Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் மௌனப் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மன்னாரில் மௌனப் போராட்டம்
f3589ec593a546b0e10fbdcccf4dae24.jpg
மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து நிலையத்தில் மௌனப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
 
 
 
011%283%29.jpg
 
 
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, திருக்கேதீஸ்வரம் புதைகுழி தொடர்பில் விசாரணை, காணாமல் போனவர்கள் தொடர்பில் பதிலளிக்குமாறு வலியுறுத்தி  மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து நிலையத்தில் மௌனப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
 
1%28203%29.jpg
 
இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் பிரஜைகள் குழுவின் அலுவலகத்தில் இருந்து ஆரம்பித்த மௌனப் பேரணி  மன்னார் பிரதான பேரூந்து நிலையத்தை வந்தடைந்தது.
 
Photo---11.jpg
 
2%28167%29.jpg
 
"வடக்கில் அதிகளவான இராணுவ குவிப்பு எதற்கு" , "சர்வதேசமே போர்க்குற்றத்தை விசாரணை செய்", "நீண்டகால கைதிகளை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தி விடுதலை செய்", "எங்கள் பிள்ளைகள் எங்கே", "காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணையினை விரைவுபடுத்து " போன்ற பல சுலோகங்களைத் தாங்கியவாறு மிக அமைதியான முறையில் போராட்டத்தை  நடத்தினர். 
 
Photo---10.jpg
 
3%28146%29.jpg
 
குறித்த மௌனப் போராட்டம் நண்பகல் 12.30க்கு நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. தமிழர்களின் நிலை தொடர்பில் புதிய ஜனாதிபதியின் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியே இந்தப் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 
 
 
022.jpg
 
4%28111%29.jpg
 
Photo---9.jpg
 
Photo---12.jpg
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=250243833626310552#sthash.VdoF7ths.dpuf

 

4வது படத்திலும் 8வது படத்திலும் we want our children back எனும் பதாகை தலைகீழாக உள்ளதே. யாருமே சொல்லமாட்டார்களா?

 

உதயன் படப்பிடிப்பாளர் கூட கவனிக்கவில்லையா அல்லது  close up வெறும் ஏளனத்திற்கா?

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

Childeren என்று எழுதியதாலோ?

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் புலம் பெயர்  தேசங்களில் செய்கின்றோம்

எம்மை

புலம் பெயர் வியாபாரிகள்

நடிகர்கள்

வேசதாரிகள்

தாயகத்துடன் ஒட்டாதவர்கள்

தங்கள் சுயநலத்துக்காக அவர்களை  பலி  கொடுக்கப்பார்க்கிறார்கள்....  என்கிறார்கள்.. :(  :(  :(

அண்ணைக்கு தாங்கள் செய்வதே என்னவென்று தெரியாது போலகிடக்கு . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் செய்யாமல் குறை கூறவென்றே ஒரு கூட்டம் எப்போதும் உள்ளது. யாரும் அவர்கள் பற்றி கவலை கொள்ளத் தேவை இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.