Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி 2015

Featured Replies

  • தொடங்கியவர்

இன்று நடைப்பெற்ற இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா தான் வெற்றி பெறும் என்று எல்லோரும் பதில் தந்து உள்ளீர்கள் :)

  • Replies 594
  • Views 34.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா எத்தனையாவது இடம், தம்பி

  • தொடங்கியவர்

ஐயா எத்தனையாவது இடம், தம்பி

உங்கள் இடம் மாறாது ஜயா

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இடம் மாறாது ஜயா

  • கருத்துக்கள உறவுகள்

ம்...எல்லாம் அவ(ன்)ர் செயல் ,யாம் ஒன்றும் அறியோம் பராபரமே

பொறுமை.. பொறுமை.. :D எது எமக்கென்று இருக்கோ.. அது நமக்குத்தான்.. :lol:

  • தொடங்கியவர்

இது வரை  26 போட்டிகள்  முடிந்த நிலையில்....

 

1) Thumpalayan  23 புள்ளிகள்

 

2) Ahasthiyan 22 புள்ளிகள்

 

3) பையன்26  22 புள்ளிகள்

 

4) Eelapirirean  22 புள்ளிகள்

 

5) கந்தப்பு  22 புள்ளிகள்

 

6) பகலவன்  22 புள்ளிகள்

 

7) செவ்வந்தி   22 புள்ளிகள்

 

8) தமிழினி  22 புள்ளிகள்

 

9) nunavilan  22 புள்ளிகள்

 

10) கறுப்பி  22 புள்ளிகள்

 

11) Vasanth1  21 புள்ளிகள்

 

12) காரணிகன்  21 புள்ளிகள்

 

13) Kalyani  21 புள்ளிகள்

 

14) Arjun  21 புள்ளிகள்

 

15) வாதவூரன் 21 புள்ளிகள்

 

16) nesen  21 புள்ளிகள்

 

17) ரதி   20 புள்ளிகள்

 

18) Athavan Ch  20 புள்ளிகள்

 

19) கிழவி  20 புள்ளிகள்

 

20) இசைக்கலைஞன்  20 புள்ளிகள்

 

21) நந்தன்  20 புள்ளிகள்

 

22) அஞ்சலி   20 புள்ளிகள்

 

23) செந்தமிழாளன் 20 புள்ளிகள்

 

24) ராஜன்விஷ்வா 19 புள்ளிகள்

 

25) Suvy  19 புள்ளிகள்

 

26) வாத்தியார்   19 புள்ளிகள்

 

27) Manivasahan  19 புள்ளிகள்

 

28) Sasi varnam  19 புள்ளிகள்

 

29) வாலி  19 புள்ளிகள்

 

30) தமிழ் சிறி  19 புள்ளிகள்

 

31) MEERA  19 புள்ளிகள்

  • தொடங்கியவர்

ம்...எல்லாம் அவ(ன்)ர் செயல் ,யாம் ஒன்றும் அறியோம் பராபரமே

 

 

பொறுமை.. பொறுமை.. :D எது எமக்கென்று இருக்கோ.. அது நமக்குத்தான்.. :lol:

 

ஓ இவரா அந்த அவ(ன்)ர் :icon_mrgreen::lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது  நேரத்துக்கும் தொகுப்புக்கும் நன்றிகள் நவீனன்..

 

ஈடுபாடு இல்லாததால் கவனம் செலுத்தி பங்குபற்றமுடியவில்லை..

ஆனால்  இப்ப பார்க்க நானும் எவரையாவது பின்பற்றியிருக்கலாம் என்று தோணுது..

 

தொடருங்கள்..

