Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் ஆரம்பமாகியுள்ள படையினரின் நடவடிக்கைகள்

Featured Replies

saanakiyan

View Member Profile

Add as Friend

Send Message

Find Member's Topics

Find Member's Posts Today, 02:48 PM Post #24

Advanced Member

Group: Members

Posts: 412

Joined: 11-September 06

From: சிங்கத்தின் குகை

Member No.: 2,900

I.V.Sasi

View Member Profile

Add as Friend

Send Message

Find Member's Topics

Find Member's Posts Today, 03:00 PM Post #26

Advanced Member

Group: Members

Posts: 434

Joined: 10-February 06

From: மட்டக்களப்பு, தென்தமிழீழம்.

Member No.: 2,247

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறவுகள்

உமக்கு யாரண்ணா நான் புலத்தில் இருகிரேன் என்று சொன்னது? உஙளுக்கு தெரியுமா நாங்கள் கொடுத்த விலையும், கொடுத்துகொண்டிருகின்ற விலையும்? நான் பட்ட துன்பம், படுகின்ற துன்பம் நீங்கள் அறிய வாய்பில்லை தான்.!ஆனாலும் என்றைக்கோ ஒரு நாள் நாம் பட்ட துன்பங்களுக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இன்னும் இருகிறது.

உங்களைப் போல எழுத ஏங்க இன்னும் மக்களை உருவாக்க வேண்டுமா என்றுதான் சாணக்கியன் வினவுகிறார். ஐநா கெஞ்சுகிறது. மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள். ஆலயங்கள் பாடசாலைகள் வைத்தியசாலைகளை யுத்த சூனிய வலயமாக்கி ஐநா பராமரிப்பின் கீழ் கொண்டு வர குரல் கொடுங்கள்.

அதுமட்டுமன்றி..நாம் கண்ட துன்பத்தைப் போல மக்கள் காணக் கூடாது என்று விரும்பினால் வாருங்கள் எல்லோரும் சேர்ந்து தாயகம் சென்று மனிதாபிமானப் பணி புரிவோம். சிங்கள மருத்துவ மாணவர்கள் இராணுவத்துக்கு உதவி செய்ய வெளிநாடுகளில் இருந்து லீவெடுத்துப் போகின்றனர். எம்மவர்களில் எத்தனை பேர் போகின்றனர். சுனாமிக்கு போனதோடு பலர் களைத்துப் போய் விட்டார்கள்.

தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளைப் பராமரிக்க எத்தனை தமிழக இளைஞர்கள் யுவதிகள் முன்வருகிறார்கள். சிரமதானம் செய்யலாம்..நிதி சேகரித்து உடுபுடவைகள்..சுகாதரத் தேவைகள்...உணவு வகைகள்...சிறார்களின் கல்வித் தேவைகள்..பிரத்தியேக கல்வி வகுப்புக்கள் என்று எத்தனை செய்யலாம். தமிழகத்தில் இருந்த படியே..! எத்தனை பேர் செய்கின்றனர். அங்குள்ள அகதிகளின் மனநிலை வாழ்வு நிலை குறித்து ஒரு கணிப்பீடாவது செய்துள்ளனரா. அசினுக்கு விஜேய் முத்தம் கொடுத்தது சரியா தவறா என்று கணிப்பெடுக்கும் தமிழக இளசுகள்..ஏன் மனிதாபிமானப் பணிக்குக் கூட தம்மை ஈழத்தமிழர்களில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். மாவட்டம் தோறும் வாரம் ஒரு தடவை இளைஞர் யுவதிகளைத் திரட்டி சிரமதானப்பணிகள் செய்தாலே தரமான வாழ்வை ஈழத்தமிழர்களுக்கு ஈட்டிக் கொடுல்லாம். அதைவிடுத்து அந்த அகதிகளை விபச்சாரத்துக்கும் கூலி வேலைக்கும் பயன்படுத்தும் நிலைதான் இருக்கிறது. மிகவும் கஸ்டமான வாழ்க்கை வாழ்கிறார்கள். ஈழத்தில் இருந்து அகதிகள் அங்கு போகவே தயங்குகின்றனர். அது கூட அவர்கள் மத்தியில் இழப்பை உண்டு பண்ணுகிறது.

