Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‪#‎மக்கள்‬ சந்திப்பில் நாகை வேட்பாளர் அண்ணன் ‪#‎தங்க‬நிறைந்த செல்வம் 12.10.15 நாகை நகரம், 7வது வார்டு, நாகூர் தர்ஹா குளம் மேல் கரை மற்றும் தென்கரை பகுதிகளில் வாழும் இசுலாமிய சொந்தங்களிடம்..
‪#‎அண்ணன்‬ சீமானை தெரியாதவர் என்று எவருமே இல்லை. கண்டிப்பாக அவர் வரனும் என்று சொல்லி எங்களை ஊக்குவித்து, வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி ..
#மக்கள் மனதில் மாற்றத்திற்கான வேகம் புரிகிறது

12065481_635814119893553_571374729321492

12119174_635814123226886_419012669241933

12144688_635814739893491_552321863469022

12143175_635814143226884_485814993839567

11224860_635813716560260_831226140130754

12108724_635814113226887_167173456719676

12122871_635814166560215_713597463329121

12065978_635814386560193_452219358580008

https://www.facebook.com/jalalu.deen.129/posts/635815159893449

 

  • 2 weeks later...
  • Replies 1.7k
  • Views 119.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நலக் கூட்டு இயக்கத்துடனும் (வைகோ அணி) தேர்தல் கூட்டணி கிடையாது.. தனித்தே போட்டியிடுவோம்.. - ஏன்?

- சீமான் விளக்கம்

 

சீமான் கூட்டம் நடத்தக்கூடாது - தெலுங்கு மக்கள் கட்சி மனு

1508035_1662664747349277_624074475254200

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமானை குண்டர்கள் சட்டத்தில் கைது செய்யவேண்டும் - தெலுங்கு அமைப்பு மனு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தியலில் கடுமையாக முரண்பட்டாலும் வைகோ அவர்களின் வீட்டில் சீமான் அவர்கள்.. இதுவே நாம் தமிழர் அரசியல்..

11694150_992591884138568_613361737231594

12191946_992588484138908_247036312347451

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சேர நாட்டில் தமிழர்களை ஆதிக்கம் செய்யும் வடுகர்கள்

12205061_1496557637305864_1163476794_n.j

கேரளத்தில் உள்ளவர்களில் “நாயர்கள்” என்பார், நாயர், மேனன், பிள்ளை, நம்பியார், உன்னிதன், குறுப்பு போன்ற பெயர்களில் தங்களை மலையாளிகள் என மறைத்து வாழ்ந்து வரும் வடுக கும்பலினர் ஆவர். இவர்களே “மணிப்பிரவாளம்” என்ற நடையினை ஆரிய நம்பூதிரிப் பார்ப்பனர்களின் துணையோடு கொண்டு வந்து செந்தமிழ் மொழியினை கலப்பு மொழியான மலையாளம் ஆக்கினர். ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்க எடுத்த விஜய் நம்பியார், எம்.கே. நாராயணன், சிவ சங்கர மேனன், நிருபமா ராவ், ஜே.என்.தீட்சித் போன்றோர் நாயர்கள் ஆவர்.

இந்த நிருபமா ராவ் மேனன் என்பார் மற்றொரு தெலுங்கு வடுகரான சுதாகர் ராவ் என்பாரை திருமணம் செய்தவர். வடுகம் வடுகத்தோடு தான் சேரும் என்பதற்கு இவர் சிறந்த நிரூபணம்.

இந்த ஜே.என்.தீட்சித் என்பார் மலையாள எழுத்தரான முன்ஷி பரமு பிள்ளை என்ற நாயருக்கும் ரெத்னமாயி தேவி என்பாருக்கும் பிறந்த வடுகர் ஆவார். இவரின் பெயரின் பின்னால் வரும் தீட்சித் என்ற புனைப் பெயர் ஆகும். இப்படியாக, தன்னை எப்படி வேண்டுமானாலும் மறைத்துக் கொண்டு வாழும் வடுகர்களை பச்சோந்திகள் என்று சொல்வதை விட என்ன சொல்வது???

