Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோழிங்க நல்லூர் தொகுதி கண்ணகி நகர் பகுதியில்..

13096200_229343117439343_869284014093578

13138997_229343490772639_304059318768693

13095765_229345097439145_257851475400018

13177155_229346090772379_522399868262842

13096190_229346817438973_435622536487391

 

  • Replies 1.7k
  • Views 119.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்த், ராமதாஸை விமர்சிக்க வேண்டாம்...!' -சீமான் 'திடீர்' உத்தரவு

 

seemanlong1.jpg

'சட்டசபைத் தேர்தலில் பா.ம.கவையும் தே.மு.தி.கவையும் விமர்சிக்கப் போவதில்லை' என அதிரடியாக முடிவெடுத்திருக்கிறார் சீமான். நேற்று கட்சி நிர்வாகிகளிடம் அவர் பேசிய பேச்சு அதிர்வலையைக் கிளப்பியிருக்கிறது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய சீமான், கூட்டம் முடிந்ததும் நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பற்றி நம்மிடம் விவரித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர், "பொதுக் கூட்டம் முடிந்த பிறகு இரவு பத்து மணிக்கு மேல் எங்களை அழைத்துப் பேசினார் சீமான். அப்போது, 'தேர்தல் பிரசாரம் மக்களிடம் எப்படி எடுபடுகிறது?' என இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தவர், ஒருகட்டத்தில், 'விஜயகாந்தையும் ராமதாஸையும் விமர்சித்துப் பேசுவதில்லை என முடிவெடுத்திருக்கிறேன்' எனச் சொல்ல, நாங்கள் அதிர்ந்து போனோம். பிறகு அவரே, ' இந்தத் தேர்தலில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் எதிராக சீமான் நிற்கிறார் என்ற தோற்றம்தான் புதிய வாக்காளர்களை நம் பக்கம் கொண்டு வரும். தே.மு.தி.கவையும் பா.ம.கவையும் விமர்சிப்பது நமக்கு கூடுதல் சுமைகளைத் தருகிறது. தேவையற்ற காலவிரயம்தான் ஏற்படுகிறது. 2006-ம் ஆண்டு தேர்தலில் மாற்று என்று சொல்லிக் கொண்டு விஜயகாந்த் வந்தபோது, களத்தில் அவருக்கு எதிராக பெரிய போட்டியாளர்கள் இல்லை. அதனால் அவரால் கணிசனமான அளவுக்கு ஓட்டு வாங்க முடிந்தது. 

ramadoss-vijayakanth1.jpgஅடுத்த வரவிருக்கிற எம்.பி தேர்தலில், 'நாங்கள் யாரோடும் கூட்டு சேர மாட்டோம்' என தே.மு.தி.க அறிவிக்கவில்லை. ஆனால், நாம் தமிழர் கட்சியோ, '20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்களோடு தனித்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும்' என அறிவித்துவிட்டோம். இந்தத் துணிச்சல் இவர்களுக்கு வரப் போவதில்லை. சென்னையில் மோடி பேசும்போதுகூட, ஜெயலலிதா, கருணாநிதி பெயரைக் குறிப்பிட்டுப் பேசவில்லை. காரணம். இந்த இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்று நம் பக்கம் வரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. திராவிட அரசியலை முற்றாக எதிர்க்கும் நாம் தமிழர் கட்சி, ஒருபோதும் இவர்களோடு கூட்டுச் சேரப் போவதில்லை. அதைப் பற்றிப் பேசுவதே அவசியமற்றது. மாற்று என்று சொல்லிக் கொண்டு களத்தில் நிற்கிற விஜயகாந்த், கடந்த தேர்தலில் அ.தி.மு.கவோடு அணி சேர்ந்தவர்தான். இவரது பேச்சையெல்லாம் மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. மக்கள் நலக் கூட்டணியின் மற்ற கட்சிகளும், தி.மு.க, அ.தி.மு.கவால் கழித்துப் போடப்பட்ட கட்சிகள்தான். இவர்கள் மாற்று என்று பேசுவது எல்லாம் எடுபடாது. 

அதேபோல், கடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில் முப்பது இடங்களை வாங்கிய பா.ம.க, இன்றைக்கு சோப் போட்டு குளித்துவிட்டு, 'நாங்கள்தான் உண்மையான மாற்று' என்று பேசுவதை வன்னிய மக்களே நம்பவில்லை. இவர்களைப் பற்றிப் பேசுவதால் நமக்கு எந்தப் பலனும் இல்லை. நம்முடைய எதிரி கருணாநிதி, ஜெயலலிதா மட்டும்தான். இவர்களை வலுவாக எதிர்ப்பதன் மூலம் புதிய வாக்காளர்கள் நம் பக்கம் அணி திரள்வார்கள். தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்கள்கூட இல்லை. அதுவரையில் என்னுடைய பிரசாரம் ஜெயலலிதா, கருணாநிதிக்கு எதிராகத்தான் இருக்கும். இதுவரையில் விஜயகாந்துக்கு எதிராகப் பேசியது போதும்.

அதேநேரத்தில், தேவைப்படும் இடங்களில் மட்டும் இவர்களின் கூட்டணி மாறும் போக்கையும் ஊழலுக்கு துணை போனதைப் பற்றியும் விமர்சனம் செய்யுங்கள். மாற்று என்பது நாம் தமிழர் மட்டும்தான். மற்றவர்கள் ஏமாற்று என்பதை அனைத்து வாக்காளர்களுக்கும் புரியும் வகையில் பிரசாரத்தைத் தீவிரப்படுத்துங்கள்' என உத்தரவிட்டார். அவரது இந்த திடீர் வியூகத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என்றார் .

