Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி

Featured Replies

  • தொடங்கியவர்

26) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

27) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

28) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

29) இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

30) இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

31) இத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

32) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்த கேள்விகளுக்கு இன்னும் சில மணிநேரத்தில் பதில் கிடைத்துவிடும்

  • Replies 405
  • Views 25k
  • Created
  • Last Reply
1 hour ago, நவீனன் said:

30) இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

Most runs
Player Mat Inns NO Runs HS Ave BF SR 100 50 0 4s 6s
Tamim Iqbal (Ban) 6 6 2 295 103* 73.75 207 142.51 1 1 0 24 14
V Kohli (India) 5 5 3 273 89* 136.50 186 146.77 0 3 0 29 5
JE Root (Eng) 6* 6 2 249 83 62.25 169 147.33 0 2 0 24 7

 

தற்போது 

JE Root (Eng) 249 + 54 = 303 

  • தொடங்கியவர்
1 minute ago, ஜீவன் சிவா said:
Most runs
Player Mat Inns NO Runs HS Ave BF SR 100 50 0 4s 6s
Tamim Iqbal (Ban) 6 6 2 295 103* 73.75 207 142.51 1 1 0 24 14
V Kohli (India) 5 5 3 273 89* 136.50 186 146.77 0 3 0 29 5
JE Root (Eng) 6* 6 2 249 83 62.25 169 147.33 0 2 0 24 7

 

தற்போது 

JE Root (Eng) 249 + 54 = 303 

ஜீவன் இப்ப அடித்த ரன்சும் சேர்த்துதான் 249...

Records includes the following current or recent matches:
England v West Indies at Kolkata, World T20 Final, Apr 3, 2016 [T20I # 557 - Live]
    » England 115/7 (15.0 ov, CJ Jordan 1*, DJ Willey 3*, CR Brathwaite 2/17)
India v West Indies at Mumbai, World T20 2nd semi final, Mar 31, 2016 [T20I # 556]
England v New Zealand at Delhi, World T20 1st semi final, Mar 30, 2016 [T20I # 555]

இவ்வளவு ஸ்பீடா அப்டேட் பண்ணுவாங்கள் என்று தெரியாது.

திருத்தத்திற்கு நன்றி.

அப்ப வெல்வது Tamim Iqbal (Ban)தானே 

  • தொடங்கியவர்
1 minute ago, ஜீவன் சிவா said:

 

அப்ப வெல்வது Tamim Iqbal (Ban)தானே 

இல்லை

ஜீவன் ஏன் ஆடு அறுக்க முதல் அதற்கு நிற்கின்றார் .

 

ஐயோ நான் எதையும் அறுக்க  வரேல்ல. இப்பவும் நவீனன் ஏன் இல்லை என்றார் என்று புரியவில்லை

  • தொடங்கியவர்

ஜீவன், 1 ம் 2 ம் கேள்வி தவிர மிகுதி கேள்விகள் எல்லாம் super10 இல் இருந்துதான் பதில்கள்.

3 minutes ago, நவீனன் said:

ஜீவன், 1 ம் 2 ம் கேள்வி தவிர மிகுதி கேள்விகள் எல்லாம் super10 இல் இருந்துதான் பதில்கள்.

அப்படி என்றால் நவீனனுக்கு ரொம்ப  வேலை இருக்கே  

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, arjun said:

ஜீவன் ஏன் ஆடு அறுக்க முதல் அதற்கு நிற்கின்றார் .

 

அவருக்கு எப்பவும் பின் பக்கத்தில ஒரு கண்tw_blush:

  • தொடங்கியவர்
8 minutes ago, ஜீவன் சிவா said:

அப்படி என்றால் நவீனனுக்கு ரொம்ப  வேலை இருக்கே  

உண்மை... ஆனால் நான் தயார் செய்துவிட்டேன் எல்லாம்..:)

இங்கு சுவிஅண்ணா, ரதி, கோசான் இவர்கள் ஒரு கேள்விக்கு தவறான பதில் தந்தபோது நான் இதை எழுதியதாக நினைவு

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

30) இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

விராத் கொஹ்லி  ( இந்தியா)  273 ஓட்டங்கள்

  • தொடங்கியவர்

25 ம் கேள்விகள்வரை  புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

 

1) ஜீவன் சிவா  52

2) Ahasthiyan  52

3) அர்ஜுன்  50

4) vasanth1  46

5) மீனா  46

6) யாழ்கவி  46

7) nesen  44

8) வாதவூரான்  44

9) ரதி  38

10) goshan_ che  38

11) ஈழப்பிரியன்  38

12) nunavilan  38

13) suvy  34

14) பகலவன்  30

15) நந்தன்  30

 

24 ம் 25 ம் கேள்விகளுக்கு யாரும் சரியான பதில் தராததால் புள்ளிகளில் எந்த மாற்றமும் இல்லை

 

  • தொடங்கியவர்

30 ம் கேள்விக்கு புள்ளிகள் வழங்கியபின்........tw_tounge:

1) .......

