Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிடம் 200 மில். டொலருக்கு ஆறு டீசல் இயந்திரங்கள் வாங்குகிறது சிறிலங்கா

Featured Replies

இந்தியாவிடம் இருந்து 200 மில்லியன் டொலர் பெறுமதியான டீசலினால் இயக்கப்படும் தொடருந்து இயந்திரங்கள் மற்றும், தொடருந்துப் பெட்டிகளை வாங்கவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, அறிவித்த கடன் திட்டத்தின் கீழ், இந்த தொடருந்து இயந்திரங்களும், பெட்டிகளும் வாங்கப்படவுள்ளன.

160 ரயில் பெட்டிகள், 30 எரிபொருள் தாங்கி பெட்டிகள், ஆறு டீசல் இயந்திரங்கள் என்பனவே இந்தியாவிடம் இருந்து வாங்கப்படவுள்ளன. இவை, அடுத்த மாதம் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், பெரும்பாலும், சீனாவிடம் இருந்தே. தொடருந்து இயந்திரங்கள், பெட்டிகள் வாங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/news/39754/57/200/d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைகார சொறிலங்கா எல்லாருக்கும் விற்பனையாகின்றது  :lol:  :lol:  :lol: நல்லவிடயம்  :D  :D முதலில் (இந்தியாவே )அதுகளே ரயில் வண்டிகளை இறக்குமதி செய்யுதுகள் அனேகமா ஓடி கொண்டன் பன்னின ரயிலாய்இருக்கும் அப்படி இருந்தால் இன்னும் மிக நல்லது  :D

  • கருத்துக்கள உறவுகள்

தொடரூந்துப் பெட்டிகளில், மகளிர்க்கு ஒதுக்கப் பட்ட பெட்டிகளை இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும்.
ஸ்ரீலங்காவில்... ஆணும், பெண்ணும் சரி சமமாக இருந்து தான்.... பயணிப்பார்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

அறிவித்த கடன் திட்டத்தின் கீழ்

வாங்கிப்போட்ட குண்டுகளும் கடன்.வாங்கி ஓடும் தொடரூந்துகளும் கடனே.

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கிப்போட்ட குண்டுகளும் கடன்.வாங்கி ஓடும் தொடரூந்துகளும் கடனே.

கடனேதானுங்க இனவாத சிங்களவனின் சொறிலங்காவின் அதிகப்படியான சிலவுக்கு சொறிலங்காவில் பெற்றோல் கிணறாங்க வச்சிருக்கினம். :D

  • கருத்துக்கள உறவுகள்

சரி  இனி சிறீலங்கா

கரி லங்காவாகப்போகுது..... :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட மோடி சாமான் விற்கவே சிறிலங்காவுக்கு போனவர்???  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அட மோடி சாமான் விற்கவே சிறிலங்காவுக்கு போனவர்???  :lol:

ஜோன் கெர்ரி போட்ட மணிகடையில் 
இலங்கை என்ன என்ன சாமான் வாங்கினது என்று 
இரண்டு மூன்று மாதம் பொறுத்துதான்  வெளிவரும் 
  • கருத்துக்கள உறவுகள்
Railways plans 4,000 German coaches on track
 
Come 2016, Indian Railways will roll out coaches using German technology. Four coach factories will replace the indigenously-designed carriages with 4,000 Linke Holfmann Bush (LHB) coaches.
 
மின்சாரத்தில் குறைந்த செலவில் ஓடும் ரயில் இருக்கும்போது 
இந்த இறக்குமதி எண்ணையில் ஓடும் ரயில்களை இந்தியா தட்டி விடுகிறது.
 
இதற்கு பேரமாக இந்தியா கேட்பது ...
சீனாவின் 1.2 பில்லியன் டாலர் துறைமுக கட்டுமானத்தை.
 
ராஜபக்சேக்கள் தமிழர்களுக்கு எமன்களே தவிர 
பிராந்திய போட்டியை தமக்கு சாதகமக்கினார்கள் எனபது வெள்ளிடைமலை.
 
இப்போதைய அரசின் போக்கு சிங்களவர்களுக்கே மிளகாய் அரைக்கும் திட்டம்தான்.
 
இலங்கையில் பாரிய நவீன துறைமுகம் இயங்குமானால் இந்தியசமுத்திரத்தில் முக்கிய துறைமுகமாக 
எதிர்காலத்தில் திகழும்.
சர்வதேச  ஏற்றுமதி இறக்குமதி எகிறிக்கொண்டே போகிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.