Jump to content

ரட்ணஜீவன் கூலின் புலம்பல்


Recommended Posts

பதியப்பட்டது

My children don't want to go back...but my heart is there - Prof. Ratnajeevan Hoole.

20061118_02.jpg

(By Walter Jayawardhana)

Ratnajeevan Hoole , still officially the Vice Chancellor of the Jaffna University told Triangle, the newspaper of the Drexel University at Philaelphia Pennsylvania in the United States how he and his family received death threats from the Liberation Tigers of Tamil Eelam under which he had to flee his native country, Sri Lanka.

He said his fourteen year old daughter received threats that his father would be chopped to death and how she started hanging around him without going to school thinking that would give him some kind of protection.

LTTE wanted Hoole to resign from the post of Vice Chancellor of the Jaffna University, the lead story of the Triangle, written by Aditi Dubey said. According to Hoole, Tamil Web sites carried stories with headlines such as "Army Spy Appointed VC" when his appointment was announced to the public, the newspaper further reported.

"I didn't want to resign because," Hoole told the newspaper, " I was rightfully appointed to this position and then the calls started at home, telling my wife if she did not tell me to resign, she would become a widow. My daughter, my 14-year-old daughter, got calls where LTTE told her that they will chop me up if I didn't resign."

The Following is the full story of the Triangle published:

Ratnajeevan Hoole, auxiliary professor of electrical and computer engineering, has fled his native country, Sri Lanka, following weeks of death threats against him by the Liberation Tigers of Tamil Eelam.

The LTTE is one of the prime militant groups in Sri Lanka. Since the 1970s, LTTE has been waging a secessionist campaign against the Sri Lankan government in order to secure a separate state for the Tamil majority regions in the north and east of Sri Lanka. LTTE is headed by its founder, Velupillai Prabhakaran.

Hoole is a Tamil who was born and raised in Jaffna, the capital and largest city of the Northern Province, Sri Lanka, and also one of the regions that LTTE is after. He was educated at the University of Jaffna and was recommended by his supervisor to complete his higher education in the United States. Currently, he is teaching power systems, statistical analysis of engineering systems and differential equations at the University.

Hoole was in the U.S for three years, 1984-'86, to pursue his Ph.D in electrical engineering at Carnegie Mellon University. He was also an assistant professor at the University during this period. Hoole returned to Sri Lanka once he received his doctorate and had been serving as a professor at the University of Jaffna up to now.

On March 9, Hoole was appointed the vice chancellor of the university; that, he said, was when the trouble began.

"As long as I was the professor, they never really cared about what I thought," Hoole said. "When I was offered the position of the vice chancellor at the University of Jaffna, then the problems started."

"The council of the university selects three people for this position, and I was one of the three."

LTTE wanted Hoole to resign. According to Hoole, Tamil Web sites carried stories with headlines such as "Army Spy Appointed VC" when his appointment was announced to the public.

"I am a Tamil, and Tamils have severe problems in Sri Lanka," Hoole said. "We are badly discriminated against; we're being butchered." "I didn't want to resign because I was rightfully appointed to this position and then the calls started at home, telling my wife if she did not tell me to resign, she would become a widow," Hoole said. "My daughter, my 14-year-old daughter, got calls where LTTE told her that they will chop me up if I didn't resign."

"I had to live in house arrest. I hardly went outside or did any work, but I still didn't want to resign."

Following weeks of such threats, Hoole fled the country with his family.

"I applied here, and Nihat Bilgutay, who was the head of ECE here at Drexel at the time, helped me," Hoole said. "I am very grateful to him. He quickly found me a job and fixed up this appointment for me that I am on right now."

According to Hoole, Amnesty International has recently issued an urgent action appeal on his behalf. In addition, Scholars at Risk is currently helping him out financially.

I used to be the highest-paid Sri Lankan, and my salary was $500 a month, which is nothing here," Hoole said. "So you can imagine how hard it is for me to live here."

Despite that, Hoole is not complaining. He is currently searching for a permanent job, since his position at the University is only of a visiting professor. According to him, it is good that he is allowed to work, and religious discrimination usually doesn't happen here.

"Even now, I still haven't resigned," Hoole said. "I am still the vice chancellor, and the government is not going to appoint someone else till I do."

Some of Hoole's colleagues in Sri Lanka have been abducted by the LTTE in the past because they refused to comply with their demands. His brother, Rajan, has also been vilified by the LTTE for his protest against the ongoing violence in Sri Lanka.

"My brother openly said that the LTTE was bad for the Tamils," Hoole said. "He was also a lecturer at the University of Jaffna, and he published the details of atrocities of both the government and the LTTE in the newsletter of their organization, called University Teachers for Human Rights."

Rajan Hoole, who was a professor at Jaffna in the 1980s, founded UTHR and was forced to flee the university after he openly criticized the Tamil Tigers, as well as the Sinhalese majority, for committing human-rights abuses. Hoole has denied being a member of his brother's group.

"When LTTE first wanted him, he went underground in Sri Lanka itself and continued to publish," Hoole said. "He is wanted by the LTTE and he is hiding in India right now."

"At one time, the LTTE was also looking for me for helping to publish those papers that my brother wrote."

Hoole has not applied for political asylum in U.S. because the University has sponsored him for residence rights, but he wants to go back to Sri Lanka and live among his community.

"I would go back if I think I can do something useful there," Hoole said. "I just want to live among my people."

"What I will do is live here while I am working, and when it is time for me to retire, I will go back."

Even after all these threats to his life, Hoole agreed to talk to The Triangle. He feels that the awareness of his situation will help make things better.

"I think a greater understanding of what is going on is always helpful," Hoole said.

According to him, one of the key things that people don't understand is that if there is conflict in a community and an outsider comes to settle it, the people will never like it. "Americans may not like this, but I think racial affinity is a part of life and we have to live with it," Hoole said. "Americans want it to go away. It can never go away."

Hoole believes that the only way the current situation in Sri Lanka can be resolved is if a third party exerts external pressure on LTTE and the Sri Lankan government to come to a settlement.