உதவ நினைத்து செயற்பட்டால் பலவற்றைச் செய்யலாம். ஆனால் எழுத இருக்கிற துணிவு செய்யும் போது பலருக்கு இல்லை..! அதுதான் எம்மக்களை தமிழர்களே கைவிட்டு தங்கள் வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உச்சரிப்புகளோடு பதுங்கிக் கொள்கின்றனர். கடமை முடிந்ததென்று. <_<

அதுமட்டுமன்றி..நாம் கண்ட துன்பத்தைப் போல மக்கள் காணக் கூடாது என்று விரும்பினால் வாருங்கள் எல்லோரும் சேர்ந்து தாயகம் சென்று மனிதாபிமானப் பணி புரிவோம். சிங்கள மருத்துவ மாணவர்கள் இராணுவத்துக்கு உதவி செய்ய வெளிநாடுகளில் இருந்து லீவெடுத்துப் போகின்றனர். எம்மவர்களில் எத்தனை பேர் போகின்றனர். சுனாமிக்கு போனதோடு பலர் களைத்துப் போய் விட்டார்கள்

இந்த வாருங்கள் போங்கள் என்ற கூப்பாடு வேண்டாம் செய்யுங்கள் முன் மாதிரி நில்லுங்கள்.

நக்கல் பன்னுவதில் இல்லை செயற்பாட்டில்?????????

இப்பவும் நான் முன்னே செல்கிறேன் என்னோடு யார் வருகிறீர்கள் என்று கேட்கக் கூட மனசில்லை. அடுத்தவனை முன்னால தள்ளிவிட்டு நான் பின்னால ஓடிடுவம் என்றுதான் நிற்கிறீர்கள். நீங்கள் ஈழத்துக்கு என்ன உலகுக்கே உபயோகமற்றவர். ஏதோ உழைத்தீர்கள் வீடு வாங்கினீர்கள்..பிள்ளை குட்டி பெத்தீர்கள்..மடிந்து போங்கள். இதை அடுத்தவரும் செய்ய அனுமதியுங்கள். தாயத்தில் உள்ள மக்களுக்கும் இப்படித்தான் வாழ ஆசை இருக்கும். அதுதான் சொல்கிறோம்..உங்களால் முடியல்லையோ போர் அடி பிடி என்று புலம்பாமல்..மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐநாவுக்கு துணையாகவாவது நில்லுங்கள். அல்லது குளிருக்கு குவிட்டுக்குள்ள போய் போர்த்துத் தூங்குங்கள்..! <_<

ஏனேனின் நாம் எப்பவும் ஈழம் போகலாம் வரலாம் ஆனா ஊரில் காட்டி கொடுத்து கூட்டி கொடுத்து விட்டு இங்கு வந்து சண்டை வேண்டாம் சனியன் வேண்டாம் என்று உம்மை போல பச்சோந்திகள் தான் முதல் போக வேண்டும்

Edited by I.V.Sasi

எவ்வாறு பயன்படும் சபேசன்? இதனை வாசித்தாலும் அவர்கள் என்னை விட்டுவைக்கப்போவதில்லை.

ஆனாலும் இங்கே கருத்தெழுதும் சில இரத்தவெறியர்களிலும் அந்த இனவெறியர்கள் மேல்!

