Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டாவது தடவையாகக் கொழும்பில் குண்டுவெடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலிப் பகுதியில் இன்று மதியம் 2.30 மணியளவில் பேருந்தில் பொருத்தப்பட்ட குண்டு ஒன்று வெடித்ததில் 6 பேர் பலியாகியுள்ளனர். 15க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இனியும் தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டால் சிங்களவர்களின் உயிரும் பறிக்கப்படவேண்டும். இனியாவது சிங்கள அரசு தமிழ்ப்பகுதிகள்மீது குண்டுவீசுவதை நிறுத்துமா?

  • கருத்துக்கள உறவுகள்

8 சிங்களவர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றது.

மாவீரன் விளங்காபயல் வாழ்க!

செயல் வீரன் விளங்காப்பயல் வாழ்க!

பஸ்களின் குண்டு பொருத்தி விமானத் தாக்குதல்களை நிறுத்தும் விளங்காப்பயல் வாழ்க!

அடுத்ததாக எங்கு குண்டு பொருத்த விளங்காப்பயல் திட்டம்?

3RD LEAD

Second bus bomb kills 15 in South, 40 wounded

[TamilNet, Saturday, 06 January 2007, 09:35 GMT]

Another bus explosion was reported in South, claiming 15 lives, on Galle Road, at Seenigama in Meetiyagoda Police area in Galle District, 88 km southeast of Colombo Saturday around 2:20 p.m. More than forty civilians were wounded in the second explosion reported within 24 hours, according to Karapitiya hospital sources.

The explosion was reported inside a private passenger bus carrying travellers from Colombo to Matara in the Southern Province.

Further details are not available at the moment.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20830

காலியில் குண்டு வெடிப்பு. கொழும்பில் இருந்து மாத்தறை சென்ற தனியார் பஸ்ஸில் குண்டு வெடிப்பு...15 பேர் பலி.. 93வது மயில்பேஸ்ட்ல்

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரன் விளங்காபயல் வாழ்க!

செயல் வீரன் விளங்காப்பயல் வாழ்க!

பஸ்களின் குண்டு பொருத்தி விமானத் தாக்குதல்களை நிறுத்தும் விளங்காப்பயல் வாழ்க!

அடுத்ததாக எங்கு குண்டு பொருத்த விளங்காப்பயல் திட்டம்?

:o:lol:

காலி ஹிக்கடுவையில் குண்டுவெடிப்பு 15 பேர் பலியானதுடன் மேலும் 40ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்

காலி ஹிக்கடுவ மீடியா கொட பகுதியில் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் பயணிகள் பேரூந்தில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் பயணிகள் 15 பேர் பலியானதுடன் மேலும் 40ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்

மாத்தறை சீனிகம தேவாலயத்திற்கு அருகில் கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பேரூந்திலேயே இக்குண்டு வெடித்ததாக ஆரம்பத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

-Tamilwin-

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்கள மக்களை ஆத்திரமூட்டிப் போர்மூலம் தமிழர்களையும், புலிகளையும் அழிக்க சிங்கள அரசும் அதன் புலனாய்வுத்துறையும் நடாத்தும் ஒரு சதி நாடகம். சிங்கள மக்கள் பெளத்த தர்மத்தின் வழியில் பொறுமை காத்து இச்சதிகளை முறியடிக்கவேண்டும். :ph34r:

நன்றிகள் .... நன்றிகள் .... நன்றிகள் ...... யார் இதைச் செய்தார்களோ, அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்!!!!!

கொலைகள் தீர்வாகாததுதான்!!!! ஆனால் ....

.... "முட்களை முட்களாலேயே எடுத்தல் வேண்டும்" .....

மீண்டும் நன்றிகள்!!!! தொடரட்டும் ...... தமிழர் கொலைகள் நிறுத்தப்படும் வரை .......

பலப்பிட்டிய கராப்பிட்டிய ஆகிய வைத்தியசாலைகளில் காயமடைந்த 47 பேர் அனுமதிக்கபட்டுள்ளார்கள். அவர்களில் 13 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கொழும்பிலிருந்து மாத்தரை சென்ற பேரூந்தின் நான்காவது வரிசை இருப்பிடத்தில் குண்டு வைக்கபட்டுள்ளது. இது வடகிழக்கில் தோல்வியுற்றிருக்கும் விடுதலைப் புலிகளின் ????ஆத்திரமூட்டும் செயல் எனவும் பொதுமக்கள் எந்த கலவரங்களிலும் ஈடுபடாமல் அமைதிகாக்கும் படி தேசிய பாதுகாப்பிற்கான மத்திய நிலையம் அறிவீத்துள்ளது.

புத்தம் சரணம் கச்சாமி.

