Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துக்களின் சமர் இன்று ஆரம்பம்

Featured Replies

இந்துக்களின் சமர் இன்று ஆரம்பம்

66

இந்துக்களின் சமர் என்றழைக்கப்படும் யாழ்.இந்துக்கல்லூரிக்கும், கொழும்பு இந்துக்கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட யாழ். இந்துவின் வீரர்கள்.

http://www.onlineuthayan.com/sports/?p=9532&cat=3

  • தொடங்கியவர்

அர்ஜுன் இந்த மேட்ச் ஸ்கோர் எங்காவது தெரிந்தால் போட்டு விடவும்..:)

அரசியல் திரிகளை மறந்துவிட்டு இப்படியான விளையாட்டு திரிகளை பாருங்கோ..<_<

சந்தோசமாக சிவனே என்று இருக்கலாம்..:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நவீனன் said:

அர்ஜுன் இந்த மேட்ச் ஸ்கோர் எங்காவது தெரிந்தால் போட்டு விடவும்..:)

அரசியல் திரிகளை மறந்துவிட்டு இப்படியான விளையாட்டு திரிகளை பாருங்கோ..<_<

சந்தோசமாக சிவனே என்று இருக்கலாம்..:rolleyes:

தாரு, அர்ஜுன் அண்ணையோ, பகிடி விடாதீங்கோ!

உந்தாள், அரசியல் எண்டால், ஸரியரிங்கையும் விட்டுப்போட்டு, எழுதத் தொடங்கிருவார்.

நானும் சொல்லிப் பார்த்து சரிவரார் எண்டு கையை விட்டுவிட்டேன். என்னத்த நிரூபிக்க அடம் பிடிப்பாரோ தெரியாது.

பல திறமைகள் இருந்தும் வீணாவதற்கு உதாரணம். :grin:

e5p5qg.jpg

Edited by பகலவன்

46 minutes ago, நவீனன் said:

அர்ஜுன் இந்த மேட்ச் ஸ்கோர் எங்காவது தெரிந்தால் போட்டு விடவும்..:)

அரசியல் திரிகளை மறந்துவிட்டு இப்படியான விளையாட்டு திரிகளை பாருங்கோ..<_<

சந்தோசமாக சிவனே என்று இருக்கலாம்..:rolleyes:

தினமும் இரவு படுத்திருக்கும் போது எப்படியும் இனி கை விடவேண்டும் என்று திரும்ப திரும்ப இருவிடயங்கள் தான் வந்து நித்திரையை குழப்பும் ,

ஒன்று-   குடியை குறைக்கவேண்டும் -ஆசைகள் கனக்க இருக்கு பென்சன் எடுத்துவிட்டு உலகை சுற்றும் ஆசைக்கு உடம்பு முக்கியம் 

இரண்டு -  யாழில் அரசியலை தவிர்க்கவேண்டும் -விடிய யாழை திறந்தவுடன் ஏற்படும் டென்சன் இரவு படுக்க போகும் வரை தொடருவது .

காலை நித்திரையால் எழும்ப இரவு நினைத்தது மறந்து போகுது .tw_dissapointed:

1 hour ago, நவீனன் said:

இந்த மேட்ச் ஸ்கோர் எங்காவது தெரிந்தால் போட்டு விடவும்..:)

அவ்வழியே வந்த நானும் இரண்டு, மூன்று மணியளவில் சிறிது நேரம் மதிலருகே சைக்கிளில் நின்று பார்த்தேன். டிக்கிளாயர் செய்ததும் புறப்பட்டு விட்டேன் பின்னர் நடந்தது தெரியாது. முடிந்தால் நாளை விபரம் தருகின்றேன்.
 
  • தொடங்கியவர்
51 minutes ago, பகலவன் said:

e5p5qg.jpg

நன்றி பகலவன்..:)  யாழுக்கு வந்து சத்தம் இல்லாமல் வாசித்துவிட்டு போகும் ஒருவரராக மாறி விட்டீர்கள்.

இந்த திரியை கவனித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். போட்டியில் நிச்சயம் பங்கு கொள்ளுங்கள்..:)

1 hour ago, Nathamuni said:

தாரு, அர்ஜுன் அண்ணையோ, பகிடி விடாதீங்கோ!

உந்தாள், அரசியல் எண்டால், ஸரியரிங்கையும் விட்டுப்போட்டு, எழுதத் தொடங்கிருவார்.

நானும் சொல்லிப் பார்த்து சரிவரார் எண்டு கையை விட்டுவிட்டேன். என்னத்த நிரூபிக்க அடம் பிடிப்பாரோ தெரியாது.