இதை தானே காலம் காலமாக சொல்லி இன்றும் சிங்களவனிடம் அடிமை சேவகம் செய்கிறிங்கள் <_<

  • கருத்துக்கள உறவுகள்

ஏனேனின் நாம் எப்பவும் ஈழம் போகலாம் வரலாம் ஆனா ஊரி காட்டி கொடுப்பௌ கூட்டி கொடுத்து விட்டு இங்கு வந்து சண்டை வேண்டாம் சனியன் வேண்டாம் என்று உம்மை போல பச்சோந்திகள் தான் முதல் போக வேண்டும்

நீங்கள் வாயால் தான் போவீர்கள். டக்கிளசும் கருணாவும் ஓடாமல் தான் இருக்கிறார்கள். அப்ப உங்களை விட அவர்கள் மேல் என்று சொல்ல வாரீர்களோ..??! <_<:blink:

நீங்கள் வாயால் தான் போவீர்கள். டக்கிளசும் கருணாவும் ஓடாமல் தான் இருக்கிறார்கள். அப்ப உங்களை விட அவர்கள் மேல் என்று சொல்ல வாரீர்களோ..??! <_<:blink:

அவர்கள் எங்கே எப்படி இருக்கிறார்கல்? எப்படியும் வாழலாம் என்பதுக்கும் இப்படி வாழக்கூடாது எனப்துக்கும் இந்த இருவர் தான் உதாரனம்.

அதே போல உம்மை போலவும்( சுய தடை போட்டு விட்டு வேறு பெயரில் வந்து எழுதுவது)

இப்படி எல்லாம் வாழலாம் என்றால் எங்கும் வாழலாம் எபப்டியும் வாழலாம்?

ஆனா மனித இனத்துக்கு இப்படி தான் வாழவேனும் என்ற ஒரு பகுத்தறிவு இருக்கு அதுக்காக தான் 6வது அறிவு இருக்கிறாது ஆனா?????????? தங்களை போன்ற ஆக்களுக்கு???? பதில் யாழ்கள வாசகர்களிடம்!

Edited by I.V.Sasi

ல்..மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐநாவுக்கு துணையாகவாவது நில்லுங்கள். அல்லது குளிருக்கு குவிட்டுக்குள்ள போய் போர்த்துத் தூங்குங்கள்..! <_<

சுனாமியால் தமிழ்மக்கள் பாதிக்கப்பட்ட போது உதவிகள் அவர்களை போய்ச் சேரவில்லை. ஐ.நா. வால் என்ன செய்ய முடிந்தது ?

இப்போது வாகரையில் மக்கள் படும் துயரத்தை அறிந்தும் ஐ.நா. வால் அறிக்கைகள் மட்டும்தான் விட முடிகிறது.

நாங்கள் செய்ய வேண்டியது - ஒன்று விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நிற்க வேண்டும் அல்லது இடஞ்சல் செய்யாமல் விலகி நிற்க வேண்டும்.

பச்சோந்தியாக இருந்து துரோகம் செய்ய வேண்டாம்.

உங்களுக்கு பொழுது போகவில்லை என்றால் உங்கள் பாட்டில் அல்லேலூயா பாடிக்கொண்டு ஒதுங்கிப் போங்கள்.

உங்களைப் போல எழுத ஏங்க இன்னும் மக்களை உருவாக்க வேண்டுமா என்றுதான் சாணக்கியன் வினவுகிறார். ஐநா கெஞ்சுகிறது. மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள். ஆலயங்கள் பாடசாலைகள் வைத்தியசாலைகளை யுத்த சூனிய வலயமாக்கி ஐநா பராமரிப்பின் கீழ் கொண்டு வர குரல் கொடுங்கள்.

அதுமட்டுமன்றி..நாம் கண்ட துன்பத்தைப் போல மக்கள் காணக் கூடாது என்று விரும்பினால் வாருங்கள் எல்லோரும் சேர்ந்து தாயகம் சென்று மனிதாபிமானப் பணி புரிவோம். சிங்கள மருத்துவ மாணவர்கள் இராணுவத்துக்கு உதவி செய்ய வெளிநாடுகளில் இருந்து லீவெடுத்துப் போகின்றனர். எம்மவர்களில் எத்தனை பேர் போகின்றனர். சுனாமிக்கு போனதோடு பலர் களைத்துப் போய் விட்டார்கள்.

தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளைப் பராமரிக்க எத்தனை தமிழக இளைஞர்கள் யுவதிகள் முன்வருகிறார்கள். சிரமதானம் செய்யலாம்..நிதி சேகரித்து உடுபுடவைகள்..சுகாதரத் தேவைகள்...உணவு வகைகள்...சிறார்களின் கல்வித் தேவைகள்..பிரத்தியேக கல்வி வகுப்புக்கள் என்று எத்தனை செய்யலாம். தமிழகத்தில் இருந்த படியே..! எத்தனை பேர் செய்கின்றனர். அங்குள்ள அகதிகளின் மனநிலை வாழ்வு நிலை குறித்து ஒரு கணிப்பீடாவது செய்துள்ளனரா. அசினுக்கு விஜேய் முத்தம் கொடுத்தது சரியா தவறா என்று கணிப்பெடுக்கும் தமிழக இளசுகள்..ஏன் மனிதாபிமானப் பணிக்குக் கூட தம்மை ஈழத்தமிழர்களில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். மாவட்டம் தோறும் வாரம் ஒரு தடவை இளைஞர் யுவதிகளைத் திரட்டி சிரமதானப்பணிகள் செய்தாலே தரமான வாழ்வை ஈழத்தமிழர்களுக்கு ஈட்டிக் கொடுல்லாம். அதைவிடுத்து அந்த அகதிகளை விபச்சாரத்துக்கும் கூலி வேலைக்கும் பயன்படுத்தும் நிலைதான் இருக்கிறது. மிகவும் கஸ்டமான வாழ்க்கை வாழ்கிறார்கள். ஈழத்தில் இருந்து அகதிகள் அங்கு போகவே தயங்குகின்றனர். அது கூட அவர்கள் மத்தியில் இழப்பை உண்டு பண்ணுகிறது.

உதவ நினைத்து செயற்பட்டால் பலவற்றைச் செய்யலாம். ஆனால் எழுத இருக்கிற துணிவு செய்யும் போது பலருக்கு இல்லை..! அதுதான் எம்மக்களை தமிழர்களே கைவிட்டு தங்கள் வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உச்சரிப்புகளோடு பதுங்கிக் கொள்கின்றனர். கடமை முடிந்ததென்று. <_<

நீங்கள் என்ன ஐ.நா வின் பிரதிநிதியா? உங்கள் ஐ.நாவின் வண்டவாளம் தண்டவாளம் ஏறுது!

Charges laid against former UN director

17-Jan-2007 10:45

Federal charges have been laid in a New York court against a former Executive Director of the United Nations oil-for-food program for Iraq, and a brother-in-law of a former UN Secretary General.

Former Executive Director Benon Sevan is the highest ranking UN official to be charged over the scandal.

The other is Ephraim Nadler, brother-in-law of Boutros Boutros Ghali.

An indictment in a federal court in Manhattan accuses the pair of bribery and conspiracy to commit wire fraud, that is, a crime involving electronic communication.

More than 2300 companies have been investigated and some governments are accused of abusing the $90 billion humanitarian program, which ran from 1996 to 2003.

சிங்கத்தின் குகை நல்ல வசதியாக இருக்கிறதா? உங்கள் எழுத்துப்பணிக்கு மாதம் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது. முகமூடிக்குள் மறைந்திருக்கும் தலையாட்டி பொம்மைகளே! உங்கள் எழுத்துக்களே உங்கள் முகமூடிகளை அடிக்கடி கிழித்து எறிவதை அறிவீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெயரிலும்,ஊரிலும்,போட்ட படத்திலும் தங்களை வீராவேசமாக மாமேதைகளாகவும்,சாணக்கியர்கள

நான் போராளிகளையோ மாவீரர்களையோ அவர்களின் தாகங்களையோ(நோக்கங்களையோ) பற்றி கேள்வி எழுப்பவில்லை.

அதைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆகவே அதை பற்றி வியாக்கியானம் கொடுக்க எனக்கு அறுகதையுமில்லை. அதை நான் செய்யவும் இல்லை.

நான் கேட்ட கேள்விகள்

இராணுவத்தின் கொடும் பிடியினுள் சிக்கி தவிக்கும் மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும் விதத்தில் ஏன் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதனால் எமது மக்கள் எம்மாலேயே கொல்லப்படுவது காயமடைவது என்பது குறித்து புலிகளும் புலத்தில் உள்ளவர்களும் எவ்வளவு கரிசனை கொண்டுள்ளனர்? சம்பந்தப்பட்டவர்களை அக்கறையுள்ளவர்கள் தொடர்பு கொண்டு இதனை தடுக்க அழுத்தம் கொடுக்கக் கூடாதா?

இதற்கு யாழ்களத்தில் எனக்கு கிடைத்த பதில்களாவன

1) நீ துரோகி.

2) நீ போராட்டத்திற்கு என்ன பங்களிப்பை வழங்கினாய்?

3) இராணுவத்தை போய் முதலில் கேள்.

3) மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு செல்லாததால் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை!

4) எங்கள் உறவினரும் அங்கே இருக்கின்றனர் நாங்கள் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை!

5) ஒருவருக்கும் இல்லாத அக்கறை உனக்கெதற்கு?

6) போராட்டத்திற்கெதிராக கதைத்து அனைவரினதும் மனவுறுதியை குலைக்க வேண்டாம்!

7) தரக்குறைவான வாழ்த்துகள்!

ஒரு தாக்குதலுக்காகவோ அல்லது ஒரு போராளிக்காகவோ பல பொதுமக்கள் கொல்லப்படலாம் என்ற மனப்பான்மையே இன்று இணையத்தளங்களிலும் புலம்பெயர்ந்தவர்களிலும் காணப்படுகின்றது. இவர்கள் போலியான முன்னுக்குப் பின் முரணான பல வாதங்களை முன்வைத்தாலும் இவர்கள் முழுச் சுயநலவாதிகளாகவும் தமிழீழ ஆதரவாளர்கள் என்ற போர்வையில் திரியும் வேடதாரிகள். இந்த நிஜம் தங்களை சுட்டமையும், தகுந்த பதில் தர இயலாமையும் அவர்களின் வசைமாரியிலிருந்து தெரிகிறது.

என்று இந்த மனப்பான்மை மாறுபடுகின்றதோ அன்றுதான் இது மக்களுக்காக மக்களின் போராட்டமாக மாறும்.

Edited by saanakiyan

புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு நிதி சார்ந்தது என்று சிலர் தலைக்கனத்தோடு பேசுகின்றனர். நிதி மட்டும் அங்கு போராடும் மக்களுக்கு தைரியத்தை வழங்கி இழப்பை தடுத்து நிறுத்தப் போவதில்லை.

போராடும் மக்கள் பாதுகாக்கப்படும் போதே போராளிகளும் போராடும் வலுவைப் பெறுவார்கள். அல்லது சரணடையும் தொகைதான் கூடும். அவர்களும் வாழ்வுக்கு வழிதேட சுதந்திரம் உள்ளவர்கள் தானே..!

இதோடா வந்துடார் சரனடைஞ்ச போராளிகளை அரவணைச்சு கூப்பிட்டவர்... சனத்தயே சுடும் ஆமிக்காறன் மாமா சரனடையிறவையை கட்டிபிடிக்கினம் எண்டீனம் போல...

செய்தியாய் எது வந்தாலும் அதை அப்பிடியே நம்பும் பாமர தமிழன் இருக்கத்தான் செய்யுறான்... ஊடக பிரச்சாரத்துக்கு சிங்களவன் செலவளிக்கிறது வீண் இல்லை...!

