Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : அம்மையவள் சொன்ன
சொல் கேக்கல அப்பனவன்
சொன்ன சொல் கேக்கல
உன்னோடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பாா்த்தேன்

பெண் : மனசையும் தொறந்து
சொன்னா எல்லாமே கிடைக்குது
உலகத்துல வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல

ஆண் : அட சொன்ன சொல்லே
போதும் அதுக்கு ஈடே இல்லை
யேதும் யேதும்…

பெண் : சொல்லிட்டேனே இவ காதல

ஆண் : சொல்லிட்டாளே அவ காதல.....!

--- சொல்லிட்டாளே ---

  • Replies 5.9k
  • Views 328.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : காதல் வந்து தீண்டும் வரை
இருவரும் தனி தனி
காதலின் பொன் சங்கிலி
இணைத்தது கண்மணி

ஆண் : கடலிலே மழை வீழ்ந்தபின்
எந்த துளி மழைத் துளி
காதலில் அது போல நான்
கலந்திட்டேன் காதலி

ஆண் : திருமகள் திருப்பாதம்
பிடித்துவிட்டேன்
தினமொரு புதுப் பாடல்
படித்துவிட்டேன்
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி

ஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி.....!

---அஞ்சலி அஞ்சலி--- 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

செல்லகுட்டி ராசாத்தி போறதென்ன சூடேத்தி
கண்ணே உன் காதல் கதவ வைக்காத சாத்தி
வெள்ளைக்கட்டி நீ ஆத்தி வெக்கமென்னு ஏமாத்தி

எட்டி எட்டி போகாதடி என்னை மல்லாத்தி
உன்னை நான் நெஞ்சுக்குள்ள
தொட்டில் கட்டி வெச்சேன் காப்பாத்தி

அடி கொட்டி கெடக்குது அழகு நீ கூட வந்து கொஞ்சம் பழகு
உன் கண்ணே என்னை கரையில் ஏத்தும் படகு…
உன்னை கொத்த நினைக்குது கழுகு
உன் மேனி எங்கும் என்ன மெழுகு
நான் காட்டாறையும் அடக்கி ஆளும் மதகு..

ஒண்டி வீரன் நானடி உனக்கேத்த ஆளும் தானடி
உன் பட்டு பட்டு கன்னம் தொட்டு தொட்டு முத்தம் வெப்பேன் பாரடி

வெற்றி வேலும் நானடி வெளி வேஷம் போட மாட்டேன்டி
உன் அத்தை அத்தை பெத்த முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி
போட்றா போட்றா.....!

---செல்லக்குட்டி ராசாத்தி---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'எல்லா வீட்டிலும் முதல் தொழிலாளி அம்மா! ~அருண் ஸ்ரீ சரண் முதல் உழைப்பாளி அப்பா...'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'நல்ல குணம் கொண்ட ஒருவன் யாரையும் தரம் தாழ்த்தி விமர்சிப்பதில்லை.... அது போல தரங்கெட்ட ஒருவனது கண்ணுக்கு யாரும் நல்லவராக தெரிவதில்லை...'

 

May be an image of 1 person, beard and text that says 'காணிக்கை என்பது மனுசனுக்கு தலை முடியாகவும், ஆடு,மாடுகளுக்கு "தலையாகவும் இருக்கும் போதே தெரிய வேணாம்..... மனுசன் வாழ யார் வாழ்க்கையும் அழிப்பான்....'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : காதலிக்கும் பெண் எழுதும்
கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட
கவிதை ஆகுமே

பெண் : காதல் ஒன்றும்
சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட
புனிதம் ஆகுமே

ஆண் : குண்டு மல்லி
ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி
உதிரும் பூ கோடி ரூபாய்

பெண் : பஞ்சு மிட்டாய்
அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால்
லட்ச ரூபாய்

பெண் : காதலிக்கும் பெண்ணின் கைகள்
தொட்டு நீட்டினால்
குழு : சின்ன தகரம் கூட
தங்கம் தானே

பெண் : காதலிக்கும் பெண்ணின் வண்ண
கன்னம் ரெண்டிலே
குழு : மின்னும் பருவும் கூட
பவளம் தானே

ஆண் : சிந்தும் வேர்வை
தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை
மோட்ஷம் ஆகும்......!

--- காதலிக்கும் பெண்ணின் ---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'எவராலும் வெற்றியை தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் வலிமை மிக்கவரால் மட்டுமே தோல்வியை தாங்கி கொள்ள முடியம். http://sprbinspiratonalquotes.k/'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...........!