"The sooner we have peace, the better, because the universities are devastated," Hoole said. "Tamils used to be known for their education, and now they are all fleeing the country."

Hoole has stayed strong through all this.

"It is very strange; I didn't feel any emotion at that time," Hoole said. "My family was really upset, but I basically kept working and I think that is what kept me going."

"My daughter stopped going to school. She thought that by hanging around me, she could protect me."

The entire family is currently in Pennsylvania and they plan to stay put.

"We all came together," Hoole said. "My children don't want to go back. They don't want me to back to Sri Lanka, but my heart is there".

இதனை யாராவது முடிந்தால் மொழி பெயருங்கள் நானும் முயற்சி செய்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பார்த்தீர்களா ஒட்டுக்குளுக்களின் புத்திக்கும், இந்த பன்னாடையின் புத்திக்கும் உள்ள ஒற்றுமையை.

புலிவஞ்சத்தை மடியில் கட்டிக்கொண்டு அலையும் எட்டப்ப முதலைகள், ஆறாக கண்ணீர் வடித்தார்களே இக்களத்தில் அன்று.

''யாழ்மண்ணுக்கு கல்வி அறிவைப் பொழியவந்த வானம் அதை தடுக்கப் பார்க்கிறதே புலி'' என்று புலி எதிர்ப்பை வியாபாரமாக்கி, வயிற்றுக்குத் தொண்டுசெய்யும் அந்த ஜீவன்கள் எப்படி, எப்படி கருத்துக் குப்பைகளைக் கொட்டினார்கள் இங்கே.

இன்னும் ஒன்று, புலிஎதிர்ப்பு-மதம் பிடித்துப் போய், மதவாதம் என்றுவேறு பிளிறித்திரிந்தது.

அந்த மகா யோக்கியங்கள் எல்லாம், இப்போது எங்கே போய்த் தொலைந்தார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பழைய இணைப்பை தேடி தருவீங்களா தேவன் நான் பார்க்கவில்லை அவ்விணைப்பை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பழைய இணைப்பை தேடி தருவீங்களா தேவன் நான் பார்க்கவில்லை அவ்விணைப்பை

சண்டியன்: வணக்கம்

களத்தின் புது மெருகூட்டலுக்குப் பிறகு, நான் இன்னும் முழுமையாக பழக்க மாகவில்லை இதன் பாவனை முறைகளுக்கு,

யாராவது மகானின் பதிவுகள் உள்ள பக்கங்களில் பதிவுகளை வைத்திருப்பவர்கள், அந்த இணைப்பின் ஊடாக நுளைந்து, அந்தப் பக்கத்தைக் கொண்டுவர முடியும்.

யாராவது முடிந்தால் முயற்சி செய்வீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"As long as I was the professor, they never really cared about what I thought," Hoole said. "When I was offered the position of the vice chancellor at the University of Jaffna, then the problems started."

"The council of the university selects three people for this position, and I was one of the three."

LTTE wanted Hoole to resign. According to Hoole, Tamil Web sites carried stories with headlines such as "Army Spy Appointed VC" when his appointment was announced to the public.

"I am a Tamil, and Tamils have severe problems in Sri Lanka," Hoole said. "We are badly discriminated against; we're being butchered." "I didn't want to resign because I was rightfully appointed to this position and then the calls started at home, telling my wife if she did not tell me to resign, she would become a widow," Hoole said. "My daughter, my 14-year-old daughter, got calls where LTTE told her that they will chop me up if I didn't resign."

I used to be the highest-paid Sri Lankan, and my salary was $500 a month, which is nothing here," Hoole said. "So you can imagine how hard it is for me to live here."

Despite that, Hoole is not complaining. He is currently searching for a permanent job, since his position at the University is only of a visiting professor. According to him, it is good that he is allowed to work, and religious discrimination usually doesn't happen here.

ஆக கூலுக்கு உள்ள பிரச்சனை கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதாக உள்ளது. எட்டிப் பார்த்தார் எட்டாக்கனி என்றவுடன் இப்படி தலைகீழா கவுண்டு கத்துவது ஒரு பிஎச்டி படிச்சவருக்கு அழகா கூல்.

இருந்தாலும் தமிழர்களுக்குப் பிரச்சனை இருக்குது என்று ஒத்துக் கொண்டீங்களே. நல்ல வேளை அதுவும் புலியால் தான் என்று சொல்லாமல் விட்டது புண்ணியம். :(

Posted

I used to be the highest-paid Sri Lankan, and my salary was $500 a month, which is nothing here," Hoole said. "So you can imagine how hard it is for me to live here."

500 டொலர் சம்பளம் அதைவிட ஒட்டுக்குழு குடுகிறது அப்படி காணாவிட்டால் இப்பதானே உங்கட தலைவர் ஆனந்த சங்கரி ஜ்யா 100,000 டொலரை காட்டி கொடுப்பதுக்காக யுனஸ்கோவிடம் இருந்து வாங்கினவர் அவரிடம் கேக வேண்டியதுதானே உவர் அமெரிக்காவில அகதி அந்தஸ்து பெற்று நிரந்தர வேலையும் வாங்கத்தான் இப்படி நாடகமாடுகிறார் என நினைகிறன்

Posted

உவனை எல்லம் நடு றோட்டில நிக்கவச்சு சுடனும்...என்ன நான் சொல்லுறது சரியோ?

Posted

பழைய களத்தில உவரைப்பற்றி எழுதினதுகளை இணையுங்கள்.

மோகன் கூகிளில தேடினா வருகுது ,ஆன இணைப்பு இல்லாம இருக்குது, பழையவை காணாமற் போய் விட்டனவா?

கூலைப் படித்தவர் நல்லவர் வல்லவர் என்று கூறினார்கள் ,அவரையும் மனவியையும் நாம் அறிவோம் என்றனர், அவர் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆதரவாளர் என்று கூறினார் ஒருவர்.அத்தோடு நில்லாமல் கிளி நொச்சியில் அவருக்கு பச்சைக் கொடி காட்டி விட்டதாகவும் இங்கு ஒருவர் எழுதினார்.

