Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள் யாருமே முழுமையான (totally straight) பெண்கள் இல்லை - ஆய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Group of women

பெண்களில் ஸ்ரெயிட் (ஆண்களில் முழுமையான ஸ்ரெயிட் உள்ளது போல்) அதாவது உண்மையான பெண்கள் இல்லை என்றும் எல்லாப் பெண்களும் இருபால் கவர்ச்சி உடையவர்கள் என்றும் இங்கிலாந்தில் சாதாரண மற்றும் ஒத்தபால் கவர்ச்சி உள்ள பெண்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பெண்கள் எல்லோரும் பெண்ணைக் கண்டாலும் ஒரு கட்டத்தில் பாலுணர்வுத் தூண்டல் அடைவதாகவும்.. இது ஒத்தபால் கவர்ச்சி உள்ள பெண்களிடத்தில் மட்டுமன்றி சாதாரண பெண்களிடமும் அவதானிக்கப்பட்டுள்ளது.

ஆண்களில்.. ஒத்தபால் தூண்டல் உள்ள கேய்கள் தவிர மற்றை வகுப்பில்.. ஸ்ரெயிட் என்று எதிர்ப்பால் தூண்டல் மட்டும் கொண்ட ஆண்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வு பெண்களில் ஆண்களைப் போல ஸ்ரெயிட் உள்ளார்கள் என்று நம்பப்பட்டு வந்த உண்மையை அடித்து நெருங்கி விடும் அளவிற்கு சென்றுள்ளது.

Gay women tend to be exclusively sexually attracted to women, while straight women are more likely to be aroused by both sexes, a study says.

Researchers asked 345 women about their sexual preferences and compared these with their arousal levels when shown videos of attractive men and women.

They found 28% of straight women were mostly aroused by their preferred sex, compared with 68% of gay women.

The University of Essex study concluded that no woman is "totally straight".

http://www.bbc.co.uk/news/health-34744903

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பள்ளி வயதில் ஒரு அனுபவம் ....

எமது பள்ளி அருகில் பல நாவல் மரங்கள் இருக்கு 
ஆனால் அதிபரோ ரொம்ப கண்டிப்பானவர் யாரும் நாவல் பழம் புடுங்க முடியாது.
பள்ளி முடிந்தாலும் .... சீருடையுடன் செல்ல முடியாது.
நேராக வீட்டுக்கு சென்றுவிட்டு வேண்டுமானால் திரும்பி வரலாம்.
யார்தான் அங்கிருந்து இங்கு வர போகிறான் ?

எனக்கு சிறு வயதில் இருந்தே ரிஸ்க் எடுப்பது வடிவேலுமாதிரி ரஸ்க்கு சாப்பிடம் விடயம் மாதிரி.
ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன் ....
போவதும் ... திரும்பி யாருக்கும் தெரியாமல் வருவதும்தான் பிரச்சனை.
அங்கு பயத்தில் யாரும் செல்ல மாட்டார்கள். அங்கு போய் விட்டால் 
ஆற அமர இருந்து இஸ்டத்திற்கு சாப்பிடலாம் என்று. 

ஒருநாள் பள்ளி இண்டெர்வல் நேரம் 
சரியான நாள் மாதிரி தெரிந்த ஒரு நாளில் உள்ளே இறங்கி விட்டேன்.
நான் சென்று கொஞ்ச நேரத்தில் ... மேல் வகுப்பில் படிக்கும் இரண்டு அக்கா ஆட்கள் வருகிறார்கள்.
நான் பயந்துவிட்டேன் .... என்னை தேடித்தான் வருகிறார்கள் நேரு நினைத்து 
பேசாமல் மரத்தில் ஏறி அமர்ந்துவிட்டேன்.
இருவரும் அங்கும் இங்கும் பார்த்துவிட்டு பற்றைக்குள் நுழைந்தார்கள் 
நான் மேலே ......
பெருசா ஒன்றும் இல்லை ...
நெஞ்சு யாருக்கு அதிகமாக வளர்கிறது என்று ஒரு மருத்துவ படிப்பு என்று தான் நினைக்கிறேன்.
உனக்கு இறுக்கமாக இருக்கு ... உனக்கும் இருக்கமாகத்தானே இருக்கு ?
என்று பிடித்தும் பார்த்தும் உறுதி செய்தார்கள்.
நான் பிறக்கும்போதே முதுகில் ஒரு மச்சத்துடன் பிறந்துவிட்டேன்.
அவர்கள் போனவுடன் ..... மெதுவாக நானும் இறங்கி சென்றுவிட்டேன்.
வெள்ளி வந்தால் .....?
இருவரும் தான் தேவாரம் சொல்லவதில் இருந்து .... முழு பக்தி வேலைகளையும் செய்வது.
அப்போதுதான் நினைத்தேன் ... இந்த பூனையே பால்குடிக்கிறது என்றால் ?
சாதாரண பூனைகள் என்ன செய்யும் என்று .... ??

Edited by நியானி
ஒரு வரி தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

ஹ.... ஹா.... ஹா..........
தலைப்பை விட..... பின்னூட்டம் தான் சிறப்பாக இருக்குது. Cool

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி இன்னும் இருக்கோ? ஜேர்மனிக்கு நிலம் வெளிக்கக்கிடையிலை இன்னும் எடுத்திவிட்டியளெண்டால் சந்தோசம் :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அவர்கள்  நாவல்பழம்  சாப்பிடவே இல்லையா...!

  • கருத்துக்கள உறவுகள்

அன்று சாப்பிட இல்லை .....
சாப்பிடவே இல்லை என்பதை நான் எப்படி உறுதி செய்வது ?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையே சுத்த வேஸ்ட்டான,முட்டாள்தனமான கட்டுரை...இரு பாலர்களிலும் ஓரின சேர்க்கையாளார்கள் இருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அன்று சாப்பிட இல்லை .....
சாப்பிடவே இல்லை என்பதை நான் எப்படி உறுதி செய்வது ?

இது மருதுக்கு அழகல்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.