கொடூர வடுகத்தை ஒழித்துக்கட்டி தமிழர் மாண்பை காத்திட வேண்டும்.

http://tamilcat.com/tamils-in-chera-country-dominated-by-vadugarkal-5-november-2015/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமானை எதிர்க்கும் இந்துத்துவா வாதிகளும் தெலுங்கர்களும்

 

"இந்து மக்கள் கட்சி" என்கிற பெயரில் கட்சி நடத்தி வரும் அர்ஜுன் சம்பத்தும் கொல்டி போல இருக்கு.. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2007-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட காணொளி...

 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, இசைக்கலைஞன் said:

"இந்து மக்கள் கட்சி" என்கிற பெயரில் கட்சி நடத்தி வரும் அர்ஜுன் சம்பத்தும் கொல்டி போல இருக்கு.. :rolleyes:

இவர்கள், பின்னாலிருந்து இயக்கும் சில அரசியல்வாதிகள் தூண்டுதலின் பெயரில் நடந்து கொள்கிறார்கள் போல தெரிகிறது.

இவர்களின் வாதப்படி பார்த்தால், ரயில் ரோட்டு போட்டோம், ஆங்கில மொழி தந்த்தோம், நாகரிகமாக்கினோம், சிறந்த கல்விக்கான அடித்தளம் இட்டோம். ஆகவே நாம் உங்களை அடிமைகளாக வைத்திருந்தோம் என்று சொல்லக்கூடாது... ஆமா.. என்று பிரிட்டிஸ்காரன் வந்து நிக்கலாமே. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்செல்வன், தமிழினி நினைவேந்தல் கூட்ட‌ம் ‍ - நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில்..

- பொருளாதாரம், அரசியல், அதிகாரம் இந்த மூன்றையும் இழந்துவிட்டு நிற்பவர்கள் தமிழர்கள்.

- தமிழகத்தில் மொழிப்போரில் உயிர்த்தியாகம் செய்தவர்கள் அனைவருமே தமிழர்கள். ஆனால் அதன் பயனாக ஆட்சிபீடம் ஏறியவர்கள் திராவிடர்கள் (தெலுங்கர்க‌ள், மலையாளி, கன்னடர்கள்)

- தேர்தல் பாதை திருடர் பாதை என்று சொல்லும் போலித் தமிழ்தேசிய வாதிகள் ஆரியத் திராவிட ஆதிக்கவாதிகளின் பங்காளிகளே..

 

 

Edited by இசைக்கலைஞன்
முழுமையாக இணைக்க..

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் குமுதம் ரிப்போர்டர் பேட்டி

12189172_841375372649178_682692892544144

 

12189765_841375382649177_460308854910651

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் பட்டிமன்றம் விவாதம் - சினிமா ரசிகர்களுக்காகவா? ரசிகர்கள் சினிமாவுக்காகவா ?

https://www.youtube.com/watch?v=7LJmkCWgRIA

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

 

தீபாவளி பண்டிகை தமிழர்கள் பண்டிகை அல்ல

 

https://www.facebook.com/prabakaranthamizhan.karikalan/videos/1709587655942453/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

இன்று சொல்வதைத்தான் அன்றும் (2008) சொல்லியிருக்கிறார். இணைப்பிற்கு நன்றி நாதம்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை பார்வையிடுகிறார் சீமான்.

xkadalur-rain-seeman-visit2-e14474989437

kadalur-rain-seeman-visit3.jpg

kadalur-rain-seeman-visit.jpg

http://www.naamtamilar.org

திருவொற்றியூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

12247073_1617268655181093_94356344497123

12003854_1617268528514439_19768869478486

http://www.naamtamilar.org

 

கிள்ளியூர் தொகுதி மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக கிள்ளியூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.

12243240_135195556841315_579051502090882

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் பணியில் காஞ்சி நாம் தமிழர்.

