Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : மலரே மௌனமா மௌனமே வேதமா
பெண் : மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

ஆண் : பாதி ஜீவன் கொண்டு

தேகம்  வாழ்ந்து வந்ததோ

பெண் : மீதி ஜீவன் உன்னைப்

பார்த்த போது வந்ததோ

ஆண் : ஏதோ சுகம் உள்ளூறுதே
பெண் : ஏனோ மனம் தள்ளாடுதே

ஆண் : விரல்கள் தொடவா
பெண் : விருந்தை பெறவா
ஆண் : மார்போடு கண்கள் மூடவா

பெண் : கனவு கண்டு
எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
ஆண் : காற்றைப் போல
வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்

பெண் : காற்றே என்னைக் கிள்ளா திரு
ஆண் : பூவே என்னைத் தள்ளாதிரு

பெண் : உறவே உறவே
ஆண் : உயிரின் உயிரே
பெண் : புது வாழ்க்கை தந்த வள்ளலே......!

---மலரே மௌனமா---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

குழு : கற்பூர கன்னிகையே
வாராய் அடி அளந்து அளந்து
நயந்து நயந்து பாராய் நீ வங்கள
மகராணியே வலது கால் எடுத்து
வாராய் நீயே நீ வந்த இடம் வளமாக
சென்ற இடம் வனமாக சோ்ந்த இடம்
சுகமாக வாழப்போற

ஆண் : மதுரைக்கு போகாதடி
அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்
தஞ்சாவூா் போகாதடி தலை
ஆட்டாம பொம்மை நிக்கும்

ஆண் : தூத்துக்குடி போனா
சில கப்பல் கரை தட்டும்
கொடைக்கானல் போனா
அங்க மேகம் உன்ன சுத்தும்

குழு : { அசருது அசருது
ஊா் மொத்தமா அது
என்ன அது என்ன உன்
குத்தமா } (2).....!

--- கற்பூர கண்ணகியே வாராய்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிச்சை எடுத்தால்

பிச்சைக்காரன் என்று பெயர்!

வட்டிக்குக் கொடுத்தால்

வட்டிக்காரன் என்று பெயர்!

கடன் வாங்கினால்

கடன்காரன் என்று பெயர்!

சீதனம் வாங்கினால்

சீதனக்காரன் என்று பெயர் வரவேண்டுமே?

அதென்ன மாப்பிள்ளை என்று பெயர்??

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

பெண் : நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ளை பார்வை
வீசிவிட்டீர் முன்னாடி
இத தாங்காத மனசு
தண்ணி பட்ட கண்ணாடி

பெண் : வண்ண மணியாரம்
வலதுகை கெடியாரம்
ஆனை புலியெல்லாம்
அடக்கும் அதிகாரம்

பெண் : நீர் போன பின்னும்
நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுகுழியில் நிழல் வந்து
விழுந்துருச்சு

பெண் : அப்ப நிமிந்தவ தான்
அப்பறமா குனியலையே குனியலையே
கொடக்கம்பி போல மனம்
குத்தி நிக்குதே......!

--- நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்
சாதி சனம் தூங்கயில
சாமக்கோழி கூவயில
குச்சிக் குச்சி ராக்கம்மா
கூடசாலி ராக்கம்மா
 
குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா
நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா
சாதி சனம் தூங்கலையே
சாமக்கோழி கூவலையே
குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா
நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா
 
காட்டு முயலுக்கு பனி பிடிக்கும்
கானக் குயிலுக்கு வெயில் பிடிக்கும்
ஆணி வேருக்கு மண் பிடிக்கும்
ஹே அப்பனுக்குப் பெண் பிடிக்கும்
 
அரசன் மகனுக்கு வாள் பிடிக்கும்
அழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும்
புருஷன் ஜாமத்தில் கனக்கயிலே
பொம்பளைக்கு கிளி பிடிக்கும்
 
அள்ளும் பகலுமே நனைந்தாலும்
ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும்
அள்ளி அள்ளி நான் கொடுத்தாலும்
 
ஆனந்தப் பூவுக்கா பொன்மேனி வலிக்கும்
ஆ பொட்டப்புள்ள பெத்துக் கொடு
போதும் என்னை விட்டு விடு
வெளிச்சம் எரியவிட்டு வெக்கத்தை அணைத்துவிடு.......!

