Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல்தீர்வு-இந்தியா

Featured Replies

ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல்தீர்வு-இந்தியா
 
 
ஒன்றுபட்ட இலங்கைக்குள்  அரசியல்தீர்வு-இந்தியா
y.k.sinha_-300x200.jpgமைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் முன்னேற்றமடைந்துள்ளதாக இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.
 
“இருநாடுகளுக்கும் இடையில் உயர்மட்ட சந்திப்புகள் மூலம், இருதரப்பு உறவுகள் வலுவடைந்து, புதிய கட்டத்தை எட்டியிருக்கிறது.
 
1999ஆம் ஆண்டு சுதந்திர வர்த்தக உடன்பாடு இரண்டு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட பின்னர், இலங்கையின் ஏற்றுமதி 13 மடங்கால் அதிகரித்துள்ளது.
 
இந்த உடன்பாட்டினால் யார் அதிகம் பயனடைந்தது என்பதை இது வெளிப்படுத்துகிறது.
 
இலங்கையும்  இந்தியாவும் வலுவான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. பாதுகாப்புப் பயிற்சிகளில் புதுடெல்லியில் மிகப்பெரிய பங்காளராக கொழும்பு இருக்கிறது.
 
இலங்பாகையின்  பாதுகா ப்பு இந்தியாவின் நலனுடன் தொடர்புடையது.
 
எல்லா சமூகங்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு அரசியல்தீர்வின் மூலம், இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
 
ஒன்றுபட்ட இலங்கைக்குள் இந்த அரசியல்தீர்வு அமைய வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும் இலங்கையும் ஒன்றூபட்ட பின்பா?

  • கருத்துக்கள உறவுகள்

தற்சமயம் சீனாவைக் கலைத்தாலும் இந்தியாவிற்கு ஆப்பு இலங்கைச் சிங்களவர்களால் தான் என்று அறியும்  காலம் விரைவில் வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, நவீனன் said:
எல்லா சமூகங்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு அரசியல்தீர்வின் மூலம், இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
 

இந்த யுகத்திலை நடக்காதவிசயம்.....அப்பிடி நடக்கோணுமெண்டிருந்தால் எப்பவோ நடந்திருக்கும்.

நீண்டகாலம் இலங்கையில் இருந்த பின்னரும் இவரது பேச்சுக்களைப் பார்க்கும் போது பீகார் மாணவர்கள் பரீட்சையே எழுதாமல் பரீட்சைகளில் தேர்ச்சி பெற்று வருவதைப் போலதான் இவரும் தேர்ச்சி பெற்று தூதுவர் பணிக்கு தெரிவு ஆகியிருக்கிறார் என்று தெரிகிறது.

ஊழல் கொடிகட்டிப் பறக்கும் இந்தியாவில் இது போன்ற முட்டாள்கள் எல்லாம் ராஜதந்திரிகளாக வருவது சகஜம் தானே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.