Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி

Featured Replies

22 minutes ago, பரியாரி said:

இங்கிலிபீசுக்காரரோடே இசுப்பானியரையும் செத்திருந்தாக் கவலையில்லை
பெல்சியக்காரர் ஒரு கரை காணுறன் எண்டு நிக்குறதாலை
என்ரை இடத்தை நெனைக்கக் கஸ்டமா இருக்கு  Whatsapp Smiley ist vor Angst erstarrt - U+1F631

கவலைப் படாதே தலைவா. நான் இப்ப ஒரு பொறுப்பான பதவியில் உள்ளதால் அதிகம் கதைக்க முடியாது. நாளைய இடை தேர்தல் முடிவு வரட்டும் - அப்ப இருக்கு நம்ம விளையாட்டு.

ஏற்கனவே நேசனிடமிருந்து இரண்டு கொண்டைனரும், வாத்தியார், ஈழப்பிரியனிடம் இருந்து தலா ஒன்றும் வந்துள்ளது.  சுவியர் வெறும் சூட்கேசுடன் வந்திருந்தார் - திருப்பி அனுப்பி விட்டிட்டேன். :grin:

  • Replies 636
  • Views 40.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

40) அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்குத் தலா 2 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

இந்த கேள்விக்கு நாளையில் இருந்து பதில் தெரியும்..:cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

கவலைப் படாதே தலைவா. நான் இப்ப ஒரு பொறுப்பான பதவியில் உள்ளதால் அதிகம் கதைக்க முடியாது. நாளைய இடை தேர்தல் முடிவு வரட்டும் - அப்ப இருக்கு நம்ம விளையாட்டு.

ஏற்கனவே நேசனிடமிருந்து இரண்டு கொண்டைனரும், வாத்தியார், ஈழப்பிரியனிடம் இருந்து தலா ஒன்றும் வந்துள்ளது.  சுவியர் வெறும் சூட்கேசுடன் வந்திருந்தார் - திருப்பி அனுப்பி விட்டிட்டேன். :grin:

 "கெடுகுடி சொல் கேளாது" கொண்டேனரில காத்துதான் இருக்கும்...., சூட்கேசிலதான் கரண்சி இருக்கும்.....!  tw_blush:

  • தொடங்கியவர்

இன்றைய ஆட்டம்

முதல் காலிறுதி

போர்ச்சுக்கல் - போலந்து

  • தொடங்கியவர்
17 hours ago, ஜீவன் சிவா said:

கவலைப் படாதே தலைவா. நான் இப்ப ஒரு பொறுப்பான பதவியில் உள்ளதால் அதிகம் கதைக்க முடியாது. நாளைய இடை தேர்தல் முடிவு வரட்டும் - அப்ப இருக்கு நம்ம விளையாட்டு.

ஏற்கனவே நேசனிடமிருந்து இரண்டு கொண்டைனரும், வாத்தியார், ஈழப்பிரியனிடம் இருந்து தலா ஒன்றும் வந்துள்ளது.  சுவியர் வெறும் சூட்கேசுடன் வந்திருந்தார் - திருப்பி அனுப்பி விட்டிட்டேன். :grin:

Stooping to conquer: Finance minister O. Panneerselvam seeking chief minister J. Jayalalithaa's blessings during a party function

Stooping to conquer: Finance minister O. Panneerselvam seeking chief minister J. Jayalalithaa's blessings during a party function

சரியான பொறுப்பான பதவிதான்..:grin:

  • கருத்துக்கள உறவுகள்

எந்தா ஒரு வல்லிய சோகமான காட்சியை ஒரே டேக்கில் நடித்ததற்குப் பாராட்டுக்கள்.....!  tw_blush:

1 hour ago, நவீனன் said:

சரியான பொறுப்பான பதவிதான்..:grin:

15 minutes ago, suvy said:

எந்தா ஒரு வல்லிய சோகமான காட்சியை ஒரே டேக்கில் நடித்ததற்குப் பாராட்டுக்கள்.....!  tw_blush:

உங்களுக்கெல்லாம் இந்த பன்னீரின்ட ரேஞ்சே புரியாது. :grin:

முதலாவது படம் - மோடியின் யோகா தினத்துக்கு செய்த அஷ்டாங்க ஆசனம்.

1 hour ago, நவீனன் said:

Stooping to conquer: Finance minister O. Panneerselvam seeking chief minister J. Jayalalithaa's blessings during a party function

இரண்டாவது வீடியோ - அட கிறுக்கு பயலுக, உது இந்த பன்னீரின் ஆனந்த கண்ணீரப்பா.