--- குச்சி குச்சி ராக்கம்மா---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Thinging.jpg

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பழம் நீ யப்பா ஞான  பழம் நீ .....யப்பப்பா 

 

https://fb.watch/3mHD_clSZp/

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

பெண் : கருப்பான கையாலே
என்ன புடிச்சான் காதல் என்
காதல் பூ பூக்குதம்மா மனசுக்குள்ளே
பேய் பிடிச்சி ஆட்டுதம்மா பகல் கனவு
கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீசை முடியை
செஞ்சிக்குவேன் மோதிரமா

ஆண் : சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா

கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா

அருகம்புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா
பார்வையாலே ஆயுள் ரேகை தேயுதம்மா

இவள் காதல் இப்போ ஜோலிய தான் காட்டுதம்மா

பெண் : வெள்ளிக்கிழமை
பத்தரை பன்னெண்டு உன்னை
பாா்த்தேனே அந்த ராவு கால
நேரம் எனக்கு நல்ல நேரமே

ஆண் : தண்ணியால எனக்கு
ஒண்ணும் கண்டமில்லையே
ஒரு கன்னியால கண்டமின்னு
தெரியவில்லையே

பெண் : ஆத்துக்குள்ள மீன்
பிடிக்க நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க
பாய்ச்சல் புரியணும் அய்யா......!

---கருப்பான கையாலே---

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

மறப்புற்று எவ்வழி மன்னி நின்றாலும் 

சிறப்போடு பூ நீர் திருந்தமுன் ஏந்தி 

மறப்பின்றி உன்னை வழிபடும் வண்ணம் 

அறப்பெற வேண்டும் அமரர் பிரானே......!

--- யாரோ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://fb.watch/3pFov3Sx8p/

 

 

 

 

"ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடிக் கெஞ்சும்".  அருமையான உருவாக்கம். 

Quote

 

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : பறக்கும் ராசாளியே
ராசாளியே நில்லு இங்கு நீ
வேகமா நான் வேகமா சொல்லு
கடிகாரம் பொய் சொல்லும்
என்றே நான் கண்டேன்
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே

பெண் : பறவை போல் ஆகினேன்
போல் ஆகினேன் இன்று சிறகும்
என் கைகளும் என் கைகளும் ஒன்று

ஆண் : ராசாளி பந்தயமா பந்தயமா
நீ முந்தியா நான் முந்தியா
பாா்ப்போம் பாா்ப்போம்
முதலில் யாா் சொல்வது
யாா் சொல்வது அன்பை
முதலில் யாா் எய்வது
யாா் எய்வது அம்பை

ஆண் : மௌனம் பேசாமலே
பேசாமலே செல்ல வாவி
நீாில் கமலம் போல் ஆடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ நான் குளிா்காய்கின்ற தீ.......!

 

--- பறக்கும் ராசாளியே ---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தொலை தூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும் 
விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன்பே கலந்தாய்" 

"இதழ் எனும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய் 
பதில் நானும் தருமுன்பே கனவாக கலைந்தாய் "........

பாடல் : மறுவார்த்தை பேசாதே 
படம்  :  என்னை நோக்கி பாயும் தோடடா 

காதலர்கள் பிரிந்தாலும் உண்மைக்காதல்  அழிவதில்லை
உண்மையான  உணர்வு ... 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20210204-121844.jpg 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : கார்காலம் அழைக்கும் போது
ஒளிந்துகொள்ள நீ வேண்டும், தாவணி
குடை பிடிப்பாயா… ஆ

பெண் : அன்பே நான் உறங்க வேண்டும்
அழகான இடம் வேண்டும், கண்களில்
இடம் கொடுப்பாயா

ஆண் : நீ என்னருகில்
வந்து நெளிய நான் உன்
மனதில் சென்று ஒளிய நீ
உன் மனதில் என்னுருவம்
கண்டுபிடிப்பாயா ஆஆ

பெண் : { பூக்களுக்குள்ளே
தேன் உள்ள வரையில்
காதலர் வாழ்க } (2)

ஆண் : பூமிக்கு மேலே வானுல வரையில்
காதலும் வாழ்க
காற்றே என் வாசல் வந்தாய், மெதுவாக
கதவு திறந்தாய் காற்றே
உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்......!

