Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் தொடர்பான செய்திகள் :- தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்! அன்னப் பறவைக்கு வாக்களித்தார் சுமந்திரன்! Photo in

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahinda-vote.jpg

நான் வதியும் யேர்மனியில் வாக்களிக்கும்போது, வாக்குச்சீட்டு நிரப்பும் வாக்காளருக்குப் பின்னால் எவரும் நிற்பதற்கு அனுமதிப்பதில்லை.   

  • Replies 189
  • Views 8.6k
  • Created
  • Last Reply

இலங்கையில் யாரும் முன்னால் நிக்க அனுமதியில்லை.

  • தொடங்கியவர்

தென்மராட்சி சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் மந்த கதியில் மக்கள் வரவு குறைவு!

வடக்கு மக்கள் ஆட்சி மாற்றக்கோசத்துடன் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பினில் களமிறங்கியுள்ளனர். எனினும் காலை 11 மணிவரையினில் யாழ். மாவட்டத்தில் இதுவரை 20 வீதமான வாக்குப்பதிவுகளே  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

savakacheri-1.JPG

இந்த நிலையில் தென்மராட்சி சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் மந்த கதியில் மக்கள் வரவு குறைவாக  காணப்படுவதாக  அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. savakacheri-2.jpgsavakacheri-3.JPG

http://www.pathivu.com/news/36742/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சரி மக்கழே நாளை மறுதினம் யார் யாரு உள்ள போக போறாங்க? களி திங்க? போன முறை சரத் பொன்சேகா இந்த முறை அந்த அதிர்ஷ்ட காரர் யாரு.....

இது உள்ளே போகபோவது யாரு

போட்டி நிகழ்ச்சி

சீசன் டூ....

வெற்றி பெரும் அதிர்ஷ்ட சாலிக்கி......

சுவிஸ் சஜீவன் ஆப்பக்கடை வழங்கும் 2 ஆயிரம் ரூபாய் கிப்ட் வவுச்சர்......

எனக்கென்னமோ மைத்திரியோட சந்திரிக்காவும் களிதின்மப்போறா போலதான் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பகுதிகளில் மிக மிக குறைந்தளவே வாக்கு வீதம் அதுவும் குறிப்பா யாழ்பாணத்தில் 25% ..... தமிழ் மக்கள் இந்த ஜனாதிபதி தேர்தலில் ஆர்வம் காட்டவில்லை இல்லது ராமன் வந்தாலும் ராவணன் வந்தாலும் சிங்கள மக்களுக்கே நன்மைகள்

குவியும் தமிழர்களின் தலைவிதியை யாரும் மாற்றிவிடப்போவதில்லை என்ற எண்ணத்தால் மக்கள் ஒருவித வெறுப்பில் இருப்பதாலும் வாக்களிக்க போகவில்லை போல இருக்கு..... இந்த நிலை நீடிக்குமாக இருந்தால் வெற்றி மகிந்தா பக்கம் போனாலும்

கூட அதுவும் ஈழத்தமிழரின் நன்மைக்கே..... சர்வதேச தலையீடு ஈழத்தமிழர்கள் கேட்காமலே வரும் சூழ்நிலை உருவாகும்......

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி  கூட்டம்-சுவிஸ்

10906407_386922471475448_678560296268326

10926380_386922474808781_332769968363927

10906543_386922378142124_337686663723121

10906521_386922374808791_585788461910065

10915223_386922411475454_276270101933374

10915243_386922421475453_813057832821340

தமிழர் பகுதிகளில் மிக மிக குறைந்தளவே வாக்கு வீதம் அதுவும் குறிப்பா யாழ்பாணத்தில் 25% ..... தமிழ் மக்கள் இந்த ஜனாதிபதி தேர்தலில் ஆர்வம் காட்டவில்லை இல்லது ராமன் வந்தாலும் ராவணன் வந்தாலும் சிங்கள மக்களுக்கே நன்மைகள்

குவியும் தமிழர்களின் தலைவிதியை யாரும் மாற்றிவிடப்போவதில்லை என்ற எண்ணத்தால் மக்கள் ஒருவித வெறுப்பில் இருப்பதாலும் வாக்களிக்க போகவில்லை போல இருக்கு..... இந்த நிலை நீடிக்குமாக இருந்தால் வெற்றி மகிந்தா பக்கம் போனாலும்

கூட அதுவும் ஈழத்தமிழரின் நன்மைக்கே..... சர்வதேச தலையீடு ஈழத்தமிழர்கள் கேட்காமலே வரும் சூழ்நிலை உருவாகும்......