இந்த காலத்துல எதை பாத்தாலும் தப்பு தப்பாவே பாக்கிறாங்க . காலம் ரொம்ப கெட்டு போச்சு.

  • தொடங்கியவர்
3 minutes ago, ஜீவன் சிவா said:

உங்களுக்கெல்லாம் இந்த பன்னீரின்ட ரேஞ்சே புரியாது. :grin:

முதலாவது படம் - மோடியின் யோகா தினத்துக்கு செய்த அஷ்டாங்க ஆசனம்.

உங்க ரேஞ்ச் இன்று இரவு தெரியும் ராசா...tw_confused:

ஜீவன் மோடி பிரதமாராக வர முதல் காலில் விழுந்த படம்... இது.

அப்ப யாரும் யோகா தினம் கொண்டாடவில்லை.

Published: 22:22 GMT, 26 March 2012

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ச்சி வசப் பட்டு  உலகையே மறந்திட்டார்....!  tw_blush:

3 hours ago, நவீனன் said:

ஜீவன் மோடி பிரதமாராக வர முதல் காலில் விழுந்த படம்... இது.

அப்ப யாரும் யோகா தினம் கொண்டாடவில்லை.

Published: 22:22 GMT, 26 March 2012

22 minutes ago, suvy said:

உணர்ச்சி வசப் பட்டு  உலகையே மறந்திட்டார்....!  tw_blush:

அரசியலில இதெல்லாம் சகஜமப்பா.

இப்படி எத்தனை பீலா விட்டு முதலை  அமைச்சரா ஆகியிருப்பான் இந்த பன்னீர். இதெல்லாம் வேறும் ஜுஜுபி.

12 hours ago, நவீனன் said:

போர்ச்சுக்கல் - போலந்து

ஆமா இவங்க நம்ம வேட்ப்பாளர் லிஸ்டிலேயே இல்லையே.

confused face smiley

  • தொடங்கியவர்

முதல்வர் பதவி காலி இன்று இரவோடு

:grin:

42 minutes ago, நவீனன் said:

முதல்வர் பதவி காலி இன்று இரவோடு

:grin:

நானா கேட்டேன் முதல்வர் பதவியை. சும்மா சிவனே எண்டு இருந்த இந்த பன்னீரை வலுக்கட்டாயமா தேர்தலிலும் நிற்க பண்ணிட்டு. அப்புறம் ஒன்னும் தெரியாதவனெல்லாம் முதல்வர் ஆகிட்டானே எண்டு ஆளாளுக்கு கல்லால அடிக்கிறது நல்லாயில்ல. ஆமா இப்பவே சொல்லிப்புட்டேன். 

எதுக்கும் ஒரு செல்பி எடுத்து வைச்சுக்குவம் .முதலமைச்சர் கெத்தோட.

vadivelu.bmp

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

போர்த்துக்கல் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

புள்ளிகளை பெறுபவர் கிருபன் மட்டுமே.

முதல்வர் பதவியில் பன்னீர் தொடருகிறார்

இன்று ஜேர்மனியில் பல பகுதியிலும் vodafone server செயல் இழந்து உள்ளதால் இன்ரநெட். தொலைபேசி எதுவும் வேலை செய்யவில்லை. 

இயலுமானால் நாளை புள்ளிகள் வழந்குகிறேன்.

2 hours ago, நவீனன் said:

முதல்வர் பதவி காலி இன்று இரவோடு

:grin:

12 minutes ago, நவீனன் said:

போர்த்துக்கல் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

புள்ளிகளை பெறுபவர் கிருபன் மட்டுமே.

முதல்வர் பதவியில் பன்னீர் தொடருகிறார்

CfxU1HAWwAEh-xL%20xs_zpsrlitjvsm.jpg

உபயம்: குமாரசாமி அண்ணை

Edited by ஜீவன் சிவா

29 minutes ago, நவீனன் said:

இன்று ஜேர்மனியில் பல பகுதியிலும் vodafone server செயல் இழந்து உள்ளதால் இன்ரநெட். தொலைபேசி எதுவும் வேலை செய்யவில்லை. 