  • தொடங்கியவர்

இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல, தம்பி பாவமே, சின்ன பொடியன், இவிகளுக்கு சரி சமமா நின்னு ஒத்தையா ஆடுரனேனு ஒரு நாலு புள்ளிய ஆருக்கும் தெரியாம கொடுப்போமானு இல்ல...... <_<  சரி கடைசி இடத்துக்கு போயிட்டனேனு அனுதாபமா ஒரு ஆறு புள்ளிய தருவமானு இல்லாம , அண்ணன் எப்போடா சாவான், திண்ணை எப்போடா காலியாகும்ன்ற மாதிரி கடைசிக்கு வந்ததும் எல்லோர்  கூடவும் சேர்ந்து ஒரே கொண்டாட்டம்...... :unsure:

 

சரி சரி விச்சு பொறுமையாக இருக்க வேணும். :D  புள்ளி எல்லாம் கண்டபடி தரமுடியாது. போட்டி முடிவில் பார்ப்பம் :unsure:

 

  • கருத்துக்கள உறவுகள்

ம்...எல்லாம் அவ(ன்)ர் செயல் ,யாம் ஒன்றும் அறியோம் பராபரமே

 

அவ(ன்)ர் யார்... என்று, நந்தன் எங்களுக்கு.. பகிரங்கமாக சொல்ல வேண்டும்.

அப்பதான், வருகின்ற போட்டிகளில்... நாமும் உசாராக இருக்க முடியும். :D  :lol:

  • தொடங்கியவர்

இன்றைய போட்டியில் ஸ்காட்லாந்து வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்கள் ராஜன் விஷ்வா, :(  செந்தமிழாளன், suvy

 

suvy அண்ணாவின் பெயரை சேர்க்கவில்லை இன்று காலை இப்பொழுது சேர்த்து உள்ளேன்

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி!

 

  • தொடங்கியவர்

உங்களது  நேரத்துக்கும் தொகுப்புக்கும் நன்றிகள் நவீனன்..

 

ஈடுபாடு இல்லாததால் கவனம் செலுத்தி பங்குபற்றமுடியவில்லை..

ஆனால்  இப்ப பார்க்க நானும் எவரையாவது பின்பற்றியிருக்கலாம் என்று தோணுது..

 

தொடருங்கள்..

 

உங்கள் வரவுக்கும்  கருத்துக்கும் நன்றி. யாரையாவது பின்பற்றுவதை விட, நீங்களாக 10

 நிமிடம் யோசித்து பதில் தந்து அது சரியாக இருந்து முன்னுக்கு வரும்போது ஒரு சந்தோஷம் வரும். :)

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது புள்ளிகள் வழங்கினால் நம்ம விஷ்வாவின் நிலைமை எப்படி இருக்கும் :D :D :D

  • தொடங்கியவர்

இப்போது புள்ளிகள் வழங்கினால் நம்ம விஷ்வாவின் நிலைமை எப்படி இருக்கும் :D :D :D

 

 

வை திஸ் கொலைவெறி வாத்தியார் :icon_mrgreen::lol:

 

நாளைக்கு காலையில் விஷ்வா வந்து இருக்கு வாத்தியாருக்கு :D

  • தொடங்கியவர்

இது வரை  27 போட்டிகள்  முடிந்த நிலையில்....

 

1) Thumpalayan  24 புள்ளிகள்

 

2) Ahasthiyan 23 புள்ளிகள்

 

3) பையன்26  23 புள்ளிகள்

 

4) Eelapirirean  23 புள்ளிகள்

 

5) கந்தப்பு  23 புள்ளிகள்

 

6) பகலவன்  23 புள்ளிகள்

 

7) செவ்வந்தி   23 புள்ளிகள்

 

8) தமிழினி  23 புள்ளிகள்

 

9) nunavilan  23 புள்ளிகள்

 

10) கறுப்பி  23 புள்ளிகள்

 

11) Vasanth1  23 புள்ளிகள்

 

12) காரணிகன்  22 புள்ளிகள்

 

13) Kalyani  22 புள்ளிகள்

 

14) Arjun  22 புள்ளிகள்

 

15) வாதவூரன் 22 புள்ளிகள்

 

16) nesen  22 புள்ளிகள்

 

17) ரதி   21 புள்ளிகள்

 

18) Athavan Ch  21 புள்ளிகள்

 

19) கிழவி  21 புள்ளிகள்

 

20) இசைக்கலைஞன்  21 புள்ளிகள்

 

21) நந்தன்  21 புள்ளிகள்

 

22) அஞ்சலி   21 புள்ளிகள்

 

23) செந்தமிழாளன் 20 புள்ளிகள்

 

24) வாத்தியார்   20 புள்ளிகள்

 

25) Manivasahan  20 புள்ளிகள்

 

