Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உள்ளேன் ஐயா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

ஒன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டி புள்ள
இனி எல்லாமே உன்கூடத்தான்
வேணாம் உயிர் வேணாம் உடல் வேணாம்
நிழல் வேணாம் அடி
நீ மட்டுந்தான் வேணுன்டி
உருமும் வேங்கை
ஒரு மான் முட்டித்தோத்தேனடி
உசுறக்கூட தர யோசிக்கமாட்டேனடி....!

---சிறுக்கி வாசம் காத்தோட----

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

15 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text

அதுக்கு அவங்க வீட்டில் உள்ளவர்களும் சம்மதிக்க  வேண்டும். ஜாக்கிரதை.....!   

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

எப்போ நீ என்ன பாப்ப 

எப்போ என் பேச்ச கேட்ப 

எப்போ நான் பேசக் கேட்டா 

பையா ....ஆ .....ஆ.....

எப்போடா கோவம் குறையும் 

எப்போடா பாசம் தெரியும் 

எப்போ நான்  பேசக் கேட்ட

பையா .....ஆ.....ஆ.....

நிழலாக உந்தன் பின்னால் நடமாடுறேன் 

நிஜமாக உந்தன் முன்னால்  தடுமாறுறேன் 

ஒரு செல்லநாயாய் உந்தன் முன்னே வாலாட்டுறேன் 

உன் செயலை எல்லாம் தூரம் நின்று பாராட்டுறேன் 

என்னை ஒருமுறை நீயும் திரும்பி பார்ப்பாயா 

ஓ........ஓ.....ஓ .......!

----எப்போ நீ ----

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/8/2019 at 12:04 AM, தமிழ் சிறி said:

No photo description available.

தமிழ் தலைவர்களுக்கு இதுகளை முன்னமேயே யாரே சொல்லிக் கொடுத்துட்டானுங்க.
அதனால தான் எத்தனை முறை ஏமாற்றினாலும் ரோசமே வர மாட்டேங்குது.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

No photo description available.

முடியாது என்ற எண்ணத்தை
முயற்சி செய்த பின்னரே
முடிவு செய்து கொள்ள
வேண்டும் !

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

ஆ: அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும் 

அன்பு மணக்கும் தேன் சுவைப் பாட்டும்,

அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும் 

அன்பு மணக்கும் தேன் சுவைப் பாட்டும்,

அமுத விருந்தும் மறந்து போனால் 

அமுத விருந்தும் மறந்து போனால்,

உலகம் வாழ்வதும் ஏது, 

பல உயிர்கள் மகிழ்வதும் ஏது, 

நெஞ்சில் இனித்திடும் உறவை இன்பமெனும் 

உணர்வை தனித்துப் பெற முடியாது......!

--- வாடிக்கை மறந்ததும் ஏனோ---

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

சேர்ந்து இருக்கோம் உள்ளத்தில 

துணை யாரு நமக்கு வெள்ளத்தில 

உயிர் காதல் அடங்காது 

நெருப்பாலும் பொசுங்காது 

நடந்தாலே அது சுகம்தானே 

துணையாக நானும் வருவேனே 

சாத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா 

அனலும் குளிராய் மாறுமே 

ஆகமொத்தம் உன் பாரமெல்லாம் 

நான்சுமக்க பிறவிக்கடனும் தீருமே 

ஓ....ஓஹோ ...ஹோ ...ஓஹோ ............!

---போன உசிரு வந்துருச்சு----

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் அண்ட் சுவியர் 
ஓடுற நரியிலே ஒரு நரி கேழ நரிதான் 
அசச்சும் அச்சும் ....
இங்கு பாடுற நரியில பல நரி குள்ள நரி தான் 
அச்சும் அச்சும் ... 🙏 ❤️
 

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

நீ என் உயிரிலாகும்
ஒரு புதிய ராகமும் தானடா
ஏன் ஏன் சிறகு நீள்கிறது
பறக்க தோணுதே ஏனடா
 
பூங்ராற்றில் ஆதி உன் வாசம்
அதை தேடி தேடி தொலைந்தேன்
நீங மீண்டு வர நான் தானடி
என் வாழும் வாழ்வை கொடுத்தேன்
 
யாரோ இவன் யாரோ
தீர நேரம் வேணும் இவனோடு சேர்ந்திட
யாரோ இவன் யாரோ
காண தூரம் போனும் இவன் கைகள் கோர்த்திட
 
ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் பூக்கின்றதோ
மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கிறதோ
ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் போகிறதோ
மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கிறதோ.....!
 
--- மழைக்குள்ளே நனையும்----



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.