8 hours ago, ஜீவன் சிவா said:

உங்களுக்கெல்லாம் இந்த பன்னீரின்ட ரேஞ்சே புரியாது. :grin:

  • தொடங்கியவர்
14 minutes ago, ஜீவன் சிவா said:

சரி சரி முதல்வரே நித்திரைக்கு போங்க. எல்லாமே வழமைக்கு திரும்பி விட்டது. இந்த விடயத்தில் ஜேர்மனியை அடித்து கொள்ள முடியாது.

  • தொடங்கியவர்

கேள்வி   40 க்கு இதுவரை நடந்து முடித்த ஒரு போட்டியின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகிறது....

1. ஜீவன் சிவா  43 புள்ளிகள்

2. nesen 42 புள்ளிகள்

3. வாத்தியார்  39 புள்ளிகள்

4. ஈழப்பிரியன்  39 புள்ளிகள்

5. suvy  38 புள்ளிகள்

6. தமிழினி  38  புள்ளிகள்

7.கறுப்பி  38 புள்ளிகள்

8. கிருபன் 38 புள்ளிகள்

9. விசுகு  37 புள்ளிகள்

10. பகலவன் 36 புள்ளிகள்

11. vasanth1  36 புள்ளிகள்

12. Ahasthiyan   36  புள்ளிகள்

13. Athavan CH  36 புள்ளிகள்

14. குமாரசாமி  36 புள்ளிகள்

15. Eppothum Thamizhan  35 புள்ளிகள்

16. kalyani  34 புள்ளிகள்

17. ரதி  34  புள்ளிகள்

18. நந்தன்  32 புள்ளிகள்

19. நவீனன்  31 புள்ளிகள்

20. nunavilan  31 புள்ளிகள்

21. பரியாரி  31 புள்ளிகள்

போர்த்துகல் அரைஇறுதிக்கு தெரிவாகும் என்று பதில் தந்து இருந்த ஒரே ஒருவர் கிருபன்...:)

போலந்து என்று nesen, நந்தன் பதில் தந்து இருந்தார்கள்..:(

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இன்றைய போட்டி

பெல்ஜியம் vs வேல்ஸ்

  • தொடங்கியவர்

என்ன இந்த பக்கம் பரியாரிரையும் காணவில்லை..:rolleyes:

நம்ம முதல்வரையும் காணவில்லை..<_<

ஏதாவது புள்ளிகளில் மாற்றம் செய்யத்தான் இருக்கு..:grin:

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று திண்ணையில் ஒரு பாட்டு கேட்டார். குடுத்தன். அது குடுத்த கிறக்கம் இன்னும் தீரவில்லைப் போல....!  tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, நவீனன் said:

கேள்வி   40 க்கு இதுவரை நடந்து முடித்த ஒரு போட்டியின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகிறது....

1. ஜீவன் சிவா  43 புள்ளிகள்

21. பரியாரி  31 புள்ளிகள்

போர்த்துகல் அரைஇறுதிக்கு தெரிவாகும் என்று பதில் தந்து இருந்த ஒரே ஒருவர் கிருபன்...:)

போலந்து என்று nesen, நந்தன் பதில் தந்து இருந்தார்கள்..:(

மேல் பக்கத்தாலை முதலாவதாய்  நிக்கிறவரும் பேய்க்காய் tw_blush:
கீழ் பக்கத்தாலை முதலாவதாய்  நிக்கிறவரும் பேய்க்காய் tw_blush:

  • தொடங்கியவர்

dhanush33.jpg

பிரான்ஸில் நடைபெற்று வரும் யூரோ கோப்பையின் இறுதிப் போட்டியை நேரில் காண பாரிஸ் செல்கிறார் தனுஷ்.

(ஜூலை 10 அன்று நடைபெற உள்ள) யூரோ கோப்பை இறுதிப் போட்டியை நேரில் காண உள்ளேன் என்று போட்டியின் டிக்கெட்டைப் பகிர்ந்து ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார் தனுஷ்.

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, நவீனன் said:

என்ன இந்த பக்கம் பரியாரிரையும் காணவில்லை..:rolleyes:

நம்ம முதல்வரையும் காணவில்லை..<_<

ஏதாவது புள்ளிகளில் மாற்றம் செய்யத்தான் இருக்கு..:grin:

Image hosted by Photobucket.com

Smiley streckt Zunge - U+1F61C

  • தொடங்கியவர்

  வேல்ஸ் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

  யாருமே வேல்ஸ் என்று பதில் தரவில்லை..:(

  பரியாரி, kalyani இருவரும் பெல்ஜியம் என்று பதில் தந்து இருந்தார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.