Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம், நெஞ்சம்
தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் நூலாடை பறந்ததில் கொஞ்சம், கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்

ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமா மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது
மூங்கில் காடென்று ஆயினள் மாது
 
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டும் ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ.....!

--- கண்ணாளனே---

  • Replies 5.9k
  • Views 328.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'இனிய காலை வணக்கம் நீங்கள் தவறவிட்ட வாழ்வு உங்களுக்கானது இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களுக்கான வாழ்வு என்பது நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது மட்டுமே!'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்றால், முதலில் உன்னை இழிவாக நினைப்பவர்களையும் உன்னிடம் என்றுமே குறை காண்பவர்களையும் உன் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கிவிடு... இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'தினமும் ஏன் இந்த ஓட்டம்? என்ற சலிப்புடன் கடிகாரத்தை பார்த்தேன் அது என்னிடம் கேட்டது நான் ஓடாவிட்டால் என்ன செய்வாய் என்று நான் தூக்கி எறிந்து விடுவேன் என்றேன் அதற்கு அது கூறியது 10 நீயும் ஓடாவிட்டால் இந்த உலகம் 9 தூக்கி எரிந்து விடும் என்று... 8 இனிய காலை வணக்கம் C 50 40 10 3 J0 10 一'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில் நீர்
எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே
 
கண்கள் நீயே... காற்றும் நீயே
தூணும் நீ... துரும்பில் நீ
வண்ணம் நீயே... வானும் நீயே
ஊனும் நீ... உயிரும் நீ
 
இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத்தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்
 
தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதிவேளை
பலநூறு மொழிகளில் பேசும்முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை செய்திடும்
இராவணன் ஈடில்லா என்மகன்.....!

---கண்கள் நீயே---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'இருள் என்று தெரிந்தும் கண்களை திறந்து கொண்டு தான் பயணிக்கிறோம். அதுபோல் தோல்வி என்று தெரிந்தாலும் இனிய காலை முயற்சி செய்து கொண்டு வணக்கம் இருப்போம் வெற்றிகானும் வரை.'

  • கருத்துக்கள உறவுகள்

106185949_1987319501402746_6767877689132

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : கண்ணுக்குள் நீ தான்
கண்ணீாில் நீ தான் கண்மூடி
பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ
சொல் சொல் காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே கண்ணீா்
வழியுதடி கண்ணே

ஆண் : தென்றல் என்னை
தீண்டினால் சேலை தீண்டும்
ஞாபகம் சின்ன பூக்கள் பாா்க்கையில்
தேகம் பாா்த்த ஞாபகம் வெள்ளி
ஓடை பேசினால் சொன்ன வாா்த்தை
ஞாபகம் மேகம் ரெண்டு சோ்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்

ஆண் : வாயில்லாமல் போனால்
வாா்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால்
வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா
சொல் சொல்......!

---காதல் ரோஜாவே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

புதிதான அதிகாலையோ
புகை சூடும் நெடுஞ்சாலையோ
உன்னோடு நான் நடந்தால்
எல்லாம் பேரழகு
 
மழை வீழும் இள மாலையோ
இசையில்லா இடைவேளையோ
என்னோடு நீ நடந்தால்
இன்பம் என் உலகு
 
உன்னோடு மட்டும்தான்
என் நேரம் எனது
உன்னோடு மட்டும்தான்
மெய் பேசும் மனது
 
மனிதரின் மொழி
கேட்டு... கேட்டு...
இதயம் பழுதாய்
உணதமைதியில் தானே
ஆனேன் முழுமுழுதாய்......!

--- என் இனிய தனிமையே---

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : பசும் தங்கம் புது வெள்ளி
மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு
ஈடாகுமா

ஆண் : விலை மீது விலை வைத்துக்
கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு
கிடைக்காதம்மா

ஆண் : ஈரயைந்து மாதங்கள்
கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு
அறிவேனம்மா

ஆண் : ஈரேழு ஜென்மங்கள்
எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட
கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே…ஏ…..!

