Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கம்போடியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் கவர்ச்சியாக ஆடையணிந்திருந்த பிரெஞ்சு அமைச்சர்

Featured Replies

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  அமைச்சரான அனிக் ஜிரார்டின் கம்போடியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டபோது கவர்ச்சியாக ஆடையணிந்து பலரையும் வியக்கவைத்துள்ளார். 

 

1019849.gif

பிரெஞ்சு அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் அனிக்(50), கம்போடியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையினான உறவை பலப்படுத்துவதற்காக அண்மையில் கம்போடியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.  

 

1019748.gif

பிரான்ஸின் குடியேற்ற நாடுகளில் ஒன்றாக கம்போடியா ஒரு காலத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

1019847.gif

இவ்விஜயத்தின்போது கம்போடியாவின் வெளிவிவகார அமைச்சர் ஹோர் நம்ஹோங், பொருதார அமைச்சர் அவ்ன் பொர்ன் மொனிரொத் மற்றும் அரச தலைவர்கள், அதிகாரிகள் பலரை சந்தித்து கலந்துரையாடினார்.

 

1019850.gif

 

இரு நாடுகளுக்கு இடையிலான பல மில்லியன் டொலர் பெறுமதியான பொருளாதார ஒப்பந்தங்களிலும் அவர் கையெழுத்திட்டார்.

 

இந்த உத்தியோகபூர்வ வைபங்களின்போது, அவர் தனது உடலை வெளிப்படுத்தும் விதமாக ஆடையணிந்திருந்தமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

 

கம்போடியா, பிரான்ஸ் மாத்திரமல்லாமல் வேறு பல நாடுகளின் ஊடகங்களும் அமைச்சர் அனிக்கின் ஆடை குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.

 

சிலர் இதனை துணிச்சலான ஆடையலங்காரம் என கூறியுள்ளனர்.

 

பல தசாப்த காலம் பிரான்ஸின் உள்ளூராட்சி நிர்வாகங்களில் பல பதவிகளை வகித்த அனிக்  ஜிரார்டின், கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சராக பதவி உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

//www.metronews.lk/article.php?category=gossips&news=10198#sthash.nZmLH04D.dpuf

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

வெக்கையான நாடுதானே.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இரு நாடுகளுக்கு இடையிலான பல மில்லியன் டொலர் பெறுமதியான பொருளாதார ஒப்பந்தங்களிலும் அவர் கையெழுத்திட்டார்.

 

ஆவெண்டு, சும்மா ஒப்பந்தங்களிள கையெழுத்த, கம்போடியாக்காரர் போட்டிருப்பினம். நல்ல ஐடியா! :D

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா  காற்றோட்டம் உள்ளுக்கு வர உடுப்பு போட்டாடலும் குத்திமுறியிறாங்கள். coolp_zps70473f75.gif

  • கருத்துக்கள உறவுகள்

பிரெஞ்சு அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் அனிக்(50),

50 வயசு கிழவி......எங்கன்ட ஊர் சந்தையில அந்த காலத்தில உதைவிட கவர்ச்சியாக போட்டிருப்பினம் நாங்கள கண்டு கொள்வதில்லை .....

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

50 வயசு கிழவி......எங்கன்ட ஊர் சந்தையில அந்த காலத்தில உதைவிட கவர்ச்சியாக போட்டிருப்பினம் நாங்கள கண்டு கொள்வதில்லை .....

உங்கண்ட ஊர் சந்தையில, வெயில்ல காஞ்சு கறுத்த, பொன்னம்மா அக்கா மாதிரியோ இவோ இருக்கிறா எண்டு, சொல்லுங்கோ பாப்பம்...! :D

  • கருத்துக்கள உறவுகள்

கம்போடியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையினான உறவை பலப்படுத்துவதற்காக அண்மையில் கம்போடியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.  

 

 

 

அவாவின் விஜயத்தின் நோக்கத்தை நிறைவு செய்ய இது உதவும் என்று கருதி இருக்கலாம் தானே. :lol::D

பாருங்க.. கையோட பலன்... :lol:

 

இரு நாடுகளுக்கு இடையிலான பல மில்லியன் டொலர் பெறுமதியான பொருளாதார ஒப்பந்தங்களிலும் அவர் கையெழுத்திட்டார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

1019849.gif

 

 

 

கம்போடியவிட்கு பிரெஞ்சு காட்டும்  நல்லெண்ண சமிஞ்ஞை ஆக இருக்க கூடும் ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.