Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, அன்புத்தம்பி said:

சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா. 1974.

 802 அறைகள் கொண்ட ஹோட்டல், விருது பெற்ற எம்பார்கேடோ மையத்தில் அமைந்துள்ளது,

Hyatt-Regency-San-Francisco.jpg

13 hours ago, தமிழ் சிறி said:

அழகிய கட்டிடக் கலை.

எத்தனையோ தரம் இந்தப் பகுதிக்குள் திரிந்தும் இதைப் பார்க்கவில்லையே.
இணைப்புக்கு நன்றி.

  • Replies 4.2k
  • Views 342.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தனிக்காட்டு ராஜா
    தனிக்காட்டு ராஜா

    எனது படுக்கை வலையில் ஓடி திரியும் அணில் குஞ்சு  

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    முழுமை பெற்ற காதல்... முதுமை வரை.

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

    Two rivers meet without mixing in Georgia.

  • கருத்துக்கள உறவுகள்

 இத்தாலி

மான்டே கிறிஸ்டல்லோ, ஆரோன்சோ டி காடோர்,முதல் உலகப் போரின் போது 2760 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டது.  'தி ஒயிட் வார்' என்று அழைக்கப்படும் இந்த அடைக்கலம் இத்தாலிய வீரர்களால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது.

alpine-shelter-on-monte-cristallo-auronz

alpine-shelter-on-monte-cristallo.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, அன்புத்தம்பி said:

 இத்தாலி

மான்டே கிறிஸ்டல்லோ, ஆரோன்சோ டி காடோர்,முதல் உலகப் போரின் போது 2760 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டது.  'தி ஒயிட் வார்' என்று அழைக்கப்படும் இந்த அடைக்கலம் இத்தாலிய வீரர்களால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது.

alpine-shelter-on-monte-cristallo-auronz

alpine-shelter-on-monte-cristallo.jpg

சில இனங்கள்… தமது நாட்டை பாதுகாக்க எத்தனை ஆபத்தான இடங்களில் இருந்தும்
காவல் காத்திருக்கின்றார்கள்.
நமது இனத்திலும்… எல்லாம் செய்தும், காட்டிக் கொடுப்புகளால்… சொந்த நாடு இல்லாமல் போய் விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, position debout et plein air

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அன்புத்தம்பி said:

 இத்தாலி

மான்டே கிறிஸ்டல்லோ, ஆரோன்சோ டி காடோர்,முதல் உலகப் போரின் போது 2760 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டது.  'தி ஒயிட் வார்' என்று அழைக்கப்படும் இந்த அடைக்கலம் இத்தாலிய வீரர்களால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது.

alpine-shelter-on-monte-cristallo-auronz

alpine-shelter-on-monte-cristallo.jpg

அரிய தகவல்.

நன்றி அன்பு.

  • கருத்துக்கள உறவுகள்

நியூயார்க் சிற்பியால் உருவாக்கப்பட்ட  புகைபோக்கி தெற்கு வேல்ஸ் பள்ளத்தாக்கில் பொது கலைப்படைப்பாக வெளியிடப்பட்டது.  16 மீட்டர் நீளம்

Twisted-Chimney-in-Wales.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says '0 m +30 m Cosquer cave -14 36 m -24m'

காஸ்கர் குகை (Cosquer cave) என்பது பிரான்ஸில் அமைந்துள்ள ஒரு பழங்காலக் கற்கால அலங்கரிக்கப்பட்ட குகை ஆகும், இதில் 27,000 ஆண்டுகள் வரையிலான பல குகை வரைபடங்கள் உள்ளன. குகை 200 க்கும் மேற்பட்ட உருவங்களைக் கொண்டுள்ளது மற்றும் கடலுக்கு அடியில்  அலங்கரிக்கப்பட்ட ஒரே குகை இதுவாகும்.

படம் வரையப் பட்ட இடத்தின் அமைப்பையும்... நீள, அகல, உயர, ஆழத்தின்  அமைவு நீரில் இருப்பதையும் பார்க்க, ஓட்சிசன்   குடுவைகள் கண்டு பிடிக்கப் படாத காலத்தில் மனிதன் நீரின் கீழ் சென்று இந்த ஓவியங்களை வரைந்தமை  அதிசயம்.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de animal et plein air

நாள் முழுதும் நடந்த களைப்பில் உறங்கும் யானைகள்........!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of skyscraper

May be an image of skyscraper

BIG - Bjarke Ingels குழுவின் 49 மாடி குடியிருப்பு கோபுரம், வான்கூவர், கனடா.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/3/2023 at 19:17, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text that says '0 m +30 m Cosquer cave -14 36 m -24m'

காஸ்கர் குகை (Cosquer cave) என்பது பிரான்ஸில் அமைந்துள்ள ஒரு பழங்காலக் கற்கால அலங்கரிக்கப்பட்ட குகை ஆகும், இதில் 27,000 ஆண்டுகள் வரையிலான பல குகை வரைபடங்கள் உள்ளன. குகை 200 க்கும் மேற்பட்ட உருவங்களைக் கொண்டுள்ளது மற்றும் கடலுக்கு அடியில்  அலங்கரிக்கப்பட்ட ஒரே குகை இதுவாகும்.

படம் வரையப் பட்ட இடத்தின் அமைப்பையும்... நீள, அகல, உயர, ஆழத்தின்  அமைவு நீரில் இருப்பதையும் பார்க்க, ஓட்சிசன்   குடுவைகள் கண்டு பிடிக்கப் படாத காலத்தில் மனிதன் நீரின் கீழ் சென்று இந்த ஓவியங்களை வரைந்தமை  அதிசயம்.

அண்ணை கடல்நீர் மட்டம் காலம் தோறும் உயர்வதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம். சிலவேளை…. அந்த இடம் 27,000 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் குறைவான இடமாகவும் இருந்திருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

தண்ணீர் எடுத்து வரும்  பெண்கள். இந்தியா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of tree and nature

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de fruit, plein air et texte qui dit ’பண்ருட்டியின் முத்த பலாமரம் CUODALORE 360 200 வருடம் பழமையான மரம்’

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of nature

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

Peut être une image de fruit, plein air et texte qui dit ’பண்ருட்டியின் முத்த பலாமரம் CUODALORE 360 200 வருடம் பழமையான மரம்’

வேர்ப் பலா என்பது இது தானோ ?

முத்த பழமா மூத்த ( வருடங்கள்கூடிய ) பழ மரமா ?🤣

9 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of nature

உணவும்  உறைவிடமும்.😀

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிலாமதி said:

முத்த பழமா மூத்த ( வருடங்கள்கூடிய ) பழ மரமா ?🤣

காதலர்கள்... கூடி இருக்கின்ற பலா  மரம். 😂
முத்த பலா மரம்  என்பது சரி என நினைக்கின்றேன். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a black-and-white image of 1 person and outdoors

முற்பகல் செய்யின்.... 🤣

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 12 personnes, enfant, personnes debout et plein air

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

Peut être une image de 12 personnes, enfant, personnes debout et plein air

முதல் ஆள் பாத்திரம் இல்லாததால் சாப்பாடு கொடுக்கப்பட மாட்டாது.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, moto et route

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

Peut être une image de 1 personne, moto et route

உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.