Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்" - மெல்பேர்னில் சுமந்திரன்

Featured Replies

18 minutes ago, Jude said:

முதலைச்சர் விக்னேஸ்வரன் நீதிபதியாக இருந்த போது பிரபாகரனுக்கு இருநூறு வருடங்களுக்கு மேல் ஆயுள்தண்டனை விதித்தார். பிரபாகரன் பிடிபடவில்லை. பல பேரை கொன்ற பயங்கரவாதி என்றே பிரபாகரனை குற்றவாளியாக கண்டு விக்னேஸ்வரன் இந்த தீர்ப்பை வழங்கினார். அவர் அன்றும் இன்றும் தெளிவாகவே இருக்கிறார்.

Prabhakaran is not a terrorist He is a hero .Vigneswaran

http://www.lankanewspapers.com/news/2013/9/84747_space.html

Prabhakaran may have been brutal, but so is the Govt - Vigneswaran

http://www.adaderana.lk/news.php?nid=24133

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள வல்லாதிக்க பேரினவாத சக்திகளுக்கு எதிராக புலத்தில் வீதியில் இறங்கி போராடிய தே(சூ)சிய குஞ்சுகள் தற்போது தமிழர்களின் தலைமைக்கு எதிராக அதுவும் புலிகளைப் போன்று அதிகாரத்தினை கையில் எடுக்காமல் தமிழர்களின் தெரிவாக நாடாளுமன்றம் சென்ற தமிழ் தலைவர்களுக்கு எதிராக போராடுகின்றனர்.

முன்னரைப் போன்று புலத்தில் மக்களை திரட்டி போராட முடியாதவர்கள் மின்னஞ்சல் ஊடாக அறிக்கைகளை வெளியிட்டும் தமது போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்.

முடிந்தால் முன்னரைப் போன்று இலங்கை தூதரகங்கள் முன்பாக ஆயிரக்கணக்கில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துங்கள் பார்க்கலாம்.

எவ்வளவு காலத்துக்குத்தான் மாரித் தவளைகள் போல இவ்வாறு செயற்படுவீர்கள் என்று பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nirmalan said:

தமிழ் இனத்தை அழித்தவன், இனத்தை விற்றுப்பிழைப்பவன் சிங்களவனாக இருந்தாலும் சரி, தமிழனாக இருந்தாலும் சரி எதிர்ப்பு ஒன்றே.  இப்ப நீங்களே இலங்கைத் தூதர்? தொனி அதுபோலதான் அதிருது.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன்மீது எனக்கும் விமர்சனமுள்ளது. அவற்றை நான் வெளிப்படுத்தியே வந்திருக்கிறேன். அதற்க்கான வழி முறைகள் உள்ளன. விமர்சனம் வேறு  ஒருசிலரின் அரசியல் காடைத்தனங்கள் வேறு. தயவு செய்து தனிமனித வன்முறைக்கு விடுதலைச் சாயம் பூச வேண்டாம். ஏனெனில் 1990 - 2006 காலக்கட்டங்களில் ஐரோப்பாவிலும் கனடாவிலும் ஏனைய இடங்களிலும் இடம்பெற்ற இத்தகைய சம்பவங்கள் போராட்டத்தை தடைகளூடாக தனிமைப் படுத்தும் இலங்கை அரசின் முயற்ச்சிகளுக்கே  அனுகூலமாயிற்று.

இன்றைய காலக் கட்டத்திலும் இத்தகைய தனிநபர் வன்முறைகள் இலங்கை அரசுக்கு மட்டுமே சாதகமானதாக அமையும்.

கடந்த காலங்களில் ஜெர்மனி பிராண்ஸ் கனடா போன்ற நாடுகள் தங்கள் குடியுரிமை பெற்றவர்களுக்கெதிரான தாக்குதல்களை கவனிக்கவும் இறுதியில் ஒடுக்கவுமே செய்தன, அவுஸ்திரேலியா மட்டும் தனிநபர் வன்முறையை அனுமதிக்கும் என நம்ப எந்த முகாந்திரங்களும் இல்லை.

இத்தகைய தனிமனித வன்முறைகளுக்கும் ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்ட்த்துக்கும் ஆக்கபூர்வமான சம்பந்தம் எதுவும்மில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

தமிழ் இனத்தை அழித்தவன், இனத்தை விற்றுப்பிழைப்பவன் சிங்களவனாக இருந்தாலும் சரி, தமிழனாக இருந்தாலும் சரி எதிர்ப்பு ஒன்றே.  இப்ப நீங்களே இலங்கைத் தூதர்? தொனி அதுபோலதான் அதிருது.