உவர் யார் என்பது அவர் வாயாலையே இப்போது வெளி வந்துள்ளது.இவரின் மதம் அல்ல இவரின் குணமும் செயற்பாடும் தான் இவரை ஏற்புடையவர் அல்லாதவராக்கியது என்பதை இப்போதாவது உணர்ந்தார்களே.

Posted

Hoole believes that the only way the current situation in Sri Lanka can be resolved is if a third party exerts external pressure on LTTE and the Sri Lankan government to come to a settlement.

Helping to set the stage for MOOTW? :angry:

Posted

ரட்ணஜீவர் கூல் குறித்து முன்பு யாழ் கருத்துகளத்தில் விவாதிக்கப்பட்ட தலைப்பு ...

நிதர்சனம்.கொம் இன் பொறுப்பற்ற செய்தி http://www.yarl.com/forum/index.php?showtopic=9978

Posted

எனது குழந்தைகள் திரும்ப பொவதை விரும்பவில்லை எனது இதயம் அங்குதான் உள்ளது பேராசிரியர்.ரட்ணஜீவன் கூல்

அலுவலக நிமித்தம் இன்னமும் யாழ்பல்கலைகழக துணைவேந்தராய் இருக்கும் ரட்ணஜீவன் கூல் அவர்கள் தனக்கு கொலை அச்சுறதல்கள் தமிழீழ விடுதலைபுலிகளிடம் இருந்து கொலை அச்சுறுத்தல் விடப்பட்டதாகவும் அதன் காரணமாக தனது தாய் நாடான இலங்கையில் இருந்து இங்கு வந்திருப்பதாக Triangle,( the newspaper of the Drexel University at Philaelphia Pennsylvania in the United States)கு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் தனது 14 வயது மகளுக்கு தான் வெட்டிக்கொல்லப்படுவேன் என மிரட்டல் வந்தாதாகவும் அதனால் தனக்கு ஒருவித பாதுகாப்ப்பை வளங்க முடியும் என்று நினைத்துக்கொண்டு தன் மகள் பாடசாலை செல்லாமல் தன்னுடனையே இருப்பதாகவும் தெரிவித்தார்

தமிழீழ விடுதலைபுலிகள் கூல் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என விரும்புகின்றனர்.இக்கட்டுரை

Posted

நான் இங்கு விண்ணப்பத்தேன் Nihat Bilgutay எனக்கு உதவி செய்தார் அவர் ECE இன் தலைவர் இவர் எனக்கு உதவி செய்தார் நான் அவருக்கு கடமைப்பட்டுள்ளேன்.அவர் உடனேயே எனக்கு வேலையை ஒழுங்கு செய்தார் என்றார் கூல்

கூலின் கருத்துக்களில் இருந்து, சர்வதேச மன்னிப்புச்சபை அண்மையில் கூலின் சார்பில் அவசர நடவடிக்கைக்காக மனுச்செய்திருந்தது.மேலதிகமாக நெருக்கடியில் நன்கொடையாளர்களின் நன்கொடைகள் தற்சமயம் பொருளாதார ரீதியில் அவரிற்கு கைகொடுக்கிறது

நான் இலங்கையில் அதிக ஊதியம் பெற்ற ஒருவன் எனது ஊதியம் $500(மாத்த்துக்கு).இது இங்கு பெறுமதியற்றது அல்ல.நீங்கள் சிந்தித்து பாருங்கள் என்நிலையை

கூல் தற்போது ஒரு நிரந்தர வேலையை தேடுகின்றார்.தற்போது இவர் வருகை பேராசிரியராக கடமையாற்றுகிரார்.அவரின் கூற்றுக்கிணங்க அவரை வேலை செய்ய அநுமதிக்கப்பட்டது அவரை பொறுத்தவரை பெரியவிடையம் மற்றது சமய சம்பந்தமான பாகுபாடு இங்கு இல்லை என்பதும் குறிப்பிடதக்கது

நான் தற்போதும் யாழ் பல்கலை கழக துணைவேந்தர் நான் இன்னும் பதவி விலகவில்லை.அரசாங்கமும் நான் பதவி விலகும் வரை இன்னொருவரை நியமிக்காது

கூலின் சகபாடிகள் பலர் கடந்த காலத்தில் புலிகளினால் கடத்தப்பட்டுள்ளனர் ஏனேனின் புலிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமையே.கூலின் சகோதரர் ராஜன் புலிகளால் துற்றப்பட்டார் ஏனெனின் இலங்கையில் நடக்கும் வன்முறைகளை தட்டிகேட்க முனைந்தது.

எனது சகோதரர் வெளிப்படையாக கூறினார் புலிகள் தமிழருக்கு சரியாணவர்கள் இல்லை என்று.அவரும் ஒரு யாழ் பல்கலை கழக பேராசிரியரே அவர் அரசாங்கதினதும் புலிகளினதும் நடவடிக்கைகளை மனிதவுரிமைகான பல்கலைகழக ஆசிரியர்கள் என்ற அமைப்பின் செய்தி குறிபின் ஊடாக பகிரங்கப்படுத்தினார் என கூல் கூறினார்

இராஜன் கூல் யாழ்ப்பாணத்தில் 1980களில் விரிவுரையாளராகக் கடமையாற்றிய ஒருவர் UTHR என்னும் அமைப்பினைத் தோற்றுவித்தார். அவர் புலிகள் மீது பகிரங்கமாகக் கண்டனங்கள் தெரிவித்ததனால் பல்கலைக்கழத்தை விட்டு வெளியேறவேண்டி ஏற்பட்டது. அதேபோல் மனித உரிமைகள் மீறல்கள் காரணமாக சிங்களச் சமூகத்தையும் கண்டித்திருந்தார். கூல் தனது சகோதரரின் அமைப்பில் ஓர் உறுப்பினர் என்று கூறப்படுவதை மறுத்துள்ளார்

புலிகளின் தேடப்படும் நபராக இருந்த நேரத்தில் அவர் ப்ங்கருகுள் இருந்து செய்தி குறிப்பினை வெளியிட்டார்,இவர் தற்போது இந்தியாவில் தலைமறவாக தற்போது இருகிறார்

அந்த நேரத்தில் புலிகள் புலிகள் என்னையும் எனது சகோதரனுக்கு பத்திரிகை வெளியீடு செய்ய உதவியதுக்காக தேடப்பட்டேன்.

