Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கொக்காளுக்கு ஆசைப்பட்டு 

உச்சந்தலை வெந்ததடி 

சக்காளத்தி சண்டை போட்டு 

சாதிசனம் உடைஞ்சதடி ---அடி ஆத்தி 

நீ நான் அடி நீ நான் 

வீதியில விட்டுப்போன பெண்ணா 

உள்ளுக்குள்ள மறைச்சு வைத்த 

கானக்குயில் நேசக்காரி 

ஊருக்குள்ள சொல்ல மறந்த 

ஊமைக்குயில் கள்ளக்காரி 

ஏண்டி அடி ஏண்டி என்னை நெஞ்சுக்குள்ள 

கொள்ளி வைச்சு கொன்னுட்ட ......!

--- அவ மொசக்குட்டி கண்ணால--- 

  • Replies 5.9k
  • Views 327.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

குமாரிப்பொண்ணு கொழாய்ப்புட்டு 

கன்னமிரண்டும் கமருகட்டு 

மச்சி உன் அழகை கண்டு 

மயங்குதடி பொள்ளாச்சிதான்

எதுக்கு இங்கே டபாய்கிறே 

என்கிட்ட  நீ டபாய்கிறே 

சின்ன பொண்ணு செவத்த குட்டி 

சிக்குவான்னு விடாய்க்கிற 

வெண்னெய்ன்னா வெண்ணெய் இது

ஊத்துக்குளி வெண்ணெய் இது டோய் 

இது உரச உரச உருகுதடா டோய் 

மச்சான் இங்க விடாத நீ டூப்பு டூப்பு 

ஆனைமலை பச்சைக்கிளிதான்  டாப்பு டாப்பு.....!

---ஹே  குட்டி முன்னால நீ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது 

உருவம் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது 

எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனாய் பாடுது 

எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது 

ஓடை நீரோடை இந்த உலகம் அதுபோல 

ஓடும் அது ஓடும் இந்த காலம் அதுபோல 

நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே .......!

---தென்றல் வந்து தீண்டும் போது----

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஐயா , கடந்த மூன்று தினங்களாக மாணவர்கள் ஒருவரும் வரவில்லை.ஒருவேளை பாடசாலைக்கு விடுமுறை விட்டது தெரியாமல் தினமும் நான் வந்து கொண்டிருக்கிறேனோ தெரியவில்லை.வந்த இரு மாணவர்களும் சாரளத்தால் ஏட்டை  எறிந்துவிட்டு கொட்டகைக்கு போய் விட்டார்கள். ஏனையோர் சுற்றுலாவுக்கு போய்விட்டர்கள் என்று தகவல் கிடைத்திருக்கு.இவற்றை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.....!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

 

குருஜி வணக்கம், நீங்கள் இணைத்த இரண்டு காணொலிகளையும் ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான், உப்புமா செய்முறை பார்த்தேன். இதில் சொன்னபடி உப்புமா செய்தால் சரியாய் வருமோ? 

உள்ளேன் ஐயா :88_raised_hands: உள்ளேன் ஐயா :88_raised_hands: 

யாழுக்கு கிரமமாய் வராத ஆட்களை ஓரம் கட்டப்போகின்றார்களாம். அதனால் ஒருக்கால் இதுக்காலையும் வந்து முகத்தை காட்டிவிட்டு போகலாம் என்று... வேறொன்றும் இல்லை :24_stuck_out_tongue:

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

15 hours ago, கரும்பு said:

உள்ளேன் ஐயா :88_raised_hands: உள்ளேன் ஐயா :88_raised_hands: 

யாழுக்கு கிரமமாய் வராத ஆட்களை ஓரம் கட்டப்போகின்றார்களாம். அதனால் ஒருக்கால் இதுக்காலையும் வந்து முகத்தை காட்டிவிட்டு போகலாம் என்று... வேறொன்றும் இல்லை :24_stuck_out_tongue:

 

அதுதூதூ000000000000  tw_blush:

அடைமழை வரும் அதில் நனைவோமே 

குளிர் காச்சலோடு சில நேரம் 

ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் 

குளு குளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய் 

அது தெரிந்தும் கூட அன்பே 

மனம் அதையேதான் எதிர்பார்க்கும் 

எங்கேயும் போகாமல் 

தினம் வீட்டிலேயே நீ வேண்டும் 

சில சமயம் விளையாட்டாய் 

உன் ஆடைக்குள்ளே  நான் வேண்டும் 

---வசீகரா----

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, standing and text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

மனம் பச்சை தண்ணிதான் பெண்ணே 

அதை பற்ற வைத்தது உன் கண்ணே

என் வாழ்க்கை என்னும் காற்றை எரித்து 

குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே....

கவிதை பாடின கண்கள் 

காதல் பேசின கைகள் 

கடைசியில் எல்லாம் பொய்கள் 

என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா...

---சக்கரை நிலவே---- 

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

வெற்றியை போலவே ஒரு தோல்வியும் நல்லதடி 

வேப்பம் பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி 

குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி 

விளையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி 

தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் 

நாகரீகம் பிறந்ததடி 

தவறுகள் குற்றமல்ல சரிவுகள் மிஞ்சியில்ல 

பாடம்படி பவளக்கொடி 

உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் 

குப்பை தொட்டியில்லை 

உள்ளம் என்பது பூந்தொட்டியானால் 

நாளை துன்பமில்லை 

புயல் மையம் கொண்ட மழை மண்ணில் உண்டு 

எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு.....!

---சந்தோசம் சந்தோசம்----

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பச்சை வண்ணம் எப்போதுமே பார்ப்பதற்கு சலிப்பதில்லை...
 

