Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு ரேடியோ

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பிய வானலைகளில் புதிய வானொலி ஒன்று வரப்போவதாக ஒரு பேப்பரில் செய்தி வெளியிட்டுள்ளார்கள். பல ரேடியோக்களின் மத்தியில் இன்னுமொரு ரேடியோவா?

இப்பவே சற்றலைற்றுகளின் சனலை மாற்றி சினம் பிடித்துவிட்டது.

இதற்கு பிறகும் புதிய வானொலி வந்து என்னசெய்யப்போகினமோ தெரியவில்லை.

  • Replies 54
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன சார் அலுத்துக்கிறீங்க

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய வானலைகளில் புதிய வானொலி ஒன்று வரப்போவதாக ஒரு பேப்பரில் செய்தி வெளியிட்டுள்ளார்கள். பல ரேடியோக்களின் மத்தியில் இன்னுமொரு ரேடியோவா?

இப்பவே சற்றலைற்றுகளின் சனலை மாற்றி சினம் பிடித்துவிட்டது.

இதற்கு பிறகும் புதிய வானொலி வந்து என்னசெய்யப்போகினமோ தெரியவில்லை.

விரும்பினால் கேளுங்கோ! இல்லாட்டில் விடுங்கோ! ரேடியோ தொடங்கினால் கட்டாயம் கேட்க வேண்டும் என்ற விதியில்லையே!

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கலுடன் உதயமாகும் ஒரு றேடியோவின் அலைவரிசை:-

Satellite : HB6 Transpondeur 93

Satellite delivery system descriptor :

Frequency 12577 MHz

Orbital position 13°

W.E flag East

Polarisation Vertical

Modulation QPSK

Symbol rate 27,5 Msymbol/s

FEC 3/4

ORU Radio 64 Kbits Mono

  • கருத்துக்கள உறவுகள்

நிற்காமல் தொடர்ந்து ஒலிக்கட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிய தமிழ் ஊடகத்திற்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி சார் நீங்க அயன் பண்ணும் மேசை நல்லா இருக்கே இப்படி கஸ்டத்தில்ல இருக்கிறிங்களா :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி சார் நீங்க அயன் பண்ணும் மேசை நல்லா இருக்கே. இப்படி கஸ்டத்தில்ல இருக்கிறிங்களா :D

ஆம் லண்டனுக்கு இடம் பெயரவுள்ளேன். :D

ஒரு றேடியோவும் ஒரு பேப்பர் போல் குற்ம்புத்தனமா இருக்குமோ

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு றேடியோவும் ஒரு பேப்பர் போல் குற்ம்புத்தனமா இருக்குமோ

குறும்பு தனம் இருக்கு மெண்டுதான் நினைக்கிறன் காரணம்ஒரு பேப்பரிலை ஒரு றேடியோவிற்கான விழம்பரத்திலையே தெரியிது பாப்பம் என்ன நடக்கிதெண்டு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி சார் நீங்களும் அறிவிப்பு செய்றிங்களா இந்த வான் அலையில்

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி சார் நீங்களும் அறிவிப்பு செய்றிங்களா இந்த வான் அலையில்

ஏனுங்கோ கடுப்பி சனம் நல்லாஇருக்கிறது உங்களுக்குபிடிக்கலையா என்ரை குரலை கேட்டு பாவங்கள் பயந்திடுவினம் :lol:

முதலில் வாழ்த்துக்கள்!

முக்கியமாக புலத்தில் இவ்வானொலி தொடங்கப்படுவதனால், புலத்தில் நிஜங்களை கொண்டு வாருங்கள்! புலத்தில் செய்ய வேண்டியவைகளை செய்யுங்கள்! அம்பலப்படுத்த வேண்டியவைகளை சந்திக்கு கொண்டு வாருங்கள்! சேறடிக்க வேண்டியவைகளுக்கு சிறப்பாக அடியுங்கள்! ....

இல்லையேல் 5, 6 ஓடு 7 ஆக இருக்கப் போகிறீர்களா????? ....

தயவுசெய்து செய்திகளை வெறுக்கத்தக்க அளவிற்கு 1/2 ஓ 3/4 மணி நேரத்திற்கு இழுக்காதீர்கள். 3/4 மணி நேரத்திற்கு செய்தி போடப்பட வேண்டுமென்றால் "ஐ.பி.சி" செய்திகளைப் போல இருக்கிற தமிழ் செய்தி இணையத்தளங்களில் வருபவைகள் எல்லாவற்றையும் வரி தப்பாமல் வாசிக்க வேண்டி வருவது மட்டுமல்லாது தலை/வால்/கை/கால் வைத்து பூருசுகளும் விட வேண்டி வரும்.

எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு முக்கியமானதை கவனத்தில் எடுங்கள், இங்குள்ள பூசாரி கூட்டம் இழுத்து மூட மட்டுமல்ல தோண்டிப் புதைக்கவும் காத்திருப்பார்கள்! தப்ப முடியுமென்டால் தப்பிப் பாருங்கள்!!!

எனி வேக்கன்ஸீஸ்? "குரைப்பதற்கு"

ஒரு றேடியோ இன்றைக்கு குரைத்ததா? பிடிபடவில்லையே

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

~ஒரு ரேடியோ| நிகழ்ச்சிகள் இன்று ஆரம்பமாகின்றது...