---அம்மா என்றழைக்காத---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of flower and text that says 'இனிய காலை வணக்கம் உலகம் உனக்கானது ஓடிக்கொண்டே இரு, உன்னை தடுக்கும் வல்லமை இங்கு எவருக்கும் இல்லை...'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of flower and text that says 'அன்று வியந்து பார்த்த விமானம் இன்று சாதாரணம்... அன்று சாதரணமாக பார்த்த வண்ணத்துப்பூச்சி இன்று வியப்பாகிப் போனது.!'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'வெற்றி கதைகளை என்றும் படிக்காதீர்கள் அதிலிருந்து உங்களுக்கு தகவல்கள் மட்டுமே கிடைக்கும்... தோல்வி கதைகளை எப்போதும் படியுங்கள் அது நீங்கள் வெற்றி பெறுவதற்கான புதிய எண்ணங்களை கொடுக்கும்... இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

உரிமை இழந்தோம்
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா
 
விடியலுக்கில்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
 
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா

---தோல்வி நிலையென நினைத்தால்---

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-06-25-12-05-04-589-org-m

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
 
ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னை காணும் சபலம் வர கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
 
கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்க தானாக ஆறும்
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
சென் மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்
 
சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்
 
உன்னை காணாது உருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம் நான் தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
 
ராகங்கள் தாளங்களோடு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான்........!

---வளையோசை கல கலவென---

  • கருத்துக்கள உறவுகள்

Help-to-whome.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Wich-Wife.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-06-26-11-51-22-115-org-m

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

"கஞ்சி குடியாளை  (கஞ்சி குடிக்க மாட்டாள்)

கம்பஞ் சோறு உன்னாளை  ( கம்பஞ் சோறும் உண்ண மாட்டாள்)

வெஞ்சினங்கள் ஒன்றும் விரும்பாளை ( காய்கறிகளும் பிடிக்காது)

நெஞ்சுதனில் அஞ்சுதலை யாவர்க்கு 

ஆறுதலை யாவாளே கஞ்சமுக காமாட்சி காண்.......!

 

பொருள்: காஞ்சியில் குடியிருப்பவள். 

                            அங்கு அவளுக்கே முதல் நைவேத்தியம் ஆகுறபடியால்  ஏ கம்பரின் உணவை உண்ண மாட்டாள்.

வெஞ்சினமாகிய கோபம் கொள்ள விரும்பாதவள்.

நெஞ்சிலே பயத்துடன் வருபவருக்கு ஆறுதல் தருபவள் 

காஞ்சியில் குடியிருக்கும் காமாட்சியாவாள்........! 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'அறிவாளியிடம்கூட விவாதம் செய்து வென்றுவிடலாம். ஆனால் தன்னை அறிவாளி என எண்ணிப் பேசுபவர்களைப் பார்த்தால் வணக்கம் சொல்லிவிட்டு ஓடிவிடுவது உத்தமம். இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : அம்மையவள் சொன்ன சொல் கேக்கல

அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னோடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பாா்த்தேன்

பெண் : மனசையும் தொறந்து
சொன்னா எல்லாமே கிடைக்குது உலகத்துல

வருவத எடுத்து சொன்னா

சந்தோஷம் முளைக்குது இதயத்துல

ஆண் : அட சொன்ன சொல்லே
போதும் அதுக்கு ஈடே இல்லை
யேதும் யேதும்…

பெண் : சொல்லிட்டேனே இவ காதல

ஆண் : சொல்லிட்டாளே அவ காதல.....!

---சொல்லிட்டாளே அவ காதல---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'ஒருவர் உங்களை எப்போதுமே குறை சொல்லி கொண்டிருந்தால் அமைதியாகவே இருங்கள்... ஏனென்றால் பல ஆயிரம் ரூபாய் நோட்டுகளை விட சில்லறைகளுக்கு சத்தம் அதிகம் தான்... இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : கண்ணே உன்னை
காட்டியதால் என் கண்ணே
சிறந்ததடி உன் கண்களைக்
கண்டதும் இன்னொரு கிரகம்
கண்முன் பிறந்ததடி

பெண் : காதல் என்ற ஒற்றை
நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது…..
காதல் என்ற ஒற்றை நூல்தான்
கனவுகள் தொடுக்கின்றது அது
காலத்தை தட்டுகின்றது
{ என் மனம் என்னும் கோப்பையில்
இன்று உன் உயிா் நிறைகின்றது } (2)

ஆண் : மாா்புக்கு திரையிட்டு
மறைக்கும் பெண்ணே
மனசையும் மறைக்காதே
என் வயதையும் வதைக்காதே
புல்வெளி கூட பனித்துளி என்னும்
வாா்த்தை பேசுமடி என் புன்னகை
ராணி ஒரு மொழி சொன்னால்
காதழும் வாழுமடி

பெண் : வாா்த்தை என்னை
கைவிடும் போது மௌனம்
பேசுகிறேன் என் கண்ணீா்
பேசுகிறேன்
{ எல்லா மொழிக்கும்
கண்ணீா் புாியும் உனக்கேன்.....!

--- எனக்கென ஏற்கனவே பிறந்தவள்---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.