கருவக்காட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சு முட்ட விடுவாயா
கால் வளந்த மன்னவனே வா
காவலுக்கு நின்னவனே வா வா
நான் வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு
 
தன்னந்தனி மானு இவன் தண்ணியில்லா மீனு
மஞ்ச தாலி போட்ட நீ மட்டும்தானே ஆணு
குத்தம் இல்லா பொண்ணு நீ குத்த வெச்ச தேனு
கண்ணுக்குள்ள வெச்சு உன்ன காப்பதுவேன் நானு
தொடுத்த பூவுக்கு நார் பொறுப்பு
என் துவந்த சேலைக்கு நீ பொறுப்பு
இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு
என் இடுப்பு வழிக்கு நீ பொறுப்பு
நட்சத்திரம் எத்தனையோ
எண்ணிக்க தெரிஞ்சது எனக்கு
மச்சம் மட்டும் எத்தனையோ
இன்னும் எடுக்கல கணக்கு........!

---கருவக்காட்டு கருவாயா---
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of game fowl and text that says 'நன்றியில் நாயை மிஞ்சவும் துரோகத்தில் மனிதனை மிஞ்சவும் இவ்வுலகில் வேறு எந்த உயிரினமும் கிடையாது..!'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

அதிகாலை வந்தால்
அழகாய் என் வானில் நீ
அணையாத சூரியன் ஆகிறாய்
நெடு நேரம் காய்ந்து
கத கதப்பு தந்தவுடன்
நிலவாய் உருமாறி நிற்கிறாய்
உன்னை இன்று பார்த்ததும்
என்னை நானே கேட்க்கிறேன்

வைரம் ஒன்றை கையில் வைத்து
எங்கே தேடி அலைந்தாயோ
உண்மை என்று தெரிந்துமே
நெஞ்சம் சொல்ல தயங்குதே
கைகள் கோர்த்து பேசினாலே
தைரியங்கள் தோன்றுமே........!

---கதைப்போமா ---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'இந்த உலகம் நாம சொல்லுற உண்மைய விட, மத்தவங்க நம்மள பத்தி சொல்லுற பொய்ய தான் முழுசா நம்பும்.'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'நமக்கு வரகூடாது என்ற எண்ணத்தை விட நம்மால் அடுத்தவருக்கு வர கூடாது என்ற எண்ணம் மேலோங்கும் போது தான் இந்த நிலைமை மாறும்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...........!

ஆண் : வேறதுவும் தேவை இல்லை
நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன்
என்னவானாலும்

ஆண் : உன் எதிரில் நான் இருக்கும்
ஒவ்வொரு நாளும்
உச்சி முதல் பாதம் வரை
வீசுது வாசம்

ஆண் : தினமும் ஆயிரம் முறை
பார்த்து முடித்தாலும்
இன்னும் பார்த்திட சொல்லி
பாழும் மனம் ஏங்கும்

ஆண் : மேலும் கீழும் ஆடும் உந்தன்
மாய கண்ணாலே
மாறுவேடம் போடுது என் நாட்கள்
தன்னாலே….ஏ….

ஆண் : ஆயுள் ரேகை முழுவதுமாய்
தேயும் முன்னாலே
ஆளும் வரை வாழ்ந்திடலாம்
காதலின் உள்ளே

ஆண் : இந்த உலகம் தூளாய்
உடைந்து போனாலும்
அதன் ஒரு துகளில்
உன்னை கரை சேர்ப்பேன்......!

---தாரமே  தாரமே---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'ஆறுதலுக்கு ஆள் இல்லை என்று எண்ணாதே! சில நேரங்களில் உன் தனிமையே உனக்கு ஆறுதல்.'