கடந்த சில வாரங்களாக பரீட்சார்த்த ஒலிபரப்பை நடத்தி வரும் ~ஒரு ரேடியோ| இன்று சனிக்கிழமை (10.02.07) முதல் நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கின்றது.

பிரித்தானிய நேரம் மதியம் 12 மணிக்கு (மத்திய ஐரோப்பிய நேரம் 1 மணி) சம்பிரதாயபூர்வமான நிகழ்வுகளுடன் ஒரு ரேடியோவின் ஒலிபரப்புக்களை புகழ்பெற்ற ஒலிபரப்;பாளர் ஒருவர் ஆரம்பித்து வைக்கின்றார்.

வானலையில் முதற்குரலாக ஒலிக்கும் அக்குரலுடன் ~ஒரு ரேடியா| கலையகத்தை சேர்ந்தவர்களும் மற்றும் முன்னணிக் கலைஞர்களும் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.

நேயர்கள் வானலையில் கலந்து கொள்வதற்கு வசதியாக உங்கள் தொலைபேசி அழைப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

வாருங்கள் வானலையில் சந்திப்போம். இணைந்தே பயணிப்போம்.

அழைக்க வேண்டிய இலக்கம்: 44 20 70 43 43 13

ஒரு ரேடியோ.

செய்மதியில்,

Satellite: Hot Bird

Frequency: 12577 MHz

Orbital position: 13

W.E. Flag: East

Polarisation: Horizontal

Modulation: QPSK

Symbol Rate: 27.5 Msymbols

FEC 3/4

இணையத்தில்: www.oruradio.com

http://www.tamilnaatham.com/advert/oru_radio_2007_02_10.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்வரவாகட்டும் இன்று முதல் மிருகங்களுக்கு வேட்டைதான்? குரைக்கலாம் கனைக்கலாம் கதறலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
oru-radio-ad-1.jpg

ஓ மனிதர்கள் பேசலாம்

அசடுகள் கதைக்கலாம்

நாய்கள் குரைக்கலாம்

கழுதைகள் கனைக்கலாம்

அப்ப நான் என்ன செய்ய? :huh::huh::huh:

---------

எனி வேக்கன்ஸீஸ்? "குரைப்பதற்கு"

ஒரு றேடியோ இன்றைக்கு குரைத்ததா? பிடிபடவில்லையே

நல்வரவாகட்டும் இன்று முதல் மிருகங்களுக்கு வேட்டைதான்? குரைக்கலாம் கனைக்கலாம் கதறலாம்

உது அவ்வளவு நல்லா இல்லை..... நாய்கள்- நாங்களும் ஒரு நாள் ரேடியோ ஒண்டு தொடங்ககேக்கிள்ளை உங்கட - மனிச முகத்தை போட்டு....... மனிசருடன் பேச, கதைக்க, கலாய்க்க லூசு ரோடியோ எண்டு அட்வேட்டும் செய்வோம். :huh::huh::huh::o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிய வானொலி நிர்வாகத்தின் கருத்தின்படி மிருகங்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்பதை நிரூபிக்கிறார்கள். :huh::huh:

நேற்றைய ஆரம்ப நாள் நிகழ்வின் படத்தொகுப்பினை கீழ் உள்ள தமிழ்நாதம் இணைப்பில் பார்வையிடலாம்.

http://www.tamilnaatham.com/photos/2007/FE...0211/ORU_RADIO/

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருப்போர் இருவரை எனக்கு தெரியமே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருப்போர் இருவரை எனக்கு தெரியமே :lol:

தெரிஞ்சு என்னாகப் போகுது கதுப்பி. ஓ உங்களுக்கு தெரியும் என்றதே பெரிய விசயம் என்றீங்களா..?! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

""மொத்தத்தில் தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்பதை நிரூபிக்கிறார்கள்""

நீங்களும் தமிழ் இனமா?

தமிழில் எழுதுகிறீர்கள்.............

அடுத்தவன் செய்வதில் பிழைபிடிக்க அறிவு தேவையில்லை....

ஏனெனில் பிழை இல்லாதிருப்பினும் பிழையென கூறிக்கொண்டிருக்கலாம்.

ஒன்றை செய்வதற்குத்தான் குறைந்தபட்ச அறிவெனிலும் தேவை.

ஒரு வேளை ரைட் சகோதரர்கள் பறக்காது போயிருப்பின் சிலர் சந்தோசப்பட்டிருபார்கள்

அவர்கள் தொடர்ந்தும் அவர்களை வேடிக்கை பார்த்தவர்கள் கேலிசெய்தவர்கள்.

ஆனால் அவர்கள் பறந்தபோது ஒட்டுமொத்த உலகமே மகிழ்ந்தது,

ஊடகத்துறைக்கு மக்கள் ஆதரவுதான் அவசியம்.

பிழைகளை அவர்களிடத்தில் சுட்டிகாட்டினால் அவர்கள் திருத்தி கொள்வார்கள் பிழையாக இருப்பின். அதைவிடுத்து ஏதோ ஓரு மூலையில் இருந்து அவதுறு கூறுவதால் கூறுவோரின் சக்த்திதான் வீணாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.