26) Sasi varnam  20 புள்ளிகள்

 

27) வாலி  20 புள்ளிகள்

 

28) தமிழ் சிறி  20 புள்ளிகள்

 

29) MEERA  20 புள்ளிகள்

 

30) ராஜன்விஷ்வா 19 புள்ளிகள்

 

31) Suvy  19 புள்ளிகள்

கட்டக் கடைசியில் நிற்கும் சுவி அண்ணாவுக்கும். ராஜன் விஷ்வாவுக்கும் என் வாழ்த்துக்கள். நல்ல வேளை நான் இதில் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்டிருந்தால் கடைசியில் யார் வருவது என்று என்னுடன் நீங்கள் போட்டி போட்டிருக்க வேண்டி வந்திருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

ஹா...ஹா  நாமெல்லாம் யாரு... இப்படி எத்தனை விழுப்புண்கள் பெற்றிருக்கின்றோம்....  எனது கவலையெல்லாம் விஷ்வாவை இதுக்கும் கீழே விடக் கூடாது என்பதுதான்...!! :)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கட்டக் கடைசியில் நிற்கும் சுவி அண்ணாவுக்கும். ராஜன் விஷ்வாவுக்கும் என் வாழ்த்துக்கள். நல்ல வேளை நான் இதில் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்டிருந்தால் கடைசியில் யார் வருவது என்று என்னுடன் நீங்கள் போட்டி போட்டிருக்க வேண்டி வந்திருக்கும்..

 

இதில் நம்மிருவருக்கும் தான் போட்டியிருக்கும்...

  • தொடங்கியவர்

சிறிது நேரத்தில் இந்தியா எதிர் மேற்கு இந்தியதீவுகளுக்கான போட்டி ஆரம்பமாக உள்ளது.

  • தொடங்கியவர்

விஷ்வா தான் பாவம் WI வெல்லும் என்று பதில் சொல்லி உள்ளார் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுவியற்ற இடத்துக்கு ஆப்பு அடிக்கப்போறார்.நம்ம விச்சு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடம் வெஸ்சீன்டீசின் தோல்வி தொடர் கதை போல் தொடருது , இவங்களை நம்பி நானும் யாழ் போட்டில கலந்து தோல்வியை சந்திச்சு கொண்டு வருகிறேன் , 

 

நவீனன் அண்ணா , நானும் வெஸ்சின்டீஸ் தான் வெல்லும் என்று போட்டு இருக்கிறேன் கூடுதலா இரண்டு புள்ளி எனக்கு தர வேண்டாம்.............. :D 

Edited by பையன்26

  • தொடங்கியவர்

இந்தியாவிடம் வெஸ்சீன்டீசின் தோல்வி தொடர் கதை போல் தொடருது , இவங்களை நம்பி நானும் யாழ் போட்டில கலந்து தோல்வியை சந்திச்சு கொண்டு வருகிறேன் , நவின் அண்ணா , நானும் வெஸ்சின்டீஸ் தான் வெல்லும் என்று போட்டு இருக்கிறேன் கூடுதலா இரண்டு புள்ளி எனக்கு தர வேண்டாம்..............

ஹா..ஹா தெரியும் பையன், :D

 

ராஜன் விஷ்வா, பையன்26,வாத்தியார், கந்தப்பு, Athavan Ch,Sasi varnam இவர்கள்தான் இன்று மேற்கிந்தியாத்தீவுகள் வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்கள்

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எனக்கும் தும்பளயானுக்கும் வெறும் ஐந்து புள்ளிதான் வித்தியாசம்...!  ஒரு வட்டத்தில் நீங்கள் இந்த 31 பேரையும் இணைத்தால் நானும் அவரும் அருகருகே இருப்போம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்...! :rolleyes::lol:

 

இது ஒரு பர்முலா 1 கார் ரேஸ் மாதிரி, நாங்கள் சூமார்கர்போல. லாஸ்டாத்தான் ஸ்ராட்டிங் , என்டிங் பர்ஸ்ட்தான், தவறினால் கோமாதான்...! :o:)

 

 

கடவுளே ! என்னை இப்படி ஏதேதொ புலம்ப வைச்சுட்டியே...!! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.