Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

407459903_197011676764053_49905914001901

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

405718353_1053561195796683_7377870347025

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

குயில்.

spacer.png

405282783_705366515024711_14212738480757

405292903_705366455024717_66459439981344

405290246_705366411691388_86740192921029

406387292_705366361691393_20802800567682

403726588_705366301691399_61153743982267

405233169_705366141691415_80635434415401

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

📸 Watch this video on Facebook https://fb.watch/oNyWt9N9rF/?mibextid=j8LeHn

ஒரு மாடு வீதியைக் கடக்க எவ்வளவு அவதானம்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

409015965_318223684358413_51264067828707

  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

spacer.png

spacer.png

இவ்வளவு நீளமான மிளகாயை பார்த்து இருக்கின்றீர்களா. 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, தமிழ் சிறி said:

spacer.png

spacer.png

spacer.png

இவ்வளவு நீளமான மிளகாயை பார்த்து இருக்கின்றீர்களா. 

அண்ணை இது மிளகாயோ பயிற்றங்காயோ?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ஏராளன் said:

அண்ணை இது மிளகாயோ பயிற்றங்காயோ?!

மிளகாய் ஏராளன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, தமிழ் சிறி said:

spacer.png

spacer.png

spacer.png

இவ்வளவு நீளமான மிளகாயை பார்த்து இருக்கின்றீர்களா. 

ஒரு கறிக்கு ஒரு மிளகாய் காணும்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

1972´ம் ஆண்டில்... யாழ் பேரூந்து நிலையம் எப்படி இருந்தது தெரியுமா?
இப்ப இருக்கின்றதை விட.. அப்ப நன்றாகவே இருந்துள்ளது.
இந்தக் காட்சி... இன்னும் எத்தனை பேருக்கு நினைவில் உள்ளது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

spacer.png

1972´ம் ஆண்டில்... யாழ் பேரூந்து நிலையம் எப்படி இருந்தது தெரியுமா?
இப்ப இருக்கின்றதை விட.. அப்ப நன்றாகவே இருந்துள்ளது.
இந்தக் காட்சி... இன்னும் எத்தனை பேருக்கு நினைவில் உள்ளது. 🙂

நான் காலையில் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு கந்தர்மட சந்தியில் கவுண்டு விழுந்து கிடந்த டபுள் டெக்டரும் உதில வந்து நிக்குதோ என்று நினைத்தனான்..........!  😂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

409533818_6835980516439876_8533005811768

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, suvy said:

நான் காலையில் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு கந்தர்மட சந்தியில் கவுண்டு விழுந்து கிடந்த டபுள் டெக்டரும் உதில வந்து நிக்குதோ என்று நினைத்தனான்..........!  😂

சுவியருக்கு எப்ப பாத்தாலும் ஒரு இது...😀 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

406472815_701276895429044_70481397494889

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

410315348_372691888610897_72604756630212

அளவான குடும்பம் அழகான குடும்பம்........!   😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

408869782_7365579036788409_3001938471114

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

253849661_446918580200733_72058436830685

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

spacer.png  

#spacer.png  

Edited by தமிழ் சிறி
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

410182424_754556133383265_53356137846526

உலகின் சிறப்பான பாலங்களில் ஒன்று பிரான்சில் இருக்கின்றது.........நானும் சிலமுறை இந்தப் பாலத்தின் வழியாக சென்றிருக்கின்றேன்.......!  👍

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

410182424_754556133383265_53356137846526

உலகின் சிறப்பான பாலங்களில் ஒன்று பிரான்சில் இருக்கின்றது.........நானும் சிலமுறை இந்தப் பாலத்தின் வழியாக சென்றிருக்கின்றேன்.......!  👍

ரொம்பவும் உயரமாக போகிறதே?

இங்கு பனி பொழிவதில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, ஈழப்பிரியன் said:

ரொம்பவும் உயரமாக போகிறதே?

இங்கு பனி பொழிவதில்லையோ?

என்ன பிரியன் இங்கும் அதிகமாய் பனிப்பொழிவு உண்டு...... பக்கத்தில அல்ப்ஸ் மலை கூட எட்டிப் பார்க்குது....... உங்களுக்கு தோன்றிய இந்த எண்ணம் எஞ்சினியர்களுக்கும் தோன்றி இருக்கும் இல்லையா ........அதுக்கு, 

பனி உருகி ஒழுகி  ஓடத்தான் பாலத்தை நல்லா சரித்துக் கட்டியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.