2) ஜீவன் சிவா  52

3) Ahasthiyan  52

7 minutes ago, நவீனன் said:

1) .......

அர்ஜுன் tw_thumbsup:

  • தொடங்கியவர்

27) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

   இங்கிலாந்து  230

யாருமே சரியான பதில் தரவில்லை

  • தொடங்கியவர்

28) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

                                                       பங்களாதேஷ்  70 ஓட்டங்கள்

                                             

                                          யாருமே சரியான பதில் தரவில்லை

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

31) இத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

                                                                                     Gayle 100 vs Eng

ஜீவன் மாத்திரம் சரியான பதில்

16 minutes ago, நவீனன் said:

ஜீவன் மாத்திரம் சரியான பதில்

troll meme emoticon  

இண்டைக்கு போன கேதீச்சரத்தானோ இல்லை மடுமாதாவோதான் காரணம். ஆனா யார் என்பது புத்தருக்குத்தான் வெளிச்சம்

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

26) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

                                                        Mustab Fizur Rahmen  4-0-22-5  vs NZ

                                                         யாருமே சரியான பதில் தரவில்லை

 

32) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

                                                           MJ Santner (NZ)  10 Wickets

                                                        யாருமே சரியான பதில் தரவில்லை

29) இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

                               விராத் கொஹ்லி

                   arjun மாத்திரம்சரியான பதில்தந்துள்ளார்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இறுதி முடிவு

 

1) அர்ஜுன்  56

2) ஜீவன் சிவா  55

3) Ahasthiyan  55

4) யாழ்கவி  52

5) வாதவூரான்  50

6) nesen  50

7) vasanth1  49

8) மீனா  49

9) goshan_ che  44

10) ஈழப்பிரியன்  44

11) ரதி  41

12) suvy  40

13) nunavilan  38

14) பகலவன்  36

15) நந்தன்  36

இனிமேல் சுவியண்ணையை நம்பமுடியாது.:grin:

நான் அடுத்தமுறை பகலவன், நந்தன் பதிலளித்தபின்தான் பதில் தருவேன்.

100-36 = 64
சொந்த மூளையை விட்டுட்டு அப்படியே இவர்களை உல்டா பண்ணியிருந்தால் 64 வந்திருக்கும்.:grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அர்ஜூன் அண்ணா,ஜீவன்,அகஷ்த்தியன்

வெற்றி பெற்ற அர்ஜுன் அண்ணா, ஜீவன், அகஸ்தியனுக்கு வாழ்த்துக்கள்.  போட்டியை திறம்பட நடாத்திய நவீனனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

நவீனன் அடுத்த முறை மெதுவான ஓட்டம் என்பது போல, கடைசியாக வாறதுக்கும் ஒரு போட்டி வைக்க வேணும் என்று எங்கட சங்கம் சார்பிலே கேட்டுகொள்கிறேன்.

Edited by பகலவன்

  • தொடங்கியவர்

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...:)

இந்த போட்டியில் கலந்து கொண்ட சகலருக்கும் எனது நன்றிகள்..

இந்த திரியை ஆரம்பம் முதல் கலகலப்பாக நகர்த்திய ஜீவன் சிவா.. சுவிஅண்ணா... கோசான்.... பகலவன்.... இடைக்கிடை வந்து 2 வரி எழுதிபோன நந்தன் எல்லோருக்கும் நன்றி..

இடைக்கிடை வந்து போராட்டம் ஊர்வலம் என்று வெருட்டிய மீனாவுக்கும் நன்றி..

நவீனன் என்றால் கொக்கா என்று 4 கேள்வி கேட்டு தனது பாணியில் கலக்கி சென்ற ரதிக்கும் நன்றி..<_<

நான் எழுதிய கேள்விகளில் சில தவறுகள் ஏற்பட்டபோது அதை உடனே சரி செய்து தந்த மோகன்.. இணையவனுக்கும் நன்றி.

கடந்த மூன்று நான்கு வாரங்கள் ஆக மிக கலகலப்பாக உங்கள் எல்லோரோடும் உரையாடியது சந்தோசம்...

யாரையாவது மறந்து இருந்தால் மன்னிக்கவும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.