--- காற்றே என் வாசல் வந்தாய்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலுசிலுன்னு
சின்னத்தூரல் போட
புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு
பட்டுப்பூக்கள் பூக்க


பொதுவாக பருவம் ஒரு பூந்தோட்டமாச்சு
மெதுவாக பழக்கம் ஒரே நீரோட்டமாச்சு
விலகாத உறவு ஒரு கொண்டாட்டமாச்சு
புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு
பட்டுப்பூக்கள் பூக்க


சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலுசிலுன்னு
சின்னத்தூரல் போட
சிடுமூஞ்சி நீதான் என்று சொல்லிச்சொல்லி
கிள்ளிக்கிள்ளி சின்னச்சின்ன சேட்டை செய்தேனா... ஓ ஓ ஓ
சந்து பொந்தில் நீதான் வந்தா ஒத்திப்போக ஒத்துக்காம
சண்டியர் போல் வம்பு செய்தேனா... ஓ ஓ ஓ


அரை டிராயர் போட்ட பையன் நீ
பாடாத லாவனி
விரல் சூப்பி நின்ன புள்ள நீ
போட்டாச்சு தாவணி
விளையாட்டா இருந்த முகம் ஏன் வெளிறிப்போச்சு
வேறென்ன பூப்பு அடைந்த
விவரம் தெரிஞ்சாச்சு
குறும்பாதான்…....!

---சின்னஞ்சிறுசு ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
பொடவ மடிகையில்
உன்னத்தான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம்
பேச நினைச்சி
தோளில் தூங்கிடுவேன்

பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்

ஆண் : எச கேட்டா நீதானோ….ஓஒ…..ஓஒ…..
நெறமெல்லாம் நீதானோ….ஓஒ
தினம் நீ தூங்கும் வரைதான்
என் வாழ்கையே விடிஞ்சு உன்
பேச்சொலி கேட்டாதான்
எடுப்பேன் மூச்சையே

ஆண் : உன்ன சுமக்குற வரமா
மேல நிழல் வந்து விழுமா
கொள்ளாதே கண்ணின் ஓரமா

பெண் : ஒரே மழை
அள்ளி நம்ம போத்திக்கணும்….ஹோ…
கைய குடு கதவாக்கி சாத்திக்கணும்
ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும்
உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும்

பெண் : நிலா மழ மொழி அல
பனி இருள் கிளி கெள
நீயும் நானும்
தெகட்ட தெகட்ட ரசிக்கணும்......!

---உனக்காக வாழ நினைக்கிறேன்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

https://fb.watch/3wo4Qo8xvh/

 

சின்னங்   சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா 
 
தந்தையும் மகளும் ... அழியாத நினைவுகள் 

Edited by நிலாமதி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

 பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே நில்லாத என்
உயிரோ எங்கோ செல்லுதே
பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே…………

பெண் : நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

பெண் : நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்

ஆண் : சின்னஞ்சிறு சின்னஞ்சிறு
ரகசியமே சின்னஞ்சிறு சின்னஞ்சிறு
ரகசியமே சின்னஞ்சிறு சின்னஞ்சிறு
அதிசயமே சின்னஞ்சிறு விரல் கொடு
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு இடம் கொடு
சின்னஞ்சிறு ஆசைக்கு பொய் சொல்ல தெரியாதே ......!

---சின்னஞ் சிறு சின்னஞ் சிறு ரகசியமே---




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.