மக்கள் பணியில் காஞ்சி நாம் தமிழர்
————————————————————-
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருங்குடி, கல்லுக்குட்டை பகுதியில் மழைநீர் வீடுகளில் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று(11-11-2015) காஞ்சி நாம் தமிழர் சார்பாக மண்டலச்செயலாளர் வழக்கறிஞர் இராசன் அவர்கள் உணவுப்பொருட்களை வழங்கினார்.

makkal-paniyil-kanchi-naam-tamilar.jpg

makkal-paniyil-kanchi-naam-tamilar2.jpg

makkal-paniyil-kanchi-naam-tamilar5.jpg

makkal-paniyil-kanchi-naam-tamilar3.jpg

makkal-paniyil-kanchi-naam-tamilar4.jpg

http://www.naamtamilar.org/

 

கடலூர் – மழை நீரால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மக்கள் பணியில் நாம் தமிழர்.
—————————————————-
கடலூர் மாவட்டத்தில் குடிநீரின்றி தவித்த மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் தொகுதி மக்களை வெள்ளத்திலிருந்து மீட்கும் பணியில் கடலூர் மண்டல நாம் தமிழர் கட்சியினர்.

kadaloor-naam-tamilar.jpg

kadaloor-naam-tamilar2.jpg

தேசியத்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை.

வரும் நவம்பர் 26ம் தேதி தேசியத் தலைவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு முதல் கட்டமாக திருப்பூர் அரசுமருத்துவமனையில் திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை கொடுக்கப்பட்டது…திருப்பூர் அரசுமருத்துவமனையில் டெங்குவினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடியாக பயன்படுத்தப்பட்டது..அய்யா பரமசிவம் , அவர்கள் தலைமையில் வேட்பாளர்கள் பல்லடம் திரு. வேலுசாமி, திருப்பூர் வடக்கு திரு சிவகுமார் உட்பட 18 தோழர்கள் குருதி கொடை அளித்தனர்.

thirupur-kuruthikkodai.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இமயம் தொலைக்காட்சிக்காக 14.11.2015 அன்று சீமான் அவர்கள் வழங்கிய நேர்காணலின் சிறு தொகுப்பு.

நாம் தமிழர் கட்சி அனைத்து மக்களுக்குமானது; அதன் அரசியல் அனைத்து உயிர்களுக்குமானது; அதன் தலைமை தமிழர்களுக்கானது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி இசைக்கலைஞன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வென்றால் மகிழ்ச்சி..
தோற்றால் பயிற்சி..
தொடரும் முயற்சி..

23.11.2015: வசந்த் தொலைக்காட்சிக்காக சீமான் வழங்கிய நேர்காணல்..

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நமது வாக்கு நம்மை ஆளவா? நமது வாக்கு நாமே ஆளவா? தேசிய தலைவரின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அண்ணண் சீமான்

 

 

நமது வாக்கு நம்மை ஆளவா? நமது வாக்கு நாமே ஆளவா? தேசிய தலைவரின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அண்ணண் சீமான்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீட்புப் பணியில் நாம் தமிழர்..

* அடிப்படைக் கட்டமைப்பே தலைநகரில் இல்லை.
* தென்னாபிரிக்காவுக்கு இந்தியாவின் உதவி 60,000 கோடி; இலங்கைக்கு 80,000 கோடி. ஆனால் தமிழகத்துக்கு வெறும் இரண்டாயிரம் கோடி.
* கடலூர் என்கிற மாவட்டமே அழிந்துவிட்டது.
* மூங்கில் மிதவை செய்ய வேண்டி வந்தது ஏன்?

 

 

 

மீட்ப்புக்குழு தமது படகைத் தந்து உதவாமல் காற்றை திறந்துவிட்டு ஓடிவிட்டதால் மூங்கில் மிதவை கட்டி மக்களை மீட்டெடுத்த நாம்தமிழர்.

 

 

சென்னை வியாசர்பாடியில் நாம் தமிழர்..

முதன்மை அரசியல் கட்சிகளை வெறுக்கும் மக்கள்..!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஜெயா, கலைஞர் இருவருக்கும் இருப்பது ஒருவகை மன நோய்.. - சீமான் பேட்டி

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.