ஐநா ஊரில என்ன செய்யுது எண்டால் இந்தியாவிலை இருந்து படைகிடை வந்திடப்போகுது, அறிக்கை எல்லாம் விடுகினம் ஆயுதம் தரமாட்டம் எண்டுகினம் அதுக்கு முன்னம் அமெரிக்கனை கொண்டுவரலாமோ ஐநாபடையிலை அமெரிக்கனை கொன்டு வரலாம் எண்டு பாக்கீனம்..

நான் போராளிகளையோ மாவீரர்களையோ அவர்களின் தாகங்களையோ(நோக்கங்களையோ) பற்றி கேள்வி எழுப்பவில்லை.

அதைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆகவே அதை பற்றி வியாக்கியானம் கொடுக்க எனக்கு அறுகதையுமில்லை. அதை நான் செய்யவும் இல்லை.

அதுதான் முக்கியம் அதை விளக்கமாக தெரிந்து கொள்ளும்.. அப்பதான் தமிழர் பற்றிய பொது அறிவை கொஞ்மேனும் வைத்து இருக்கலாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் போராளிகளையோ மாவீரர்களையோ அவர்களின் தாகங்களையோ(நோக்கங்களையோ) பற்றி கேள்வி எழுப்பவில்லை.

அதைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆகவே அதை பற்றி வியாக்கியானம் கொடுக்க எனக்கு அறுகதையுமில்லை. அதை நான் செய்யவும் இல்லை.

நான் கேட்ட கேள்விகள்

இராணுவத்தின் கொடும் பிடியினுள் சிக்கி தவிக்கும் மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும் விதத்தில் ஏன் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதனால் எமது மக்கள் எம்மாலேயே கொல்லப்படுவது காயமடைவது என்பது குறித்து புலிகளும் புலத்தில் உள்ளவர்களும் எவ்வளவு கரிசனை கொண்டுள்ளனர்? சம்பந்தப்பட்டவர்களை அக்கறையுள்ளவர்கள் தொடர்பு கொண்டு இதனை தடுக்க அழுத்தம் கொடுக்கக் கூடாதா?

நீங்கள் கேட்ட கேள்வியுடன் உங்களால் மேலே கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் இரண்டும் பின்னிப்பிணைந்துள்ளது.

ஒரு போராளியாக புறப்பட்டுள்ள போராட்ட வீரன் அடக்குமுறைக்குள்ளாகி இருக்கும் மக்கள் கூட்டத்தில் இருந்து புறப்பட்டு வந்தவன். அம்மக்கள் படும் துன்பங்கள் பட்ட நெருக்கடிகள் அனைத்தையும் அனுபவித்து வந்தவன்.

இராணுவத்தின் பிடியில் மக்கள்; தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலே முழு இலங்கையும் இராணுவத்தின் பிடியிலேயே இருந்தது. அவ்வாறு இருக்கும் போது இராணுவத்தின் பிடியில் இன்று நேற்றல்ல ஆரம்பத்திலே இருந்து இருக்கிறார்கள். இந்த இராணுவப் பிடியில் இருந்துவிடுபடுவதற்காகத்தான

உங்கள் பதில் ஏற்கனவே தரப்பட்டுவிட்டது. மேலும் போராளிகள், போராட்டம் பற்றி விளக்கம் தந்துள்ளீர்கள்.

3) இராணுவத்தை போய் முதலில் கேள்.

நீங்கள் கொஞ்சம் வித்தியாசமாக அரசாங்கத்தை கேள் என்கிறீர்கள். அவர்கள் தமிழர்களின் அபிலாசைகளை அங்கீகரிக்காததால்தானே போர் வெடித்தது. அவர்கள் தான் தங்கள் சொல்லிலும் செயலிலும் எதை செய்கிறோம், எதை தொடர்ந்தும் செய்வோம் என்று காட்டி நிற்கின்றனரே! "அவர்கள் கேட்பார்களா?" என்ற உங்கள் கேள்விக்கு நீங்களே விடைதந்துள்ளீர்கள். ஆம் அவர்கள் கேட்கவே மாட்டார்கள்.

