Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகளின் மர்மமான மரணம் குறித்து கண்டறிய நான் மருத்துவனல்ல!

Featured Replies

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் பலர் மர்மமான முறையில் அண்மைய காலமாக உயிரிழந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தம்மிடம் கேள்வி கேட்பதில் எவ்வித பயனும் கிடையாது என மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுக்கு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த அவர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளை, தட்டிக்கழித்தவாறு பதில் வழங்கிய அமைச்சர், தான் ஒரு மருத்துவர் அல்ல எனவும் கூறியுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/109636

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களூக்கு தகட்டு வீடுஇல்லாமல் போகுதென்ற கவலை....

1 hour ago, alvayan said:

உங்களூக்கு தகட்டு வீடுஇல்லாமல் போகுதென்ற கவலை....

:grin:

அவர் ஏன் கவலைப்படப் போகின்றார்.

சேர் பொன் அருணாசலத்தின்  பூட்டன், பொன்னம்பலானேஸ்வர் கோவிலின் உரிமையாளர், பல வீடுகளின் சொந்தக்காரர் எண்டு அவருக்கு சொத்துக்கள் ஏராளம். 

இங்கு வெயிலிலும், மழையிலும் அவதிப்படும் மக்கள்தான் தங்களுக்கு ஒண்ணுமில்லாம பண்ணிப் போட்டாங்களே எண்டுதான் கவலைப் படுகுதுகள். கைக்கு வந்தது வாய்க்கு வரவில்லை என்று அழும் மக்கள்தான் அதிகம் இப்போது. உந்த மக்களுக்கு எதையாவது கிடைக்க விடுங்கப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா சிங்களப்பால் ஊற்றப்பட்ட சுவாமி நாதா உங்களுக்கு ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வி உண்மையில் விளங்கவில்லையா?? அல்லது நடிப்பா? இதே கேள்வியை மகிந்தவிடம் கேட்டாலும் இதே விடை தான் வந்திருக்கும்? எங்கே இருந்து தான் உங்களை வடித்து எடுக்கிறார்களோ தெரியவில்லை??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

:grin:

அவர் ஏன் கவலைப்படப் போகின்றார்.

சேர் பொன் அருணாசலத்தின்  பூட்டன், பொன்னம்பலானேஸ்வர் கோவிலின் உரிமையாளர், பல வீடுகளின் சொந்தக்காரர் எண்டு அவருக்கு சொத்துக்கள் ஏராளம். 

இங்கு வெயிலிலும், மழையிலும் அவதிப்படும் மக்கள்தான் தங்களுக்கு ஒண்ணுமில்லாம பண்ணிப் போட்டாங்களே எண்டுதான் கவலைப் படுகுதுகள். கைக்கு வந்தது வாய்க்கு வரவில்லை என்று அழும் மக்கள்தான் அதிகம் இப்போது. உந்த மக்களுக்கு எதையாவது கிடைக்க விடுங்கப்பா.

இதற்கு தமிழரசு கட்சியின் தலைவர் என்ன சொல்வார் என்று அவரிடமும் கேட்டு பார்க்க வேண்டும் ??

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முனிவர் ஜீ said:

இதற்கு தமிழரசு கட்சியின் தலைவர் என்ன சொல்வார் என்று அவரிடமும் கேட்டு பார்க்க வேண்டும் ??

அவர் தந்திரோபாயமாக பின் வாங்குவார். இது தெரியாதோ??

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

அவர் தந்திரோபாயமாக பின் வாங்குவார். இது தெரியாதோ??

தமிழரசு கட்சியின் தீவிர விசுவாசியாக இருந்த நான் என்னைப்போன்ற எனது நண்பர்கள் இன்று. 

 

இவர்கள் மக்களின் மிதான அசமந்தபோக்கினை வைத்து கொண்டு திரியுறார்கள் இவர்களை நம்பி மக்களும் ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள் ஒரு போராளிக்கு எப்படி மரியாதை கிடைத்தது என்பது யாவரும்  அறிந்ததே அன்றிலிருந்து இவர்கள் எனக்கு எதிரானவர்கள் தான் ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.