பல்கலை கழகம் அமெரிக்கா வதிவிட உரிமைக்கு உதவி செய்ய முனைந்த போதும் கூல் இன்னமும் அகதி அந்தஸ்து கோரி அமெரிகாவில் விணப்பிக்கவில்லை எனெனின் தன்னை சார்ந்த சமுகத்துடன் இருக்கவே விரும்புகிறார்

என்னால் அங்கு பிரியோசனமாக செய்ய முடியும் என நினைத்தேன் ஆனால் அங்கு மீள செல்வேன்.நான் எனது மக்களுடன் இருக்க பிரியப்படுகிறேன்.இங்கு வேலை செய்யும் வரை இங்கு வாழ்வேன் நான் ஓய்வூ பெறும்காலத்தில் இலங்கை திரும்ப எண்ணியுள்ளேன்

3ம் தரப்பு ஒன்று மேலதிக அழுத்தங்களை புலிகள் மற்றும் அரசின் மீது பிரயோகிக்கும் போதே தற்போதைய நிலை சீரடையும் என கூல் நம்புகிறார்

எவ்வளவு விரைவாக சமாதானத்தை அடைய முடியுமோ அது நல்லது ஏனெனின் பல்கலைகழகங்கள் அழிக்கப்பட்டு விட்டன.தமிழர் கல்விக்கு முக்கியம் கொடுப்பவர்கள் இப்பொது அவ்ர்கள் நாடோடிகளாக நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர் என்றார் கூல்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

A Tale of Two Tamil Vice Chancellors

by Sachi Sri Kantha

For a few weeks March and April 2006, the toad croaked heavily and loudly. This croaking was picked up instantly by the Priggish Moralist Orchestra (PMO in short), constituted of the island’s hacks and jobless cranks posturing as leaders. Headlines, editorials, opinion pieces and even a bad poem were instantly created by the members of the PMO...It is also interesting to note that the Priggish Moralist Orchestra (comprising of Rajakarunanayakes, Mahindapalas, Anandasangarees, Jeyarajs and Rajasinghams) who bleated loudly about the tragedy of the toad, has gone silent for weeks, on the forced resignation of the ant.

This is a tale, which will be told four generations from now in Eelam, of two Tamil Vice Chancellors. For simplicity, I tag them with animal motifs, a toad(y) and an ant, in the blessed island in the year 2006.

The toad(y) badly wished to become the Vice Chanellor of the University of Jaffna. This toad could croak loudly, and also carried in its neck quite a plethora of accouterments (“the first double doctorate in Engineering by a Sri Lankan”, “internationally recognized scholar”, etc.). Once a ‘Raja’ was enthroned in late 2005, the toad waggled its head and neck this way and that way to clear its path to the Vice Chancellorship of Jaffna University. And lo! and behold!, the Sinhalese ‘Raja’ [king] chose the toad to be the Vice Chancellor to Jaffna.

The ant had been laboring in the Eastern front of Eelam for 25 years, without much fanfare. It couldn’t croak like the toad, and also didn’t carry any accouterments. Nevertheless, the ant was qualified enough to earn a single doctorate from the University of London, and return to the homeland to serve the community. By some good fortune, the Sinhalese ‘Rani’ (the queen) who preceded the ‘Raja’ had appointed the ant to be the Vice Chancellor of Eastern University in Feb.2005. For the preceding year (from Jan.29, 2004 to Feb.1, 2005), the ant had functioned as the Acting Vice Chancellor.

For the toad’s appointment to the Jaffna University to replace the outgoing Vice Chancellor in March 2006 by the ‘Raja’, there was vehement opposition from Eelam Tamils. But nothing of that sort of opposition was heard for the ant’s appointment as the Vice Chancellor to the Eastern University by the ‘Rani’, though it was not so long ago. What I mean as ‘not so long ago’ means, the ant became the Vice Chancellor only after the foolish Eastern Colonel was evicted from the Tigers' organization. Eelam Tamils (irrespective of whether they were from the North or East) had sincerely felt that the ant deserved the position, since it had paid its dues to the Eastern Tamil community since the inception of Eastern University.

For a few weeks March and April 2006, the toad croaked heavily and loudly. This croaking was picked up instantly by the Priggish Moralist Orchestra (PMO in short), constituted by the island’s hacks and jobless cranks posturing as leaders. Headlines, editorials, opinion pieces and even a bad poem were instantly created by the members of PMOs. Eelam Tamils know who are the members of this PMO; the usual rascals – H.L.D.Mahindapala, Lucien Rajakarunanayake, Dayan Jayatilleka, Bandula Jayasekara, D.B.S.Jeyaraj, V.Anandasangaree, Dr.S.Narapalasingam, K.T.Rajasingham and their coterie. Here is a sample of their on the record high decibel bleating.

(1) LTTE threatens newly appointed Vice Chancellor of Jaffna. Asian Tribune blog sheet, March 13, 2006. [unsigned, but in all probability authored by K.T.Rajasingham]

(2) Anandasangaree deplores TNA stand on Hoole. Colombo Daily News, March 17, 2006.

(3) Tamilselvan attacks appointment of Vice Chancellor. Asian Tribune blog sheet, March 17, 2006. [unsigned, but in all probability authored by K.T.Rajasingham]

(4) H.L.D.Mahindapala: Are the Tamils fit to rule the Tamils? [as an insipid poem]. Asian Tribune blog sheet, March 17, 2006.

(5) Lucien Rajakarunanayake: The Hoole factor in the Tiger equation. Colombo Daily News, March 18, 2006.

