Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு தமிழ் இளைஞர்கள் கட்டுநாயக்கவில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இரு தமிழ் இளைஞர்கள் கட்டுநாயக்கவில் கைது
[ வெள்ளிக்கிழமை, 01 மே 2015, 08:31.46 AM GMT ]
arrest_001.jpg
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தமிழ் இளைஞர்கள் இருவர் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த 28 மற்றும் 31 வயதுகளுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியான கடவுச்சீட்டு மற்றும் விசா ஆகியவற்றை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயன்ற போதே அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞர்கள் டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்வதற்காக போலியான ஆவணங்களை தயாரித்து கொண்டு விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

இதன்போதே இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

tamilwin

  • கருத்துக்கள உறவுகள்

இதுல போலீசை பிழை சொல்ல முடியுமே!

ஏஜன்சிக்காரர் காசை வாங்கிப்போட்டு, ஆக்களையும் உள்ள போற மாதிரி பண்ணிப் போட்டார் போல கிடக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சோமவன்சகங்கள் சோமசுந்தரம் எண்ட பேரிலை வந்திருந்தால் பேசாமல் விட்டுருப்பாங்கள்.  :D  :icon_idea:
 
ஐரோப்பாவுக்குள்ளை தமிழ்ப்பெயரிலை உலாவுற எத்தினை சிங்களவங்களை பார்த்திருப்பம்!!!!!  :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

சோமவன்சகங்கள் சோமசுந்தரம் எண்ட பேரிலை வந்திருந்தால் பேசாமல் விட்டுருப்பாங்கள். :D:icon_idea:

ஐரோப்பாவுக்குள்ளை தமிழ்ப்பெயரிலை உலாவுற எத்தினை சிங்களவங்களை பார்த்திருப்பம்!!!!! :icon_mrgreen:

மலேசியர்கள் , மலையாளிகள்..பார்த்திருப்பம்!!!!! :icon_mrgreen:

Edited by Nathamuni

ஒருகாலத்தில படிபுக்கும் திறமைக்கும் பேயர் போன தமிழன் இன்று.

 

கள்ளத்தோணி தமிழன், தூள் தமிழன், கள்ளமட்டை தமிழன், இன்னும் பெரிய அரங்குகளில் பயங்கரவாதி தமிழன். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒருகாலத்தில படிபுக்கும் திறமைக்கும் பேயர் போன தமிழன் இன்று.

 

கள்ளத்தோணி தமிழன், தூள் தமிழன், கள்ளமட்டை தமிழன், இன்னும் பெரிய அரங்குகளில் பயங்கரவாதி தமிழன். 

 

வாள் வெட்டு தமிழனை, மறந்து விட்டீர்கள்.

வாள் வெட்டு தமிழனை, மறந்து விட்டீர்கள்.

வாள்வெட்டு அவர்களின் ஆரம்ப கால பழக்க வளங்களில் ஒன்று.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.