Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோப்பூரில் காணிப் பிரச்சினையால் தமிழ்-முஸ்லிம்களிடையே மோதல்! - 6 பேர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை- தோப்பூர், உப்பூறல் பகுதியில், இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். தமிழ், முஸ்லிம்  குழுக்களுக்கிடையில், இன்று காலை 10 மணியளவில் இந்தக் கைகலப்பு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் காயமடைந்தவர்களி்ல் நால்வர் சேருநுவர வைத்தியசாலையிலும் இருவர் மூதூர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணியை உரிமை கொண்டாடுவதில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கைகலப்பாக மாறியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில், தோப்பூர் செல்வநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் மஜீது நஜிமுதீன் (57)நஜிமுதீன் இர்சாத் (20) நூறு முஹம்மது குபைபுல்லாஹ்(45) ஏ.எம்.சிராஜிதீன் (58) ஆகியோரும், உப்பூறல் பகுதியைச் சேர்ந்த நாகராசா (40) மற்றும் ந.சிவசோதி (45) ஆகியோருமே காயமடைந்துள்ளதாக தெரிவித்த சேருநுவர பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=161628&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை இப்ப யாரும் தாக்கலாம் என்ற நிலைமையை..  மே 2009 க்குப் பின் இலங்கையில் சர்வதேசம் தோற்றுவித்துள்ளது. இந்த மோதல்களுக்கு சர்வதேசம் தான் காரணம். அவர்கள் விட்ட தவறை அவர்கள் திருத்திக் கொள்ளும் அதேவேளை தமிழர்களின் பாதுகாப்புக் கவசமாக விளங்கிய புலிகளை தோல்வியடையச் செய்ததன் பின் தமிழர்களைப் பாதுக்காக்க வேண்டிய பொறுப்பில் இருந்து சர்வதேச விலகி ஒதுங்கி நிற்பது இன்னும் வேடிக்கையாக உள்ளது. 

வடக்கில்.. யாழ் பல்கலையில் சிங்களவர்கள் தாக்கு. கிழக்கில்.. முஸ்லீம்கள் தாக்கு. 

இவங்கள் புலிகள் இருந்த போது எப்படி கம்முன்னு கிடந்தாங்களோ. ஆயுதத்துக்கும்  தேசிய தலைவர் பிரபாகரனுக்கும் கொடுக்கிற மரியாதையை வேறு எதுக்கும் இந்த இரண்டு தரப்பும் கொடுக்காது போல. :rolleyes:

Edited by nedukkalapoovan

18 minutes ago, nedukkalapoovan said:

2016 தீர்வு என சம்பந்தன் சொன்னது, நான் நினைக்கிறன் தமிழ் மக்களே தமது தீர்வை தேடி கொள்வார்கள் என்று!!!

அதன் வெளிப்பாடு தான் சிங்கள மாணவர்களுக்கும், வவுனியாவில் முஸ்லிம் வந்தேறிகளுக்கும் காட்டப்படும் எதிர்ப்பு!!!

கள்ளக் காணி பிடித்தல் இலங்கை முஸ்லிம்களின் பல சட்ட விரோத தொழில்களில் ஒன்று!

3 hours ago, போல் said:

கள்ளக் காணி பிடித்தல் இலங்கை முஸ்லிம்களின் பல சட்ட விரோத தொழில்களில் ஒன்று!

அதை தடுக்க வேண்டியது நாம், ஆனால் எங்களுக்கு தான் அந்த அக்கறை இல்லையே!!!

5 hours ago, Dash said:

அதை தடுக்க வேண்டியது நாம், ஆனால் எங்களுக்கு தான் அந்த அக்கறை இல்லையே!!!

மாவை சேனாதிராஜா போன்ற ******* அரசியல்வாதிகள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்பட்டு அவரை அழிக்க அயராது ஓடி உழைக்கிறார்.

அதன் ஒரு தொடர்ச்சியாக இப்ப முதலமைச்சர் விக்னேஸ்வரனை பிடிக்காத சிலரை சந்திக்க மன்னார் வரை சம்பந்தனையும் இழுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.

Edited by நியானி
தணிக்கை

சிறுபான்மை குழுக்களுக்கிடையில் மோதல்:தொடரும் பதற்ற நிலை!

திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் உப்பூரல் பகுதியில் இடம்பெற்ற கைலப்புச் சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் இருவரை, இன்று காலை (17) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில், அப்துல் மஜீது (வயது 63) கோணேஸ்வரன் கணேஸ் (வயது 22) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த இரண்டு குழுக்களுக்கிடையிலேயே, நேற்றுக் காலை 10 மணியளவில் இந்தக் கைகலப்பு இடம்பெற்றுள்ளது. காணியை உரிமை கொண்டாடுவதில் ஏற்பட்ட வாய்த்தர்கமே கைகலப்பாக மாறியுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் சற்று பதற்றமான நிலைமை ஏற்படடிருந்ததாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த அறுவரில் நால்வர் சேருநுவர வைத்தியசாலையிலும் இருவர் மூதூர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில், தோப்பூர் செல்வநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் மஜீது நஜிமுதீன் (வயது 57), நஜிமுதீன் இர்சாத் (வயது 20), நூறு முஹம்மது குபைபுல்லாஹ் (வயது 45), ஏ.எம்.சிராஜிதீன் (வயது 58) , உப்பூரல் பகுதியைச் சேர்ந்த நாகராசா (வயது 40) மற்றும் ந.சிவசோதி (வயது 45) ஆகியோருமே காயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் கூறியுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

http://www.tamilwin.com/crime/01/111214

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, போல் said:

கள்ளக் காணி பிடித்தல் இலங்கை முஸ்லிம்களின் பல சட்ட விரோத தொழில்களில் ஒன்று!

நாட்டை விட்டு போவதால்தான் இந்த பிரச்சனை

பிரச்சனையே இல்லாதவர்கள் ?

14 hours ago, போல் said:

கள்ளக் காணி பிடித்தல் இலங்கை முஸ்லிம்களின் பல சட்ட விரோத தொழில்களில் ஒன்று!

ரிசாத் தலைமையில் முஸ்லிம்கள் சட்டபூர்வமாகவே தமிழர் நிலங்களை அபகரிக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.