(6) Minister Devananda Appeal to International Community on Death Threat to VC Jaffna. Asian Tribune blog sheet, April 18, 2006. [unsigned, but in all probabilities authored by K.T.Rajasingham]

(7) D.B.S.Jeyaraj: Jaffna Varsity VC flees Sri Lanka with family. Colombo Daily News, May 6, 2006.

(8) Dr.S.Narapalasingam: Forced departure of Prof.Ratnajeevan Hoole – a tragic episode. Colombo Daily News, May 15, 2006.

(9) Jaffna VC ‘threatened by Tigers’. BBC Sinhala.com. May 17, 2006. provided in the website www.bbc.co.uk/sinhala/news/story/2006/05/printable/060517_jaffna_vc.shtn

Eventually the signal event in the bravado of the bloated toad(y) turned out to be rather a flight from the blessed island on April 20, 2006, for safety to an “undisclosed destination”. So much for this toad’s much hyped “will to serve the homeland”. It should be noted here that the PMOs who amplified the croaking of the toad were never willing to offer the Vice Chancellorship of any one of the ten universities which are located in the non-Tiger territory of the blessed isle. Some cynics among the Tamils were quick to note that, “If this toad(y) is such a ‘national asset’ (as touted to be), the PMOs should have clamored to the ‘Raja’ to immediately appoint this highly decorated toad to the Vice Chancellorship of some other Sri Lankan university which suffers from a leadership deficit.

The disturbing events which occurred in late September in the Eastern University, exposed the hypocrisy of the PMOs who bleated for the toad. As reported by Somini Sengupta for the New York Times (Nov.7, 2006), “Balasingam Sugumar, the dean of arts at the main public university in Batticaloa, in the East, was plucked from his house and detained for 10 days, despite his family’s quiet efforts to buy off his captors, the family said. In exchange for his release, his abductors demanded the resignation of a senior university administrator, whom they accused of having links to the Tamil Tiger rebels. It remains a mystery how the white van that came to get him on a Saturday night in late September managed to pass through the military checkpoints that sit on both ends of his road…”

Who the abductors of B.Sugumar were is an open secret to Eelam Tamils. They are none but a paramilitary group embedded to the armed forces of the ‘Raja’. But, since the field reporter Shimali Senanayake (a Sinhalese partisan hack working for the Associated Press) to the story is spineless to expose the perfidy of the ‘Raja’s’ naughty boys, this New York Times report on Sri Lankan kidnappings suffers from incomplete analysis.

As anyone can guess, the ant in my story is this unnamed (why?) “senior university administrator”. Unlike the toad, the ant hasn’t croaked. Ant being an ant, it cannot. To save the life of the Dean held captive by abductors, the ant tendered its resignation as the Vice Chancellor of Eastern University on October 1st. It is also interesting to note that the Priggish Moralist Orchestra (comprising of Rajakarunanayakes, Mahindapalas, Anandasangarees, Jeyarajs and Rajasinghams) who bleated loudly about the tragedy of the toad, has gone silent for weeks, on the forced resignation of the ant. The courage of the ant to ride through the crisis is revealed on another plane. Unlike the toad, the ant didn’t flee from the blessed island for an “undisclosed destination”.

I have been informed by reliable sources that this “undisclosed destination” of the toad is none other than the Land of Liberty, and the toad has now settled in a Midwestern university.

I write this tale of a toad and an ant in a sense of desperation, to expose the gimmicks of the Priggish Moralist Orchestra. They hardly know the ant. But I know him. This courageous, self-effacing academic (Dr. Sivasubramaniam Raveendranath),who has labored in East Eelam for 25 years to build a university, is an old friend of mine. He and I were batchmates at Aquinas University College 36 years ago, before we entered the universities. He went to the University of Peradeniya for an agriculture degree. I chose the University of Colombo for a science degree. I dip my head in salute for his energy and decency.

http://www.sangam.org/taraki/articles/2006...Cs.php?uid=2065

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பழய இணைப்பை இணைத்ததற்க்கு நன்றி மதன்!!

அந்த நேரம், நான் வெறும் வாசிகன் மட்டும்தான். ஆதலால்தான் புலிஎதிர்ப்பு மதம் பிடித்த இந்த நரிகளுக்கு பதில் எழுத முடியவில்லை.

அதுவும் இந்த தமிழீழத்தின் 10விரல் மேதாவிகளில் தானும் ஒருவர் என்று சொன்னாரே, அந்த தற்க்குறிதனம் அன்று என்னை தூங்கக் கூட அனுமதிக்கவில்லை.

காலம் பட்ட வஞ்சத்தை அடிமடியில் கட்டித்திரிவோரின் வெறும் வாய்க்கு; இப்படிப்பட்ட விடயங்களை அவலாக மாற்றுகிறார்கள், அதுக்கும் மேலேபோய் எழுத்தறிவு, பௌகுத்தறிவு எல்லாம் எங்களுக்கு கற்பிக்கவும் தலைப்படுகிறார்கள்.

இதில் jude அண்ணர் பெரிய கில்லாடி.

Posted

கூல் தற்போது ஒரு நிரந்தர வேலையை தேடுகின்றார்.தற்போது இவர் வருகை பேராசிரியராக கடமையாற்றுகிரார்.அவரின் கூற்றுக்கிணங்க அவரை வேலை செய்ய அநுமதிக்கப்பட்டது அவரை பொறுத்தவரை பெரியவிடையம் மற்றது சமய சம்பந்தமான பாகுபாடு இங்கு இல்லை என்பதும் குறிப்பிடதக்கது

சமய மூலாம் புசுகிறான் பாவி இவனை நடு ரோட்டில வச்சு சுட வேணும்

Posted

என்னை பொறுத்தவரையில் நிதர்சனம் இராணுவ உளவாளி துணைவேந்தராக நியமனம் என தலைப்பு போட்டது மிகப்பிழையானது எமது இணையங்கள் எம்மை மேலும் சிக்கலில் மாட்டாமல் யோசித்து செயல்பட வேண்டும்

Posted

எங்கப்பா அந்த சூட்டும், தமிழ் மோனும்,

இனியாவது திருந்துங்கடா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தமிழ்மகன் நீஙகள் http://www.yarl.com/forum/index.php?showto...mp;#entry173992 இந்த இணைப்பில் 3வது கருத்தாக எழுதியதை வாசிக்கமுடியவில்லை எந்த தமிழ்எழுத்துவடிவத்தை பாவித்துள்ளீர்கள் அல்லது வேறு யாரவது உதவிசெய்ய முடியுமா?

