Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de tamia

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, suvy said:

Peut être une image de tamia

தாய்மை , படம் அழகு இயற்கையோடு ஒன்றித்தது  . நன்றி 
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, suvy said:

Peut être une image de tamia

2 hours ago, நிலாமதி said:

தாய்மை , படம் அழகு இயற்கையோடு ஒன்றித்தது  . நன்றி 
 
அம்மா என்றால்... மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன  என்ற வித்தியாசமே இல்லாமல்... 
ஒரு அக்கறை தமது பிள்ளைகளில் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of temple, crowd and text

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

No photo description available.

இந்த, வீட்டு யன்னலுக்கு... திறக்கும்  பிடியை  எங்கு வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.😂
கள்ளனுக்கு கொண்டாட்டம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காதல் செய்யும் நீல சட்டைக்காரனை, வீட்டாரிடம்  மாட்டுப்படாமல்...  மரம் பாதுகாக்கின்றது. 😂

May be an image of 1 person, tree and street

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et gibier américain

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of fruit

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person

இந்தத் தேங்காய்... தலையில் விழும் போது, என்ன சத்தம் கேட்டிருக்கும். 😂

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person

இந்தத் தேங்காய்... தலையில் விழும் போது, என்ன சத்தம் கேட்டிருக்கும். 😂

தேங்காய் விழுந்து மயக்கம் வந்து ஆளும் விழுந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலையில் விழாது  சரிந்து உரசிச் சென்று இருக்கும். 😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, ஏராளன் said:

தேங்காய் விழுந்து மயக்கம் வந்து ஆளும் விழுந்திருக்கும்.

34 minutes ago, நிலாமதி said:

தலையில் விழாது  சரிந்து உரசிச் சென்று இருக்கும். 😃

எதுக்கும்... ஆபிரிக்க நாட்டு, லங்காஸ்ரீயின் மரண அறிவித்தல் பகுதியில் 
இவரின் பெயரும், படமும் உள்ளதா என பார்த்து விட்டுத்தான்...
ஆளுக்கு மயக்கம் வந்ததா... அல்லது தேங்காய்,  
உரசி சென்றதா என, உறுதியாக கூற முடியும்.  😂 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, தமிழ் சிறி said:

எதுக்கும்... ஆபிரிக்க நாட்டு, லங்காஸ்ரீயின் மரண அறிவித்தல் பகுதியில் 
இவரின் பெயரும், படமும் உள்ளதா என பார்த்து விட்டுத்தான்...
ஆளுக்கு மயக்கம் வந்ததா... அல்லது தேங்காய்,  
உரசி சென்றதா என, உறுதியாக கூற முடியும்.  😂 🤣

அண்ணை நம்மடையாக்கள் ஆபிரிக்கா வரை சேவை விரிவு செய்துவிட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ஏராளன் said:

அண்ணை நம்மடையாக்கள் ஆபிரிக்கா வரை சேவை விரிவு செய்துவிட்டார்களா?

animiertes-zeitung-bild-0025.gif    animiertes-zeitung-bild-0035.gif

போற போக்கிலை விரைவில், "ஆபிரிக்காவில் லங்காஸ்ரீ"   வரும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, தமிழ் சிறி said:

animiertes-zeitung-bild-0025.gif    animiertes-zeitung-bild-0035.gif

போற போக்கிலை விரைவில், "ஆபிரிக்காவில் லங்காஸ்ரீ"   வரும். 🤣

அண்ணை அங்கயும் இதே பெயரில் போவினமோ?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 minutes ago, ஏராளன் said:

அண்ணை அங்கயும் இதே பெயரில் போவினமோ?!

animiertes-zeitung-bild-0012.gif

மரண அறிவித்தலுக்கு ராசியான பத்திரிகை என்ற படியால் பெயரில் மாற்றம் இராது. 😜

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person and fruit

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of goose

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, பெருமாள் said:

main-qimg-1a2c84c683d3f7a4787730b5415c4f38-lq

main-qimg-16cfff4dc379a7600e20c9dce99eba70-lq

விலேஜ் விஞ்ஞானிகள்.  🤣

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.