பல திறமைகள் இருந்தும் வீணாவதற்கு உதாரணம். :grin:

ம்ம் நான் என்ன சொல்ல இருக்கு இனி..:grin:

கொஞ்ச நேரம் ஆவது இந்த பக்கம் வந்து டென்சனை குறைக்கட்டும் என்று எழுதினேன்..:)

  • தொடங்கியவர்
1 hour ago, arjun said:

தினமும் இரவு படுத்திருக்கும் போது எப்படியும் இனி கை விடவேண்டும் என்று திரும்ப திரும்ப இருவிடயங்கள் தான் வந்து நித்திரையை குழப்பும் ,

ஒன்று-   குடியை குறைக்கவேண்டும் -ஆசைகள் கனக்க இருக்கு பென்சன் எடுத்துவிட்டு உலகை சுற்றும் ஆசைக்கு உடம்பு முக்கியம் 

இரண்டு -  யாழில் அரசியலை தவிர்க்கவேண்டும் -விடிய யாழை திறந்தவுடன் ஏற்படும் டென்சன் இரவு படுக்க போகும் வரை தொடருவது .

காலை நித்திரையால் எழும்ப இரவு நினைத்தது மறந்து போகுது .tw_dissapointed:

தேவையா இது..:mellow: நீங்களே முடிவு எடுங்கள்.

1 hour ago, ஜீவன் சிவா said:

அவ்வழியே வந்த நானும் இரண்டு, மூன்று மணியளவில் சிறிது நேரம் மதிலருகே சைக்கிளில் நின்று பார்த்தேன். டிக்கிளாயர் செய்ததும் புறப்பட்டு விட்டேன் பின்னர் நடந்தது தெரியாது. முடிந்தால் நாளை விபரம் தருகின்றேன்.
 
நன்றி ஜீவன்..:) நிச்சயம் இந்த திரியில் ஸ்கோர்யை போட்டு விடுங்கள்.

இப்பவே சொல்கிறேன்.. அடுத்த மாதம் வடக்கின் போருக்கு உங்கள் உதவி தேவை... :) உடனுக்குடன் ஸ்கோர்

4 minutes ago, நவீனன் said:

இப்பவே சொல்கிறேன்.. அடுத்த மாதம் வடக்கின் போருக்கு உங்கள் உதவி தேவை... :) உடனுக்குடன் ஸ்கோர்

நிலமை ஸ்கோர் போடுமளவிற்கு இருக்கும் போல தெரியவில்லை. வரப் போற கூட்டத்தை நினைச்சால் - அனேகமாக ஏப்பிரலில் வீடு மாற வேண்டி வரலாம்.

  • தொடங்கியவர்
3 hours ago, ஜீவன் சிவா said:

நிலமை ஸ்கோர் போடுமளவிற்கு இருக்கும் போல தெரியவில்லை. வரப் போற கூட்டத்தை நினைச்சால் - அனேகமாக ஏப்பிரலில் வீடு மாற வேண்டி வரலாம்.

சரி சரி உங்கள் சந்தோசத்துக்கு நான் இடைஞ்சல் தரவில்லை..:) நீங்கள்  ஐமாய்யுங்கோ, பழைய பாட்டுகள் எல்லாம் நினைவு இருக்கோ..:unsure:

k2lrt5.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Thuvaragan, Ganeshwaran, Nikesh put Jaffna Hindu on top

Jaffna Hindu College dominated proceedings on day one of their 7th Battle of Hindus big match against traditional rivals Hindu College Bambalapitiya played at Jaffna.

Jaffna Hindu taking first lease of the wicket was helped by useful knocks from M. Thuvaragan, E. Ganeshwaran and K. Nikesh. They were given a sound start by openers Ganeshwaran and J. Girethaganesh who together put on 73 runs.

This was followed by a 62-run stand for the second wicket between Girethaganesh and Nikesh and later in the innings L. Sivaluxsan and Y. Vithusan associated in another valuable stand of 63 runs for the sixth wicket which helped them make a formidable score of 296 for 9 declared.

Hindu College Jaffna in their turn too was given a solid start of 50 runs by their openers S. Sheron and B. Utheesan but they lost two quick wickets and slipped to 63 for 3 before a valuable 62 runs stand for the fourth wicket between N. Ashan and skipper S. Mathusan enabled them end the day with a score of 145 for 5.

Jaffna Hindu College 296 for 9 declared (M. Thuvaragan 57, E. Ganeshwaran 47, K. Nikesh 43, L. Sivaluxsan 39, J. Girethaganesh 35, Y. Vithusan 24: G. Dinesh 2 for 10, N. Ashan 2 for 44)

Hindu College Bambalapitiya 145 for 5 (N. Ashan 48, B. Utheesan 24, S. Sheron 23, S. Mathusan 20: L. Sivaluxsan 3 for 54, K. Pirakalathan 2 for 43)

Edited by Nathamuni

12742333_777897082315539_504687398240797

12705743_777897775648803_270832258044038

1017663_777900388981875_4823363030830603

12705290_777900545648526_761058970132269

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.