Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடுவலை நீதிமன்றத்துக்கு படையெடுத்த மஹிந்த ஆதரவு அணியினர் - பிணை மறுப்பை தொடர்ந்து கண்ணீர்விட்டு அழுத ஷிராந்தி ராஜபக்க்ஷ

Featured Replies

கடுவலை நீதிமன்றத்துக்கு படையெடுத்த மஹிந்த ஆதரவு அணியினர் - பிணை மறுப்பை தொடர்ந்து கண்ணீர்விட்டு அழுத ஷிராந்தி ராஜபக்க்ஷ
 
(எம்.எப்.எம்.பஸீர்)

சி.எஸ்.என். தொலைக்­காட்சி அலை­வ­ரிசை ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட்ட கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு  கீழான  குற்­றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­ப­தியின் மகன் லெப்­டினன் யோஷித்த ராஜ­பக்க்ஷ உள்­ளிட்ட சந்­தேக நபர்கள் நேற்று கடு­வலை நீதி­மன்றில் ஆஜர்  செய்­யப்­பட்ட போது அங்கு பெரும் எண்­ணிக்­கை­யி­லான பொது மக்­களும் அர­சியல் பிர­மு­கர்­களும் கூடி­யி­ருந்­தனர்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்க்ஷ  அவ­ரது பாரியார் ஷிராந்தி ராஜ­பக் ஷ ஆகியோர் மன்­றினுள் இருந்­த­வாறு வழக்கு நட­வ­டிக்­கை­களை அவ­தா­னித்­த­துடன் அவர்­க­ளுடன்  ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளான தினேஷ் குண­வர்­தன, விமல் வீர­வன்ச, வாசு­தேவ நாணயக்கார, உதய கம்­மன்­பில, டலஸ் அழகப் பெரும, கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல, உதித்த லொக்­கு­பண்­டார, சி.பி.ரத்­நா­யக்க, ஜோன்ஸ்டன் பெர்­ணான்டோ உள்­ளிட்ட பல அர­சியல் பிர­மு­கர்கள் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

14817IMG_0094.jpg

அத்­துடன் ராஜ­பக் ஷ குடு­ம்பத்­தினர் சார்பில் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக் ஷ  மற்றும் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோட்டா­பய ராஜ­பக் ஷ  உள்­ளிட்­டோரும் கடு­வலை நீதிவான் நீதி­மன்­றுக்கு நேற்று வருகை தந்­தனர்.

நேற்று வழக்கு விசா­ரணை இடம்­பெற்ற யோஷித்­தவின் பிணைக் கோரிக்கை நிரா­க­ரிக்கும் தீர்ப்பை நீதிவான் தம்­மிக ஹேம­பால அறி­வித்த போது மன்­றி­லி­ருந்த ஷிரந்தி ராஜ­பக்க்ஷ கண்ணீர் விட்டு அழுதார். மஹிந்த ராஜ­பக்க்ஷ வின் கண்­களும் கலங்­கி­யி­ருந்­தன.

இந் நிலையில் மன்­றுக்கு வெளியே வந்த மஹிந்­தவும் ஷிராந்­தியும் ஊட­கங்­க­ளிடம் கருத்து கூறா­ம­லேயே சென்­றனர்.

இத­னை­ய­டுத்து நாமல் ராஜ­பக்க்ஷ  ஊட­கங்­க­ளிடம் கருத்து தெரி­விக்­கையில், ''இந்நாட்டில் முன்னர் பிரே­ம­தாஸ, சந்­தி­ரிகா என பலரும் ஆட்­சி­ ­செய்­தனர்.

பிரே­ம­தா­ஸவின் மகன் இன்றும் அர­சியல் செய்­கிறார். அவர்­களின் காலத்­திலும் சரி, இதற்கு முன்­னரும் சரி அர­சி­யல்­வா­தி­களின் பிள்­ளை­களை பழி­வாங்கும் கலா­சாரம் இருக்­க­வில்லை.

தற்­போது உள்­ள அர­சி­யலில் அத்­த­கைய ஒரு கலா­சா­ரத்தை நல்லாட்சி அரசு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த கலாசாரம் தொடரக் கூடாது என பிரார்த்திக்கின்றேன். ஏனெனில் நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கும் பிள்ளைகள் உள்ளனர் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்றார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=14817#sthash.JFQyGKVK.dpuf
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நவீனன் said:

இத­னை­ய­டுத்து நாமல் ராஜ­பக்க்ஷ  ஊட­கங்­க­ளிடம் கருத்து தெரி­விக்­கையில், ''இந்நாட்டில் முன்னர் பிரே­ம­தாஸ, சந்­தி­ரிகா என பலரும் ஆட்­சி­ ­செய்­தனர்.