வியூகங்கள் எல்லாம் வாக்குகளாக மாறுமா? புதிய மாற்று என்ற முழக்கம் எடுபடுமா? என்ற கேள்விக்கு எல்லாம் இடம் கொடுக்காமல், அரசியல் களத்தை வலம் வருகிறார்கள் நாம் தமிழர் வேட்பாளர்கள். 

www.vikatan.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரத்தநாடு நாம் தமிழர்..

13177655_274966896174840_120526107459630

13166081_274966932841503_329792799365152

13179202_274966959508167_668052545322242

13178623_274992929505570_326009159930505

13102670_274992956172234_903999369855662

13151617_274993056172224_126570433723523

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

******************************************************************************************************************************************************************************

மதுரை மேற்கு தொகுதியில் நாம் தமிழர்..

13178853_512854318901549_825997072556777

13151602_512854358901545_474479938980286

13151921_512854408901540_913210313357877

13177641_512854435568204_165958887015829

13177166_512854625568185_732759939075790

13125024_512854685568179_895198448227374

13165976_512854758901505_669915461215084

13177222_512854915568156_659808852562557

13096305_512854958901485_259686114327857

13173693_512854988901482_404374187116220

13124686_512855008901480_455982875411291

13139232_512855042234810_771700723819902

13174195_512855078901473_787403595191460

 

*********************************************************************************************************************

குடந்தையில் சாதியைத் துறந்து நாம் தமிழராய்..

13138854_125151501223086_478606863205214

13164280_125151781223058_858361871010778

13103451_125151994556370_690871348334510

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

13118878_252811378440405_102983800815450

 

13151718_780734698692893_119357710114834

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13177625_780882265344803_223827332046285

13179381_780892418677121_111792297800780

  • கருத்துக்கள உறவுகள்
NTK MUST COMPARE SEEMAN, WITH J AND K ONLY

NTk MUST TAKE ON JAyA AND MK ONLY.IGNORE OTHERS LET VOTERS DECIDE.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியின் வரலாறு..!

 

 

சற்றுப் பழைய காணொளிதான்.. ஆனால் முக்கியமானது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

******************************************************************************************************************************************

Quote

இன்று கோவை சௌரிபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு கண்டிப்பாக வாக்களிப்பதாக பொதுமக்களே முன்வந்து ஆதரவை அளித்தனர் என்றுமே நாம் மக்களுக்கானவர்கள்......

13147570_979455525495361_520646166297641

13119840_979455602162020_585666472237573

13173082_979455648828682_116510360299275

13138843_979455728828674_628560040307948

 

************************************************************************************************************************************************

விருத்தாசலம் தொகுதி சாத்தியம் கிராமத்தில்..

13124648_841848182625362_921845172878343

13165984_841848322625348_333588721253743

13151935_841848419292005_442152753585920

13179033_841848482625332_653780708172977

13100699_841848782625302_589284001509527

13139182_841848939291953_439139667450219

13164176_841849235958590_261145034823291

 

*********************************************************************************************

13174183_1571549153137406_81500954871332

***********************************************************************************************************

13102650_1723971061183804_47697506195593

13133307_1723971077850469_18590598845820

13103417_1723971121183798_63650074240502

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேனிசை செல்லப்பா அவர்களின் குரலில் புதிய பாடல்..

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

08.05.2016: வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில்..

13177112_1733575323556273_19475119812984

13173731_1733575866889552_40987695927797

13139141_1733576200222852_26016241209177

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் அதிமுக தொண்டர்..!

 

 

08.05.2016: தற்போது அம்பத்தூர் பொதுக்கூட்டம் நேரலையில்..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

13102724_254000821654794_847119061509144

 

நாம் தமிழர் கட்சி முன்மொழிகின்ற கிராமப்புற வளர்ச்சி ஏன் அவசியமான ஒன்று?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓட்டுப்போடாத வாலிபர் சங்கத்தின் முடிவில் திடீர் மாற்றம்..! tw_blush:

 

 

********************************************************************************************************

தற்போது ஆரம்பமாகவுள்ளது சோழிங்கநல்லூர் பொதுக்கூட்டம்..

13177728_230146637358991_211907614643603

13151388_230147754025546_559555278608789

13174056_230147884025533_415723158021714

13124730_230148047358850_137586931868038

 

 

தற்போது ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் நேரலையில்..

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13165993_736490373159241_506105291963019

 

 

******************************************************************************************

குடந்தை தொகுதியில் இருசக்கர வாகன பேரணி..!

13151796_1700851563507399_63024941334448

13177406_1700851630174059_47764562108884

13173919_1700851686840720_85169427596465

13118977_1700851720174050_36521132106181

13179017_1700851746840714_61045670921208

13174212_1700851800174042_78580829559883

13177732_1700851843507371_32391126932290

 

********************************************************************************************************************************************************************

Quote

காலையில் காய்கறி விற்க்கும் பாட்டி சீமான் கட்சியா எ ஒட்டு அவர்க்குதான் என்று எங்களை உற்சாகம் கொடுத்தார் ....

13119020_1625661007759314_60964011439676

13173791_1625661171092631_31759722501416

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13177597_234996500198488_434055894527983

13139052_234996540198484_720549382303804

13178897_234996620198476_123004407176496

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13124603_2006694039555799_69886983889642

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியின் இந்த விளம்பரம் Polimer TV வருவதாக சொல்கிறார்கள்..!

 

***************************************************************************************************************

இந்தத் தம்பியின் பெயர் அரசேந்திர சோழன். வயது 22 தான். ஆனால் இவரின் இந்தக் கருத்தை மறுக்க முடியுமா?

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13151767_172000309867092_333832971495879

13138780_216250468766979_690111428573129

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.