Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 557
  • Views 43.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12985366_1720169224928984_97886272008769

  • கருத்துக்கள உறவுகள்
On 4/13/2016 at 0:20 AM, இசைக்கலைஞன் said:

12066011_1634767623442261_33510125212717

இவ்வளவு திட்டு வாங்கி வாழவேண்டுமா..? :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயாவை எதிர்த்து களம் காணும் திமுக வேட்பாளரின் தர்மசங்கடம்.. tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, இசைக்கலைஞன் said:

ஜெயாவை எதிர்த்து களம் காணும் திமுக வேட்பாளரின் தர்மசங்கடம்.. tw_blush:

 

பலிக்கு அனுப்பப்பட்ட ஆடு எவ்வாறு பேசும் ராசா....???

பாவம்

அதிலும் அதிகக்கூடிய அடி (வாக்கு வித்தியாசம்) வாங்கப்போறவர்....

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13015404_1703416483247570_65948383559198

  • கருத்துக்கள உறவுகள்

(வேறு ஒரு திரியில்... நாரதர், பதிந்த பதிவை மீளப் பகிர்ந்துள்ளேன்) 

  • கருத்துக்கள உறவுகள்

12985498_204878049894558_673825618905365

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, இசைக்கலைஞன் said:

13015404_1703416483247570_65948383559198

இந்த ஊர்வலத்தைப் பார்த்தால் வேறை மாதிரியா தெரியுதே..!

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ராசவன்னியன் said:

இந்த ஊர்வலத்தைப் பார்த்தால் வேறை மாதிரியா தெரியுதே..!

வன்னியன் சார்.....
தமிழக சட்ட சபை தேர்தல் அத்தனையிலும் போட்டியிட்டு,  வெற்றி பெற்றவர்,  பம்மாத்து  கலைஞர்  கட்டுமரம்.  
அவருக்கு.... இது, இறுதித் தேர்தல் என்று சொல்ல வருபவது தான்.... அந்த கேலிச் சித்திரம்.
அந்தப்..... பாடையில் இருப்பவனை, முன்னுக்கு தூக்குபவனை பார்த்தால்.... 
முன்னாள்   ஸ்ரீலங்காவின் அதி உத்தம ஜனாதிபதி மகிந்த மகிந்த மச்சான் போலை கிடக்கு. Smiley

ரசித்த, கேலிச் சித்திரம்.  குசுப்பு  ஆன்ரி  தான்.... அவன் செத்ததுக்கு.... கொஞ்சம் அப்செட் ஆயிட்டா.... 
அவவை.... நாங்கள், தேற்றி விடுகின்றோம்.  Smiley
நல்ல காரியம் நடக்கும் போது.....பாவி, எழும்பி வந்துவிட முதல் பிணத்தை.... டக்கெண்டு எரித்து விடுங்கப்பு. Smiley  

இவர் வென்று.... ஆட்சியில் இருக்கும், போது.... செத்தால்....
மீண்டும்.... "உலக அழகிய மெரினா பீச்சில்,"  ஒரு சமாதி கட்டிப் போடுவாங்கள், என்ற அச்சம் Smiley உள்ளதால்.
வேளைக்கே..... இந்த ஆளை, எரித்து  சாம்பலாக்கி  சூடு ஆற முதல்... கூவம் ஆத்தில். கரைத்து விடுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

***********************************************************************************************

12994495_1063247113712133_37012326681993

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13043366_263251677347297_719020229224738

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13012773_194957087562984_689192709333981

6 minutes ago, இசைக்கலைஞன் said:

13012773_194957087562984_689192709333981

இயலாமையின் இறுதிவெளிப்பாடுகள் இப்படியான துணுக்குகள். இ.கலைஞன் இவற்றை இணைக்குமளவுக்கு அவர் ரசனைமாறிவிட்டது ஆச்சரியத்தை தருகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்.. சிரிப்பு திரி என்பதால் இணைத்தேன்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, இசைக்கலைஞன் said:

மன்னிக்கவும்.. சிரிப்பு திரி என்பதால் இணைத்தேன்..

உங்கள் தவறு என்று கூறவில்லை. உங்கள் ரசனைதான் புரியவில்லை. இந்த துணுக்கை பார்க்கும்போது இதை உருவாக்கியவர் இங்கே யாழினுள்தான் இருக்கின்றாரோ என்று ஓர் பிரமை. ஏன் என்றால் இதேபாணியில் இங்கு பல பதிவுகளை வெவ்வேறு பகுதிகளில் வாசித்துள்ளேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, கலைஞன் said:

உங்கள் தவறு என்று கூறவில்லை. உங்கள் ரசனைதான் புரியவில்லை. இந்த துணுக்கை பார்க்கும்போது இதை உருவாக்கியவர் இங்கே யாழினுள்தான் இருக்கின்றாரோ என்று ஓர் பிரமை. ஏன் என்றால் இதேபாணியில் இங்கு பல பதிவுகளை வெவ்வேறு பகுதிகளில் வாசித்துள்ளேன். 

இது முகநூலில் வருவதுதான்.. பலரும் உருவாக்குவதை மற்றவர்கள் எடுத்துப் போடுகிறார்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

CdQVt1PUYAAVJAF.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12961497_767699656663064_437308662615046
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நட்ட நடு ரோட்டுல பெப்பரப்பேன்னு விழுந்து கும்பிட்டா  அம்மா கட்சி......
ஐந்து நட்சத்திர விடுதில யாருக்கும் தெரியாம கமுக்கமா விழுந்து கும்பிட்டா  ஐயா கட்சி....tw_blush:

943779_564716167043505_37619149775985073

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.