வடகிழக்கில் மிலேச்ச சிங்கள பேரினவாதம் செய்த மனித படுகொலைகளுக்கு, உலகநாடுகளின் கண்டனங்களிலிருந்து தப்பிக்க மகிந்தனின் அரசும் புலனாய்வுத் துறையும் செய்யும் ஒரு சுத்துமாத்து என்பதே கொழும்பு வாழ் தமிழரின் அபிப்பிராயம்.

ஈழத்திலிருந்து

ஜானா

அப்பிடி எல்லாம் கிடையாது. நன்றிகள் நன்றிகள் தொடரட்டும் தொடரட்டும்...

முட்களை நாங்கள் மூக்குச்சளியை எடுத்து முகத்தில ப+சி எடுக்கிறம். இதை தான் சொல்லுறது அறிக்கை இல்லாத உறுதியான நடவடிக்கை எண்டு.

மீண்டும் நன்றி நல்லா ப+சுவம் மூக்குச்சளிக்கு அடுத்தாக மலத்தை எடுத்துப் ப+சுவம்.

நன்றிகள்... நன்றிகள்... பல பல நன்றிகள் தொடரட்டும்... தொடரட்டும்..

தமிழ் மக்களின் பிணங்களை வைத்து விபச்சாரம் (பிரச்சாரம்) செய்ய முடியாமற் போனதில் குறுக்காலபோனவருக்தகு மிகவும் மனவருத்தம் போல?

முதலாவது தாக்குதல் ஒரு தற்செயலான சம்பவம் அல்ல என்பதை உறுதிப்படுத்தவே இரண்டாவது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

:o இது ஜே.வி.பி யினது வேலை புலிகளுக்கு இப்படி செய்ய எத்தனித்திருக்கமாட்டார்கள்..

.அப்படி அவர்கள் தங்கள் விரதத்தை முடிக்கிறார்கள் என்றால்...அது அவ்வளவு பொருமைகளையெல்லாம் தாண்டி ஒரு ஏமாற்றப்பட்ட உணர்வின் ஒரு ஆரம்பம்.....அரசு எனி தென் இலங்கை பூரா கவச உடை அணிந்து கொண்டு போக சட்டம் கொண்டு வரலாம்....மகிந்தாக்கு இப்ப மூத்.....................................காச்சட்டைய

அன்பான சிங்கள மக்களே,

எங்கோ வெகு தொலைவில் யாருக்கோ எதிராக போர் நடைபெறுவதாகவும் அதில் உங்கள் சிங்கக்குட்டிகள் வெற்றிவாகை சூடுவதாகவும் எண்ணிக் கொண்டிருந்த உங்களின் வாசலுக்கு வந்து விட்டது போர். குண்டுச் சிதறல்கள்களுடன் உடற்பாகங்களும் வந்து விழுகிறதா உங்கள் வாசலில்? வேலைக்குப் போன பொடிப் புத்தா ஆரியதாசாவை தேடுகிறீர்களா?

கோபம் வருகிறதா? நிச்சமாக அது வரும்! எங்களுக்கும் நீங்கள் வானத்திலிருந்து குண்டு வீசி எங்கள் உறவுகளை சிதறடித்த போது அது வந்தது. நாங்கள் கதறி அழுதோம், ஆனால் அது உங்களுக்கு கேட்கவில்லை. ஆனால் இப்போது கேட்டிருக்கும் வெடிகுண்டுச் சத்தம்!

சரி இப்போது என்ன செய்ய உத்தேசம்? கையில் அகப்படும் தமிழர்களை எல்லாம் வெட்டிச்சாய்க்கப் போகிறீர்களா? ஆம் அப்படிச் செய்ததும் உங்கள் கோபம் தீரும்! 83 இலும் அப்படி செய்தீர்கள் தானே? அதனால் உங்கள் பிரச்சனைகள் தீர்ந்ததா?

நீங்கள் முன்பு போல அல்ல. உங்கள் வாழ்க்கைத்தரம் மிகவும் உயர்ந்துள்ளது. உங்கள் பிள்ளைகள் எல்லாம் நன்கு படித்து நல்ல தொழில் செய்கிறார்கள். இப்போது உங்களுக்கு இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை நாங்கள் மட்டும்தான். எம்மை வேரோடு அழித்துவிட்டால் என்ன என்று நினைக்கிறீர்களா? நீங்கள் மட்டுமல்ல உங்களால் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வோரு சிங்கள அரசியல்வாதியும் அதையேதான் 30 வருடங்களாக சொல்லியும் செய்தும் வருகின்றான். இப்படி இனங்களை வேரறுக்கப் புறப்பட்டு மண்கவ்விய உலகமகா எத்தர்களின் கதையை வரலாற்றிடம் கேளுங்கள் அது சொல்லும். மிகப் பலம் வாய்ந்த அவர்களை விடவா நீங்கள் சாதித்து விடப்போகிறீர்கள்?

