Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, sitzt, Pflanze und im Freien

இவர் செய்த, பழங்கால வீடு. எப்படி இருக்கு?

  • Replies 4.2k
  • Views 342.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தனிக்காட்டு ராஜா
    தனிக்காட்டு ராஜா

    எனது படுக்கை வலையில் ஓடி திரியும் அணில் குஞ்சு  

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    முழுமை பெற்ற காதல்... முதுமை வரை.

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

    Two rivers meet without mixing in Georgia.

  • கருத்துக்கள உறவுகள்

எனது படுக்கை வலையில் ஓடி திரியும் அணில் குஞ்சு  tw_blush:

DSCN0066.jpg

DSCN0068.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, Text

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎.‎01‎.‎2017 at 6:08 AM, தமிழ் சிறி said:

  Bild könnte enthalten: Essen  Kein automatischer Alternativtext verfügbar.

சிவப்பு பலாப்பழம்,   பார்த்து.. இருக்கின்றீர்களா?

எங்கள் வீட்டு வளவில் இருந்த பலாமரங்களுள் இந்தவகையான பழம் தரும் பலாமரமும் ஒன்று இருந்தது. ஆனால் அதன் தடல், தும்பு எல்லாமே சிவப்பாக இருக்கும். புயலடித்தபோது சாய்ந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2017 at 7:28 PM, Paanch said:

எங்கள் வீட்டு வளவில் இருந்த பலாமரங்களுள் இந்தவகையான பழம் தரும் பலாமரமும் ஒன்று இருந்தது. ஆனால் அதன் தடல், தும்பு எல்லாமே சிவப்பாக இருக்கும். புயலடித்தபோது சாய்ந்துவிட்டது.

யாழ்ப்பாணத்து பலாப்பழத்துக்கு இங்கே கிழக்கில் கடும் கிராக்கி இதுவரை இப்படியான பழம் சாப்பிட்டது கிடையாது  சிவப்பு நிற ப்ழம் 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/02/2017 at 9:15 AM, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 1 Person, Text

சிறியர் இப்போது இங்கு உள்ள பிள்ளைகள் மாறி செய்கிறார்கள், 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12.2.2017 at 2:58 PM, Paanch said:

எங்கள் வீட்டு வளவில் இருந்த பலாமரங்களுள் இந்தவகையான பழம் தரும் பலாமரமும் ஒன்று இருந்தது. ஆனால் அதன் தடல், தும்பு எல்லாமே சிவப்பாக இருக்கும். புயலடித்தபோது சாய்ந்துவிட்டது.

நம் மூரிலும்... சிவப்பு பலாப்  பழமரம் நின்றதை அறிய ஆச்சரியமாக உள்ளது. பாஞ்ச்  அண்ணை. 
ஊரில் உங்களை முன்பே தெரிந்திருந்தால்... ஒரு சிவப்பு  பிலாக்காயை, வெட்டிக்  கொண்டு வந்திருப்பேன்.    :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 13.2.2017 at 5:38 PM, முனிவர் ஜீ said:

யாழ்ப்பாணத்து பலாப்பழத்துக்கு இங்கே கிழக்கில் கடும் கிராக்கி இதுவரை இப்படியான பழம் சாப்பிட்டது கிடையாது  சிவப்பு நிற ப்ழம் 

முனிவர் ஜீ... அதிலும்  சாவகச்சேரி,  நுணாவில் பிலாப் பழங்கள் தனி ருசி. :)

  • கருத்துக்கள உறவுகள்

Rtiepicdump-018.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: im Freien

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ... அதிலும்  சாவகச்சேரி,  நுணாவில் பிலாப் பழங்கள் தனி ருசி. :)

சாவச்சேரி மீசாலை நுணாவிலார் எல்லாம் மாம்பழம் பிலாப்பழம் வித்தே கல்வீடு கட்டினவையள் எண்டால் யோசிச்சு பாருங்கோவன்...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

சாவச்சேரி மீசாலை நுணாவிலார் எல்லாம் மாம்பழம் பிலாப்பழம் வித்தே கல்வீடு கட்டினவையள் எண்டால் யோசிச்சு பாருங்கோவன்...:cool:

அடேங்கப்பா சாமியாரே புகையிலை வித்த ஆராக்காள் சொல்லுங்கோவன் ஒருக்கா சும்மா ப்கிடிக்கு tw_blush:

13 hours ago, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ... அதிலும்  சாவகச்சேரி,  நுணாவில் பிலாப் பழங்கள் தனி ருசி. :)

நமக்க்குத்தான் ஒரு பழமும் கிடைக்குதுல்லையப்பா பலாப்பழத்தை சொன்னேன்  tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, முனிவர் ஜீ said:

அடேங்கப்பா சாமியாரே புகையிலை வித்த ஆராக்காள் சொல்லுங்கோவன் ஒருக்கா சும்மா ப்கிடிக்கு tw_blush:

நான் உந்த  புகையிலை விசயத்துக்கு கிட்டவும் வரமாட்டன்....நானும் வாய் தவறி கோமணம்....முருகன்.....கதிர்காமம்....குட்டித்தீவு.... எண்டு உளற........கூட்டுவள் சண்டைக்கு வர...ஏனப்பா சோலி :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

நான் உந்த  புகையிலை விசயத்துக்கு கிட்டவும் வரமாட்டன்....நானும் வாய் தவறி கோமணம்....முருகன்.....கதிர்காமம்....குட்டித்தீவு.... எண்டு உளற........கூட்டுவள் சண்டைக்கு வர...ஏனப்பா சோலி :grin:

சொல்லாமல் சொல்லி போட்டியளே அரோகரா அரோகரா கு.சாமியாருக்கு அரோகராtw_blush:tw_blush:tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Pferd und im Freien

எட்டுக்காலும்.... நிலத்தில், முட்டவே இல்லை......
மான் குட்டியே... தாேற்று பாேகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Pferd und im Freien

ஒரே பிரசவத்தில்.... நான்கு கன்றுகளை  ஈன்ற பசு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Himmel, Natur und im Freien

இந்தப்  புகைப்படம் எடுக்க, 62 நாட்கள்... காத்திருந்ததாக செய்தி வருகிறது. 
நிலவையும், சூரியனையும் எடுப்பது. சுலபமா..?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, steht, im Freien und Natur

இவர்... கள்ளு  முட்டியை பார்த்து கும்பிடுகின்றாரா?
அந்தப் பெரியவரை பார்த்து.... கும்பிடுகின்றாரா? என்று சந்தேகமாய் இருக்கு. 
:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Pflanze und im Freien

"பட்டை". வாளி  வர முதல், நம் முன்னோர் தண்ணீர் அள்ள  பாவித்த பொருள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

Kein automatischer Alternativtext verfügbar.

Kein automatischer Alternativtext verfügbar.

மண் சட்டிகள்.... நவீன வடிவில்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: im Freien und Natur

இப்படி ஒரு காட்சி, இனிமேல் காண்பது அரிது.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/23/2017 at 11:00 AM, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: im Freien und Natur

இப்படி ஒரு காட்சி, இனிமேல் காண்பது அரிது.

வயலுக்குள் நிற்கும் போது நினைப்பேன்  இப்படியான காட்சிகளை பார்ப்பதற்கு  எத்தனை பேருக்கு கொடுப்பனை இருக்கும் என வாய்க்காலில் கால் வைக்கும் ,போது  பிடிக்கும் அட்டைகள் ,பாம்புகள்  குருவிகள்  இழந்துவிட்டோம் இயற்கையை என நினைக்கும் போது ஊர்ல இருக்கும் சந்தோசம் எதிலும் வருவதில்லை சிறி அண்ணை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

Bild könnte enthalten: Pflanze, Baum, im Freien und Natur

Bild könnte enthalten: Berg, im Freien und Natur

Bild könnte enthalten: Himmel, Wolken, im Freien, Natur und Wasser

Bild könnte enthalten: Baum, Pflanze, im Freien, Natur und Wasser

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Pflanze, Himmel, im Freien und Essen

Bild könnte enthalten: Pflanze, Blume und Natur

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.