Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடிவேலுக்கு ஜோடி சதா : ‘எலி’ வலையில் மாட்டிய சதா

Featured Replies

imsai.jpg
 
ஜெயம் ரவியுடன் ஜோடி சேர ஆரம்பித்து தொடர்ந்து விக்ரம், மாதவன், அஜித் என முன்னணி நடிகர்களுடன் பிஸியாக இருந்தவர் சதா.
 
தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வந்தும் படப்பிடிப்பில் இவர் செய்த எக்கச்சக்க டார்ச்சர்களால் தயாரிப்பாளர்கள் நொந்து போனார்கள். அதனாலேயே ஹீரோக்களும் சதாவை ஒதுக்கித் தள்ளினர்.
 
தமிழில் சுத்தமாக பட வாய்ப்பே இல்லாத நிலை வந்த போது தெலுங்கில் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து கடைசியில் அங்கும் வாய்ப்புகள் தண்ணீரில் போட்ட உப்பாய் கரைந்து போக கன்னடத்தில் சில படங்களில் நடித்து வந்தார்.
 
கைவசம் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் ஒன்றிரெண்டு படங்களில் ஹெஸ்ட் ரோலில் நடித்து வரும் சதாவை வடிவேலு ஹீரோவாக நடிக்கப்போகும் புதுப்படத்தில் ஹீரோயினாக்கியிருக்கிறார்கள்.
 
’இம்சை அரசன் 23ம் புலிகேசி’ ,’இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ , மற்றும் ‘தெனாலிராமன்’ படங்களை அடுத்து வடிவேலு நான்காவது முறையாக ஹீரோவாக நடிக்கும் படம் தான் ‘எலி’.
 
‘தெனாலிராமன்’ இயக்குநர் யுவராஜ் இப்படம் வழக்கமான சரித்திர காலகட்ட படமாக இல்லாமல் 1970 களில் நடப்பது போன்ற துப்பறியும் படமாக தயாராக இருக்கிறது. தனியார் துப்பறியும் நிபுனராக நடிக்கும் வடிவேலு இப்படத்தில் எலி போல் வேலைசெய்து பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வது தான் கதையாம்.
 
வடிவேலு என்றாலே துணை நடிகைகளே யோசிக்கும் போது பட வாய்ப்புகளே இல்லாத இரண்டாம் தர ஹீரோயின்கள் தான் மேற்படி ஹீரோயினாக நடிக்க ஓ.கே சொல்வார்கள். அந்த லிஸ்ட்டில் தான் இப்போது சதாவும் சேர்ந்திருக்கிறார்.
 
எப்படியோ சான்ஸ் வந்தால் போதும் என்கிற முடிவுடன் கதை கூட கேட்காமல் இப்படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் சதா.
 
படப்பிடிப்புகளில் இரண்டு பேரும் செய்யும் அளப்பறைகளுக்கு அளவே இருக்காது. அப்படிப்பட்டவர்கள் ஒன்று சேரும் படம் எப்படி பிரச்சனைகள் இல்லாமல் முடியும் என்பதைத் தான் வேடிக்கைப் பார்க்க கொட்ட விழித்து காத்துக்கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்.
 
 

 

வடிவேலு, சதா நடிப்பில் எலி திரைப்பட படங்கள்

 

1427774999-2709.jpg

 

1427775022-3037.jpg

 

http://tamil.webdunia.com/article/colorful-photo-gallery/vadivelu-and-sadha-in-eli-movie-stills-115033100007_1.html

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

 

சதா நல்ல நடிப்பு வளங்களை கொண்ட ஒரு நடிகை 
அவரை தெலுங்கு சினிமா பயன்படுத்திய அளவிற்கு தமிழ் சினிமா பயன்படுத்த தவறி விட்டது.
யாரோடு சேர்கிறார்கள் என்பது ..... நடிகர்களுக்கு பொருட்டாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
யாரோடு சேர்ந்தாலும் தமது நடிப்பை கதாபாத்திரத்துடன் லயித்து வெளிகொனருவதே 
உண்மையான நடிப்பு. 
சதாவை பயன்படுத்தாது போனதற்கு தமிழ் ரசிகர்கள் ஒருநாள் கவலை கொள்வார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