பிரச்சனையைத் தீர்க்க ஒரே ஒரு வழியுண்டு. அதை நாங்களல்ல, நீங்கள்தான் செய்ய வேண்டும்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்கும் சமாதானத்திற்கான கூக்குரலை வலுப்படுத்துங்கள்.

இதை எங்களுக்காக அல்ல உங்களுக்காக செய்யுங்கள்!

Edited by saanakiyan

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசரீதியான மனித உரிமை விடயத்தில் சந்திக்கும் பிரச்சனைகளால் சிங்கள அரசு தம் மக்களையே குறி வைக்கும் நிலைக்கு தள்ளபட்டுள்ளது. மகிந்த ராஜபக்சாவின் சதிக்கு பலியாகும் மக்களுக்கு அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்களின் பிணங்களை வைத்து விபச்சாரம் (பிரச்சாரம்) செய்ய முடியாமற் போனதில் குறுக்காலபோனவருக்தகு மிகவும் மனவருத்தம் போல?

முதலாவது தாக்குதல் ஒரு தற்செயலான சம்பவம் அல்ல என்பதை உறுதிப்படுத்தவே இரண்டாவது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சாணக்கியம் இந்த மரணங்கள் உங்களை மகிழ்விக்கிறது என்றால் உங்களோடு அதைக்கொண்டாடுங்கள்.

அதைவிட புலிகளின் கரங்களில் இந்தப்பழியை சேர்ப்பிப்பதுதான் உங்களுக்கு சந்தோசம் அதிகம் என்றால் இப்படிப்பட்ட அம்பலம் தான் அந்த கொண்டாட்டத்துக்கு சரியான இடம்.

JVP உடனான போரின் போது 70 000 அதிகமான சிங்கள மக்கள் கொல்லப்படவில்லையா?

அதுபோல் ஆதாயத்தின் தன்மையைப் பொறுத்து அரசவாதத்தின் திருவிளயாடல்களாக இருந்து விடமாட்டாது என்று எவராலுமே அடித்துக் கூற முடியாத அளவுக்கு நியாயபடுத்தக்கூடிய வரலாறுகள் இருக்கின்றது.

பிறேமதாசா காலம் தமிழ் ஒட்டுப் படையைக் கொண்டு சிங்கள இளைஞர்கள் மீது படுகொலை பாதகத்தை ஏவியது போல் இப்போதும் கருணாவின் இரத்தக் கறையின் புண்ணியத்தில் ஏதோ இலக்கைத் தேடுகிறார்கள் போல்த்தான் உள்ளது.

புலிகள் வீரத்துக்கு சுத்த இராணுவ இலக்கை ஏப்பம் விடுவதென்பதே பச்சைத்தண்ணீர் குடிப்பது மாதிரித்தான் என்பது உலகத்துக்கு வெளிச்சம்.

எனவே அப்பாவி இரத்தங்களில் குளிர்காய வேண்டிய தேவை அதற்கு இல்லை.

என்ன இருந்தாலும் தன்னால் சிந்தவைக்கப் படும் தமிழன் இரத்தத்துக்கு ஈடாத தன் இனத்தின் இரத்தையே கொடுக்க வேண்டிய நடப்பு நிலமை அதுவும் தன்னாலேயே.

வாழ்க!! அரசபயங்கரவாதத்தின் படுகொலைப் பசி.

புரிகிறது தேவன், கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடி என்கிறீர்கள்!

என்ன செய்வது கொஞ்சம் சிந்திக்கத் தெரிந்த விலங்காக பிறந்து தொலைத்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்!

மேலதிக செய்திகள்:

குண்டு பெண்ணெருவர் வைத்திருந்த பார்சல் ஒன்றிலிருந்தே வெடித்துள்ளதாகவும், ஆகவே இது ஒரு தற்கொலைத்தாக்குதலாக இருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்காக பொலிசார் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

1) பயணிகள் தங்களின் பார்சல்களை தங்களுடனேயே வைத்திருக்க வேண்டும்.

2) நடத்துனர்கள் பஸ்சை சேவையிலீடுபடுத்தும் போது முற்றாக பரிசோதிக்க வேண்டும்.

3) மக்கள் அவதானமாக நடந்து தங்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மக்கள் தங்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதானால் நீங்கள் எதற்கு? உங்களாளேயே மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுகின்றது!

பஸ்சுக்கான பாதுகாப்பை அதிகரித்தால் சரியாகிவிடுமா? பிரதான வீதிகள், புகையிரதப்பாதைகள் எல்லாம் பாதுகாப்பின்றியே உள்ளன. எனவே இனிமேலாவது விமானத்தாக்குதல் மேற்கொள்ளும் போதோ அல்லது இராணுவத்தாக்குதல்கள் நடத்தும் போதோ ஒரு முறைக்கு இரு முறை பொதுமக்கள் இலக்குகள் இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நலம்!