ஆகவே நாங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக்கருதப்படும் புலிகளிடம் கேட்போமே?

கடந்த சில மாதங்களில் மட்டும் 900 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இனந்தெரியாதவர்கள், இராணுவத்தினர், துணைப்படையினர், மக்கள் படை, எல்லாளன் படை என பலவற்றால் இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகங்கள் ஊடாக அறிய முடிகிறது. மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் நடத்தப்படும் இராணுவத்தினர் மீதான தாக்குல்களில் நேரடியாகவே பொது மக்கள் உயிரிழப்பதும், காயமடைவதும் அதிகரித்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் சொல்லிலோ செயலிலோ இதுவரை புலிகள் எந்தக் கரிசனையும் கொள்ளவில்லை! கொல்லப்பட்ட மக்கள் தொகையை வெறும் புள்ளிவிபரமாக வெளியிடுவதோடு நின்றுவிட்டால் சரியா?

இந்த இராணுவப் பிடியில் இருந்து விடுபடுவதற்காகத்தான் இவ்வளவு காலமும் போராட்டம் நடக்கிறது. இவ் இராணுவப்பிடி இல்லாது விடின் இப்போராட்டம் இவ்வளவு காலமும் இழுபட்டுப் போகாது.
இழுபடுவதற்கு காரணம் இராணுவப்பிடி அல்ல. மக்களுக்கும் போராளிகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியும், போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காரணத்தை மறந்த போராட்டத்தை ஆதரிக்கும் சுயநலவாத, போலி ஆதரவாளர்களுமே. தமது நச்சுக்கருத்துகளால் எமது சமுதாயத்தை துரோகிகள் எனவும் எதிர்ப்பாளர்கள் எனவும் கூறுபோட்டு, ஒற்றுமையுடன் விரைந்து வென்றெடுக்க வேண்டிய விடுதலையை எட்டாக்கனியாகியுள்ளனர். இன்று கூட உங்களில் ஒருவரால் அல்லது புலிகளாலோ ஒரு கால எல்லையை மக்களுக்கு கூறமுடியாமலுள்ளதே? உங்களுக்கே ஒரு நிச்சயமாக தெரியாத ஒன்றை வெல்லப்படும் வெல்லப்படும் என்று திரும்பத் திரும்ப சொல்லகிறீர்களே ஏன்? ஒரு தாக்குதல்(சிறிதோ பெரிதோ) நடைபெறாதா என எதிர்பார்ப்பதும், அது அவ்வாறு நடந்ததும் குதுகலிப்பதும், பின்னர் எதிரி திருப்பித்தாக்கி உயிரிழப்புகள் ஏற்படும்போது வருந்துவதும் (சிலர் மெளனம் காப்பதும்) என்று தொடரும் உங்கள் தமிழினப் பற்று என்றுவரை தொடரும்? எப்போது எமக்கு விடிவு கிட்டும்?

போராட்டம் என்பது இழப்புகளைத் தன்னகத்தே தாங்கியது

போராடாத பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏன் போராளிகளால் ஏற்படவேண்டும்? எமது போராளிகளால் மக்களுக்கு ஏற்படும் இழப்புக்களை தவிர்க்க முதலில் முன்வருவோம். நீங்கள் கூறியவாறு பெரும்பாலான போராளிகள் பொதுமக்களின் உரிமைகளை மதிப்பவராக இருந்தாலும் அது மீறப்படும் அதிகரித்து வரும் சந்தர்ப்பங்கள் தலைமைத்துவத்தால் வெளிப்படையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதற்கு முதலில் பொதுமக்கள் உயிரிழப்புகளை தூசென மதிக்கும் உங்கள் சுயநல மனப்பான்மை மாற வேண்டும்.

Edited by saanakiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கை கத்திக்கருத்து எழுதும் சிலர் மக்களின் வாழ்க்கையைவிட மன்னர்களின் கவுரவத்துக்கு சாமரம் வீசும் பன்னாடைகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.