Posted

ராஜனும் ஜீவனும் சகோதரர்கள்தான் ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் முற்றிலும் மாறுபட்டவர்கள்.

ஜீவன் தமிழ் தேசியத்தில் நேரடியாக பங்குகொள்ள பின்னிற்றபவர் ஆனால் எதிரானவர் அல்ல என்பது எனது கருத்து(இது தேசியத் தலைமைக்கும் தெரியுமென நினைக்கிறேன்).

அவரது கல்வித்திறமையை பயன்படுத்துவாரேயானால் எந்த ஒரு வளர்ச்சியடைந்த நாட்டிலும் நல்ல ஒரு பல்கலைக்கழகத்தில் நல்ல ஒரு பதவியில் இருக்கமுடியும். இவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு நாட்டிலேயேயிருந்து செவையாற்றுபவர் அவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு இவர் துணைவேந்தராகக் கிடைப்பது ஒரு வரப்பிரசாதம் என்றே எனக்குத் தோன்றுகிறது. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது.

வாசன்,

தமிழ் மகனின் அந்த கருத்து திஸ்கி எழுத்துருவில் எழுதப்பட்டிருக்கின்றது. அதை மாற்றி மேலே இணைத்துள்ளேன்.

Posted

திரு-ரட்ணஜீவன் என்னுடைய ஆசிரியர் நான் ஒரு வருடம் அவரிடம் கம்பியூட்டர் கற்றேன். அவர் ஒரு அமைதியான நல்ல மனிதன். அரசியலில் எந்தவித ஈடுபாடுமற்ற அவர் கற்றல், கற்பித்தல் சம்மந்நமான நடவடிக்கைகளில் தன்னை முற்றிலும் அற்ப்பணித்து செயலாற்றி வந்தவர். அவருடைய அடிமனதில் தமிழ்ச் சமூகத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மிக அதிகமாக இருக்கின்றது. அவர் யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி கிளிநொச்சி வரை சென்று பல சமூக சேவைகளை மேற்கொண்டு வந்தார். தலைமைப்பீடம் அவரை நன்கு அறியும் அவருக்கு விடுதலைப் புலிகள் மிரட்டல் விடவேண்டிய அவசியம் ஒரு போதும் இல்லை. இதுதான் என்னுடைய கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அந்த எழுத்தை எங்கு பெறலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

திரு-ரட்ணஜீவன் என்னுடைய ஆசிரியர் நான் ஒரு வருடம் அவரிடம் கம்பியூட்டர் கற்றேன். அவர் ஒரு அமைதியான நல்ல மனிதன். அரசியலில் எந்தவித ஈடுபாடுமற்ற அவர் கற்றல், கற்பித்தல் சம்மந்நமான நடவடிக்கைகளில் தன்னை முற்றிலும் அற்ப்பணித்து செயலாற்றி வந்தவர். அவருடைய அடிமனதில் தமிழ்ச் சமூகத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மிக அதிகமாக இருக்கின்றது. அவர் யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி கிளிநொச்சி வரை சென்று பல சமூக சேவைகளை மேற்கொண்டு வந்தார். தலைமைப்பீடம் அவரை நன்கு அறியும் அவருக்கு விடுதலைப் புலிகள் மிரட்டல் விடவேண்டிய அவசியம் ஒரு போதும் இல்லை. இதுதான் என்னுடைய கருத்து.

tamilmahan, jude என்பவர்களும் தான் அவரின் கூத்துக்களுக்கு குருப்பணி விசுவாசம்தான் காரணம் என்று, தலையால் நடந்தார்கள்.

புலிவாதத்தால் கரும்புள்ளி குத்தப்படும் சக்திகளை எல்லாம், முதுகுப் பல்லக்கில் வைத்து சுமக்கின்ற கழுதைகள்தான், புலிஎதிர்ப்புக் கூட்டணியின் தலையாய கடமை.

புலிநிர்வாகம் சிவப்புக் கொடி காட்டும் போது, இனவாத நிழல்கரத்தால் இயக்கப் படாதவனாய் நீர் இருந்திருந்தால், அரசியல் அபகீர்த்தியை, உன் பெயர் புலிகளுக்கு கொடுக்க, நீ விருப்பி இருக்கவே மாட்டாய். புலிகள் மீது சேற்றை வார காத்திருப்போருக்கு, சேறான உன் செயலின் குருப்பணி விசுவாசமே காரணம் என்றும் நீ அடம்பிடிக்கவும் முடியாது. சங்கரியாரின் புண்ணியம் இனத்துக்கு எப்படியோ அப்படியே என்றுதான் மக்களால் கொள்ளப்படும் உமது கல்விப்புண்ணியமும்.

முறிந்த அம்பில்கூட அதுக்கு முடிந்த உபயோகத்தைப் பெறுவதுதான் போர்த்திறமை,

அந்த முறிந்த அம்பு நீர், இருந்தும் எதிரிக்கு நீர் கொடுக்கிறாய் உபயோகம் உன்னால் முடிந்தவரை