Sri Lanka 'suicide' blast kills 15

POSTED: 1214 GMT (2014 HKT), January 6, 2007

COLOMBO, Sri Lanka (CNN) -- Sri Lankan police said at least 15 passengers were killed and 30 more were wounded when a bomb ripped through a bus en route from the country's capital, Colombo, to a tourist resort town Saturday.

The body of a suspected female suicide bomber was found inside the damaged bus and police said they believed she was a member of the Tamil Tiger rebel group.

On Friday the group was blamed for detonating a bomb on a bus that killed six and wounded 51.

The Associated Press reported that the rebels deny both attacks.

Following recent attacks police have imposed a local curfew to prevent further violence on residents.

Fighting between the military and Tamil Tigers has escalated in recent weeks, with the government vowing to dislodge the rebels from their eastern stronghold, including Vakarai.

The rebels have been fighting since 1983 for a separate homeland for the Tamil minority in the north and east, citing decades of discrimination by the majority Sinhalese. About 65,000 people died before the 2002 cease-fire.

CNN's Iqbal Athas contributed to this report

http://edition.cnn.com/2007/WORLD/asiapcf/....bus/index.html

It is also Mahinda Sindanava ?

  • கருத்துக்கள உறவுகள்

சிந்தனை சிற்பி சாணக்கியன்????????????? உங்களால் கொழும்பில் நடந்த குண்டு வெடிப்புக்கு சிங்கள புலனாய்வுத்துறை காரணம் என சிந்திக்கமுடியாமல் போனது உங்களினது சிந்தனையின் சாபக்கேடு.ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரன் விளங்காபயல் வாழ்க!

செயல் வீரன் விளங்காப்பயல் வாழ்க!

பஸ்களின் குண்டு பொருத்தி விமானத் தாக்குதல்களை நிறுத்தும் விளங்காப்பயல் வாழ்க!

அடுத்ததாக எங்கு குண்டு பொருத்த விளங்காப்பயல் திட்டம்?

கருணா,டக்ளஸ் போன்ற துரோகிகளையும் மற்றும் காட்டிக்கொடுக்கும் கயவர்களை ஒழிக்க தமிழ் மக்கள்(உண்மையான) திடசங்கற்பம் பூண்டுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரிகிறது தேவன், கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடி என்கிறீர்கள்!

என்ன செய்வது கொஞ்சம் சிந்திக்கத் தெரிந்த விலங்காக பிறந்து தொலைத்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்!

மேலதிக செய்திகள்:

குண்டு பெண்ணெருவர் வைத்திருந்த பார்சல் ஒன்றிலிருந்தே வெடித்துள்ளதாகவும், ஆகவே இது ஒரு தற்கொலைத்தாக்குதலாக இருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

30 வருட பழைய வழக்கான துரையப்பா கொலையைக்கூட தாம் இன்னும் கண்டு பிடிக்கவில்லை என்று சொன்னவர்கள். இப்படிப் பட்ட தாக்குதல்களை எப்படி உடனடியாகவே மோப்பம் பிடிக்க முடிகிறதாம். தற்க்கொலத் தாக்குதல் என்று கூறினால் மாத்திரமே புலிகளைப் பழிபிடிக்க போதுமானதாக்கும் என்பது அவர்கள் கருத்து.

சிங்களவாதத்தின் அதிகாரப் பசி தன் இனத்தின் இரத்தத்தையே குடித்து ஆட்சிக்கட்டில் ஏறிய வாரலாறுகளைக்கூடவா மறந்துவிட்டீர்கள்.

இல்லை இது அப்பாவிப் பூனை என்று வாதாடுகிறீர்களா?

yarl kalananbarkalai thyavuseyithu oruvarai oruvarai kurai solli sandai pidippapathil oru piriyosanamum illai

neenga sandai pidippthan moolam ethirikku than nanmai kidaikurathu

thyavuseyithu vaarthikalai alanthu aeluthunkal

ottumaye palam

thamilarin thakam thamil eelath thayagam

nandri,

vvsiva

சும்மா இருங்கப்பா நீங்களே வாக்குமூலம் குடுத்துருவீங்க போல இருக்கு

இல்லை இனி சிங்கள மக்கள் ராஜபச்சவுக்கு சொல்லட்டும் எட பாவி ஏன் அங்க கொண்டே குண்டுகளை கொட்டுறாய் அவன்கள் இப்ப எங்கட வீட்டு வாசலுக்குள்ள வந்தெல்லே போடுறான்கள். நிப்பாட்டு காணும் எண்டு.

நீ வேணும் எண்டா அம்பாந்தோட்டையில கொண்டு வந்து போடு எண்டு சிங்களம் உரக்கச்சொல்லவேணும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.