பிரே­ம­தா­ஸவின் மகன் இன்றும் அர­சியல் செய்­கிறார். அவர்­களின் காலத்­திலும் சரி, இதற்கு முன்­னரும் சரி அர­சி­யல்­வா­தி­களின் பிள்­ளை­களை பழி­வாங்கும் கலா­சாரம் இருக்­க­வில்லை.

தற்­போது உள்­ள அர­சி­யலில் அத்­த­கைய ஒரு கலா­சா­ரத்தை நல்லாட்சி அரசு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

பாலச்சந்திரனை.. பிரபாகரனின் மகன் என்பதற்காக மட்டும் கொன்று இதை ஆரம்பிச்சதே நீங்கள் தானேடா.  அந்தப் பாவமாக இருக்கலாம். கறுமா குறித்து புத்தர் போதிச்சதை படிச்சிருந்தா.. இந்த நிலை வந்திருக்காது வெண்ணைகளா. அது தான் அனுபவிக்கிறீங்க. காலம் உங்களை பழி தீர்க்கும். tw_warning:

fz;zPu;f; fijfs; vk;kpdj;jpy; Vuhsk;. jkpoupd; fz;zPu;fs;  vtuhYk; ftdpf;fg;gltpy;iy ,d;Wtiu.

= கண்ணீர்க் கதைகள் எம்மினத்தில் ஏராளம். தமிழரின் கண்ணீர்கள்  எவராலும் கவனிக்கப்படவில்லை இன்றுவரை.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Iraivan said:

= கண்ணீர்க் கதைகள் எம்மினத்தில் ஏராளம். தமிழரின் கண்ணீர்கள்  எவராலும் கவனிக்கப்படவில்லை இன்றுவரை.

பிரேமதாச ஆட்சி காலத்தில் சிங்கள மக்கள் மத்தியிலும் ஏராளமான கண்ணீர் கதைகள் இடம் பெற்று உள்ளன. அவற்றில் பல இன்று வரை கவனிக்க படவில்லை.

தென் பகுதியில் போர்க்காலத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்புகளாலும் நிறைய கண்ணீர் கதைகள் இடம் பெற்று உள்ளன. ஆனால் அவை அரசியல் காரணமாக நிறைந்த அளவில் கவனத்தை பெற்று போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளன.

On ‎13‎/‎02‎/‎2016 at 4:32 AM, Jude said:

பிரேமதாச ஆட்சி காலத்தில் சிங்கள மக்கள் மத்தியிலும் ஏராளமான கண்ணீர் கதைகள் இடம் பெற்று உள்ளன. அவற்றில் பல இன்று வரை கவனிக்க படவில்லை.

தென் பகுதியில் போர்க்காலத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்புகளாலும் நிறைய கண்ணீர் கதைகள் இடம் பெற்று உள்ளன. ஆனால் அவை அரசியல் காரணமாக நிறைந்த அளவில் கவனத்தை பெற்று போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளன.

rhjhuz kf;fs; MAjk; jhq;fhjtu;fs; jhf;fg;gl;lhy; mit NrhfNk. fhzkw; Nghdtu;fs; ,d;Wtiu fz;Lgpbf;fg;gl KbahjpUg;gJ ve;j tiff;Fs;. rpiwr;rhiyapy; kfd; eyj;Jld; ,Ug;gjw;Nf fz;zPnud;why; jkpoupd; fz;zPu;fs; mu;j;jkw;wJ my;yJ mjw;F ,J rkd; vd;Nwh nghUs;?

  • கருத்துக்கள உறவுகள்
On 2/16/2016 at 8:39 AM, Iraivan said:

rhjhuz kf;fs; MAjk; jhq;fhjtu;fs; jhf;fg;gl;lhy; mit NrhfNk. fhzkw; Nghdtu;fs; ,d;Wtiu fz;Lgpbf;fg;gl KbahjpUg;gJ ve;j tiff;Fs;. rpiwr;rhiyapy; kfd; eyj;Jld; ,Ug;gjw;Nf fz;zPnud;why; jkpoupd; fz;zPu;fs; mu;j;jkw;wJ my;yJ mjw;F ,J rkd; vd;Nwh nghUs;?

பாஷை புரியவில்லை கடவுளே (இறைவன்):unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.