Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய நிறைவேற்று சபை நியமனம் தமிழ் பேசும் பிரதிநிதிகள் சம்பந்தன், மனோ, ரவுப், ரிசாத்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் தன்னலமற்ற, சுயநலமற்ற தன்வாழ்நாளை, தன் குடும்பத்தை போராட்டத்துக்கு அர்பணித்த, உழல் அற்ற பெருந்தலைவர் என்பது நான் எப்போதோ ஏற்றுக்கொண்ட விடயம்.

உலகுக்கே தெரிந்த உண்மை.

பிரபா காசு வாங்கி சொந்த செலவுக்கு பாவித்தார் என்றா நான் எழுதினேன்? மகிந்தவிடம் வாங்கிய காசை போராட்டத்துக்கே பாவித்திருப்பார். எப்படி எம் ஜி ஆரிடம் 87 இலும், பிரேமதாசாவிடம் 90 இலும் வாங்கிய காசில் ஆயுதம் வாங்கினாரோ அப்படி.

எப்படியும் மகிந்தவை வெல்ல வைக்கப்போகிறோம், காசையும் வாங்கிக் கொண்டு வெல்ல வைப்போம் என்ற ரீதியில்தான் புலிகள் எமில் காந்தன் மூலம் வந்த காசை வாங்கினர்.

இந்த கருத்தை விளங்க சிலருக்கு கடினமாய் இருப்பது அவர்கள் பதில்களில் தெரிகிறது.

இதைத்தான் நாங்களும்  சொல்கின்றோம்

ஒரு குறி  சார்ந்தே எல்லாம் நடந்தன

அதனாலேயே  ஆதரவாக இருந்தோம்

சேர்ந்து இயங்கினோம்

எம்மால் முடிந்ததை செய்து தந்தோம்...

தற்பொழுது தோல்வியை  வைத்து

நான் அவனில்லை என்பது எவ்வாறு..??

எமக்காக உயிர் தந்தவருக்கு செய்யும் பெரும் துரோகமில்லையா?

அதையே வேண்டாம் என்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

சக்கரை வியாதி வந்தால் உடனே சாகமாட்டீனம். ஆனால் கொலஸ்ரோல் 4 க்கு மேலே போகக்கூடாது, சரியா மருந்து எடுக்காட்டி கிட்னி, லிவர் பாதிக்கும். கண்ணின் விழித்திரையில் பொத்தல் விழும். மேற்கு நாடுகளில் வாழ்பவர்கே இந்நிலை.

இன்சுலீன் அடிக்க வெளிகிட்டா - இன்னும் மோசம், எப்போதும் ஒரு குளிர்சாதன பெட்டி அவசியம். அல்லாட்டி புரத இன்சுலீனே விடமாய் போகும்.

50 வயதுக்கு முன் வியாதி கண்டவர்களுக்கு சரியான பராமரிப்பு இருந்தாலும், 70 தாண்டுவது கஸ்டம்.

பிரபா காட்டில் வாழ்ந்தவர். ரணில் அரசு செய்த கணிப்பில் பிரபாவின் ஆயுள் அல்லது பூரண ஆரோக்கிய காலம் 66 வயது வரை என்று கணித்திருந்தனர். அதன் படியே ரணிலின் திட்டம் நகர்ந்தது.

2015 க்கான  விஞ்ஞான விருது பெறும் கண்டுபிடிப்பு... :( 

எதிர் பார்க்கவில்லை  இது போன்ற மூட நம்பிக்கையை  உங்களிடம்........ :(

  • கருத்துக்கள உறவுகள்

இது மூட நம்பிக்கை இல்லை. கியூபாவில் கஸ்ரோவிடயத்தில் அமெரிக்கா கடைபிடித்த அணுகுமுறையும் இதற்கு ஒப்பானதே. இது மட்டுமே ரணிலின் திட்டமில்லை. இது ரணிலின் திட்டங்களில் ஒன்று. மிகவும் பிரயத்தனப்பட்டு பிரபாவின் மருத்துவ தகவல்களை சேகரித்தார்கள்.

தன் இயங்கு காலம் இன்னும் ஒரு 15 வருடங்களே என்பது பிரபாவுக்கும் தெரியும். எனவேதான் எப்படியாவது போராடி தனிநாட்டை அடையும் நோக்கில் மகிந்தவை வெல்ல வைத்தார்.

பிரபாவிற்கு பின்பு இயக்கத்தை ஊதி நூத்து விடுவார்கள் என்பது அவர்கும் தெரியும்.

அட இப்படி விஞ்ஞானிகளிக்கு 2 வருடம் முந்தி தேர்த்தலை வைத்து தோற்போம் என்பது தெரியாமல் போனது அதிசயம் தான். :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே சொன்னது ரணிலின் திட்டம் பற்றியது.

