.அதற்கு இவர் பலிக்கடா!ஏன் தெரியாத தேவதையிலும் பார்க்க தெரிந்த பிசாசுக்கு ஒரு மரண சான்றிதழ் கொடுக்க முடியாதுள்ளது. புட்டுக்குழலுக்கு ஆர் பி ஜி அடிக்கிற ஆட்களும்........

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன்.. இந்தக் கேள்விக்கு பதில் உண்மையாகவே உங்களுக்கு தெரியாதா?

ஆம், பதில் பொய்யாக தெரியும். மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தனது நோக்கத்தை கடைசியில் மறந்து அது அதிகார சக்திகளிற்கு அடைக்கலம் கொடுப்பதாகவும், அதிகார சக்கிகளை பாதுகாப்பதாகவும் இருக்கவேண்டும். காலில் முள்ளு குத்துது என்று சப்பாத்து அணியவெளிக்கிட்டு, பின்னர் சப்பாத்து தேய்துபோகின்றது என்று கவலை வந்து இப்போது சப்பாத்தை கழற்றி தலையில் வைத்துக்கொண்டு வெறுங்காலுடன் நடக்கவேண்டிய நிலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.