அவர் இலங்கை தூதராக இருந்தால் அதில் என்ன தவறு? இலங்கையில் முதமைச்சராக தமிழர் இருக்கலாம். அதி உயர் நீதிபதியாக தமிழர் இருக்கலாம். மத்திய வங்கி ஆளுநராக தமிழர் இருக்கலாம். ஏன் இலங்கை தூதுவராக இருக்க கூடாது?

உங்களுக்கு எதிர்ப்பும், வன்முறையும் அழிவும் மட்டுமே தெரியும் . தமிழ் மக்களை பல்லாயிரக்கணக்கில் முள்ளிவாயிக்காலுக்கு கொண்டு போய் ஆயுத முனையில் வெளியேற விடாமல் தடுத்து பின் சில மணித்தியால பயிற்சியில் போராட வைத்து அழித்தவர்களை நீங்கள் எதிர்க்க மாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் அவர்களில் ஒருவர். நீங்கள் தான் தமிழ் மக்களை அழித்தவர்கள். மக்கள் உங்களை நிராகரித்து ஆறு வருடங்களாகிறது.

16 hours ago, Jude said:

 முதலில் தமிழ் களத்தில் தமிழுக்கு மதிப்பளித்து தமிழில் எழுத பழகுங்கள். ஏதோ  தமிழில் சொல் பஞ்சம் ஏற்பட்டது போல ஆங்கிலத்தை தமிழில் எழுதி தமிழை அவமான படுத்தாதீர்கள்.

புரியவில்லை ... "சூட்" என்று தமிழில் எழுதியது தவறா?  அல்லது "Jude" ... எம்மீது திணித்த மொழியில் இருந்து பொறுக்கிய சொல்லை, அதே மொழியில் எழுதச் சொல்கிறீர்களா?

9 hours ago, nirmalan said:

சிங்கள வல்லாதிக்க பேரினவாத சக்திகளுக்கு எதிராக புலத்தில் வீதியில் இறங்கி போராடிய தே(சூ)சிய குஞ்சுகள் தற்போது தமிழர்களின் தலைமைக்கு எதிராக அதுவும் புலிகளைப் போன்று அதிகாரத்தினை கையில் எடுக்காமல் தமிழர்களின் தெரிவாக நாடாளுமன்றம் சென்ற தமிழ் தலைவர்களுக்கு எதிராக போராடுகின்றனர்.

அண்ணா அண்ணா நிர்மலண்ணா! ... குழப்பிறீங்களண்ணா! ... அது என்னண்ணா தேசிய குஞ்சுகள்??  புலிகள் அதிகாரத்தை கையில் எடுத்தனர்??

... யமனுக்கே ஆட்டையை போடும், உங்கள் தலைவர் அந்த "கேயண்ணா பீன்னா, தன்னை "புலிகளின் புதிய தலைவர்" "புதிய தேசிய தலைவர்" என்று 2008இல் தனக்கு தானே மகுடம் சூடியபோது எங்கிருந்தீர்கள்????? ... அப்போது இந்த "சூ" தெரியவில்லையா??

அதுக்கு மேலை ... 2008இற்கு முன்னம், அந்த "சூ"வைத்தானே உயர்த்தினபடி திரிந்தீர்கள்? இல்லையா?? இல்லை நாடகமா????

சரி உதுகளை விடுங்கள் ... நீங்கள் எப்போதிருந்து சும்/சம்/தமிழரசு/கூத்தமைப்பு என முதலைக்கண்ணீர் வடிக்கத் தொடங்கி இருக்கிறீர்கள்??? என்ன உங்கடை புலிகளின் புதிய தலைவர் சம்/சும்/தமிழரசு/கூத்தமைப்பு என ஐக்கியமாகி விட்டாரா????

Edited by no fire zone

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனநாயக வழியில் மக்கள் தமது எதிர்ப்பை தெரிவிப்பதற்கு மேற்குலக நாடுகளில் தடை இருப்பதில்லை.பிரித்தானியா கூட ஒவ்வொரு தடவை மகிந்தாவின் வருகையின் போதும் தமிழ்மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்திருந்தது.ஆனால் இவற்றின் போது வன்முறைகளில் ஈடுபடுவது சட்டவிரோதமானதாகவே கருதப்படும். சுமந்திரனுக்கு எதிராக நிகழ்ந்தது எதிர்ப்பு தெரிவிக்கும் நிகழ்வாக தெரியவில்லை. தமக்கு பிடிக்காத ஒருவரின் சட்டையை பிடித்து அடிக்கும் ரவுடித்தனமாக இருக்கிறது.உங்களுக்கு பிடிக்காத ஒருவர் இந்த உலகில் தனக்கு பிடித்த ஒன்றை தான் நிற்கும் நாட்டின் சட்டத்தை மீறாதவகையில் செய்வதற்கு உரிமை இல்லை என்று சட்டையை பிடித்து அடிப்பது ரவுடிசம்தானே.. அவர் செய்கையில் பிழை எனில் சட்டபூர்வமாக எதிர்கொண்டிருக்கலாம் அல்லது அவர் அரசியலில் தவறு எனில் அதை அமைதியான எதிர்ப்பு பேரணி மூலமோ அல்லது வேறு அமைதியான அனுமதிக்கப்பட்ட வழிகளின் மூலமோ காட்டி இருக்கலாம்.இவர்கள் செய்திருப்பது ஜ.எஸ் தீவிரவாதிகள் தமக்கு உவப்பாண இஸ்லாத்தை தவிர மற்ற மதங்களை பின்பற்றுவோரை அழிக்க நினைப்பது போன்றது.வன்முறை என்பது எமது சமூகத்தின் ஆழ்மனதில் புரையோடிப்போய் இருக்கும் ஒன்று.எந்த ஒரு செயல்பாட்டிற்கும் வன்முறையை கையில் எடுத்து தீர்வு காண நினைக்கும் எமது அவசர புத்திதனமே சிங்களத்திற்கு பல புதிய நாட்டு நண்பர்களை உருவாக்கிக்கொடுத்தது என்பதை மறைக்க முடியாது நாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Thirdeye said:

Thirdeye நிதானமாக பொருள்பதிந்து எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

1 hour ago, Thirdeye said:

புலிகளின் அடையாளமே அடாவடித்தனம் தானே ,

அதை விட்டால் அவர்கள் எங்களில் ஒருவர் ஆகிவிடுவார்கள் .பலர் ஆகியும் விட்டார்கள் .

51 minutes ago, arjun said:

புலிகளின் அடையாளமே அடாவடித்தனம் தானே ,

அதை விட்டால் அவர்கள் எங்களில் ஒருவர் ஆகிவிடுவார்கள் .பலர் ஆகியும் விட்டார்கள் .

எல்லோரும் ரவுடித்தனத்தை எதிர்த்து எழுத இவருக்கு நல்லா சுட்டு போட்டுது. அதால புலியை இங்கு இழுக்கிறார் புலி திட்டி சாமியார். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, no fire zone said:

புரியவில்லை ... "சூட்" என்று தமிழில் எழுதியது தவறா?  அல்லது "Jude" ... எம்மீது திணித்த மொழியில் இருந்து பொறுக்கிய சொல்லை, அதே மொழியில் எழுதச் சொல்கிறீர்களா?

11/14/2015, 10:24:31, no fire zone said:

அண்ணை சூட் ... அப்ப நீங்கள் முந்தி! நா.க.த.அரசு அது இது என்று விட்ட சவுண்ட் எஃபக்ரெல்லாம் எங்கே? ...

==============================================================

உங்களுக்கு புரியாதவை பல. அதில் தமிழ் எது தமிழ் அல்லாதது எது என்பதும் ஒன்று.

"புரியவில்லை" என்று நீங்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து இருப்பது ஆரோக்கியமான ஆரம்பம். நான் தமிழ் பேசினாலும் நான் முற்று முழுதான தமிழர் அல்ல. அதனால் எனது பெயர் தமிழ் இல்லை. அதை நீங்கள் தமிழாக்கி கொச்சைப்படுத்த வேண்டிய தேவையும் இல்லை. யூட் என்று அது தமிழ் படும். 

சவுண்ட் எஃபக்ரெல்லாம் எங்கே? ... என்ற பதத்தில் நீங்கள் காட்டும் உங்கள் தமிழ் சொல் பஞ்சம் பரிதாபத்துக்கு உரியது. தமிழர் அல்லாத நான் உங்களுக்கு தமிழ் கற்றுத்தர வேண்டி இருக்கிறது.  சவுண்ட்  இற்கு தமிழ் ஒலி. 

"சவுண்ட்  எஃபக்ரெல்லாம்" என்ற பதம் அதன் கருத்தை தர வல்ல வடிவில் "ஒலி மேம்பாடு" அல்லது "ஒலி அமைப்பு" என்று மொழி பெயர்க்க படலாம். 

உங்களை போன்ற பல தமிழர் தமது மொழி பற்றிய அறிவு முதல் தமது இன வரலாற்று அறிவு வரை தமிழர் அல்லாதவர்களிடம் கற்று அறிய வேண்டிய அளவில் பின் தங்கி உள்ளார்கள். இவர்களில் பலரே தமிழ் இன வெறி கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதே போல சிங்களவர்களிலும் தமது மொழி மற்றும் வரலாற்றை அறியாதவர்களே இன வெறி கொண்டவர்களாக உள்ளனர். சிங்களம் பேச தெரியாத நிலையில் இலங்கை வந்த பண்டாரநாயக்க சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்து இலங்கையை அழித்தது இதற்கு உதாரணம். தமிழ் அறிவற்ற தமிழ் இன உணர்வாளர்களின் அரசியலே இலங்கை தமிழரை அழித்து வருகிறது.