Posted

நண்பர்களே வணக்கம்! திரு-ரட்ணஜீவன் என்னுடைய ஆசிரியர் நான் ஒரு வருடம் அவரிடம் கம்பியூட்டர் கற்றேன். அவர் ஒரு அமைதியான நல்ல மனிதன். அரசியலில் எந்தவித ஈடுபாடுமற்ற அவர் கற்றல், கற்பித்தல் சம்மந்தமான நடவடிக்கைகளில் தன்னை முற்றிலும் அற்பணித்து செயலாற்றி வந்தவர். அவருடைய அடிமனதில் தமிழ்ச் சமூகத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மிக அதிகமாக இருக்கின்றது. அவர் யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி கிளிநொச்சி வரை சென்று பல சமூக சேவைகளை மேற்கொண்டு வந்தார். தலைமைப்பீடம் அவரை நன்கு அறியும் அவருக்கு விடுதலைப் புலிகள் மிரட்டல் விடவேண்டிய அவசியம் ஒரு போதும் இல்லை. திரு-ரட்ணஜீவன் பற்றிய இந்த நேர்காணலின் உண்மைத்தன்மை பற்றி சந்தேகம் உள்ளது. திரு-ரட்ணஜீவன் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் கருத்துக்களை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை ஒருபோதும் தெரிவித்திருக்க மாட்டார். அவர் தேசப்பற்று மிக்கவர் தமிழர்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவர். அவருக்கு விடுதலைப் புலிகள் மிரட்டல் விட்டார்கள் என்பது முற்றிலும் பொய்யான தகவல் அத்துடன் அவர் நேர்காணலின் போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தார் என்பதும் முற்றிலும் தவறான செய்தி. அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டதனால் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் தான் அவருக்கு இந்த மிரட்டல் வந்துள்ளது என்பது தான் உண்மை. அத்துடன் திரு-ரட்ணஜீவன் அவர்கள் அவரது குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாக தான் தாயகத்தை விட்டு வெளியேற நிற்பந்திக்கப்பட்டார் ஆனால் அவர் மீண்டும் வருவார் தாயகத்தில் சேவை செய்வார். அவரை நன்கு அறிந்தவர்கள் அவர் பற்றிய கருத்துக்களை தொடர்ச்சியாக இணைப்பார்கள் என்று நம்புகிறேன்.

-யாழ் வினோ-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நண்பர்களே வணக்கம்! திரு-ரட்ணஜீவன் என்னுடைய ஆசிரியர் நான் ஒரு வருடம் அவரிடம் கம்பியூட்டர் கற்றேன். அவர் ஒரு அமைதியான நல்ல மனிதன். அரசியலில் எந்தவித ஈடுபாடுமற்ற அவர் கற்றல், கற்பித்தல் சம்மந்தமான நடவடிக்கைகளில் தன்னை முற்றிலும் அற்பணித்து செயலாற்றி வந்தவர். அவருடைய அடிமனதில் தமிழ்ச் சமூகத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மிக அதிகமாக இருக்கின்றது. அவர் யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி கிளிநொச்சி வரை சென்று பல சமூக சேவைகளை மேற்கொண்டு வந்தார். தலைமைப்பீடம் அவரை நன்கு அறியும் அவருக்கு விடுதலைப் புலிகள் மிரட்டல் விடவேண்டிய அவசியம் ஒரு போதும் இல்லை. திரு-ரட்ணஜீவன் பற்றிய இந்த நேர்காணலின் உண்மைத்தன்மை பற்றி சந்தேகம் உள்ளது. திரு-ரட்ணஜீவன் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் கருத்துக்களை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை ஒருபோதும் தெரிவித்திருக்க மாட்டார். அவர் தேசப்பற்று மிக்கவர் தமிழர்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவர். அவருக்கு விடுதலைப் புலிகள் மிரட்டல் விட்டார்கள் என்பது முற்றிலும் பொய்யான தகவல் அத்துடன் அவர் நேர்காணலின் போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தார் என்பதும் முற்றிலும் தவறான செய்தி. அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டதனால் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் தான் அவருக்கு இந்த மிரட்டல் வந்துள்ளது என்பது தான் உண்மை. அத்துடன் திரு-ரட்ணஜீவன் அவர்கள் அவரது குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாக தான் தாயகத்தை விட்டு வெளியேற நிற்பந்திக்கப்பட்டார் ஆனால் அவர் மீண்டும் வருவார் தாயகத்தில் சேவை செய்வார். அவரை நன்கு அறிந்தவர்கள் அவர் பற்றிய கருத்துக்களை தொடர்ச்சியாக இணைப்பார்கள் என்று நம்புகிறேன்.

-யாழ் வினோ-

¿¡ý «È¢ó¾Å¨ÃÔõ '«Ãº ´üÈý' ±ýÚ «Å¨Ã «¨ÆôÀÐ Á¢¸×õ ¦À¡öÂ¡É ÌüÈðÎ ±É Å¡¾¢ò§¾ý. þí§¸ ¸Çò¾¢ø þÕôÀÅ÷¸û ±§¾§¾¡ ¦º¡øÄ¢ «Å÷ ЧḢ ±É Óò¾¢¨Ã Ìò¾¢É¡÷¸û. þýÚŨà ±ÉÐ ¿¢¨ÄôÀ¡ðÊø Á¡üÈõ þø¨Ä. ¾Å¢Ã×õ '§ÀîÍî ;ó¾Ãò¨¾' «Å÷ ÀÂýÀÎò¾¢Â¾ü¸¡¸ 'ЧḢ' ±É Óò¾¢¨Ã Ìò¾ôÀÎõ ¿¢¨Ä «ÅÕìÌ ¯ÕÅ¡¸¢Â¢ÕìÌÁ¡É¡ø, ¿¡¨Ç ¾Á¢Æ£Æõ ÁÄ÷ó¾¡ø «í§¸ §ÀîÍî ;ó¾¢Ãõ ±ó¾ «Ç×ìÌ §À½ôÀÎõ ±ýÀ¾¢ø ÀÄò¾ ºó§¾¸õ ±Ø¸¢ÈÐ.