சதா நல்ல நடிப்பு வளங்களை கொண்ட ஒரு நடிகை 

அவரை தெலுங்கு சினிமா பயன்படுத்திய அளவிற்கு தமிழ் சினிமா பயன்படுத்த தவறி விட்டது.
யாரோடு சேர்கிறார்கள் என்பது ..... நடிகர்களுக்கு பொருட்டாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
யாரோடு சேர்ந்தாலும் தமது நடிப்பை கதாபாத்திரத்துடன் லயித்து வெளிகொனருவதே 
உண்மையான நடிப்பு. 
சதாவை பயன்படுத்தாது போனதற்கு தமிழ் ரசிகர்கள் ஒருநாள் கவலை கொள்வார்கள். 

 

காணொளிகளைப் பார்த்த போது.... சதாவின் திறமைகள், துல்லியமாக தெரிந்தது.

நல்ல... அசைவு, நெளிவு, சுழிவுகள்... எல்லாம் சதாவிடம், உள்ளது.

மருது, சொன்ன மாதிரி.... இவரின் திறமைகளை, தமிழ் திரையுலகம் பயன் படுத்திக் கொள்ளாதது,

பெரும் மனக் கவலையை... ஏற்படுத்தியது.

இந்தக் கவலையை... போக்க, "ஒரு குவாட்டர்" அடிச்சால் தான்... சரிவரும் போல் உள்ளது. :D  :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

10 வருசத்துக்கு முன்.. எப்படி இருந்த சதா.. 10 வருசத்துக்குப் பின்.. இப்படி ஆயிடிச்சு...! :)

காணொளிகளைப் பார்த்த போது.... சதாவின் திறமைகள், துல்லியமாக தெரிந்தது.

நல்ல... அசைவு, நெளிவு, சுழிவுகள்... எல்லாம் சதாவிடம், உள்ளது.

மருது, சொன்ன மாதிரி.... இவரின் திறமைகளை, தமிழ் திரையுலகம் பயன் படுத்திக் கொள்ளாதது,

பெரும் மனக் கவலையை... ஏற்படுத்தியது.

இந்தக் கவலையை... போக்க, "ஒரு குவாட்டர்" அடிச்சால் தான்... சரிவரும் போல் உள்ளது. :D  :lol:

ரெமோவுக்கு ஹீரோயினா வந்த சதா....இப்போ...ஸ்ரீ அண்ணை எடுக்கிறதை முலுசா எடுங்கோ, கம்பனிக்கு நானும் வாறன்

  • தொடங்கியவர்

எப்படி இருந்த சதா.. 

 

sada-hot-pics-on-the-sets-of-maithili-26

 

sada_navdeep_mythri_movie_hot_stills_509

 

 

 

Sada%20Hot%20Photos%20_7_.jpg?m=13715314

 

 

4HiOm.jpg

 

 

இப்படி ஆயிடிச்சு

 

 

1427774999-2709.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் வடிவேலுவுக்கு என்ன குறை?

எது எப்படியோ ஆனால் இந்த எலி மூலம் ஒரு இரண்டரை மணித்தியாலம் கவலைகளை மறந்து இருந்தால் சரி.

  • 1 month later...
  • தொடங்கியவர்

Eli_Movie_Stills___2409971f.jpg

 

Eli_Movie_Stills___2409964f.jpg

 

Eli_Movie_Stills___2409960f.jpg

 

Eli_Movie_Stills___2409965f.jpg

 

Eli_Movie_Stills___2409954f.jpg

  • கருத்துக்கள உறவுகள்

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

எலி அம்மணாமாக ஓடுதோ இல்லையோ இந்தப்படம் ஓடும் :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்ம வடிவேலு கதாநாயகனாக அல்லாமல் நகைச்சுவை நடிகனாக வலம் வந்தால் ரசிகர்கள் சந்தோசப்படுவார்கள்.  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.