Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பதவி விலகுகிறார் ஆளுநர் பளிகக்கார! : வடக்கின் புதிய ஆளுநராக றெஜினோல்ட் குரே!

Featured Replies

பதவி விலகுகிறார் ஆளுநர் பளிகக்கார! : வடக்கின் புதிய ஆளுநராக றெஜினோல்ட் குரே!
 
பதவி விலகுகிறார் ஆளுநர் பளிகக்கார! : வடக்கின் புதிய ஆளுநராக றெஜினோல்ட் குரே!
வடக்கு மாகாண ஆளுநர் எம்.எம்.ஜ.எஸ். பளிகக்கார இந்த மாதத்துடன் பதவியிலிருந்து விலகுகிறார் என ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் ஆளுநர் ஜ.ஏ.சந்திரசிறி பதவி விலகினார். இதையடுத்து கடந்த வருடம் ஜனவரி 29 ஆம் திகதி பளிகக்கார ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையிலேயே அவர் பதவியிலிருந்து விலகுகிறார் எனக் கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். 
 
இதேவேளை வடக்கின் புதிய ஆளுநராக றெஜினோல்ட் கூரே நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்சியிலும் ஒரு தமிழருக்கு தமிழ் மாகாணத்தில் ஆளுனராக தகுதியில்லை. இதில.... சம் சும் கும்பல்.. சமஸ்டிக்கு ஸ்காட்லாந்துக்கு கொலிடே போயிருக்கினம். tw_blush:

சம் சும் , இவர்களை தமிழர் என்று எப்படி அழைப்பது ...சிங்களத்தின் நக்கிகள் என்பது தான் பொருத்தம் .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

நல்லாட்சியிலும் ஒரு தமிழருக்கு தமிழ் மாகாணத்தில் ஆளுனராக தகுதியில்லை. இதில.... சம் சும் கும்பல்.. சமஸ்டிக்கு ஸ்காட்லாந்துக்கு கொலிடே போயிருக்கினம். tw_blush:

சிங்களவனின் குறி வேறு

அதில் எவராக இருந்தாலும்

எந்த ஆட்சியாக இருந்தாலும் மாற்றம் வராது

குறி தெரியாத தமிழருக்குத்தான் களட்டி எறிந்து அம்மணமாக நிற்பதில் போட்டி....

Sardar Ujjal Singh 14 January 1969 27 May 1971 1 Dr. Zakir Hussain
2 Kodardas Kalidas Shah 27 May 1971 16 June 1976 1 Varaha Venkata Giri
3 Mohan Lal Sukhadia 16 June 1976 8 April 1977 1 Fakhruddin Ali Ahmed
4 Justice P. Govindan Nair(acting)[6] 9 April 1977 27 April 1977 1  
5 Prabhudas B. Patwari 27 April 1977 27 October 1980 1 Basappa Danappa Jatti
6 Justice M. M. Ismail(acting) 27 October 1980 4 November 1980 1  
7 Sadiq Ali 4 November 1980 3 September 1982 1 Neelam Sanjiva Reddy
8 Sundar Lal Khurana, IAS (Retired) 3 September 1982 17 February 1988 1 Giani Zail Singh
9 P. C. Alexander, IAS (Retired) 17 February 1988 24 May 1990 1 R. Venkataraman
10 Sardar Surjit Singh Barnala 24 May 1990 15 February 1991 1 R. Venkataraman
11 Bhishma Narain Singh 15 February 1991 31 May 1993 1 R. Venkataraman
12 Marri Chenna Reddy 31 May 1993 2 December 1996 1 Dr. Shankar Dayal Sharma
13 Krishan Kant (additional charge)[6] 2 December 1996 25 January 1997 1  
14 Justice M. Fathima Beevi 25 January 1997 3 July 2001 1 Dr. Shankar Dayal Sharma
15 Dr. C. Rangarajan(additional charge) 3 July 2001 18 January 2002 1  
16 P. S. Ramamohan Rao, IPS (Retired) 18 January 2002 3 November 2004 1 A. P. J. Abdul Kalam
17 Sardar Surjit Singh Barnala 3 November 2004 31 August 2011 2  
18 Konijeti Rosaiah 31 August 2011 "Incumbent" 1 Pratibha Patil

கடந்த கால தமிழ் நாட்டின் கவர்னர்கள் .

கவர்னர்கள் வெறும்  முத்திரை குற்றும் பேர்வழிகள் மட்டுமே .

முதல்வரும் மாகாணசபையும்  அதன்  அதிகாரங்களும் தான் முக்கியம் .

கொஞ்சம் அரசியல் படியுங்கோபிள்ளைகாகாள் .:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, arjun said:

அண்ணை ஆதாரத்தோடை பிரச்சனையை முடிக்கிறார்! எல்லாரும் நடையை கட்டுங்கோ.

இவர்களில் முக்கால்வாசி பேர்களை தமிழ் நாட்டுக்காரர்களுக்கே தெரியாது ,அப்படிப்பட்ட வேலை அது .

எனக்கு பி சி அலெக்சாண்டர் மட்டும் தான் நினைவு இருக்கு ,

இங்கிலாந்தில்  இந்திய High Commissioner ஆக இருந்தவர் .உமா -இந்திராகாந்தி சந்திப்பிற்கு ஏற்பாடு பண்ணியவர் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.