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பேசுகிறேன்....
ஏன் மனிதா!  என்னைக்  கண்டு  பயப்படுகிறாய் ..?
நான் கிருமி அல்ல …
கடவுளின்  தூதுவன் ...
ஆயிரமாயிரம்  பட்டு பூச்சிகளைக் கொன்று பட்டாடை  உடுத்தியவன் தானே  நீ…
ஆயிரமாயிரம்  விலங்குகளை  கொன்று  பயணித்தவன்  தானே  நீ ....
ஆயிரமாயிரம்  மரங்களை அழித்து...
நாற்காலியில் அமர்ந்து தேனீர்  பருகியவன் தானே நீ
ஆயிரமாயிரம்  பறவைகளை  அழித்து...
தொலைபேசியில்  உரையாடியவன்  தானே  நீ
இப்போது புரிகிறதா!  வலி  என்றால் என்ன  என்று …?
பணத்துக்கு ஒரு நீதி..
வீதிக்கு ஒரு சாதி. ...
பெயருக்கு ஒரு வாழ்க்கை ....
என வாழ்ந்தவன் தானே  நீ ..
இப்போது என்னை கண்டு பயந்து  நடுங்கி  ஓடுகிறாய் ... 
வானத்தை  போல் பரந்த  மனம்  கொண்டாயா ….?
நிலத்தை போல் சமமாக  பிறரை  நினைத்தாயா ….?
நீரைப் போல் தன்னலமின்றி தாகம்  தீர்த்தாயா ....?
காற்றை போல் அனைத்தையும்  அரவணைத்தாயா ….?
நெருப்பை போல் தீயதை பொசுக்கத் துணிந்தாயா .. ...?
பின் ஏன் வாழ துடிக்கிறாய் ?
காற்றை மாசுபடுத்தவா ?
இயற்கையை அழிக்கவா ?
பூமியை கழிப்பிடமாக்கவா ?
ஒன்றை மட்டும் புரிந்துகொள் ....
உலகம் உனக்காக மட்டும் சுழலும் பம்பரம் அல்ல ....
இந்த உண்மையை உணர்ந்தால்....
கடவுளையே கண்டுபிடித்த உனக்கு ....
எனக்கான மருந்தினைகக் கண்டுபிடிப்பது  சிரமம் அல்ல ….
அச்சம் கொள்ளாதே. ...
நானே வெளியேறுவேன் ....
பூமியில் உள்ள சில நல்ல உள்ளங்களுக்காக  ….
உலகம் நிறைந்த பிஞ்சுக் குழந்தைகளுக்காக ....

 

❇படித்ததில் பிடித்தது🙏
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : ஹேய் கை நிறைய
கண்ணாடி வளையல் சத்தம்
என் கனவுல கன்னத்துல
தாரியே முத்தம்

ஆண் : இந்த ஏரியாவில்
யாரும் இல்ல பெண்ணே
உன்னாட்டம் இந்த ஏரியாவில்
யாரும் இல்ல பெண்ணே
உன்னாட்டம் நீ அசத்துறியே
ஹிந்தி படம் ஹீரோயின் ஆட்டம்

ஆண் : கொலுசு குல்பு
காட்டுது வளையல்
வளைச்சி போடுது
தினுசா ரெட்டை சடை
பின்னல் கட்டி இழுக்குது

ஆண் : மூக்குத்தி
மொறச்சி பாக்குது
ஜிமிக்கி ஆட்டம்
போடுது தழுக்கா
நெத்தி பொட்டு
என்ன சுட்டு தள்ளுது

ஆண் : கலரு மில்கு
ஒயிட்டு மா கண்ணன்
டியூப் லைட்டு மா உதடு
அல்வா ஸ்வீட்டு மா
மொத்தமா எனக்கு
கிடைக்குமா

குழு : சோக்கா சொன்ன போ

ஆண் : ஆதென் அபேஸ்
பண்ணிட்டா ஷார்ப்பா
சாணா புடிச்சுட்டா சல்பி
மிட்டாயத்தான் குல்பி
ஐஸா ஆக்கிட்டா......!

--- கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம்---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and text that says 'Even if you don't earn money in life, But earn four friends like this.'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்

பெண் : கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது

பெண் : மஞ்சம் மலர்களை தூவிய கோலம்
ஆண் : ஹா…..ஆஅ….ஹா….ஆ….ஆ…..
பெண் : மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்
ஹா…..ஆஅ….ஹா….ஆ….ஆ…..

ஆண் : இளமை அழகின் இயற்கை வடிவம்
இளமை அழகின் இயற்கை வடிவம்
இரவை பகலாய் அறியும் பருவம்
இரவை பகலாய் அறியும் பருவம்.....!