Edited by Jude

15 minutes ago, trinco said:

எல்லோரும் ரவுடித்தனத்தை எதிர்த்து எழுத இவருக்கு நல்லா சுட்டு போட்டுது. அதால புலியை இங்கு இழுக்கிறார் புலி திட்டி சாமியார். 

நல்ல பிள்ளை வேஷம் போட்டு தப்ப முடியாது மேடையில் நின்று அவர்  பிரபாகரன் படையணி களத்தில் இறங்கும் என்று தம்மை அடையாளம் காட்டிவிட்டார் .

கூட்டத்தை குழப்பியத்தை நினைத்து புல்லரித்துவிட்டு இப்ப அவர்கள்  யாரோ ரவுடிகள் என்பீர்கள் போலிருக்கு .

7 minutes ago, arjun said:

நல்ல பிள்ளை வேஷம் போட்டு தப்ப முடியாது மேடையில் நின்று அவர்  பிரபாகரன் படையணி களத்தில் இறங்கும் என்று தம்மை அடையாளம் காட்டிவிட்டார் .

கூட்டத்தை குழப்பியத்தை நினைத்து புல்லரித்துவிட்டு இப்ப அவர்கள்  யாரோ ரவுடிகள் என்பீர்கள் போலிருக்கு .

நல்ல பிள்ளை வேசம் போட்டு நீங்கள் தப்பி இருக்கிறீர்களே. இதை போல மற்றவர்களும் தப்பிவிடுவாங்க என்று பயப்பிடுறீங்களா? நீங்களே நல்ல பிள்ளை வேசம் போட்டு தப்பி இருக்கும் போது சிறிய ரவுடிகள் தப்பினாலும் பரவாயில்லை. 

1 hour ago, Jude said:

நான் தமிழ் பேசினாலும் நான் முற்று முழுதான தமிழர் அல்ல.

ஆஆ ... புரிகிறது ... உங்களிடம் தமிழினம் சார் அரசியல் நிலைப்பாடை எதிர்பார்க்க முடியாது! ... ஒதுங்குகிறேன் உங்களிடமிருந்து!

Edited by no fire zone

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, arjun said:

புலிகளின் அடையாளமே அடாவடித்தனம் தானே ,

அதை விட்டால் அவர்கள் எங்களில் ஒருவர் ஆகிவிடுவார்கள் .பலர் ஆகியும் விட்டார்கள் .

புலிகள் காலத்தில் பிறந்தவர்கள் முற்காலத்தை அறிய வாய்ப்பில்லைத்தானே.

On 11/14/2015, 10:35:41, trinco said:

கரி நாளையே சுமந்தரனுக்கும் உங்க சம்பந்தனுக்கும் ஏதாவது பிரச்சனை வந்தால் நீங்களே முன்னுக்கு வந்து சுமந்திரனை இணையத்தில் திட்டி திரிவீங்க. அது உங்க கட்சி அரசியல். அதுவும் கட்சி கொள்கை என்று இல்லாமல் கட்சியில் உங்க கோஷ்டி தலைவர்களை மாத்திரம் ஆதரிக்கும் உங்க கோஷ்டி பலத்தை பற்றி பேசுறீங்களா? 

நான் தனிப்பட்ட எவருக்காகவும் வக்காலத்து வாங்குவதில்லை ,நான் சம்பந்தரையும் விமர்சித்துத்தான் உள்ளேன் .புலிகள் இருந்தகாலங்களில் புலிகளுக்கும் நேராகவே சில தவறுகளை அவர்களுக்கும் சொல்லித்தான் இருக்கின்றேன் .எனக்கு மண்ணும் ,மக்களும் தான் பெரிதே தவிர தனிப்பட்ட நபர்கள் அல்ல .

5 hours ago, Gari said:

,நான் சம்பந்தரையும் விமர்சித்துத்தான் உள்ளேன் .புலிகள் இருந்தகாலங்களில் புலிகளுக்கும் நேராகவே சில தவறுகளை அவர்களுக்கும் சொல்லித்தான் இருக்கின்றேன் .எனக்கு மண்ணும் ,மக்களும் தான் பெரிதே தவிர தனிப்பட்ட நபர்கள் அல்ல .

ஹரி, ஒரு சின்னச் சந்தேகம்! இங்கு எத்தனையோ செய்திகள் வருகின்றன ...  தமிழ் கூட்டமைப்பு, தமிழரசு கட்சி என்று உட்பட ... அவையெல்லாவற்றுக்கும் அந்நியன் போல் இருந்து கொண்டு, "சும்" என்று சத்தம் வருமுன் .. கொய்யோ முறையோ என பாய்கிறீர்கள்! ஏன்?? ... சும்மின் கனடிய செயலாளரோ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.