Posted

தமிழ்மகன். தேசப்பற்று மிக்க ஒருவரை தமிழ் மக்களுக்கு அளப்பெரிய சேவை செய்த ஒருவரை நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து "தேசத்துரோகி" என்று முத்திரை குத்திவிட்டார்கள். இது மிகவும் கவலைக்குரிய ஒரு விசயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லை – அம்பிகா சற்குணநாதன் December 23, 2024   ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இந்நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் பிரகாரம் 18 உறுப்பினர்களைக்கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டிருக்கும் செயலணி பல்வேறு விதத்திலும் பிரச்சினைக்குரியதாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் இச்செயலணி அவருக்கு (ஜனாதிபதிக்கு) மாத்திரமே பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், எமக்கு மற்றுமொரு செயலணியோ அல்லது ஆணைக்குழுவோ அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘இச்செயலணிக்கு மிகப்பரந்துபட்ட அளவிலான ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த ஜனாதிபதி செயலணிக்கு சட்டங்களைத் தயாரிப்பதற்கும், அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான கட்டமைப்பினை நிறுவுவதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏனைய அரச கட்டமைப்புக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு இச்செயலணிக்கு அதிகாரம் உண்டு’ என்றும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இந்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாத போதிலும், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். ‘இவ்வாறான செயற்பாடுகளே முன்னைய ஜனாதிபதியினாலும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போதைய ஜனாதிபதி அவற்றிலிருந்து மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை இத்தீர்மானம் ஏற்படுத்தவில்லை. அத்தோடு இப்புதிய செயலணியில் சிறுபான்மையினப் பிரதிநிதித்துவமின்றி, இராணுவ அதிகாரிகள் உள்வாங்கப்பட்டிருப்பதானது பெரும்பான்மைவாத அரசு மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துகிறது: எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.   https://www.ilakku.org/ஜனாதிபதி-மீது-நம்பிக்கைய/
    • அங்குரார்ப்பண 19 இன்கீழ் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா சம்பியனானது Published By: VISHNU   22 DEC, 2024 | 06:41 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றுவந்த 6 நாடுகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.  இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஒரு குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன மந்றைய குழுவிலும் மோதின. முதல் சுற்று முடிவில் ஒரு குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் மற்றைய குழுவில் முதலிரண்டு பெற்ற அணிகளை இரண்டாம் சுற்றில் எதிர்த்தாடின. இரண்டாம் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இரண்டாம் சுற்றில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி அடைந்தது. நேபாளத்துடனான போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் அத்துடன் இலங்கை வெளியேறியது. கோலாலம்பூர் பேயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான  இறுதிப் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. ட்ரிஷா, அணித் தலைவி நிக்கி ப்ரசாத் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கொங்காடி ட்ரிஷா 52 ஓட்டங்களைப் பெற்றார். நிக்கி ப்ரசாத் 12 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் வினோத் மிதிலா 17 ஓட்டங்களையும் ஆயுஷி ஷுக்லா 10 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் முஸ்தபா பர்ஜானா ஈஸ்மின் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நிஷிட்டா அக்தர் நிஷி 23  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 118 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீராங்கனை பஹோமிடா ச்சோயா 18 ஓட்டங்களையும் 4ஆம் இலக்க வீராங்கனை ஜுவாரியா பிர்தௌஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர். மற்றைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர். இந்திய பந்துவீச்சில் ஆயுஷி ஷுக்லா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொணம் யாதவ் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாருணிக்கா சிசோடியா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகி, தொடர் நாயகி ஆகிய இரண்டு விருதுகளையும் கொங்காடி ட்ரிஷா வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/201909
    • மண் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம் December 22, 2024  09:34 pm யாழ்ப்பாணம் - தென்மராட்சி  - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு   இடம்பெற்றுள்ளமையை  கண்டித்து  பிரதேச மக்கள் இன்று(22) போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு  25க்கும் மேற்பட்ட டிப்பர் கனவளவு மண் அகழப்பட்டுள்ளதாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிற போதிலும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197695  
    • சிரியாவை ஆப்கானாக மாற்றப்போவதில்லை – பெண்கள் கல்விகற்கவேண்டும் என விரும்புகின்றேன் - சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர் 22 DEC, 2024 | 11:45 AM   சிரியாவால் அதன் அயல்நாடுகளிற்கோ அல்லது மேற்குலகிற்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் உருவாகாது என சிரியாவின் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் சிரியா மீதான தடைகளை மேற்குலகம் நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தடைகள் முன்னயை அரசாங்கத்தை இலக்காக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் ஒடுக்குமுறையாளனையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே மாதிரி நடத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு வாரங்களிற்கு முன்னர் பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தை கவிழ்த்த தாக்குதல்களிற்கு அஹமட் அல் சரா தலைமை தாங்கியிருந்தார். ஹயட் தஹ்ரிர் அல் சலாம் அமைப்பின் தலைவரான இவர் முன்னர் அபு முகமட் அல் ஜொலானி என அழைக்கப்பட்டார். தனது அமைப்பினை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் தனது அமைப்பு பயங்கரவாத அமைப்பில்லை என தெரிவித்துள்ளார். எச்டிஎஸ் அமைப்பினை ஐநா அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாங்கள் பொதுமக்களின் இலக்குகளை தாக்கவில்லை பொதுமக்களை தாக்கவில்லை மாறாக நாங்கள் அசாத் அரசாங்கத்தின் கொடுமைகளிற்கு பலியானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். தான் சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற முயல்வதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சிரியாவின் பிரதான கிளர்ச்சிக்குழுவின் தலைவர்  எங்கள் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் வித்தியாசங்கள் உள்ளன பாரம்பரியங்கள் வித்தியாசமானவை ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகம் சிரியா வேறுவிதமான மனோநிலையை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் கல்விகற்கவேண்டும் என நான் நம்புகின்றேன் இட்லிப் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டவேளை அங்கு பல்கலைகழகங்கள் இயங்கின அங்கு கல்வி கற்றவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள்  என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201859
    • முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு - முப்படையினர் நீக்கம் December 23, 2024  08:36 am முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றக் அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பில்  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கினார். இதன்படி இன்று முதல் பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக போதியளவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு 6 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும் எனவும், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது. முப்படையினர் நீக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் அதிக செலவு காரணமாக அவர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   https://tamil.adaderana.lk/news.php?nid=197702  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.