Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பைச் சேர்ந்த குறுந்திரைப்படக் கலைஞர் ரயிலில் அடிபட்டு மரணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மட்டக்களப்பைச் சேர்ந்த குறுந்திரைப்படக் கலைஞர் ரயிலில் அடிபட்டு மரணம்! Top News
[Saturday 2015-08-29 19:00]
கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற ரயில்  விபத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த சிவலிங்கம் நிரோஷன் (வயது 27) என்ற இளைஞர் உயிரிழந்தார். வெள்ளவத்தையில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண வீட்டுக்கு குடும்பத்தாருடன் சென்ற இவர், வெள்ளிக்கிழமை மாலை பொழுது போக்காக தொலைபேசியில் உரையாடிக் கொண்டு ரயில் தண்டவாளத்தின் ஊடாக நடந்து சென்றுள்ளார்.

கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த சிவலிங்கம் நிரோஷன் (வயது 27) என்ற இளைஞர் உயிரிழந்தார். வெள்ளவத்தையில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண வீட்டுக்கு குடும்பத்தாருடன் சென்ற இவர், வெள்ளிக்கிழமை மாலை பொழுது போக்காக தொலைபேசியில் உரையாடிக் கொண்டு ரயில் தண்டவாளத்தின் ஊடாக நடந்து சென்றுள்ளார்.

  

ரயில் இவரை மோதியுள்ளது. தூக்கி வீசப்பட்ட இவர் பாரதூரமான உட்காயங்களுக்குள்ளாகி அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த இவர் ஒரு குறுந்திரைப்படக் கலைஞர் என்றும் ஏற்கனவே சில குறுந்திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 

nirosan_batti-290815-seithy%20%281%29.jp

 

 

nirosan_batti-290815-seithy%20%282%29.jp
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!!

புத்தியுள்ள பிள்ளை பிறந்தவுடனே இறந்துவிடும் என்று படித்ததோ, கேட்டதோ ஞாபகத்தில் வருகிறது. 

தமிழினத்திலும் தரத்துடனோ, திறமையுடனோ யாரும் வெளிப்பட்டால் அவர்கள் அழிந்துவிடுகிறார்கள். அழியாதுவிட்டால் அழிக்கப்படுகிறார்கள்.:(

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுப்புடன்.... இருந்திருந்தால், இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம்.
தண்டவாளத்தில் நடக்கும் போது... கைத்தொலைபேசியில் பேசலாமா?
ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுப்புடன்.... இருந்திருந்தால், இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம்.
தண்டவாளத்தில் நடக்கும் போது... கைத்தொலைபேசியில் பேசலாமா?
ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆழ்ந்த  இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

தண்டவாளத்தில் நடப்பதே குற்றம் .தண்டவாளத்தில் நடக்கும் பொழுது கைத் தொலைபேசியில்பேசுவது முறையல்ல..ஆழ்ந்த இரங்கல்கள்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.