ரெண்டு வருடம் தேர்தல் முந்தி வைத்தது தோத்தது மகிந்த.

நமக்கு விளக்கம் இப்படி இருக்கையில் நக்கல் வேற.

  • கருத்துக்கள உறவுகள்
ரணில் அரசு செய்த கணிப்பில் பிரபாவின் ஆயுள் அல்லது பூரண ஆரோக்கிய காலம் 66 வயது வரை என்று கணித்திருந்தனர்.

இதுவும் ரனிலின் அரிய விஞ்ஞான கண்டுபிடிப்பா?

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான கண்டுபிடிப்பல்ல, தக்க தரவுகளை வைத்து, துறைசார் வல்லுனர்களை வைத்து அனுமானித்திருந்தனர்.

இது எல்லா அரசுகளும் ஏன் பெரும் நிறுவங்களும் செய்வதுதான். ஆப்பிள் கூட ஸ்டீவ் ஜாப்ஸ்சுக்கு இப்படி ஒரு கிராப்பை செய்திருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு மினக்கெட்டு பதில் எழுதுற ஆக்களுக்கு வேற வேலையில்லையா,பதில் எழுதி பெரிய மனுசனாக்காம இருங்கப்பா

இதுக்கு மினக்கெட்டு பதில் எழுதுற ஆக்களுக்கு வேற வேலையில்லையா,பதில் எழுதி பெரிய மனுசனாக்காம இருங்கப்பா

இதை தான் எதிர்பார்த்தேன். கொடிய பிடிச்சமா நாலு பேருக்கு துரோகி பட்டம் குடுத்தமா எண்டு இல்லாமல் இதென்ன புதுசா விவாதம் வேண்டி கிடக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

இதை தான் எதிர்பார்த்தேன். கொடிய பிடிச்சமா நாலு பேருக்கு துரோகி பட்டம் குடுத்தமா எண்டு இல்லாமல் இதென்ன புதுசா விவாதம் வேண்டி கிடக்கு. 

இல்லாட்டி புலியை எதிர்த்து நாலு வார்த்தையை வீச வேண்டும் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி என்ன தலைப்பு :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி என்ன தலைப்பு :rolleyes:

தெரியலியே சுவை அண்ணா! :D
  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட அப்படித்தான். கருணாவை எப்படி வலை வீசிப் பிடித்தார்களோ, தமிழ்செல்வனின் இருப்பிடம் பற்றி துல்லியமாக சொல்லிக்கொடுத்தவரை எப்படி வலை வீசி பிடிதார்களோ, சங்கரின் நகர்வை, சார்ல்சின் நகர்வை சொல்லிக்கொடுத்தவர்களை எப்படி வலைவீசி பிடித்தனரோ அப்படி சிறுகச், சிறுக புலியை பலவீனப்படுத்தி இருப்பர். மறு புறத்தே சமாதானத்துக்கு பழக்கப்பட்ட மக்களின் போர்க்குணம் குறைந்து போக தொடங்கி இருக்கும். 2005-2009 வரை கூட யாழில் இருந்து இளைஞர் யாரும் சொல்லுமாப்போல் போருக்கு போகவில்லை. பிரபாவுக்கும் சக்கரை வியாதி வேறு. அவர் என்ன சாகாவரமா வாங்கி வந்தார்? இயற்கை ஓட்டதிலேயே விட்டு, நீண்ட கையிரில் ஓடவிட்டு 2020 வாக்கில் சோலியை முடித்திருப்பார்கள்.

சனத்தின் இழப்பு பெருவாரியாக இல்லாமல் புலிகளின் கதை முடிக்கப்பட்டிருக்கும். புலிகளுக்குமிது தெரியும். இந்த high stakes diplomatic gamble ஐ ஆடத்தெரியாமல் அல்லது ஆட விரும்பாமல் தாம் மொக்கன்/மோடயன் எண்டு தப்பாக எடை போட்டு மகிந்தவை கொண்டு வந்தனர். கூடவே எமில் காந்தன் மூலம் மகிந்த கொடுத்த காசையும் வாங்கினர். ரணிலை விட இனவாதியும், கடும் போக்கு சிந்தனையும் உடைய மகிந்தவை வெல்ல வைத்தால், சிங்களம் ரெண்டுபடும், இலங்கையில் குழப்பம் வரும் என்று மேலே கூறியிருப்பது போல் மனப்பால் குறித்தனர்.

மகிந்த சிந்த்ஹனையை வாசித்த தமிழர் யாரும் 2005 மகிந்தவுக்கோ அல்லது புறக்கணிப்போ செய்திருக்க மாட்டார்கள். புலிகள் செய்யச் சொன்னார்கள். மக்கள் செய்தார்கள். விளைவு மகிந்த பதவிக்கு வந்ததும் வட்டியும் முதலுமாக கொடுத்தார்.

