Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG_20161014_154855-696x381.jpg

  • Replies 5.9k
  • Views 327.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • தொடங்கியவர்

இத் திரியில் 1000 ஆவது பதிவாக தலைவரின் படத்துடன் அவர் பெருமை பற்றி பதிவிட்டதற்கு மிக்க நன்றி தமிழரசு!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை,

தண்ணீர் கேட்டேன் அமுதம் தந்தனை 

எதை நான் கேட்பின்  உனையே தருவாய் ....!

--- கருணை---

  • கருத்துக்கள உறவுகள்

14713789_1802510446658163_619848958207000806_n.jpg?oh=2316bca9c2bc5812d9eb6b9d64e14b96&oe=589C46B4

  • கருத்துக்கள உறவுகள்

14591869_1292999717390012_16044705222655

  • கருத்துக்கள உறவுகள்

மன நிறைவு என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை.
- சாக்ரடீஸ்

No automatic alt text available.
LikeShow more reactions
Comment
  • கருத்துக்கள உறவுகள்

14642480_1110245625679963_17045058853307

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

மோகன புன்னகை ஊர்வலமே, மன்மத லீலையின் நாடகமே 

உயிர்விடும்  கண்கள் அன்பை பொழிகின்ற மேகம்,  மலர்களின் வண்ணம் கொண்டு சிரிக்கின்ற தேகம் 

தளிர்விடும் இன்பம் யாவும் களிக்கின்ற எண்ணம் வேண்டும், தழுவாத அங்கம் தொட்டு உறவாட வா ....!

--- காமம்--- 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

பாலென்ற பருவமே பழமென்ற உருவமே சேலென்ற கண்களே வா- சிறு 

நூலென்ற இடையிலே கால் பின்னும் நடையிலே நோய் தந்த பெண்மையே வா....!

--- பருவம் ---

  • கருத்துக்கள உறவுகள்

14657350_572545169604124_2675925387984033780_n.jpg?oh=a766d7fb481b171fcedfce583da998d8&oe=58A5CCAB

மனநிறைவு என்பது.... பணம் சம்பந்தப்பட்டது அல்ல,  மனம் சம்பந்தப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

14642213_570566046468703_4139577182463528186_n.jpg?oh=dc82ff6ca758cf96cc07f8182bf811e4&oe=58961AAE

  • கருத்துக்கள உறவுகள்

14716087_570055889853052_9186844862557148382_n.jpg?oh=92664ed3e1e3fac3e3c67152e561c209&oe=58A68F4C

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

14657340_712184485605343_619499499163857

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...!

ஏழை மனதை மாளிகையாக்கி, இரவும் பகலும் காவியம் பாடி 

நாளைப் பொழுதை இறைவனுக்களித்து  நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு 

உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு ....!

--- தத்துவம்---

1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!

• தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

• புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.

• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

• உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை

• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

• இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்...

http://archive.comm.es/2016/05/1930-1990.html?view=classic

இது எனது பால்ய நண்பன் தொலைபேசிக்கு அனுப்பியது - பிடித்திருந்தது பகிர்கின்றேன்.

 
  • கருத்துக்கள உறவுகள்

14702253_1136423536405737_7126411887805182372_n.jpg?oh=e72f8a134333f61b47e73c952ee70b1a&oe=58A60FD6

  • கருத்துக்கள உறவுகள்

14725662_1134627846585306_6703508187756256234_n.jpg?oh=31b10abb43e645e11b589e14a570956f&oe=589DD879

  • கருத்துக்கள உறவுகள்

14656294_10153941320361056_5784748285602

23 hours ago, suvy said:

வணக்கம் வாத்தியார்...!

இவ்வளவு அழகாக ஒவ்வொரு பாடல் வரிக்கும் ஒரு சொல்லில் பின்னூடடம் இடும் சுவியருக்கு வணக்கம். அதுக்கு பச்சை போடுவதெண்டால் எல்லாத்துக்குமே போடணும் - அதனால் போடுவதில்லை. ஆனாலும் சுவியர் இந்த பாடல் வரிக்கு என்ன பின்னூட்டம் இடுவார் என்று எப்போதுமே யோசிப்பேன் - இன்று அதை கேட்டாச்சு? :grin:

ஓ முஹலை ஓ முஹலை

ஓ மஹ ஜீயா ஓ மஹ ஜீயா
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா 
ஓ ரண்டக்கா

ஹுல்லாஹி ஹுல்லாஹி ஆகாயக்கியாஹி
மெஹூ மெஹூ டைலாமோ டைலாமோ
ரஹதுல்லா சோனாலி

 

  • கருத்துக்கள உறவுகள்

14708328_1114042765300249_24169195426747

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

ஓ முஹலை ஓ முஹலை

ஓ மஹ ஜீயா ஓ மஹ ஜீயா
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா 
ஓ ரண்டக்கா

ஹுல்லாஹி ஹுல்லாஹி ஆகாயக்கியாஹி
மெஹூ மெஹூ டைலாமோ டைலாமோ
ரஹதுல்லா சோனாலி

--- ஜின்ஜின்னாக்கடி ---

 

10 minutes ago, suvy said:

--- ஜின்ஜின்னாக்கடி ---

நன்றி - சாம்பார் என்று பதிலளிப்பீர்களோ என்று யோசித்தேன்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

14713730_1806444542931420_6427831192001518118_n.jpg?oh=94d7908fba3bb1c120e5a841b99a66e9&oe=586361ED

 

14657467_1806174212958453_450032073694856691_n.jpg?oh=9d9794e8de925d12118eb41d7d576823&oe=5890231D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ....!

மண்ணைத் திறந்தால் நீர் இருக்கும், என் மனதை திறந்தால் நீ இருப்பாய் 

ஒலியை திறந்தால் இசை இருக்கும், என் உயிரைத் திறந்தால் நீ இருப்பாய் 

வானம் திறந்தால் மழை இருக்கும் என் வயதைத் திறந்தால் நீ இருப்பாய் 

இரவைத் திறந்தால் பகல் இருக்கும் என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய்....!

--- முதற் காதலி---

 

  • கருத்துக்கள உறவுகள்

14681698_1114952188542640_92138834158350

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.