இல்லை, பிந்திய தகவல்களின் படி யாழில் 40 % தொடுமாம்.

இது ஒரு தொகை இல்லைத்தான் இருந்தாலும் முழு இலஙையிலும் வாக்களிப்பு வீதம் குறைவு தானாம்.

வடக்கு மாகாணத்தில் இதுவரை வாக்களித்த வாக்காளர்களின் வீதத்தில் முல்லைத்தீவு மாவட்டம் முன்னிலை வகிக்கின்றது.    ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.   இந்தநிலையில், இதுவரை வாக்களிப்பு வீதத்தின் அடிப்படையில் முல்லை மாவட்டத்தில் காலை 7மணி தொடக்கம் 1.30 மணிவரை   59 % வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கின்றது.   அதேபோல, யாழ். மாவட்டத்தில் காலை 7மணி தொடக்கம் 2மணிவரை  51%வாக்குகளும் ,  வவுனியா மாவட்டத்தில் 7 மணி தொடக்கம் 2 மணிவரை 51% வாக்குகளும் , மன்னாரில் 50%வாக்குகளும் , கிளிநொச்சி மாவட்டத்தில் காலை 7 மணி முதல் 2 மணிவரை 55 % வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.  - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=471623790708170937#sthash.mnnD7hNw.dpuf

Uthayan

  • கருத்துக்கள உறவுகள்

எனம்கு என்னமோ வெற்றி

மகிந்தா பக்கம்

போல தான் இருக்கு....

சிங்களப் பகுதிகளில் வாக்களிப்பு வழமையை விட அதிகம என்று சொல்லப்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பட பஸ் போல கடைசி நேரத்தில்தான் நம்மாட்கள் வாக்களிக்க வருகிறார்கள். 20 நிமிடத்துக்கு முன் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் வாக்களிக்க பெரிய கியூ. யாழ்ப்பாணத்தில் 60 சதவீதத்துக்கு கிட்ட வரலாம் போலிருக்கிறது. முல்லைத்தீவில் ஏற்கனவே 60 சதவீதத்தை தொட்டுவிட்டதாக சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாணத்தில் இதுவரை வாக்களித்த வாக்காளர்களின் வீதத்தில் முல்லைத்தீவு மாவட்டம் முன்னிலை வகிக்கின்றது.    ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.   இந்தநிலையில், இதுவரை வாக்களிப்பு வீதத்தின் அடிப்படையில் முல்லை மாவட்டத்தில் காலை 7மணி தொடக்கம் 1.30 மணிவரை   59 % வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கின்றது.   அதேபோல, யாழ். மாவட்டத்தில் காலை 7மணி தொடக்கம் 2மணிவரை  51%வாக்குகளும் ,  வவுனியா மாவட்டத்தில் 7 மணி தொடக்கம் 2 மணிவரை 51% வாக்குகளும் , மன்னாரில் 50%வாக்குகளும் , கிளிநொச்சி மாவட்டத்தில் காலை 7 மணி முதல் 2 மணிவரை 55 % வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.  - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=471623790708170937#sthash.mnnD7hNw.dpuf

Uthayan

இந்த வீத கணக்குகளை எதை வைத்து கணிக்கிறார்கள்?
முல்லைத்தீவில் பல வாக்கு சாவடிகள் இருக்கும்.
ஒன்றுடன் ஒன்று தொலைபேசுகிரர்களா ??

இந்த வீத கணக்குகளை எதை வைத்து கணிக்கிறார்கள்?

முல்லைத்தீவில் பல வாக்கு சாவடிகள் இருக்கும்.

ஒன்றுடன் ஒன்று தொலைபேசுகிரர்களா ??

