Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் அட்சய திருதியை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழில் அட்சய திருதியை
9eaad044adfab7826672984c8d7e2a5b.jpg
அட்சய திருதியை தினமான இன்று யாழ். நகரிலுள்ள நகைக்கடைகளில் நகைகள் கொள்வனவு செய்வதில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 
இத்தினத்தில் நகைகள் கொள்முதல் செய்தால், தொடர்ந்து நகைகள் கொள்வனவு செய்யலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பொதுமக்கள் நகைகளை கொள்வனவு செய்து வருகின்றனர். 
 
நகைகளை கொள்வனவு செய்பவர்களுக்கு பரிசுப் பொதிகளும் நகைக்கடை உரிமையாளர்களால் வழங்கப்படுகின்றது. 22 கரட் உடைய ஒரு பவுண் நகை 43,000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
grg.jpg

http://onlineuthayan.com/News_More.php?id=658963989721758223

நகைகளை கொள்வனவு செய்ய எவ்வளவு கடன் பட்டார்களோ?

அங்கை வாங்கிய அனுபவத்தில் சொலுறன் யாழ்ப்பானது நகை 22கரட் எண்டால் 18கரட் தான் இருக்கும். 

11149380_936853133032491_538193771918509

அமஸ்கிரத பெயரா இல்ல இருக்குது "அட்சய திருதியை"

 

 

நல்லா கேட்டிங்க வேந்தன், அன்னைக்கு வித்தாத்தான் அவனுக்கு சேரும்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

அட்சயதிதிக்கு நகை வாங்கும் பழக்கம், முன்பு இலங்கையில் இருந்ததில்லை.
இது தமிழ் நாட்டிலிருந்து, தொலைக்காட்சிகள் மூலம்... இந்த பழக்கம் இங்கும் வந்திருக்கு.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.