DbwDg-1VAAAz42Q.jpg

பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.  கண்ணுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியை தரக்கூடியது.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கண் பட்டதால் உன் மேனியிலே 

புண்பட்டதோ அதை நானறியேன் 

புண்பட்ட  சேதியை கேட்டவுடன் 

இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார் 

நடந்ததெல்லாம் மறந்திருப்போம் 

நடப்பதையே நினைத்திருப்போம் 

கடைசிவரை பொறுத்திருப்போம் 

காலம் மாறும் சந்திப்போம்.....!

---நலந்தானா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

தனி உலகினில் உனக்கென நானும் 

ஓர் உறவென எனக்கென நீயும் 

அழகாய் பூத்திடும் என் வானமாய் நீயே பொழிந்தாயே 

உன் விழியினி எனதன கண்டேன் 

என் உயிரினி உனதென கொண்டேன் 

நான் கண்ணிமைக்கும் நொடியினில் பிரிந்தாயே 

இதமாய் தூங்கினேன் ஏன் எழுப்பி நீ கொன்றாய் அன்பே 

கனவில் இனித்த நீ ஏன் நிசத்திலே கசந்தாய் அன்பே 

யார் யாரோ போலெ நான் இங்கே 

நம்முள் பூத்த காதல் எங்கே.....!

---கண்ணை விட்டு கன்னம் ---

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்.’ 
அறிவுடையவர் வேறு எந்தச் செல்வம் இராதவராக இருந்தாலும் எல்லாம் உடையவர் ஆவார்.

ஆனால், அறிவில்லாதவர் எந்தச் செல்வத்தைப் பெற்றிருந்தாலும் எதுவும் இல்லாதவரே ஆவார்.

அறிவில் இரண்டு வகை உண்டு.

ஒன்று கல்வியறிவு. இன்னொன்று அனுபவ அறிவு. கல்வியறிவை விட உயர்வானது அனுபவ அறிவு தான்.

வாழ்க்கைப் பாடத்தை ஏட்டுக் கல்வி மூலம் கற்க இயலாது. அனுபவங்களின் மூலமே கற்க முடியும்.~ Diamond Heart (because I love U) ~

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைக் கருத்துக்களால் வெல்லமுடியாமல், குதர்க்கம் பேசுபவர்களால் விவாதத்தில் வெல்ல முடியுமே தவிர ஒருவரின் கருத்தியலை வெல்லமுடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

மேல்நாட்டில் பெண்களிடம் பார்க்காத சங்கதியை 

கீழ்நாட்டில் பார்க்கும் பொழுது 

அதை பாராட்டி பாட்டு எழுது 

பாவாடை கட்டிக்கொண்ட பாலாடை போலிருக்க 

போராடும் இந்த மனது 

இது பொல்லாத காளை வயது 

சின்ன பூச்சரமே ஒட்டிக்கோ கட்டிக்கோ என்னை சேர்த்து 

இன்னும் தேவை என்றால் ஓத்துக்கோ கத்துக்கோ என்னை சேர்த்து.....!

---ஒரு மைனா மைனா குருவி----

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text and nature

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: plant, text and nature

  • கருத்துக்கள உறவுகள்

31958121_856447317889991_1146689704628846592_n.jpg?_nc_cat=0&oh=854c1442af732eaa01aa8d527639fd1b&oe=5B891735

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

உன்னையே ஏந்தினேன் ஒரு யுகம் போகவா 

தலைமுதல் கால்வரை பணிவிடை பார்க்கவா 

லாலி லாலி நீ என் பனித்துளி 

பெண்: உன் ப்ரெண்டு கல்யாணத்துக்கு  என்ன கிஃப்டு வாங்கணும் 

ஆண்: உன் இஷ்டம்....உன் இஷ்டம்....உன் இஷ்டம்.....!

பெண்:என்ன என் இஷ்டம்னா அப்புறம் நீ எதுக்கு 

ஆண்: நீ இஷ்டப்படுறதெல்லாம் செய்யிறதுக்கு 

(ம்....ம்.....இச் ...இச் ...இச்....)

காலை அணைக்கும் வாசமும் காதில் கிறங்கும் சுவாசமும் 

சாகும் போதும் தீர்ந்திடாது வா உயிரே 

காதில் உரைக்கும் பாடமும் மார்பில் கிடக்கும் நேரமும் 

வாழும் வரைக்கும் தேய்ந்திடாது வா உயிரே 

----லாலி லாலி----

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

சேர்ந்து இருக்கோம் உள்ளத்திலே

துணை யாரு நமக்கு வெள்ளத்தில 

உயிர் காதல் அடங்காது 

நெருப்பாலும்  பொசுங்காது 

நடந்தாலே அது சுகம்தானே 

துணையாக நானும் வருவேனே 

சத்தியமாய் என் பக்கத்தில நீ இருந்தால் 

அனலும் குளிராய் மாறுமே 

ஆக மொத்தம் உன் பாரமெல்லாம் நான் சுமக்க 

பிறவிக்கடனும் தீருமே ஓ....ஓ.....ஓ....ஓஹோ....ஹோ......ஹோ.....ஹொவ் .....ஒவ்.....ஒவ்.....! (சோகமாய் இழுக்கவும்).

---போன உசிரு----

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

எம்புட்டு இருக்குது ஆசை உம்மேல 

அதை காட்ட போறேன்

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட 

கொடி ஏத்த வாறேன் 

உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும் போது 

உம்முன்னு இருக்கிறியே 

செல்லத்த எடுத்துக்க கேக்க வேணாம் 

அம்மம்மா அசத்துறியே 

கொட்டி கவுக்கிற ஆளையே இந்தாடி....!

---எம்புட்டு இருக்குது---

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.