எல்லாம் ஒரு குத்துமதிப்புத்தான்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அநேகமாக அப்படித்தான் இருக்கும். நான் பார்த்தபோது வாக்குச் சாவடிக்குள் இருந்த அரசு உத்தியோகத்தர் (ஆசிரியர்) ஒருவர் யாழ் கச்சேரிக்கு எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.

வடமராட்சி பகுதிகளில் வாக்களிப்பு நிலையங்கள் மூடப்படுகின்றன. மொத்தமாக எத்தினை வீதம் வாக்களித்தார்கள் என்று இன்னும் ஓரிரு மணித்தியாலங்களில் தெரிந்துவிடும். 

voter turnout at today’s election had exceeded the 50 % mark in most of the districts by 2.00 p.m., returning officers said.

A 70% voter turnout was reported in Anuradhapura and 62 % in Matale by 1.30 p.m., 50 % in Polonnaruwa, 65 % in Moneragala, 60 % in Badulla and 55 % in Galle by 1.00 pm.  (Mahesh

Keerthiratne, Sajeewa Wijeweera, Palitha Ariyawansa and Rohana Chandradasa) -

See more at: http://www.dailymirror.lk/60701/50-voter-turnout-by-2-p-m#sthash.S4Ht6B8F.dpuf

திருகோணமலை – 57,  மட்டக்களப்பு - 51.07

  • தொடங்கியவர்

வவுனியா நெளுக்குளம் பகுதியில் கைக்குண்டுத் தாக்குதல்!

வவுனியா, நெளுக்குளம் நாவற்குடா கலைமகள் மகா வித்தியாலய வாக்குச்சாவடிக்குப் பின்புறமாகவுள்ள மைதானத்தில் கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
vavuniya-bam.jpg
இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது. எனினும், இச்சம்பவத்தால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.http://www.pathivu.com/news/36745/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரு குத்துமதிப்புத்தான்.

வாக்களிக்க வேண்டாம் என வவுனியா மக்கள் தடுப்பு: போக்குவரத்தும் ஸ்தம்பிதம்

நீல நிற டிபென்டர் ரக வாகனமொன்றில் சென்ற சிலர், வவுனியா – குருமங்காடு பிரதேசத்தில் வாக்களிக்கச் செல்லும் மக்களை வாக்களிக்க வேண்டாம் என தடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.   இதேவேளை, வவுனியா மாவட்டத்தினுள் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து அனைத்தும் ஸ்தம்பித்துள்ளதாகவும் இதனால், வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

- See more at: http://www.tamilmirror.lk/137224#sthash.QkylWbId.dpuf

தேர்தலோடு புலி திரும்பி வந்திட்டுதா ??

  • கருத்துக்கள உறவுகள்

northern-provinc.gif

மத்துகம, நாராவல கனிஷ்ட வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் 155ஐ, கெப் ரக வாகனமொன்றுடன் மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கெப் ரக வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த மூவரையும் கைது செய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சி பகுதிகளில் வாக்களிப்பு நிலையங்கள் மூடப்படுகின்றன. மொத்தமாக எத்தினை வீதம் வாக்களித்தார்கள் என்று இன்னும் ஓரிரு மணித்தியாலங்களில் தெரிந்துவிடும். 

voter turnout at today’s election had exceeded the 50 % mark in most of the districts by 2.00 p.m., returning officers said.

A 70% voter turnout was reported in Anuradhapura and 62 % in Matale by 1.30 p.m., 50 % in Polonnaruwa, 65 % in Moneragala, 60 % in Badulla and 55 % in Galle by 1.00 pm.  (Mahesh

Keerthiratne, Sajeewa Wijeweera, Palitha Ariyawansa and Rohana Chandradasa) -

See more at: http://www.dailymirror.lk/60701/50-voter-turnout-by-2-p-m#sthash.S4Ht6B8F.dpuf

திருகோணமலை – 57,  மட்டக்களப்பு - 51.07

மாத்தறையிலேயே 62 வீதம்தானா ?
தலைவர் தள்ளாடு நிலைக்கு வர போகிறாரே ........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.