2010 அடுத்த தேர்தல் வந்திருக்கும் ......
2020இல் ரணில் புலிகளை முடித்திருப்பார் ?
 
2015இல் ரணிலின் ஆட்சியே முடிந்திருக்கும் ....... அதற்குள் பிரேமதாசவை தூக்கியவர்கள் ரணிலையும் தூக்கியிருக்கலாம் என்று நானும் எழுதலாம்.
எழுதி என்ன வர போகிறது ??
  • கருத்துக்கள உறவுகள்

செத்த பாம்பை அடிக்கும் சூரா்கள் நாம். U.N.P காலத்தில் தமிழருக்கெதிராக கலவரமேதும் நடக்கலையா? இன வன்முறைகள் நிகழும்பாேது இந்த நல்ல மனிதன் ரணில் தமிழருக்காக ஏதும் நல்லது பேசினாரா? செய்தாரா? இன வன்முறைகளை தடுக்க முயன்றாரா? விடுதலைப் புலிகளை அழித்ததற்கான கவுரவம் மகிந்தவுக்கு என்றுமுண்டு கூறியவா் ரணில். தனது ஆற்றாமையை மகிந்த மேல் வாரிக்காெட்டேல பாராட்டியிருக்கிறாா். புலியள் தங்கட குடும்பத்துக்கா பாேராடினாா்கள்? ரணிலின் கட்சி ஆட்சியிலிருக்கும் பாேதும், ரணில் எதிா்க்கட்சித் தலைவராய் இருந்தபாேதும் வன்முறைகள் நடந்திருக்கு. அப்ப வாய்திறக்காதவா், பாராட்ட வாய்திறக்கிறாா். இனிமேல் ஏதாவது நல்லது நடந்தால், அவா் அப்பவே அதைச் செய்திருப்பாா் புலியள் தான் எல்லாற்றை கையையும் தடுத்துப்பாேட்டாா்கள் எண்டு சாெல்லாதைங்காே. புலிகளின் தியாகப் பாோ் இன்று இந்த மாற்றத்தை காெண்டந்ததே ஒழிய ரணில் ஒண்டும் தியாகியல்ல. எப்பவாே அழியவேண்டிய இழப்பு, பாேராட்டத்தால் தாமதப்படுத்தப்பட்டது, பயங்கரவாதம் என்ற சாெல் விடுதலைப்பாேராட்டம் என மாறியது. 2009 கு பிற்பாடு அரசியல் தீா்வுபற்றி கேட்டபாேது காேத்தபாய கூறியது, "புலிகளை நாங்கள் அழித்து விட்டாேம் இனி அரசியற்தீா்வு என்ற பேச்சுக்கே இடமில்லை". ஆயுதத்தின் வலிமை தெரிந்தவனின் வார்த்தையது. அமெரிக்காவுக்கு ஒரு வாரத்துக்கு முதல் சண்டித்தனம் கதைச்சவா், வாலைச்சுருட்டிக் காெண்டு பாேகேக்கை, அமெரிக்காவுக்கு சாென்னபடி அமைதியாய் வெளியேறினேன் எண்ணுறாா். ஏன் அங்க சாெல்லணும்? நாட்டு மக்களுக்கே சாெல்லலாமே. ஆயுதத்தின் வலிமையே காரணம். தண்ணிக்கு பயந்தவன் ஆத்தில இறங்கக்கூடாது. இறங்கிப்பாேட்டு ஆத்தைக்குறை சாெல்லக்கூடாது. இனக்கலவரத்தில இறந்ததெல்லாம் மாக்கள். புலியளாலை இறந்தது மட்டுந்தான் மக்கள். வன்னியில பாோ் நடந்த பாேது, யாழ்ப்பாணத்தில அப்பாவி இளைஞா்களின் உடல்கள் தெருவில் கிடந்தபாேது, "விடுதலைக்காய் பாேராடிச் செத்திருந்தாலும் பாேராளி எண்டு பெருமைப்பட்டிருப்பாேமே, காகத்துக்கு பயந்து பருந்துக்கு காெடுத்திட்டாேமே". எண்டு கதறினாா்கள். எனது கருத்துக்கு எதிா்க்கருத்தெழுதினால், தாம், தூம் எண்டு குதிப்பேன். மற்றவைமட்டும் கையைக் கட்டிக்காெண்டு பேசாம இருக்கவேணும். தான்தாேன்றித்தனமான எனது எதிா்பாா்ப்பு. நான் பிழைசெய்தால் நான் வக்கீல், மற்றவை பிழைசெய்தால் நான்தான் நீதிபதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.