---பூமாலையில் ஓர் மல்லிகை---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'அவமானங்களை நினைத்து அழாதீங்க உங்க அழகான வாழ்க்கைக்கு அடித்தளமே அவமானங்கள் தான்'

 

May be an image of text that says 'நிம்மதிக்கான இரண்டு வழிகள்:- விட்டுக்கொடுங்கள் இல்லை விட்டுவிடுங்கள்..'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கனவோடு தானடி நீ தோன்றினாய்.
கண்களால் உன்னை படம் எடுத்தேன்...
என் வாசலில் நேற்று உன் வாசனை...
நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்...
எதுவும் புரியா புது கவிதை...
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்.
கையை மீறும் ஒரு குடையால்.
காற்றோடுதான் நானும் பறந்தேன்.
மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்.
 
முதல்மழை என்னை அழைத்ததே 
முதல் முறை ஜன்னல் திறந்ததே.
பெயரே தெரியாத பறவை அழைத்ததே.
மனமும் பறந்ததே...
இதயமும்... ஹோய். இதமாய் மிதந்ததே...
 
ஓர்நாள் உனை நானும் காணாவிட்டால்.
என் வாழ்வில் அந்த நாளே இல்லை... ஒ...
ஓர்நாள் உனை நானும் பார்த்தே விட்டால்.
அந்நாளின் நீளம் போதவில்லை...
இரவும் பகலும் ஒரு மயக்கம்.
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்.
உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்...
இறந்தாலுமே என்றும் இருக்கும்.
பெயரே தெரியாத பறவை அழைத்ததே...
இதயமும்... ஹோய்... இதமாய் மிதந்ததே.......!

---முதல்மழை என்னை அழைத்ததே---

  • கருத்துக்கள உறவுகள்

👩 பெண்களின் பெருமை Images sp.mathi - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய  சமூக வலைத்தளம்

  • கருத்துக்கள உறவுகள்

மெல்லினமே மெல்லினமே...

நீ வல்லினமாகும் முயற்சியில்...

விகாரமாகிவிட்டாய்....

அப்துல் ரகுமான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

 உன் விரல்கள் என் அழகை மீட்டும்
உன் விழிகள் என் உயிரை வாட்டும்
உன் விரல்கள் என் அழகை மீ..ட்டும்
உன் விழிகள் என் உயிரை வா...ட்டும்
உன் குரலும் என் பெயரை கூட்டும்
அதில் கோடி கோடி இன்பம் காட்டும்
அதில் கோடி கோடி இன்பம் காட்டும்


 உன் அச்சம் நாணம் என்ற நாலும்
என் அருகில் வந்தவுடன் அஞ்சும்
இதழ் பருகும்போது நெஞ்சம் ஆறும்
அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்
அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்


 நான் உன்னை சேர்ந்த செல்வம்
நீ என்னை ஆளும் தெய்வம்
இனி என்ன சொல்ல வேண்டும்
நம் இளமை வாழவேண்டும்......!

--- நான் உன்னை சேர்ந்த செல்வம்---

நாலு----அஞ்சு---- ஆறு---- ஏழு .......அதுதான் கவிஞர்........!  💐

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people, people standing, outdoors and text that says 'போஸ்ட் செய்தவர்: @163263237 Posted .n: ஷேர்சாட் SMS பெத்தவங்களுக்காக காசு, பணம் செலவு பண்ண யோசிக்காதீங்க.. tamilsms.info நாம எதுவுமே கொண்டு வராது பிறந்த போதும் நம்மை கொண்டாடியவர்கள் அவர்கள்..! #என் பெற்றோர் #என் பெற்றோர் GET Google Play'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : ஓ.. எப்போ பாரு
உன்ன நெனச்சு பச்ச புள்ள
போல இளச்சு

ஆண் : கண்ணுக்குள்ள வச்சு
பாக்கும் உறவா உள்ள வர
உன்ன பாா்ப்பேன் தெளிவா

பெண் : செக்க செவந்து நான்
போகும்படி தான் தன்ன மறந்து
ஏன் பாக்குற

ஆண் : என்ன இருக்குது
என்கிட்டனு என்னை முழுங்க
நீ பாக்குற

ஆண் : எட்டி பாத்தா என்ன
தொியும் உத்து பாரு
உண்மை புாியும்

பெண் : தள்ளி இருந்து நீ
பாத்தா சாியா பக்கத்துல
வந்து பாரேன் மொறையா

ஆண் : என்னத்துக்கு என்ன
பாக்குறேன்னு அப்ப திட்டிபுட்டு
போனவ

பெண் : கட்டி கொள்ள உன்ன
பாக்குறேனே கூரை பட்டு
எப்போ வாங்குவ......!

---பாக்காத பாக்காத---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.